Stock Market-ஐ புரட்டி போடும் GAMMA EFFECT என்றால் என்ன? | பு. இரா. சுந்தர்

  Рет қаралды 127,432

P R Sundar Tamil

P R Sundar Tamil

2 жыл бұрын

Stock Market ஏன் EXPIRY கிட்ட ரொம்ப Volatile-ஆ இருக்கு? Gamma Effect என்றால் என்ன? அது நடப்பதற்கு காரணம் என்ன?
----------------------------------------------------------
► Stock Brokers We Recommend:
5Paisa - bit.ly/prsregular5paisa
Zerodha - bit.ly/PRSZerodha
----------------------------------------------------------
► Follow Me
P R Sundar English Channel: / prsundar64
Telegram: t.me/PRSundar
Twitter: / prsundar64
Instagram: / prsundar64
----------------------------------------------------------
► Related Videos:
Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
----------------------------------------------------------
►Background Music Credits:
"Reality" by ASHUTOSH is under a Free To Use license
Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
----------------------------------------------------------
#GammaEffect #PRSundarTamil

Пікірлер: 477
@balasubramanians9779
@balasubramanians9779 2 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் வீடியோக்கள் ஆங்கிலத்தை விட சிறப்பாக உள்ளது. தொடருங்கள் சார். 💖💖💖🎉🙏💐👍
@bharathraj6397
@bharathraj6397 2 жыл бұрын
Yes . very proud to watch
@simpleynaren2833
@simpleynaren2833 2 жыл бұрын
Tamil la matum pota thalai la thundu potu po vendyathu than
@balasubramanians9779
@balasubramanians9779 2 жыл бұрын
@@simpleynaren2833 He is doing video in English also और... हिंदी भी . તે ગુજરાતી માટે પ્રયાસ કરી રહ્યો છે. आपको भोजपुरी चाहिए तो मुश्किल बॉस। हम उनकी प्यारी तमिल का आनंद लेते हैं। 🙏💐
@rajan.n5435
@rajan.n5435 2 жыл бұрын
Mother language always better than others
@balasubramanians9779
@balasubramanians9779 2 жыл бұрын
In Tamil sir is showing more love towards the audiance 💖💖💖💖💖❤️❣️💓💗🎈🎊👌தமிழில் சார் பார்வையாளர்களிடம் அதிக அன்பு காட்டுகிறார் 💖💖💖💖💖❤️❣️💓💗🎈🎊👌
@jagastinj5357
@jagastinj5357 2 жыл бұрын
தமிழில் நாங்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளோம்.தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தாருங்கள் ஐயா!
@venkatachalamvekatachalam8036
@venkatachalamvekatachalam8036 2 жыл бұрын
ஐயா நீங்கள் தமிழ் வழியில் நடத்திய பங்கு சந்தை பாடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா
@lakshmananpurushothman8320
@lakshmananpurushothman8320 2 жыл бұрын
தங்கள் தமிழ் வழி பயிற்சி யில் சேர ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
@balamurugans9734
@balamurugans9734 2 жыл бұрын
நம் தமிழ் மொழியில் உங்கள் கருத்துக்களை கேட்பது இனிமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி. வாழ்த்துக்கள்
@MARIMUTHU-vp2vu
@MARIMUTHU-vp2vu 2 жыл бұрын
மிகச்சிறந்த தகவல் தாய்மொழியில் அறிவைப் பெறும் பாக்கியம்🙏🙏🙏
@theSymon1234
@theSymon1234 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...... இனிய தமிழில் தங்களின் அறிவுறைகள் கிடைக்காதா என்று ஏங்கிய எங்களைப்போன்ற பலரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தீர்கள். மிக நளினமான, எளிமையான விளக்கங்கள். நன்றி.!!!!!!! தமிழ்நாட்டில் பங்கு சந்தை எழுச்சிக்கு தங்களின் தமிழ் வழி கல்வி நிச்சயம் ஒரு மைல் கல்லாக விளங்கும். 🙏
@jeevaratinamarunachalam1079
@jeevaratinamarunachalam1079 2 жыл бұрын
தமிழில் கேட்பது எளிதாக புரிகிறது. இன்று காலை ஆங்கிலத்தில் கூறியதை மீண்டும் தமிழில் கேட்பது மகிழ்ச்சி. தொடர விருப்பம்.
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 2 жыл бұрын
தமிழனை பங்கு சந்தையில் சரியாக வழி நடத்தும் சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நான் ஒரு வெற்றி கரமான ஆப்சன் செல்லர் ஆவேன்.அனுபவம் பத்து ஆண்டுகள் மேல்.
