Stingray Fish Curry | 50kg | Thirukkai Meen Kulambu | Transgender Girls | Jala Bula Jung

  Рет қаралды 1,858,412

Jala Bula Jung

Jala Bula Jung

Күн бұрын

Jala Bula Jung FaceBook Page Link :
/ transgenderfoodchannel009
JBJ squad FaceBook Page Link :
/ jbjsquad
Top Videos:
Rabbit Chukka | Muyal Chukka recipe
• Rabbit Chukka | Muyal ...
Quail Pot Tandoori | Thandoori Cooking in Clay Pot
• Quail Pot Tandoori | ...
Bloopers&Fun moments of Jala Bula Jung Sothanaigal
• Bloopers&Fun moments o...
Chicken Manchurian prepared by Transgender Girls
• Chicken Manchurian pre...
King of Onion Pakkoda With Coffee
• King of Onion Pakkoda ...

Пікірлер: 572
@rainborainbo6717
@rainborainbo6717 2 жыл бұрын
அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்... நீங்கள் சமைத்ததை விட.. சமைத்ததை தாங்கள் மட்டும் உண்ணாமல் ஆதரவற்ற மாணவர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தீர்களே அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.. வாழ்க சமையல் பயணம்...
@m.murugesanm.murugesan7479
@m.murugesanm.murugesan7479 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. உங்கள் வளர்ச்சி மற்றவர்களை உயர்த்த வேண்டும். இந்த உலகத்தில் நீங்களும் தலைநிமிர்ந்து நடக்க என்னோட வாழ்த்துக்கள்.
@வண்ணத்தமிழ்வாழ்க
@வண்ணத்தமிழ்வாழ்க 2 жыл бұрын
சமைத்த உணவை குழந்தைகளோடு பகிர்ந்து உண்ட விதம் அருமை, கண் கலங்கி விட்டேன். கடவுளின் ஆசீர்
@prakashm2312
@prakashm2312 2 жыл бұрын
Fish
@MANI-hk4op
@MANI-hk4op 2 жыл бұрын
வணக்கம்மா வெண்ணிலாவெலுச்சத்திலே என் வேதனையை பாடிறேனே ஐஸ் வாட்டர் குளிரிலே சோதனையை சொல்றேனே சனா சாதனையை சாமி கிட்டே கேட்டேனே ஜல, புல, ஜங் ஹாய் சகோதரி அவர்களே ஆண் மயிலும் பெண் மயிலும் சேர்ந்து கூவும்போது மிகவும் அருமையாக இருக்கும் கூலிங்டயத்தில் தோகைவிறித்தாடும் அவளவு அழகா இருக்கும் ரசிக்ககூடியதை அன்பாக சொல்லியே ஆசை தீரபார்த்து ரசிக்கலாம் சூப்பர் வீடியோக்கள் வாழ்த்துக்கள்
@drewmcintyre2184
@drewmcintyre2184 2 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் வாழ்த்துக்கள் சகோதரிகளே மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்👏👏👏
@yuvanvenkat2044
@yuvanvenkat2044 2 жыл бұрын
Super sisters unga helping mind ku God ungalummu eppodhum thunaiya irupparu,god bless yours
@rajaani
@rajaani 2 жыл бұрын
Akka videos super... Enaku itha pakum pothu saptanum pola iruku akka...😋😋😋
@vaimai6782
@vaimai6782 4 ай бұрын
இந்த பெண்களைபார்பதற்க்கு உண்மையில் பெருமையா இருக்கு உங்களை போன்று மற்றவர்களும் பின்பற்றவேண்டும் வாழ்த்துக்கள் மச்சிகளா
@Techbeeadvisor
@Techbeeadvisor 2 жыл бұрын
இந்த குணத்துக்கு தான் கடவுள்னு சொல்றது உங்கள எவ்வளவு குழந்தைங்க உங்களால இன்னைக்கு பஸ் இல்லாம சாப்பிடறாங்க அதுக்கு உங்க அனைவருக்கும் மிக்க நன்றி உங்களுக்கு என்ன நோய் நொடி இல்லாமல் கடவுள் துணை எப்போதும் இருக்கட்டும் வாழ்த்துக்கள் அக்கா அன்புடன் செல்வி
@kokilakokilasubramani8402
@kokilakokilasubramani8402 2 жыл бұрын
Ungala dha ethir pathunu iruntha akka video podalaiyanu potinga👍
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 2 жыл бұрын
