Wow! Thank you all for your overwhelming support! We felt overjoyed to release this song along with you at our wedding reception. We are soooo happy that you love the song and many of you have been requesting for us to do this song in your language as well. Continue to pray for us, send us your love, support and encouragement! We value each one of you! Yours, Stella & Daniel
@susanpriyanga4131 Жыл бұрын
Love you both dears❤🎉 You always carries the presence of God, when you sing you sing from your heart and it blesses me so much❤ happy married life and enjoy Life together❤🎉 . நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது. this song is a prophetic word from the Lord to us❤ May you both write and sing many blessed songs. ❤
@MeraHolySpiritvoice Жыл бұрын
Thanks Stellaramola I'm you big fan I'm from Karnataka Bidar
@MeraHolySpiritvoice Жыл бұрын
Send me this song lyrics
@leenusxavier Жыл бұрын
@@MeraHolySpiritvoiceIt is in the description
@sharonrose306 Жыл бұрын
Woe to you who laugh now, for you shall mourn and weep. 25 What sorrow awaits you who are fat and prosperous now, for a time of awful hunger awaits you. What sorrow awaits you who laugh now, for your laughing will turn to mourning and sorrow.
@sangeethaduraisamy21179 ай бұрын
எனக்கு குழந்தை இல்லை. நீர்கட்டி, கர்ப்பப்பை வீக்கம் உள்ளது. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க prayer பண்ணிகோங்க
En sister ku 13 yrs ah baby illa treatment ethuvum work agala apram avanga relative oruthanga sonnanga bible fulla elutha ( write full bible) .en akka one time fulla bible eluthi mudichanga next month akka pregnant ipo delivery aki akkavum pappavum nalla eruganga
@garcemohan11563 ай бұрын
Amen 🥺
@Jesus_christ5603 ай бұрын
Write and study regualrly unga life Vera level ah maridum....Jesus namma kitta pesuvaru🔥Ella thevaiyum sandhiparu
@sudharshini.j26923 ай бұрын
Beautiful❤
@Jesus.loves.you01.2 ай бұрын
Woow Glory to Jesus
@winstonbrittoj7961Ай бұрын
😢❤super life full changed
@jerinreginald Жыл бұрын
*நிச்சயமாகவே முடிவு உண்டு* *நம்பிக்கை வீண்போகாது* (2) ----------------‐---------------------------- உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன் உன்னைப் பெருகப் பண்ணவே பெருக பண்ணிடுவேன் (2) நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2) - உன்னை ஆசீர்வதிக்கவே 1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2) காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல் ஜீவிய காலமெல்லாம் (2) உந்தன் ஜீவிய காலமெல்லாம் - நிச்சயமாகவே 2. பயப்படாதே எந்தன் செல்லப் பிள்ளையே இனி என்றும் தீங்கைக் காண்பதில்லையே (2) உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் (2) அவைகள் ஆச்சரியமாயிருக்கும் - நிச்சயமாகவே
@jerinreginald Жыл бұрын
Wonderful rendition🎉🎉🎉 Wish u a Blessed Wedded Life Sweety & Dany
@SunilKumar-sk2ml Жыл бұрын
Praise the lord sir I'm from ANDHRA PRADESH I love this song very much but I don't know Tamil can please share the song lyrics in English please for who interested but not knowing the lyrics or tamil......
@RajagobalGunavani-id7dx Жыл бұрын
Good❤❤😊😊🎉❤❤❤❤❤❤
@ChettiPower Жыл бұрын
brother thank you for lyrics...please translate this into english, i am eager to know the meaning of this song... this is my request.
@lissychenthamara1170 Жыл бұрын
Very nice ,words& voice super ,may God bless you dears ❤❤
நிச்சையமாகவே முடிவு உண்டு நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் 1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் உந்தன் ஜீவிய காலமெல்லாம் 2. பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
@pathaganizephaniah6123 Жыл бұрын
In telugu version translate it good Telugu people..
@jfamilyin23 Жыл бұрын
v.bad
@kavithaarokiyam5139 Жыл бұрын
😮
@ghhtjhg9494 Жыл бұрын
❤❤❤ amen
@apaugustine487211 ай бұрын
.
@rachelpandian8226 Жыл бұрын
THOSE WHO TRUSTED IN THE LORD WILL NEVER BE ASHAMED. AMEN.
@avraald46159 ай бұрын
Amen.