@murthykaruppanan186
@murthykaruppanan186 2 жыл бұрын
மொழி பற்று.பொது நல பற்று.எளியோர் பற்று.மிக சிறப்பு.மகிழ்ச்சி.
@paramasivamgandhi2904
@paramasivamgandhi2904 2 жыл бұрын
நன்றி ஐய்யா. தங்களின் திறமை,தமிழர்களின் பெருமை.
@ajayghosh5643
@ajayghosh5643 2 жыл бұрын
மதிப்பிற்குரிய sundar ஐயா....அடுத்த தலைமுறை த‌மிழக‌ இளைங்கர்கள பங்கு இந்திய பங்கு சந்தையை தீர்மானிக்கும் வல்லவர்களக உங்களது பங்கு சந்தை அனுபவங்கள் மூலமாக வழிகாட்ட வேண்டும்....அது உங்கள் வாழ்வின் மிக சிறந்த பணியாக அமைய வேண்டும்.....நன்றி
@nirmalelavarasan1041
@nirmalelavarasan1041 2 жыл бұрын
தங்களின் தமிழ் வழியில் Technical analysis எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் .ஐயா மிக்க நன்றி ⚘
@vairamuthu8930
@vairamuthu8930 2 жыл бұрын
ஐயா தங்களின் தமிழ் வீடியோ மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@jayamurugan9730
@jayamurugan9730 2 жыл бұрын
பங்கு சந்தை பற்றி தமிழ் ழில் ஒரு புத்தகம் எழுதுங்கள் தமிழ் சொந்தங்கள் உங்களை மறவாமல் இருப்போம் நன்றி நன்றி👌👌👌👌👌
@manoharans1995
@manoharans1995 2 жыл бұрын
தமிழ் வழியில் நடத்திய பங்கு சந்தை பாடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@Peyarchipalangal
@Peyarchipalangal 2 жыл бұрын
அறிவு பிச்சை போட்டமைக்கு நன்றி அய்யா
@varadharajanta9103
@varadharajanta9103 2 жыл бұрын
பங்கு சந்தையில் இவ்ளோ விஷயம் இருக்கா!!! தமிழில் உங்க வீடியோ பார்த்தது சந்தோசம் சார்.... தமிழ் மக்களுக்கு சந்தை பற்றிய விழிப்புணர்வு வீடியோ தொடர்ந்து போடுங்கள்... நன்றி சார்l 🙏
@dinesh4484
@dinesh4484 2 жыл бұрын
Basically you are a teacher... என்கின்றது நீங்க ஒரு விஷயத்தை மக்களுக்கு புரியற மாதிரி சொல்லித் தரும்போது தெரியுது சார்.... கஷ்டமான ஒரு விஷயத்தை எவ்வளவு எளிமையா புரிய வச்சிட்டீங்க sir, you are great...!👌
@rameshs6853
@rameshs6853 2 жыл бұрын
ஐயா, நீங்கள் ஆசிரியர் என்பதை உண்மையில் நிரூபித்து விட்டீர்கள், ஏனெனில் எதைப் பற்றி சொன்னாலும் அதை புரியும் வகையில் தெளிவான விளக்கம் கொடுக்கிறீர்கள், இதன் மூலம் தமிழ் நாட்டில் அதிகம் பேர் பங்குச் சந்தையில் புதிய கணக்கு துவங்குவதால் நிஃப்டி எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து தினமும் பதிவு செய்து என்னைப் போன்ற வர்கள் அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நன்றி.
@viswamp8687
@viswamp8687 2 жыл бұрын
வணக்கம் அய்யா உங்கள் தமிழ் வழி market விளக்கம் சூப்பர் மேலும் தமிழில் தொடர வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்... Viswam
@sounderrajan5027
@sounderrajan5027 2 жыл бұрын
அழகான தமிழ்.அருமையான விளக்கம்.இன்று போல் என்றும் அழகான நம் மொழில் நீங்கள்.நன்றி.
@VengadeshPalani
@VengadeshPalani 2 жыл бұрын
ஐயா உங்களுடைய பங்குசந்தை அறிவை தமிழ் மக்களுக்கு பகிர வேண்டும், இது கிட்டத்தட்ட கொரோனா காலத்தில் நீங்கள் தமிழ் மக்களுக்கு அளித்த நன்கொடைக்கு சமமாகும் Thank You Sir
@rajashekarwella
@rajashekarwella 2 жыл бұрын
ஐயாவோட சென்னை தமிழ் அருமை, பக்கத்து ஊட்டு மாமாகிட்ட டூசன் போறாமாறி இருக்கு. I liking this. My blood chennai Tamil.