மிகவும் அருமை 👍 சகோதரிகளே உங்களின் இந்த சமையல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் 💐 சகோதரிகளே 🙏🏼🙏🏼🙏🏼 பாடல் மிகவும் அருமை 👍
@dakshavnd5913
@dakshavnd5913 2 жыл бұрын
என் அருமை சொந்தங்களே💞இலங்கையில் இருந்து நான்
@swethavelusamy1579
@swethavelusamy1579 2 жыл бұрын
Time ponathey therila ma unga videos pathu 🙏 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@deivamaha3368
@deivamaha3368 2 жыл бұрын
அன்பு சகோதரிகளே உங்கள் சமூகப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 🏆🏆🏆🏆🏆
@kiruthigadevi2362
@kiruthigadevi2362 2 жыл бұрын
Neega solra sondhangalae word ku nan romba periya fan .....akka ......neega sondhangalae nu sollum pothu sema alaga irruku andha word ae ..........
@mangai-hv4ty
@mangai-hv4ty 2 жыл бұрын
Super akka ethu pola eppothum neenga ellarum happy irukkanum......gid bless you my dear sis........ all the best
@megashankar6770
@megashankar6770 2 жыл бұрын
💚padithathil pidithathuuu👌 akka 💛kadi ku ans....Masathuku 3 naal akka (4,14,24) 💙nice song....Akka ur voice is so beautiful😍😻 All the Best Akkasss💚💛💙....make more videoss🤙
@yougi3642
@yougi3642 2 жыл бұрын
Right super
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு சகோதரிகளே.🤝🤝🤝🤝
@preethima6701
@preethima6701 2 жыл бұрын
First like first comment na tha love you sister.....😍
@parthibanb8879
@parthibanb8879 2 жыл бұрын
Hai
@varalakshmikamatchi2003
@varalakshmikamatchi2003 2 жыл бұрын
Akka enaku viral fever but unga video paatha kojam happy iruku ka pray pannikonga pls ka
@gygy6183
@gygy6183 2 жыл бұрын
Very nice aunty neenga ellarum nalla erukkum I pray to god you are a example for all peoples keep on continue 👍👍👍👍😃😃🙏🙏
@rajeshkarthick7063
@rajeshkarthick7063 2 жыл бұрын
வெண்ணிலா அக்கா நல்லா இருக்கு ❤️👌👌
@devikadevi6061
@devikadevi6061 2 жыл бұрын
First like and comment 😎😎😉
@logeshlogesh8439
@logeshlogesh8439 2 жыл бұрын
Super super 🤩 I like it in vidou 🥰
@kalaranikala213
@kalaranikala213 2 жыл бұрын
naa first time unga video paakkura....super akka
@kashmir4049
@kashmir4049 2 жыл бұрын
Very nice song sister. Super ah panrenga. Ungala Keli Seium Inta society la kulantikaluku Santham podrengala Nenga Sema great nga. Ungali Keli seiya yarukum takuti illa. Ungal pani seraka valtukal sisters
@vs9194
@vs9194 2 жыл бұрын
கமலா அக்கா நீங்க பாடுனா சூப்பர்
@jayalakshmi8046
@jayalakshmi8046 2 жыл бұрын
Vera level Amma ...very good job..keep it up..
@ranjethasri6013
@ranjethasri6013 2 жыл бұрын
Hi friends super dish and my fvrt song all the best for your success
@parvezkutty1677
@parvezkutty1677 2 жыл бұрын
சூப்பர் அருமை மா 🌹🌹
@bmohan289
@bmohan289 2 жыл бұрын
வணக்கம் சகோதரிகளே வாழ்த்துக்கள் நிறைய இது போன்ற வீடியோக்களை போடவும் சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு பயன் படட்டும் நன்றாக வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்.
