அருமைங்க ஆசானே... ரொம்ப பிடிக்கும். இத செய்ய போறேன்...
@ManoAudios4 жыл бұрын
வெற்றிகரமாக முடியும் வாழ்த்துக்கள் அண்ணா
@sarulful4 жыл бұрын
@@ManoAudios நீங்க எங்க கூட இருக்கும் வரை எல்லாம் சாத்தியமே...
@sarulful4 жыл бұрын
ஆசானே, கடைசியில் இருந்து மூணாவது LED க்கு zener குடுக்க வேண்டாமா?
@manoaudios22143 жыл бұрын
Naa unga subscriber enakku unga video romba nalla erukku
@ArunKumar-iu5wv4 жыл бұрын
எத்தணையொ வீடியொ பார்தேண் இநத அளவுக்கு தெளிவா யாரும் சேய்யவில்லை அருமை அண்ணா சூப்பர் நீங்க வேர லெவல்
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@BalaMurgan-m1w2 ай бұрын
உங்கள் பதிவு சூப்பர்👌🏻👌🏻👍🏻👍🏻
@ManoAudios2 ай бұрын
நன்றி சகோ
@LavanyaLavanya-gp9qk4 жыл бұрын
Dear friend your videos and explains are very good. Thanks. From srilanka
@Dineshkumar-ew3sp4 жыл бұрын
பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றி ஆசான்
@ManoAudios4 жыл бұрын
😀😄😃🙏💛🙏💙💚
@rojaprakashselvakumar58604 жыл бұрын
🏵💐🌻🌺மிகவும் அழகான பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@Nature-lover-364 жыл бұрын
👍 சிறந்த தெளிவான அமைப்பு அண்ணா.... என்றும் அன்புடன் ...🌟
@munibharanimunibharani10204 жыл бұрын
Anna neenga engalukku Ella visayatha sollithainga Anna remba nanringa Anna Naa technician aaka ungalitam innum neraya aasaipatukiten Anna all video I am waiting Anna ennutaya viruppam only technician aakanum Anna
@ManoAudios4 жыл бұрын
Ok brother
@munibharanimunibharani10204 жыл бұрын
@@ManoAudios Thanks Anna 🙏🙏🙏
@svvmtamilvideosstatus10484 жыл бұрын
அருமை அருமை தெளிவான விளக்கம் நன்றி
@bavabava73594 жыл бұрын
அண்ணா வணக்கம், V U மீட்டர் IC இல்லாமலேயே எளிமையான முறையில் தயார் செய்யக்கூடிய அளவில் இருந்தது, நல்ல தெளிவான விளக்கம் , நன்றி அண்ணா...
@ManoAudios4 жыл бұрын
நன்றி தம்பி
@kumarlibero90394 жыл бұрын
அருமையான தகவல தெளிவான விளக்கத்தோடு அருமையா சொல்லிக்கொடுத்துட்டிங்க நன்றி நன்றி நன்றிங்க அண்ணா. அண்ணா 5வோல்ட் usbக்கும், 12 and 24 வோல்ட் ப்ரீபோர்டுக்கும் எவ்ளோ வோல்ட் and வாட்ஸ் zenor diod போடனுனு முடுஞ்சா ஒரு நிமிஷம் சொல்லுங்க அண்ணா எப்பவாச்சும்....
@ManoAudios4 жыл бұрын
கேள்வி புரியவில்லை தம்பி
@kumarlibero90394 жыл бұрын
@@ManoAudios அண்ணா usbக்கு 7805 ரெகுலேட்டர் ic போட்டுட்டு zenor diod கனெக்ட் பண்ணுவம்ல அந்த zenor diod எத்தனை வோல்ட் வாட்ஸ் போடணும் அண்ணா. அதே மாதிரி 7812 மற்றும் 7824 க்கு என்ன வால்யூல zenor diod போடணும் கேட்டேனுங்க அண்ணா......