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
தமிழன் அறிவு உலகம் அறிந்தது. அதுவும் சமூக நீதியுடன் வளர்ச்சி பெற்றது. அதனால் தான் நாமெல்லாம் இந்த அளவு முன்னேறியிருக்கிறோம். தங்கள் பணி தமிழில் தொடர வாழ்த்துக்குள். இன்னும் நிறைய ட்ரெயின்ரும் மக்களும் அதிகம் பங்கு சண்தைக்குள் வரவேண்டும் அப்போதான் தமிழகம் வளரும்.
@nithiyanandamt3227
@nithiyanandamt3227 2 жыл бұрын
என்னைப் போன்ற தற்காலிக வேலையில்லா குடும்ப தலைவர்களுக்கு பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு தமிழ் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் குறுகிய முதலீட்டில் நீண்ட கால பங்குகள் வாங்குவதை பற்றி குறிப்புகள் தந்தால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா
@mohankonar6151
@mohankonar6151 2 жыл бұрын
Sir you have Accepted that Option Buying gives multifold Return . Yes I am a pure Option Buyer same day I Bought BANK NIFTY CE 37000 @ 200 and sold at 1000. It went down to 164 . Many things like Time Decay help you as a Option Seller but as a Buyer we Enjoy with Gamma Effect as u mentioned in this Video. I assume deep learning and Experience in mkt always help to become a Good Trader whether OPTION SELLER/BUYER.
@SelvaKumar-xr8ss
@SelvaKumar-xr8ss 2 жыл бұрын
In English version - Robot Sundar In Tamil version - normal Sundar 😁😁
@sellakannup1460
@sellakannup1460 2 жыл бұрын
நல்ல தகவல் ,தமிழ் மொழி தான் சிறப்பானது
@senthilKumar-pq5ze
@senthilKumar-pq5ze 2 жыл бұрын
சார் . உங்களின் இந்த வீடியோ மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. Compartly ur English video. இது போன்ற தமிழ் வழி வீடியோக்கள் அதிகம் எதிர்பாக்கின்றோம்
@14Sivam
@14Sivam 2 жыл бұрын
நல்வாழ்த்துகள் ஐயா… எனக்கு ஆப்சன் பற்றி தெரியாது இருப்பினும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி…
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
காமா‌வின் ‌ விளைவுகள்.... பங்கு சந்தை பற்றிய விபரங்களை தெளிவாக விளக்கிய விதம் ‌‌அற்புதம் !!!! நெஞ்சார்ந்த நன்றிகள் ‌ !!!!!
@ribishaj1639
@ribishaj1639 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தமிழன் திறமை தமிழுக்கே.
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 2 жыл бұрын
ஐயா, மிக்க நன்றி, உங்கள் பணி தொடர இறைவன் துணை நிற்பார்
@muthuai193
@muthuai193 2 жыл бұрын
Sir you are realy great. I admire on you. I am instock market more than 15 years losing every amount i put. Now last 5 months i started option selling maintaing my capital. Thank you sir.
@geothemenace
@geothemenace 2 жыл бұрын
தங்கள் தமிழ் காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் முயற்சியால் நிறைய தமிழர்கள் பெரிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபம் சம்பாதிப்பதை சீக்கிரம் பார்ப்பீர்கள். நன்றி🙏
@anandakumarsivasankaran8387
@anandakumarsivasankaran8387 2 жыл бұрын
தமிழில் பயிற்சி ஏற்பாடு செய்வதற்கு வாழ்த்துக்கள். அதுவும் குறைவான பணம் உள்ளவர்களுக்கு.🙏
@sureshkumar-ld9hb
@sureshkumar-ld9hb 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா. நிறைய உண்மைகளை தெளிவாக எளிமையாக எடுத்து கூறி இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழில் உங்கள் நிகழ்ச்சி தொடர வேண்டும் ஐயா!
@shaiekkdawoodd7790
@shaiekkdawoodd7790 2 жыл бұрын
மிக அருமையான பதிவு உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை சார் நண்றி சார்.
@kan.1971.
@kan.1971. 2 жыл бұрын
சிறந்த தமிழ் ஆர்வலராகவும், தமிழ் நாட்டின் சிறந்த பங்கு சந்தை நிபுணராகவும் உள்ள தாங்கள் என்னை போன்ற ஆரம்ப நிலையில் உள்ள பங்கு சந்தை பற்றி கற்று கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பிரசுரம் செய்து வெளியிட்டால் நாங்கள் பொறுமை யாக படித்து தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும், நன்றி ஐயா.
@Yogee7777
@Yogee7777 2 жыл бұрын
அட்டகாசம்... அட்டகாசம் ❤️... Hearing தமிழ் from you - my respectable Inspiring Guru, Not because of Money you made. It's because the example you set as ordinary common man can crack the market ! 🙏
@manoharans1995
@manoharans1995 2 жыл бұрын
உங்கள் தமிழ் வகுப்புக்கு காத்துக் கொண்டு இருக்கேன்..
@gunasekar6683
@gunasekar6683 2 жыл бұрын
ஐயா, நீங்கள் இந்த பதிவில் சிறப்பான தகவல்களை தந்தூள்ளீர்கள், அதற்காக என் சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்... மேலும் பங்கு சந்தை சார்ந்த தகவல்களை எங்களுக்கு தந்து நாங்களும் பங்கு சந்தை சார்ந்த தவகல்களை தெரிந்துக்கொள்ள வழிகாட்டுங்கள் ஐயா....
@kidstvdrawingonly
@kidstvdrawingonly 2 жыл бұрын
தமிழில் இன்னும் பல காணொலி வேண்டும் ஐயா
@anandkalai3164
@anandkalai3164 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல மேலும் இது தொடரட்டும் அது பல பேரின் வாழ்க்கை மாற்றத்திற்கான விதைகள் அதில் நான் ஒரு விதை
@kalaiselvigounder9107
@kalaiselvigounder9107 2 жыл бұрын
ஐயா மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி சொன்னீர்கள். நன்றி 🙏
@ramprasadhjobs
@ramprasadhjobs 2 жыл бұрын
மிகவும் பயனுடையதாக இருந்தது ... நன்றி sir
@SagayaPrabhu
@SagayaPrabhu 2 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் வீடியோக்கள் சிறப்பாக உள்ளது. தொடருங்கள் சார்.🙏💐👍
@chennaistockmarket133
@chennaistockmarket133 2 жыл бұрын
அருமையாக விளக்கினீர்கள்..! நன்றி..! 🙏
@pulividu42
@pulividu42 2 жыл бұрын
அருமையான விளக்கும் நன்றி ஐயா
@gurumohandas787
@gurumohandas787 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா... 💓✨️💐👍 மிகவும் பயனுள்ள தகவல் 💐💐
@sudhakars3725
@sudhakars3725 2 жыл бұрын
அருமையான மற்றும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.🙏
@AliAbbas-mo3xm
@AliAbbas-mo3xm 2 жыл бұрын
ரொம்ப பயனுள்ள வீடியோ சார்.....ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்க அடுத்த வர்க்ஷாப் தழிலில்......
@dhanarajr1491
@dhanarajr1491 2 жыл бұрын
அருமையான விளக்கம் . மிக்க நன்றி.
@jsmurugesan
@jsmurugesan 2 жыл бұрын
நன்றி நண்பரே 🙏🙏🙏
@ganesankvbb6334
@ganesankvbb6334 2 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி. Very useful tips for traders.
@shivaji1494
@shivaji1494 2 жыл бұрын
Very useful video... Thank u so much sir... Low amount la workshop nu சொல்லும் போதே ரொம்ப ஹேப்பி o ஹேப்பி. என்ன மாதிரி person ku ரொம்ப வே helpful la இருக்கும்
@goldencopper2341
@goldencopper2341 2 жыл бұрын
மிகச்சிறந்த தகவல்......மிக்க நன்றி ஐயா,...
@anirudsubramanian9514
@anirudsubramanian9514 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@suriyanarayananka9486
@suriyanarayananka9486 2 жыл бұрын
ஆசிரியர் தமிழ் வகுப்பு நன்றாகவே உள்ளது நன்றி
@GaneTcr
@GaneTcr 2 жыл бұрын
Really you are great sir, way of explaining that proves that you are best teacher..felt that i didnt studied under you
@udhayakumarp7022
@udhayakumarp7022 2 жыл бұрын
ஐயோ இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வணக்கம்.
@sureshkumarr2645
@sureshkumarr2645 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.... :)
@venkiram88
@venkiram88 2 жыл бұрын
Sir இந்த தமிழ் videos நிறையா நீங்க போடுங்க sir please.
@prabakaranduraijaya1628
@prabakaranduraijaya1628 2 жыл бұрын
Sir, very good news for people having less investment. Kindly arrange the class very soon. Very much interested to learn in tamil Romva Nandrigal Ayya 🙏🙏🙏
@vimalrm544
@vimalrm544 2 жыл бұрын
Learn from the legend.. Great Sir explaining the Gamma effect in simple form.. thankyou sir..