@BabyLionKing-d1z
@BabyLionKing-d1z 2 жыл бұрын
அக்கா ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க பண்ற வீடியோ சமையல் எல்லாம் செம்மையா இருக்கு அதுவும் இல்லாம நான் உங்களோட ஃபேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அக்கா நான் இந்த வீடியோ இதான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்து இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊
@jayalakshmi9156
@jayalakshmi9156 2 жыл бұрын
Super akka sapatu pakirdhathu athu pola unga samayalum super akka 👌👍
@santhanamsanthanam3285
@santhanamsanthanam3285 2 ай бұрын
உங்கள் சேவை குளந்தைகலுக்கு அற்புதம்
@thecovaisterracottajewelry9852
@thecovaisterracottajewelry9852 2 жыл бұрын
Song kku dance super akka😅❤️😚😚
@vinovv5764
@vinovv5764 2 жыл бұрын
Haiii sisters ,neenga podra ovvoru videovum enaku rompa pudikum ,keep it up sisters ,
@lathailayakumar6790
@lathailayakumar6790 2 жыл бұрын
Hi sister I am new subscriber 🤝🤝 Jala bula jung unga yella video aium parthen super God blessed my family 🙌🙌🙌🙌
@lathailayakumar6790
@lathailayakumar6790 2 жыл бұрын
I am latha from bangalore
@villagecookingvadagal
@villagecookingvadagal 2 жыл бұрын
வேற லெவல் சகோதரிகள்
@ramyavithurnan9734
@ramyavithurnan9734 2 жыл бұрын
அருமையான பாடல் அழகான குரல் சகோதரி❤️
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
முப்பாரும் தேவிகளுக்கும் வணக்கம் மீன் குழம்பு நல்ல செய்யிதேர்கள் அடுத்த குழந்தைகளுக்கு குடுத்து நீங்களும் சாப்பிட்டேர்கள் வாழ்த்துக்கள் வணக்கம்
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
நன்றி
@diamondraj1199
@diamondraj1199 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதிாிகளே...
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
@@diamondraj1199நன்றி அண்ணே
@devikapoovaraasan1026
@devikapoovaraasan1026 2 жыл бұрын
Amma neenga super raa paturinga❤😘
@estherrani2946
@estherrani2946 2 жыл бұрын
@@diamondraj1199 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@aishujeeva6895
@aishujeeva6895 2 жыл бұрын
Super sisters.....I'm so proud f u.....transgender na ipd thangra image ah break panni sathichu katta super muyarchi.....great sisters
@girijarathinam8475
@girijarathinam8475 2 жыл бұрын
Super 😍 voice akka😘😘😍😍😘😘🥰🥰
@brinitha6890
@brinitha6890 2 жыл бұрын
Super akka ungali sevai manathirkku yannathu manamarndha valtthukkal
@AnuAnu-mo2pt
@AnuAnu-mo2pt 2 жыл бұрын
My fav song.....அடுத்த video la intha song மீண்டும் ஒரு முறை பாடுங்கள் அக்கா pls....i am waiting
@CookwithBagya
@CookwithBagya 2 жыл бұрын
Akka soooper cooking ,yellame arumai akka, neenga seium thondu melum ungalai uyarthum, vazhga valamudan.