@brittomaharaja28876 ай бұрын
Amen
@shilpasanvi21542 ай бұрын
❤
@KiranDash-yq2fh22 күн бұрын
Amen ✝️🛐🙏🙏🙏🙏
@suriyaeelamtamil23 күн бұрын
❤️
@casammy Жыл бұрын
நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் - 2 காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் - 2 உந்தன் ஜீவிய காலமெல்லாம் நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 2. பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே - 2 உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் - 2 அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும் நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2
@selviselvi6039 Жыл бұрын
Meaning in English please
@Sujes21 Жыл бұрын
Yes
@kolatisupriya16288 ай бұрын
❤❤❤❤
@Sugunagrace10 ай бұрын
இந்த பாடல் என் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பொழுது அடுத்து திருமணத்தின் போது இந்த பாடலை, அச்சடிக்க வேண்டும் என தீர்மானித்திருந்தேன் ஆனால் அவள் திருமணம் தடைபட்டு விட்டது, ஆனாலும், அது நன்மைக்கே என்று பின்பு எண்ணினேன், நான் தொடர்ந்து உமக்கு சித்தமானால் இந்த திருமணம் நடெற வேண்டும் என ஜெபம் செய்து கொண்டிருந்தேன் ஆகவே நான் கவலைபடவில்லை, கர்த்தர் மேல் இன்னும் அதிகமான அன்பு அதிகரித்தது 🙏, ஆனாலும், அதனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடலாக அமைந்தது, அவளுக்கு அதிலும் 1000 மடங்கு ஆசீர்வாதமான மகனை கொடுத்து அவள் திருமணத்தை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பிடித்த பெறுக பண்ணுவேன் என்று என் கர்த்தர் சொல்லியுள்ளார், ஆம் நிச்யமாகவே முடிவு உண்டு , 🙏என் இயேசு என்னை அப்படியே என்னை கைவிடவில்லை, எனக்கு அருமையான மருமகளை தந்து என் அருமை மகனின் திருமணத்தை நடத்திக்கொடுத்தார் அல்லேலூயா🙏🙏🙏😀😀😀
@sujarethinaraj7842Ай бұрын
❤❤❤❤
@kolatisupriya1628Ай бұрын
Good🙏
@daisyroslin1047Ай бұрын
God bless you abundantly ❤
@replyvsriram Жыл бұрын
I am a Hindu.. used to wonder why Christian songs are sad melodies.. I may be wrong.. I listened to paduven paravasam in a grocery shop, got grooved and searched in youtube. then i found Stella's version and then from there to this song! Finally I was able to discover a song that is a CELEBRATION of God.. Want to see more and more coming.. we must CELEBRATE HIM, irrespective of religion.. Great job both.. please guide me to more such songs..
@BlessieJohnbright Жыл бұрын
Alangaripar It will happen in its time Sirpaduthivar Ebinesare
@benofdo8134 Жыл бұрын
Jesus loves you
@Solomotive2607 Жыл бұрын
Watch the channel, songs in God's Grooverz Band
@rjhealthyworld11 ай бұрын
I love this song ❤.
@jaspersanthosh58167 ай бұрын
me too I love this song ❤️😍
@JosephAldrin Жыл бұрын
Very beautiful and soulful ! It is just not a song to bless the newly married Daniel and Stella but will bless many families that come together, where this song is sung over….. It carries so much presence and anointing! Heart warming 🥰. God bless Daniel and Stella and make their life melodious and beautiful like this song!🎉 Special mention on Angel and brother Freddy’s video which speaks volumes.The love of Christ in a family can be visualized. Well done guys. Beautifully visualized Judah ! On the whole this song is another blessing to the body of Christ!
@angelinepaulfredrick577 Жыл бұрын
Thank you much dear Annan❤️Your words means a lot to us❤️
@helpinghandmarconi5531 Жыл бұрын
Praise the lord.. Joseph aldrin pastor❤❤❤🎉🎉🎉
@shinysuganya526 Жыл бұрын
God bless dear stella and brother davidson....
@athirajgnam931 Жыл бұрын
❤
@angeljanet6655 Жыл бұрын
Super
@devapeter340710 ай бұрын
miracles may happen anytime❤love you jesus
@natarajsimon71782 ай бұрын
உங்கள் இரண்டு பேருடைய வாய்ஸ் மற்றும் எழுத்துகள் வரிகள் நன்றாக இருந்தன. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@gracejency95110 ай бұрын
My daughter's favorite.. She is one yr old.. Everyday she wants the song while eating.. And that last dance oh my God is the climax my baby also dances along with them. Blessed... ❤❤❤❤
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Suppar😮🙌🙌🙌🙌🤝🤝🤝🫰🫰🫰👏👏👏👏🔥🔥🔥👌👌👌
@JerishaB Жыл бұрын
Praise the lord..Im a final year BDS student during my exam time i was soaked in fear worrying about my exam..At that time this song really ministered to me..I was strengthened in my spirit..Today by Gods grace i've passed my exam..Thank you for the song..To God be the glory❤
@myhope69092 ай бұрын
GLORY TO GOD 🔥 PRAISE THE LORD ❤ congrats to you! 🎉
@sweetlinp8905Ай бұрын
Catlin sweety
@RubinaVichu6 ай бұрын
Marriage aagi five years aaguthu.. I hope this month Jesus miracle pannuvaarnu naan visuvasikiren.. aanaal enakku rompa stomach pain ah irukku.. yennu theriyala😢 ennai vetkapada en yesappa vidamaataar.. please pray for me ❤
@Notneeded24035 ай бұрын
Jesus loves you. Ungala vetkapada vida maatar. Kaarthar ungalai thanguvaar, kaapar & thappuvippar. I pray to God to show his mercy and love towards you. God bless you.