@jayakumarj459
@jayakumarj459 2 жыл бұрын
மிக்க நன்றி
@harinikumarharinikumar1706
@harinikumarharinikumar1706 2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@khalifauduman5598
@khalifauduman5598 2 жыл бұрын
P R Sundar sir is unquestionably, the king of Stock market. We have to be ready to face the loss also, sometimes - This advise of him makes the investors to be alert. We feel like soldiers at LoC.
@booragavann6716
@booragavann6716 2 жыл бұрын
மிக்க நன்றி ஜயா
@ganbabunc
@ganbabunc 2 жыл бұрын
இந்த பதிவு சிறப்பாக , பயனுள்ளதாக இருந்தது.
@manoharan5130
@manoharan5130 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@eaganathandharmarajan7850
@eaganathandharmarajan7850 2 жыл бұрын
நன்றி ஐயா தமிழ் வீடியோ தொடர்ந்து பதிவிடுங்கள் 🙏
@vijayaragavans3622
@vijayaragavans3622 2 жыл бұрын
ஐயா நன்றி! தமிழில் உங்கள் பங்கு சந்தைசார் அனுபவம் மிக்க பயனளிக்கிறது
@JeevanandamGovindasamy
@JeevanandamGovindasamy 2 жыл бұрын
Thanks, I eagerly waiting for your workshop!
@SrinivasanNatarajanLocalboy
@SrinivasanNatarajanLocalboy 2 жыл бұрын
I'm a fresher to the market. Thank you for spreading the knowledge!
@manjulanarayanasamy9025
@manjulanarayanasamy9025 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@muralikrishnan1511
@muralikrishnan1511 2 жыл бұрын
Super sir, வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 2 жыл бұрын
தங்களது உரை அருமையாக உள்ளது. அன்புடன் நன்றிகள்.
@neelakantank2708
@neelakantank2708 2 жыл бұрын
அருமை. நன்றி.
@leninhervin3345
@leninhervin3345 2 жыл бұрын
தங்களின் சேவை எங்களுக்கு தேவை அய்யா
@SivaShankaranG
@SivaShankaranG 2 жыл бұрын
Sir unga english video va vida idu enaku 100 times nala puriyuthu.. thank you .. please dont stop uploading video in this channel..
@selvakumarrobert9968
@selvakumarrobert9968 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தொடர வேண்டும்
@muthupandis5450
@muthupandis5450 2 жыл бұрын
Nalla thagaval , Nantri sir
@நெற்றிக்கண்பார்வை
@நெற்றிக்கண்பார்வை 2 жыл бұрын
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...அய்யா
@hariguptapunniyakodi2095
@hariguptapunniyakodi2095 2 жыл бұрын
மிகவும் சிறப்பு.
@karc4440
@karc4440 2 жыл бұрын
Really great sir. மிகவும் அருமையான பதிவு.
@jaiganesh3988
@jaiganesh3988 2 жыл бұрын
நன்றி நலமுடன் வளமுடன் வாழ்க
@sathishsham9658
@sathishsham9658 2 жыл бұрын
Hats off sir, Great Effort 🙏
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 2 жыл бұрын
நன்றி சார்
@arasumohanan2790
@arasumohanan2790 2 жыл бұрын
அருமையான தகவல்.....யதார்த்தம்..
@VijayKumar-nz4fz
@VijayKumar-nz4fz 2 жыл бұрын
Thank you very much., We are expecting you're continuous tamil video series..
@Vazhvial_Kristhavam-Sam
@Vazhvial_Kristhavam-Sam 2 жыл бұрын
நன்றி சுந்தர் சார் (ஐயா).
@muruganthankyouverymuchgan885
@muruganthankyouverymuchgan885 2 жыл бұрын
Iya ineya kalai vanakkam Arumaiyana pathivu Mikka nantrikal PR Sundar iya
@619jeevan
@619jeevan 2 жыл бұрын
தமிழ் வழியில் sir super excited...We are waiting for the Tech class
@arumugamp6382
@arumugamp6382 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா உங்கள் சேவை தொடரட்டும்
@srinivasraj433
@srinivasraj433 2 жыл бұрын
தமிழ் வழி வகுப்புகள் அருமை.
@velmuruganperumal4997
@velmuruganperumal4997 2 жыл бұрын
அருமையான பதிவு.
@SRS.2002
@SRS.2002 2 жыл бұрын
ஐயாவுக்கு நன்றி..
@parameshs7240
@parameshs7240 2 жыл бұрын
Thanks for your valuable informations, thank you very much
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 31 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 31 МЛН