@priyapriya.k4608
@priyapriya.k4608 2 жыл бұрын
3 Rose's cooking vera leval 😍😍
@suhanmah9055
@suhanmah9055 2 жыл бұрын
Super akka romba azhaga paadringa💙💙
@ashoksubashini9830
@ashoksubashini9830 2 жыл бұрын
Very nice job sister's cooking is super butiful singing and 3 parson very talent happy life enjoy ur life and God bless you amma
@karthikramachandran1160
@karthikramachandran1160 2 жыл бұрын
Super fish curry dishes makening and surveying to poor school boys I like this surveyning to people hats of thany you
@deviaruldeviarul364
@deviaruldeviarul364 2 жыл бұрын
Akka super ka unga samaiyal la vera level ka 💙💛
@pkgmarimuthumuthu896
@pkgmarimuthumuthu896 2 жыл бұрын
I really appreciate your work, it is very faithful, divine give you very powerful in all the things and all the work for the helpless people and the child
@prakashlouis1630
@prakashlouis1630 2 жыл бұрын
Excellent. serving To The orphans marvellous. God bless our Three sisters. Let God keep you in good health
@devikadevi6061
@devikadevi6061 2 жыл бұрын
Vera level video semma super 😋😋
@prasanths1524
@prasanths1524 2 жыл бұрын
Samayal pola pattum super👍
@SachuBadradeepam
@SachuBadradeepam 2 жыл бұрын
Love from Kerala ❤💚💚💚❤....
@soundharyaudhaya7333
@soundharyaudhaya7333 2 жыл бұрын
Spr akka ...nalla ullam.. sisters.....vazga....pallandu...
@shankershanker5170
@shankershanker5170 2 жыл бұрын
ஐஸ் குரலில் அழகு இனிமை அருமை அற்புதம் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@ganesank894
@ganesank894 2 жыл бұрын
Super very nice
@captainsetaik7843
@captainsetaik7843 2 жыл бұрын
சூப்பர் அக்கா💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@Ak-SAPPHIRE
@Ak-SAPPHIRE 2 жыл бұрын
Akka ugkala nenasa rompa perumaiya erukku akka melum melum valara vazhukkal akka 💋❤❤❤
@ric120ful
@ric120ful 2 жыл бұрын
Nigale robha pidichu erukku... Njan vandthu kerala.... God bless to all 👍
@Enjoyenjami0916
@Enjoyenjami0916 2 жыл бұрын
மேலும் வளர்ச்சி பெற வாழ்த்து க்கள்🎉🎊
@nila_lawrencee
@nila_lawrencee 2 жыл бұрын
Tq
@arunkandasamy8408
@arunkandasamy8408 2 жыл бұрын
அக்கா உங்கள் குரல் மிக அழகாக இருந்தது. சமையல் மிக அருமை. அலமேலுவோட வாழ்த்துக்கள்
@deepakdeepu8090
@deepakdeepu8090 2 жыл бұрын
Love from kerala❤️‍🔥
@swathi6692
@swathi6692 2 жыл бұрын
வணக்கம் சொந்தங்களே எல்லோரும் எப்படி இருக்கிங்க அக்கா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சொந்தங்களே ❤️❤️❤️
@mrblackyt1748
@mrblackyt1748 2 жыл бұрын
வெண்ணிலா அக்கா உங்க Instagram pic super......🤟
@rajarohith5868
@rajarohith5868 2 жыл бұрын
Song supera paadurenga💚💚💚
@vijayabharathi4740
@vijayabharathi4740 2 жыл бұрын
Super ma. Good 👍. Karandi varandum sound not okay
@nandhunandhu507
@nandhunandhu507 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் சகோதரிகள் 🙏🥰
@ssctcustomercare
@ssctcustomercare 2 жыл бұрын
Akka chance ha I'll a super mathavanga sambathika pandranga Ana nee ng a super akka
@priyap831
@priyap831 2 жыл бұрын
சகோதரிகள் சமையலும் அருமை உங்கள் பாட்டும் அருமை
@rockakash842
@rockakash842 2 жыл бұрын
Akka super fabulous fantastic dish 😋😋😋
@Nellaimari2009
@Nellaimari2009 2 жыл бұрын
Super sisters. ...❣️❣️❣️❣️❣️
@sabana8782
@sabana8782 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏😄😄😄சூப்பர்
@rsavithri2551
@rsavithri2551 2 жыл бұрын
அருமை அக்காக்களே🤝👍
@alaganapathivugal8936
@alaganapathivugal8936 2 жыл бұрын
Sisters enjoy.👍✨✨✨yeppavum ithey maari happyaa irunga
@pepitopepito3265
@pepitopepito3265 2 жыл бұрын
Unga video எல்லா super
@thelittlechef9219
@thelittlechef9219 2 жыл бұрын
Super thalaivi 💖
@dharmenroji4919
@dharmenroji4919 2 жыл бұрын
Great work god blessed you love from Odisha Jay Jagannath
@nila_lawrencee
@nila_lawrencee 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் சகோ
@hahnemannhomoeopathyclinic
@hahnemannhomoeopathyclinic 2 жыл бұрын
Azhaga paadininga. Arumai.