@gopikrish5624 жыл бұрын
அருமை ஐயா உங்களைப் போன்று நல் உள்ளம் கொண்டவர் வேறு யாரும் இருக்கமாட்டர்கள் ஐயா அதுவும் இந்த துறையில் தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் உள்ளம் நீங்கள் மட்டும் தான் வாழ்க நல்ல உடல் நலத்துடன் ஐயா
@ManoAudios4 жыл бұрын
💚💙💚💙💛🙏🙏🙏🙏🙏
@s4ktech4964 жыл бұрын
Ultimate video anna superb👏🏻👏🏻👏🏻
@ManoAudios4 жыл бұрын
My brother very thanks
@PriyankaMohan-m8e4 жыл бұрын
அருமையாக இருக்கிறது அண்ணா சூப்பர் 👏👏👏👏👏
@selvamselva77194 жыл бұрын
ரொம்ப நாள் கனவு சார் நன்றி நன்றி நன்றி பல கோடி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@ManoAudios4 жыл бұрын
Thanks bro appadiyaa
@rafeekrm92194 жыл бұрын
Anna super ra irukku video thanks anna
@Its_mr_kishok4 жыл бұрын
Supr Anna amazing... 😍😍😍 Ivlo thiramai epadi Anna vanthuchi... Electronics based neenga padichirukingala anna
6fet board 300 watts bro. JBL sub 350 watts RMS So match agum bro
@kalaik26754 жыл бұрын
No 800 watts only 350 watts
@maduraimarineaquarium19124 жыл бұрын
Bro Kumar audio offical say 300 watts only, If u want 300 u Will give 45 v 8 amp transformer use,, jbl 300 watts peak watts 1200, 4 ohms and 8 ohms suitable
@maduraimarineaquarium19124 жыл бұрын
Jbl 1200 watts 4 ohms very suitable
@ManoAudios4 жыл бұрын
போடலாம் நண்பா
@praveenkumar-ol4nj4 жыл бұрын
Anna remote kit vache 5.1 amplifier video podunga athula dolby dts oda erukka mari video podunga anna
@ManoAudios4 жыл бұрын
Ok
@shahulhameedmohamedminsar76674 жыл бұрын
Please explain what's out put of each and every components
@palaniappanramasamy28404 жыл бұрын
Very nice xpain
@vigneshvicky29804 жыл бұрын
Super anna 👌👌
@masterponraj20414 жыл бұрын
Bro ithukku evlo watts amplifiers use panalam
@ManoAudios4 жыл бұрын
Any amp use bro
@manikantas33834 жыл бұрын
1st like bro,🤝
@ManoAudios4 жыл бұрын
நன்றி சகோதரா
@selvakumar33934 жыл бұрын
Super brother
@suriyaperumal22674 жыл бұрын
Suppar anna
@srimuruganaudiosminakkulam9546 Жыл бұрын
1500w ku eppdi பண்றது
@nesaselvam5714 жыл бұрын
👍👌 anna welcome
@Robin123704 жыл бұрын
LA 3915 ic வச்சி ஒரு வீடியோ போடுங்க சகோ
@ManoAudios4 жыл бұрын
Saringa bro
@vijzyzxc4 жыл бұрын
சார் டயோடுல வெள்ளை கோடு இருக்கிற பக்கம் மைனஸ்.. கருப்பு இருக்கிற பக்கம் பிளஸ் தானே
@vijzyzxc4 жыл бұрын
சார் இதுல ட்ரிம்பாட் யூஸ் பண்ணி அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமா
@ManoAudios4 жыл бұрын
No வெள்ளை கோடு + கருப்பு மைனஸ் ---- bro
@vijzyzxc4 жыл бұрын
@@ManoAudios சார் எல்லா டயோட் கருப்பு பிளஸ் வெள்ளை மைனஸ் அப்படின்னு யூடியூப்ல கூகுள் இமேஜஸ் போட்டு இருக்காங்க
@vijzyzxc4 жыл бұрын
images.app.goo.gl/mchHa7ctGFKWfELF6
@SigaramTechTamil4 жыл бұрын
எல்லா amp க்கும் பொருந்துமா?
@ManoAudios4 жыл бұрын
All amp workings
@philipsthd99574 жыл бұрын
Bridge type amplifier ikku work pannumaa
@pintomohanraj63984 жыл бұрын
அண்ணா 4 fet amplifier board la stereo to mono convert video போடுங்க
@ManoAudios4 жыл бұрын
Video pottathu bro
@sanmugamsanmugam85924 жыл бұрын
Vara leaval sir
@annammusical62013 жыл бұрын
Sir 2.1 amp marking vdo seekrama podunga sir we are waiting sir
@akrkr45194 жыл бұрын
Bro evalom numbers led connect pannalam...
@ManoAudios4 жыл бұрын
உங்கள் விருப்பம் தான்
@akrkr45194 жыл бұрын
Bro i am from kerala i don't know tamil
@sureshtuticorin....83034 жыл бұрын
Ella amplifier kum set akuma brother
@ManoAudios4 жыл бұрын
Yes all amplifier set pannalam bro
@sripvscreations97324 жыл бұрын
அண்ணா ஸ்பீக்கர் லைன் ல தராம டைரக்ட் அஹ ஆடியோ input ல(mp3 player border) தருவங்கள்ல அந்த வீடியோ போடுங்க