@Ancy-ie3cp5 ай бұрын
You will recent abundant blessings with a child 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@myhope69092 ай бұрын
Praying for you sister! YESAPA MARATHA THEIVAN, ungal nanibikei veenpokathu 🔥
@antonyshobana648210 ай бұрын
இன்று இந்த பாடல் மூலம் தேவன் என்னோடு பேசினார் .ஆமென்.
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen😊❤
@BoopathiJohn Жыл бұрын
நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது உன்னை ஆசீர்வாதிகவே ஆசிர்வதிதிடுவான் உன்னை பெருகு பண்ணவே பெருக பண்ணிடுவான் நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது 1. வரைந்தேன் உன்னை நான் உலங்கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் காதிடுவேன் உன்னை காணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் உந்தன் ஜீவிய காலமெல்லாம் 2. பயபடதே எந்தன் செல்ல பிள்ளையே இன்னி என்றும் தீங்காய் காண்பதில்லையே உனோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்காரமாய் இருக்கும் அவைகள் ஆச்சார்யமாக இருக்கும்
@sharmz8266 Жыл бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு .. நம்பிக்கை வீண் போகாது ….உன்னை ஆசீர்வதிக்கவே …ஆசீர்வதித்திடுவேன் …உன்னை பெருக பண்ணவே ….பெருக பண்ணிடுவேன்…நிச்சயமாகவே முடிவு உண்டு …. வரைந்தேன் உன்னை நான் உள்ளங் கையில்…..தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்….காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல்…..ஜீவிய காலம் எல்லாம்…..உந்தன் ஜீவிய காலம் எல்லாம்…….. நிச்சயமாகவே… பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே….இனி என்றும் தீங்கை காண்பதில்லையே…..உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் ….பயங்கரமாய் இருக்கும்…..அவைகள் ஆச்சரியமாய் இருக்கும்….. நிச்சயமாகவே… Sharmini Satgunam !
@maninanu107 Жыл бұрын
Thank you sis..
@luckykalairajesh Жыл бұрын
Amen 🙏
@bestiememe7298 Жыл бұрын
P Pp
@josephinerakel4834 Жыл бұрын
Thank you🌹
@haridossm1231 Жыл бұрын
I love jesus🥰😍
@SanthiR-e4o Жыл бұрын
பயப்படாதே என் செல்ல பிள்ளையே என்று பாடிய எங்கள் செல்ல பிள்ளை ரஎமலஆவஐ வாழ்த்துகிறோம்
@mariacynthia7042 Жыл бұрын
I heard this song a few days ago and has become my go to song for me my baby in the womb. I'm due for delivery in the coming 2 weeks and whenever I hear this song it gives me immense strength that Jesus is with me. Please keep me in your prayers for a safe delivery and a healthy baby. Thank you
@carmeline5258 Жыл бұрын
Prayers 🙏🏽
@blessyqueen-tv2jg Жыл бұрын
May God bless you sister and we are praying for normal delivery
@shalomdaniel2474 Жыл бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு. என் நம்பிக்கை வீண் போகாது. 🙏🏼
@afrineshiny6313 Жыл бұрын
Those who are all present here please keep me in your prayers for my wedding to happen soon and take away all the distractions there for my wedding
@sugirthasnow286511 ай бұрын
❤அறுமையான பாடல் வாழ்க்கைக்யில் முடிவு இல்லாமல் தவிக்கிற ஒவ்வோருவருக்கும் இந்த பாடலை பார்க்கும் போது இயேசப்பா நிச்சயமாக முடிவு தருவது நிச்சயம் 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😊
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen nanri❤❤❤
@mariyajeniferp675710 ай бұрын
My husband nil sperm infertility yennku pcod impossible to pregent but iam believe my lord of jesus pls prayer me nothing is possible to my lord of Jesus 🙏
@JesusWordsssss9 ай бұрын
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். ஆதியாகமம் 13:16 இந்த வேத வார்த்தையின் படி உங்கள் குடும்பம் ஆசிர்வதிக்கப்படும் ஆமேன்🙏🏻🙏🏻🙏🏻
@HelandhinakaranD9 ай бұрын
God will bless u ....with double blessing sis
@mariyajeniferp67579 ай бұрын
Thanks ❤@@HelandhinakaranD
@mariyajeniferp67579 ай бұрын
@@JesusWordsssssthanks ❤
@sharmidaniel41939 ай бұрын
100%
@JamunaAnamica-vp5hz3 ай бұрын
என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே இந்த பாடலின் படி
@mosesbeulah4 ай бұрын
மகளுக்கு தம்பி பாப்பா வேணும் ஜெபித்திடுங்க இயேசப்பா🙏🙏🙏
@merlinshiny Жыл бұрын
பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் அவைகள் ஆச்சரிமாய் இருக்கும். These lines are so heart ❤️ touching. I felt God spoke to me through this song and I literally cried 😢. Wish you both a happy married life Sweety 👩❤️👨Daniel Davidson. May our Lord Jesus Christ ✝️bless 😇you 👩❤️👨 and make you both a blessing for many. Amen.
@SamSam-pr7bc Жыл бұрын
Amen jesus❤
@saraswathichinnathambi303 Жыл бұрын
😊
@Smily3078 ай бұрын
Amen
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen❤️🩷🧡💛💚💙🩵💜🤎🖤🩶🤍
@MBAkash-XCsalome Жыл бұрын
Every word in this song is true. When we trust in God he lifts us up. He'll blesses us in the places we were disgraced. He carved us in his palms and he wrote our life before we were formed in our mothers womb. Today I'm a widow, lost my husband last Year. He always visited Jesus calls, my children are partners and he was a donor for Christmas and school donations.
@THARMA68 Жыл бұрын
நிச்சயமாக முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2) உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவோன் உன்னனை பெருகப்பண்ணவே பெருகப்பண்ணிடுவோன் வரைந்தோன் உன்னை நான் உள்ளம் கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல் ஜீவிய காலம் எல்லாம் - உந்தன் நிச்சயமாக முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2) பயப்படதே எந்தன் செல்லப் பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் அவைகள் ஆச்சரியமாய் இருக்கும் - ஒஒஒஒ நிச்சயமாக முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2)
@SureshKumarSuresh-tl4kn3 ай бұрын
❤❤❤❤❤❤
@SureshKumarSuresh-tl4kn3 ай бұрын
My,Jesus,My,life🥺🫀♥️
@ca3nkalai13 Жыл бұрын
பயப்பாடதே எந்தன் செல்ல பிள்ளையே❤❤❤ இனி என்றும் தீங்கை காண்பதில்லையே 😭😭😭 உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் (அவைகள் ஆச்சரியமாக இருக்கும்) thankyou lord god bless you both of you happy married life
@jebasinghdavidlion Жыл бұрын
😅😅😅 good morning ❤
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen😢🎉🎉
@vidhyas7456 Жыл бұрын
Enakkum payar pannunga jesus appa waiting for 4 years waiting papa illa peyar pannunga jesus appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karunnyarubini969911 ай бұрын
My sister you are blessed 🙏 God will bless you Baby 🙏
@deepar108710 ай бұрын
My dear sister continue to pray. Believe that you will receive the miracle. God will never leave you. Keep praying.
@reeganreegan776310 ай бұрын
ஆதியாகமம் 35:11.
@karunyarose792410 ай бұрын
I'm waiting for 7 years... Please pray for me also...
@ANGELFORGOD9 ай бұрын
God will surely bless you sister 😊❤
@visukusi6158 Жыл бұрын
Nichaiyamagavae Mudivu Undu Nambikkai Veen Pogadhu - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 Unnai Aasirvadhikavae Aasirvadhithiduvaen Unnai Peruga Pannavae Peruga Panniduvaen - 2 1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் - 2 Vareindhaen Unnai Naan Ulangkaigalil Thaanginen Unnai Naan Thaayin Karuvil - 2 காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் - 2 உந்தன் ஜீவிய காலமெல்லாம் Kaathiduven Unnai Kanin Mani Pol Jeeviya Kaalamellam - 2 Undhan Jeeviya Kaalamellam 2. பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே - 2 Bhayapadadhe Endhan Chella Pillaye Inni Endrum Theengai Kanbadhillaye - 2
@maypro-1975 Жыл бұрын
Thank you telugu translation 🙏
@Kumar-y4g6b Жыл бұрын
Thank you very much 😊
@sudheerniranjankumarguduri42513 ай бұрын
Thank you sir
@JOJOPranksters-o6p7 ай бұрын
*I just came here to listen this beautiful song and to be in tears for the love of God😇*
@Lydia_K7 Жыл бұрын
நிச்சையமாகவேமுடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது - 2 Nichaiyamagavae Mudivu Undu Nambikkai Veen Pogadhu - 2 For Surely There Is An End Your Hope Will Not Be Cut Off - 2 உன்னை ஆசீர்வாதிக்கவேஆசிர்வதித்திடுவேன்உன்னை பெருக பண்ணவேபெருக பண்ணிடுவேன் - 2 Unnai Aasirvadhikavae Aasirvadhithiduvaen Unnai Peruga Pannavae Peruga Panniduvaen - 2 I Will Surely Bless You I Will Multiply You - 2 For Surely There Is An End Your Hope Will Not Be Cut Off - 2 1. வரைந்தேன் உன்னைநான் உள்ளங்கைகளில்தாங்கினேன் உன்னைநான் தாயின் கருவில் - 2 Vareindhaen Unnai Naan Ulangkaigalil Thaanginen Unnai Naan Thaayin Karuvil - 2 I Have Carved You In The Palm Of My Hands I Have Carried You In Your Mother’s Womb காத்திடுவேன் உன்னைகண்ணின் மணி போல்ஜீவிய காலமெல்லாம் - 2உந்தன் ஜீவிய காலமெல்லாம் Kaathiduven Unnai Kanin Mani Pol Jeeviya Kaalamellam - 2 Undhan Jeeviya Kaalamellam I Will Guard You Like The Apple Of My Eye Throughout Life Throughout Your Life 2. பயப்படாதே எந்தன்செல்ல பிள்ளையேஇனி என்றும் தீங்கைகாண்பதில்லையே - 2 Bhayapadadhe Endhan Chella Pillaye Inni Endrum Theengai Kanbadhillaye - 2 Don’t Be Afraid, My Dear Child You Will Not Face Any Evil உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் - 2 அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும் Unodu Irundhu Naan Seiyum Kaariyam Bhayangaramaai Irukum - 2 Avaigal Aacharyamaai Irukum I Will Be With You And The Work I Do For You Will Be Awesome They Will Be Amazing
@AKD3340 Жыл бұрын
Thank you ❤
@dinakar2013 Жыл бұрын
❤
@anandflorence90543 ай бұрын
Those who trusted in the lord will never be ashamed Amen
@trishtrisha11527 ай бұрын
I don't have any words to describe how peaceful i feel while I'm hearing this song❤
sing along with them: நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் - 2 காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் - 2 உந்தன் ஜீவிய காலமெல்லாம் நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2 2. பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே - 2 உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் - 2 அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும் நிச்சையமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது - 2 உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2
@devaraj5151 Жыл бұрын
Nice ❤ songs God bless you both
@josedaniel1504 Жыл бұрын
Super song I like this song ❤❤❤❤❤
@yogajessica Жыл бұрын
❤
@SanthoshSanthosh-n6q Жыл бұрын
Baby waiting rayapan Nagar
@tamiltamil-ss2wb Жыл бұрын
Yennoda marriage life ah aasirvathitha dhevanuku nantri yesappa amen 🙏🙏😍😍😍😍
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen ❤🎉🎉😁😁
@Ancy-ie3cp5 ай бұрын
Let Stella ramaola family blessed abundantly...let entire csc and Protestants get offerings from Jesus Christy to grow their missionaries.❤
@shradha22p Жыл бұрын
Can't understand language but tears rolling down. That's the power of worship and love of living God.
@pratimatopno1040 Жыл бұрын
I don't know Tamil language but I love this song ...thanks for this song..well done and God bless both of you..
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
உங்கள் ஊழியம் இது தான் என்று இந்த song உறுதியாக சொல்கிறது ஆமென் அல்லேலூயா
@bernies9606 Жыл бұрын
Happy Married Life dears💐🎉💕🤗Just now myself and my husband prayed for a specific intention when I opened the you tube I received this Blessing song 🙏 Thank you sooo much....God has answered through this song 🙏 Praise the Lord 👏👏👏👏
@jayanthistanislas6572 Жыл бұрын
I also expected the same thing, God please bless my generation ❤..I believe you lord..
@bernies9606 Жыл бұрын
@@jayanthistanislas6572 Amen 🙏
@hemakumar7600 Жыл бұрын
Amen !
@chinnuvasantha6378 Жыл бұрын
🎉🎉
@sanjit403 Жыл бұрын
@@bernies9606hhi
@nirmalamanohar81159 ай бұрын
God. Bless you. Sister. And. Brother 😊❤
@praywithshalom576 Жыл бұрын
Sweety. I love the second stanza. bayapadhe endhan Chella pillaye. it's like a healing medicine for the broken hearted. continue to sing for The Glory of Jesus Christ !
@lusihembrom8591 Жыл бұрын
Thankyou Parmeshwar AP Vala Hai AP Hi Ko Somorpon Amen Hallelujah In The Mighty Name Of Jesus Hilling Name
@maheshraja9680 Жыл бұрын
இந்த பாடல் என் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை நினைவு படுத்து கிறது... கர்த்தர் மட்டுமே துணை இருந்தார்....
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen😊😊😊
@celestinemarian37959 ай бұрын
I am struggling to get pregnant because of PCOD please pray for me to conceive but i believe Jesus will make it happen soon
@felciavasanthakumari99165 ай бұрын
No words to explain the comfort,peace and the miraculous healing it brings by listening to the song. Purely anointing!!
@manimaran903610 ай бұрын
👏👏👏👏👌👌👌💐💐💐சூப்பர் பாடல் கர்த்தர் உங்களை அசீர்வதிப்பார்
@keerthanakoraganty9436 Жыл бұрын
I cannot understand Tamil but i love this song i don't know why this song touched me..... I will never sleep without watching this song even one time in a day but more than one time
@prathyushalankapalli Жыл бұрын
Nichaiyamagave Mudiva undu (For surely there is an end for the pain) (బాధ కు అంతం ఉంది) Nambikkai veen pogadu (Don't loose your hope on God) (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు) Unnai asirvadikkave Asirvaditudiven (I will surely bless you) (నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదించెదను) Unnai peruga pannavae Peruga panniduven (I will multiply you) (నేను నిన్ను వృద్ధి చేసెదను) Nichaiyamagave Mudiva undu (For surely there is an end for the pain) (బాధ కు అంతం ఉంది) Nambikkai veen pogaadu (Don't loose your hope on God) (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు) 1. Vareindhan unnai naan ulangkaigalil (I have carved you in the palm of my hands) (నిన్ను నేను నా చేతులలో చెక్కియున్నాను) Thanginen unnai nan thaayin karuvil (I have carried you in your mother's womb) (నేను నిన్ను తల్లి గర్భములో ఉండగా ఎరిగి యున్నాను) Kaathiduven unnai kanin mani po (I will guard you like the apple of my eye) (కంటిపాపలాగా నీకు జీవం కలుగ చేస్తాను) Jeeviya kalamellam (Throughout life) (జీవిత కాలమంతా) Undhan jeeviya kalamellam (Throughout your life) (నీ జీవిత కాలమంతా కాపాడతాను) 2. Bhayapadade endhan chella pillaye (Don't be afraid,my dear child) (భయపడొద్దు నా ప్రియ బిడ్డా) Inni endrum theengai kanbadhillaye (You will not face any evil) (ఏ అపాయము నీ మీద రానివ్వను) Unodu irundu naan seiyum kariyum (I will be with you and I can do miracles for you) (నేను నీతో ఉంటాను, మరియు నీకోసం కార్యములు చేస్తాను) Bhayangaramai irukum (Miracles I do will be awesome) (నా కార్యములు ఆశ్చర్య కార్యములు) Avaigal aacharyamai irukum (They will amaze you) (నా కార్యములు నిన్ను ఆశ్చర్య పరుస్తాయి)
@sujathaseeram3599 Жыл бұрын
Thank you, God Bless U sister@@prathyushalankapalli
@2424Krupavlogsoffical11 ай бұрын
Thank you so much sisi
@jothiregina82311 ай бұрын
❤❤❤😂😂😂🎉🎉🎉😊😊😮😮
@Shatabdhi_10 ай бұрын
God bless you abundantly ❤@@prathyushalankapalli
@rudrapatimounika1034 Жыл бұрын
I am from Telangana ,i cant understand tamil but when i listen this song i feel the presence in god
@prathyushalankapalli Жыл бұрын
Nichaiyamagave Mudiva undu (For surely there is an end for the pain) (బాధ కు అంతం ఉంది) Nambikkai veen pogadu (Don't loose your hope on God) (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు) Unnai asirvadikkave Asirvaditudiven (I will surely bless you) (నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదించెదను) Unnai peruga pannavae Peruga panniduven (I will multiply you) (నేను నిన్ను వృద్ధి చేసెదను) Nichaiyamagave Mudiva undu (For surely there is an end for the pain) (బాధ కు అంతం ఉంది) Nambikkai veen pogaadu (Don't loose your hope on God) (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు) 1. Vareindhan unnai naan ulangkaigalil (I have carved you in the palm of my hands) (నిన్ను నేను నా చేతులలో చెక్కియున్నాను) Thanginen unnai nan thaayin karuvil (I have carried you in your mother's womb) (నేను నిన్ను తల్లి గర్భములో ఉండగా ఎరిగి యున్నాను) Kaathiduven unnai kanin mani po (I will guard you like the apple of my eye) (కంటిపాపలాగా నీకు జీవం కలుగ చేస్తాను) Jeeviya kalamellam (Throughout life) (జీవిత కాలమంతా) Undhan jeeviya kalamellam (Throughout your life) (నీ జీవిత కాలమంతా కాపాడతాను) 2. Bhayapadade endhan chella pillaye (Don't be afraid,my dear child) (భయపడొద్దు నా ప్రియ బిడ్డా) Inni endrum theengai kanbadhillaye (You will not face any evil) (ఏ అపాయము నీ మీద రానివ్వను) Unodu irundu naan seiyum kariyum (I will be with you and I can do miracles for you) (నేను నీతో ఉంటాను, మరియు నీకోసం కార్యములు చేస్తాను) Bhayangaramai irukum (Miracles I do will be awesome) (నా కార్యములు ఆశ్చర్య కార్యములు) Avaigal aacharyamai irukum (They will amaze you) (నా కార్యములు నిన్ను ఆశ్చర్య పరుస్తాయి)
@MBAkash-XCsalome Жыл бұрын
After your grandfather died I was lost because he was a wonderful human being and whenever I visit kilpauk cemetery I never fail to see his grave. I love the way he sings. My husband and myself never missed any of his programs on the beach.
@KrishnaKumar-ve1uk Жыл бұрын
yennoda son piranthu 10 days than aaguthu thambi azhutha intha song podda alaama keppan...naa delivery ku pogum pothu kuda intha song keduthu than ponen jesus en kudavae irunthu ennakku normal delivery aaga help pannanga tq dady tq sis bro this song
@shishirsundas108 Жыл бұрын
I don't understand tamil language bt felt blessing after listening this song.... blessed song n blessed couple ... may God bless this couple always
@sisterrajeswarinakka4401 Жыл бұрын
🙏
@ramachandra.a85837 ай бұрын
என்னோட கர்ப்பப்பை ஓவரில கட்டி இருக்கு கட்டி மறையானும் கர்ப்பத்தின் கணி வேண்டும் pls 😭😭😭😭😭😭 prayar பண்ணுங்க சிஸ்டர் திருமணம் ஆகி 4 வருடம் அகப்போகுது pls என்னோட குடும்பம் இந்து குடும்பம் pls prayar pannunka😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@nivetha9607 ай бұрын
Kandipa ungaluku kulanthai pirakum
@ramachandra.a85837 ай бұрын
Thanks sis @@nivetha960
@ramachandra.a85836 ай бұрын
ஆமென் 🙏😭
@myhope69096 ай бұрын
YESAPA kite heart leinthu yeilam solli pray pannunge, kati poi pregnant avinge. Visuvasathodu pray pannunge sister…nanum ungaluku pray pannure ❤
@victorravikumar73395 ай бұрын
அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். கவலைப்படாமல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள். ஆண்டவர் உங்களுக்கு நிச்சயமாக அற்புதங்கள் செய்வார்
@geethamadura4277 Жыл бұрын
நம்முடைய தேவன் ஜீவன் உள்ள கர்த்தர், அவர் தம்மை நம்பியவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார். Glory to God hallelujah Amen. ❤✝️🙏 nice song 🎵 👌 👏 👍
@kannankrishna4790 Жыл бұрын
Wonderful song.... i deaf disability , SSC MTS exam result pass nalla marks govt job of India soon give surely successful me God Jesus 🙏❤
@MonikaSivasankar159 күн бұрын
Listening to the song on January 1st 2025, at 12am Everyone left me.. just me sitting alone and crying of how my life went Holding onto JESUS.. just JESUS IS MY HOPE ❤
@RuthWaghmare3 ай бұрын
Those who trust in the Lord will never be ashamed because God is with us........ Hallejuha ✨🙌🏻
@ArockiamAlice3 ай бұрын
Wonderful song.
@littys5141Ай бұрын
We are waiting for a baby since 8 years please pray for us🙏
@sahayaselvan55722 ай бұрын
Very nice song music also super .Hallelujah 😢😢
@christinecooke39893 күн бұрын
I don't know this song. But today God woke me up with this song. So found this song in KZbin. It's a wonderful wonderful song and blessings. May God bless your ministry.
@hemimafranki Жыл бұрын
Nice song and how the miracles was done in this May god do miracle in my life….My sister is dropping her college now she is in Medicine 3rd year due to financial struggle my dad was not feeling well and couldn’t able to pay her fees now so may god help her and comfort her I couldn’t see her pain because all of her dreams are gonna end….I hope god will do great miracle for her so that she can complete her college..she came long way till here completing her pre-medicine and And only one more year left…Please keep us in your prayers❤
@RAJNIYADAV-xe3dw Жыл бұрын
I don't understand this lyrics but I feel so good 🙌🙌🙌........this so so beautiful ❤️😊
@earnmoneyonlinetamil1480 Жыл бұрын
God bless you
@sheebadc179 Жыл бұрын
Very beautiful song.
@PrincyEvania Жыл бұрын
I really felt that our hope never ends with tears.. I request Telugu version of this song..excellent lyrics
@CarlinaJohn6 ай бұрын
My loving son Samuel Paul Dinakaran Good morning truly I blessed according to today's promise verses through your beautiful message and powerful prayers.please pray for my Holy life And families holy life.Almighity God will bless you bless to many many broken hearted young people in the world.Joshua 1:3,5,9.. Almighty God will bless you richly.
@laveenajames87333 ай бұрын
ஆமென்🙏 thankyou jesus This song comforted me when I was in tears for my daughter still not conceived. I praise god now she is conceived by God's grace god has blessed her thank you jesus may God bless you sister stella and brother.
@sudharshini.j2692Ай бұрын
Pray for my father health he had heart attack on sep we made an anjio treatment and now he often getting an dizziness plss pray for my father🥺😭
@rosymarosyma6127 Жыл бұрын
Really God is speaking through this song. I'm hearing and singing this song often with tears. This is Rosy from Sivakasi. Being as a teacher. My dad got deliverance through D.G.S. Dinakaran ayya.... Im crossing 8th year without baby. This year I left my job for baby. But God is leading me through fasting prayer. My husband is not Christian, He hates me too.. I'm just holding my Lord's feet.😢 I can feel our lord's love through this song.. God bless you both Stella and Daniel .. God is being with you Stella,,, when I'm seeing your face in this song really I'm getting tears in my eyes... I don't know Why.... God bless you da......
@rosyjustin5663 Жыл бұрын
Dont worry my dear sister rosy..god will help you,surely i will pray for you,god bless you.
@rosymarosyma6127 Жыл бұрын
Praise the lord... Thank you sister..🙏
@anchagracekumari5244 Жыл бұрын
I'm listening to your song for the first time. Very meaningful lyrics. Amazing singing. Spiritual children had been born from first generation(DGS Dinakaran) through his ministry. God bless your married life with beautiful and handsome physical children(4th generation singers). Those who watch this video be saved and harvested at Jesus' second coming.
@tharshitharshi5982 ай бұрын
Amen அல்லேலூயா நன்றி jesappa ❤❤
@Smily3078 күн бұрын
నీ దరికి వచ్చి నేను ఆశీర్వదించెను
@kujurbhai1910 Жыл бұрын
I don't understand Tamil language but listening to this song I feel a prickling sensation in my body,
@rubyruby8990 Жыл бұрын
Just now I listen this song now in my mind full of feeling remember one thing god will blessed one daynot today but one day waiting (நிச்சயமாகவே முடிவு உண்டு)🥺🙏🙏❤Amen jesus
@042201188 ай бұрын
Yes my holy children today if you believe my creations holy bible words today halleluyah it is will bellsing always my holy children father Jesus Christ today halleluyah praise the lord 🙏 halleluyah amen amen southerantes southerantes southerantes
@RiyaJoyce-xc1eu4 күн бұрын
Praise God 🙌🏻 God As u blessed Abraham and sarah bless balu Anna and Stella akka in the mighty name of Jesus God bless Stella akka 🍑 fruit of womb by ur holy hand, make her happy mother in the mighty name of Jesus Amen.
@Peacefully01064 ай бұрын
எங்கள் தலைவா !! தமிழ்நாட்டின் தற்போது உள்ள நிலையை மாற்ற வந்த தளபதியே!!! வா தலைவா!! வா தலைவா!!!❤❤❤
@SanthiR-e4o Жыл бұрын
I saw you in childhood, when I was a camera man in Jesus calls. Glad to see , that you are doing ministry to glorify the Lord's name. God bless you my child. Wish a Happy married Life in advance.
@Jesus-hj7lb Жыл бұрын
This song make to sing each and every minute, and i thank u Stella akka and Daniel anna for composing this song in the glory of god..
@rajeshkuttibabu1514 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி Stella remola
@sandhiyarangasamy10444 ай бұрын
It's been 11th month Heard nth time but still never felt bored!!
@premsai2073 ай бұрын
Amen.Allaeluya.Thankyou jesus your wonderful blessing words.❤❤❤❤
@premajuliot3038 Жыл бұрын
Hidden treasure of happiness has come out from both of your heart in this song, daily hearing this song, Really wonderful!
@gaswini3384 Жыл бұрын
Happy Married life Stella Akka and Daniel Brother.Actually I didn't understand this language but I loved this song This song touched my heart.....
@mart0310 Жыл бұрын
Coming back again and again to listen this song. Don't know and speak this language. But, by listening,it connects me with the Lord. Loved it ❤🎉
Wow Very nice song. Happy married life. We enjoyed the song a lot. Please translate the song to the Telugu version so that we can understand better and enjoy it.
@jesussongsofficiallyrics8733 Жыл бұрын
I've been listening to this song multiple times, even though I don't understand Tamil, it just feels so blessed ✨. I'm eagerly waiting to hear an update on when you'll release this song in Telugu.
@prathyushalankapalli Жыл бұрын
Nichaiyamagave Mudiva undu (For surely there is an end for the pain) (బాధ కు అంతం ఉంది) Nambikkai veen pogadu (Don't loose your hope on God) (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు) Unnai asirvadikkave Asirvaditudiven (I will surely bless you) (నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదించెదను) Unnai peruga pannavae Peruga panniduven (I will multiply you) (నేను నిన్ను వృద్ధి చేసెదను) Nichaiyamagave Mudiva undu (For surely there is an end for the pain) (బాధ కు అంతం ఉంది) Nambikkai veen pogaadu (Don't loose your hope on God) (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు) 1. Vareindhan unnai naan ulangkaigalil (I have carved you in the palm of my hands) (నిన్ను నేను నా చేతులలో చెక్కియున్నాను) Thanginen unnai nan thaayin karuvil (I have carried you in your mother's womb) (నేను నిన్ను తల్లి గర్భములో ఉండగా ఎరిగి యున్నాను) Kaathiduven unnai kanin mani po (I will guard you like the apple of my eye) (కంటిపాపలాగా నీకు జీవం కలుగ చేస్తాను) Jeeviya kalamellam (Throughout life) (జీవిత కాలమంతా) Undhan jeeviya kalamellam (Throughout your life) (నీ జీవిత కాలమంతా కాపాడతాను) 2. Bhayapadade endhan chella pillaye (Don't be afraid,my dear child) (భయపడొద్దు నా ప్రియ బిడ్డా) Inni endrum theengai kanbadhillaye (You will not face any evil) (ఏ అపాయము నీ మీద రానివ్వను) Unodu irundu naan seiyum kariyum (I will be with you and I can do miracles for you) (నేను నీతో ఉంటాను, మరియు నీకోసం కార్యములు చేస్తాను) Bhayangaramai irukum (Miracles I do will be awesome) (నా కార్యములు ఆశ్చర్య కార్యములు) Avaigal aacharyamai irukum (They will amaze you) (నా కార్యములు నిన్ను ఆశ్చర్య పరుస్తాయి)
@laveenajames8733 Жыл бұрын
Amen Amen🙏🙏 heart touching lyrics Thankyou jesus bless all those who hear this song. 👏👏🙌🙌
@DharmaK-u3m2 ай бұрын
Super god bless you 🙏💯
@GopiChadhu-zo8odАй бұрын
Song...❤ Every time GOD IS WITH US...
@jesusiloveyou4905 Жыл бұрын
Beautiful pictures and song.
@JESUSsquad88 Жыл бұрын
This has become the Christian wedding song... Loved it Stella & Daniel bro 💕