@prasannasrinivas7533
@prasannasrinivas7533 2 жыл бұрын
3 members very active persons.superrrr
@rameshbhaskaran3912
@rameshbhaskaran3912 2 жыл бұрын
Great 👍 all the best 👍 👌
@daviddava4849
@daviddava4849 2 жыл бұрын
Great Menu JBJ.Love three if yu Sis. Hai to Vennila Sis💞💞💞
@noorulameen4787
@noorulameen4787 2 жыл бұрын
Super sonthangale 👌
@sudhakarsudhakar7258
@sudhakarsudhakar7258 2 жыл бұрын
Super 👌 👍 😍
@dorababu9378
@dorababu9378 2 жыл бұрын
Very Gud....talented in ckng n also in singing
@haikannan3745
@haikannan3745 2 жыл бұрын
நடப்புக்கு வணக்கம் திருக்கை மீன் சமையல் அருமை மகிழ்ச்சி நன்றி வணக்கம் நன்றி 🎉🎉🎉
@vincymani9151
@vincymani9151 2 жыл бұрын
Super akka. Very nice video ❤️❤️
@kingsmurali5155
@kingsmurali5155 2 жыл бұрын
Super sister Keep up. Good job 👍
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
Arumai. Vaalthukkal
@elangovanr8293
@elangovanr8293 2 жыл бұрын
Very nice sisters, you are all talented, your singing, general knowledge, your actions are really nice, I love you all sisters 👏👍🙏
@yuvaraj.sjillu5841
@yuvaraj.sjillu5841 2 жыл бұрын
Super sisters good job 👌👌👌
@sainithya7039
@sainithya7039 2 жыл бұрын
very nice sister i like you
@rethnasnega1417
@rethnasnega1417 2 жыл бұрын
Super Vera level sister always I am your fan💗
@sangamithra4853
@sangamithra4853 2 жыл бұрын
Superb sisi wonderful voice sisi ,,🌹👍
@subbiahrengaraj6169
@subbiahrengaraj6169 2 жыл бұрын
Super super beautiful madam thank you so much 💐💐💐👍👏👏👏💚💚💚🥰🎊👌👌👌👌
@sathyam9860
@sathyam9860 2 жыл бұрын
Akka supera paturinga 👌👌👌
@lotusflowernaroo4487
@lotusflowernaroo4487 2 жыл бұрын
❤️ frm Malaysia Recently I love to watching...JBJ KZbin
@kiramathuthenralvivasai4512
@kiramathuthenralvivasai4512 2 жыл бұрын
Last la pannathu Super ka 💫💫💫💫💫
@eshwarip6055
@eshwarip6055 2 жыл бұрын
very nice voice akka song padumbothu kekka super 👌
@sanjuSanju-ku1pk
@sanjuSanju-ku1pk 2 жыл бұрын
TDY highlight nalla sapduthu 😁😁
@sundarmahalingam3625
@sundarmahalingam3625 2 жыл бұрын
அருமை தோழிகளே இந்த மனசு எல்லோருக்கும் வராது நன்றி
Full Goat Mutton Gravy prepared by Transgender Girls | Jala Bula Jung
15:31
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
How We Survive on a Boat in the Bay of Bengal
17:06
FISHIIB
Рет қаралды 5 МЛН
EGG's with BANANA Sweet prepared by Transgender Girls | Jala bula jung
14:17
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН