Stock Market PROFIT செய்வதின் பின்னாடி உள்ள உண்மை!

  Рет қаралды 60,385

P R Sundar Tamil

P R Sundar Tamil

Күн бұрын

Mr P R Sundar reveals the UNTOLD TRUTHS about Stock Market.
► Important Links:
PAYMENT ON WEBSITE IS CURRENTLY NOT WORKING. PLEASE TRANSFER THE AMOUNT VIA NET BANKING. FOR FURTHER INFORMATION, CONTACT 9150609409
To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsment...
(Minimum Capital: Rs.5 Crores)
Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A)
Register here: bit.ly/prs-str...
Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsun...
New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsun...
MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/Mission...
► Follow Me
P R Sundar English Channel: / prsundar64
Telegram: t.me/PRSundar
Twitter: / prsundar64
Instagram: / prsundar64
----------------------------------------------------------
► Related Videos:
Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
----------------------------------------------------------
► BROKERS WE RECOMMEND
5 paisa REGULAR - www.5paisa.com...
5 paisa PREMIUM - www.5paisa.com...
Fyers - open-account.f...
Firstock - kyc.thefirstoc...
Zerodha - bit.ly/PRSZerodha
----------------------------------------------------------
►Background Music Credits:
"Reality" by ASHUTOSH is under a Free To Use license
Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
----------------------------------------------------------
#StockMarket #TruthsAboutStockMarket #ProfitMakers #DarkSideOfStockMarket

Пікірлер: 177
@sadamhasani7
@sadamhasani7 Жыл бұрын
அந்த 1 % மக்கள் வேறு யாரும் இல்லை.அவர்கள் Operator களும் அவர்களை சார்ந்தவர்களும் மட்டுமே. மற்றபடி எத்தனை கோடி கொண்டு வந்தாலும் அதிகபட்சம் உங்களுடைய பணம் Operator களால் பறிக்கப்படுவதே எதார்த்தம். இது சம்மந்தமாக ஒரு ஆய்வு புத்தகம் ஒன்றை தொகுத்து வருகிறேன்.மிக விரைவில் வெளியிடுகிறேன்.
@kingr5758
@kingr5758 Жыл бұрын
Unga number anupunga bro
@sjayavel7709
@sjayavel7709 Жыл бұрын
இந்த உண்மையை நான் கண்டுபிடிக்க 20ஆண்டு உழைந்து தெரிந்துக்கொண்டேன் மிகுந்த நன்றி
@VP_12345
@VP_12345 Жыл бұрын
நானும் உங்களை வரவேற்கிறேன்.
@tamilantamilan5741
@tamilantamilan5741 Жыл бұрын
நான் ஒரு வருட வருடத்திலேயே என்னுடைய நஷ்டத்தில் இருந்து கற்றுக் கொண்டேன் ஐயா
@tamilantamilan5741
@tamilantamilan5741 Жыл бұрын
இப்பொழுதுதான் மாதம் இரண்டு சதவிகிதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்
@vasudevans3505
@vasudevans3505 Жыл бұрын
உங்களோட இந்த அறிவுரை தெரிந்தும் பலர் பேராசையினால் மட்டுமே தங்கள் பணத்தை இழக்கிறார்கள். அருமையான தகவல். எல்லோருடைய முயற்சியும் திருவினை ஆகட்டும். பல லட்சம் கோடிகள் இங்கும் அங்கும் சுற்றும் போது அதில் ஒரு 10 லட்சமாவது நமக்கு கிடைக்காதா என்று தான் முயலுகிரோம்.
@dhanasekargopal
@dhanasekargopal Жыл бұрын
Sir, I have 30 yrs of experience in stock market. I do minimal trading. This is excellent speech n video inspite of all ur videos. I used to say the same to all for many years. This is an eye opener to all n not to take risk and lose hard earned money. Only the fresher gets prey to the stock market n lose more money
@MTN-ou2wd
@MTN-ou2wd Жыл бұрын
ஒரு தமிழன் பங்கு சந்தையில் பிஸ்தாவாக உயர்ந்துள்ளார்,🎉 அவரை பாராட்டுவோம். அவர் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார், நல்ல அறிவுரை. ஆனால் அவர் வகுப்புகள் கொஞ்சம் பணம் அதிகம் தான்.ஆனால் அவருடைய இலவச காணொளிகள் பயனுள்ளவை.நன்றி சார், வெளிநாட்டில் புலம் பெயர்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🎉 அவ்வப்போது சிறு முதலீடு செய்யும் தமிழர்களை கண்டு கொள்ளுங்கள் 😊🙏🙏🙏
@sankarnaviya510
@sankarnaviya510 Жыл бұрын
Very nice explanation
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 Жыл бұрын
சுந்தர்ஜி அவர்களின் ஞான உபதேசம் மிகவும் சிறப்பு.
@gnanavadivusada6856
@gnanavadivusada6856 Жыл бұрын
Sir after a loss of 2 lakhs in three lakhs now I am started earning in stock market my target is daily minimum Rs1000 .I am very controlled in trading.
@afeezaffz3206
@afeezaffz3206 Жыл бұрын
I lost 8 lakhs in just 3 months
@tamils12345
@tamils12345 Жыл бұрын
😊 no need to loss first and earn latter. 1000/- daily will take 5 years to earn that 2 lakh. Buy any nifty 50 stock nearly 52 week low with min 1% dividend yield. You will earn good returns in 2 years. Do any day time job for monthly income
@kanagarajreigns3365
@kanagarajreigns3365 Жыл бұрын
Just daily 1% go for 100% return per hour🤣🤣
@gnanavadivusada6856
@gnanavadivusada6856 Жыл бұрын
​@@tamils12345 dear bro please note that I have earned more than 5000 per day in future trading but lost more than earned. I keep a motto now a days that is be patient until a good opportunity to trade and keep the earnings until for good profit
@govindaswamyarul350
@govindaswamyarul350 Жыл бұрын
I lost 15Lakhs in F&O trading past 2.5 years , very disappointing...
@sivajiniworld
@sivajiniworld Жыл бұрын
Simple and humble Tamilan, People at his status not appearing in KZbin and not interacting with common people
@Dewati_P
@Dewati_P Жыл бұрын
Momentum ல Nifty 50, Bank Nifty, Fin Nifty uptrend, downtrend ஏறினாலும், இறங்கினாலும், இந்த call and put ல Premium மட்டும் ஏறாது... விளைவு Loss தான் result ஆக கிடைக்கும்...!!! (யாரெல்லாம் இதை உணர்ந்தீர்கள்...????) Comment செய்யுங்கள் ப்ரோ...😮
@sabarinathan7959
@sabarinathan7959 Жыл бұрын
I faced😅
@murugaperumal3084
@murugaperumal3084 Жыл бұрын
Yes
@Ram_11112
@Ram_11112 Жыл бұрын
See the India Vix bro it’s above 15 means is good for trading
@rengacharitk6084
@rengacharitk6084 Жыл бұрын
Super explanation .If you aim for minimum profit it will be okay .பேராசை பெரும் நஷ்டம்
@kumareshmusk
@kumareshmusk Жыл бұрын
Don't be optimistic , Don't be pessimistic , Be realistic
@msw1174
@msw1174 Жыл бұрын
Touching
@ManoharReddy26
@ManoharReddy26 Жыл бұрын
To be top 1%, you don't need to have huge capital! you only need practice and balls!
@இலமாறன்
@இலமாறன் Жыл бұрын
எனக்கு ஒன்றும் புரியவில்லை நீங்கள் நிறைய சம்பாதிக்கிரிங்க அப்ப என்ன இதுக்கு யூடுப் வந்திங்க கோர்ஸ் எடுக்கரிங்க நீங்கள் கோடிஸ்வரராச்சே அதென்னமோ உங்க பேச்சு சதுரங்க வேட்டை படம் பார்க்கிற மாதிரி இருக்கு. தயவுசெய்து இந்த மாதிரி மனிதர்களை நம்ப வேண்டாம் நீங்களே சொந்தமாக முயற்சி செய்து பாருங்கள் வெற்றி உங்கள் வசம்
@selvarani6483
@selvarani6483 Жыл бұрын
அனுபவத்தை பகிர்கிறார்,அவசர படக்கூடாது..உண்மை தன்மை உன்டு. நிதானமாக செயற்பட வேண்டும்🙏
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
மூடனேசொந்தமாகசெயல்பட.இதூ.வியாபாரம்கிடையாதூ.பக்காசூதாட்டம்.அதில்சூதூ.சூழ்ச்சிகள்மனதைமாற்றூம்வித்தைஆகியவைசெயல்படுகின்றன
@SelvaKumar-su1wx
@SelvaKumar-su1wx Жыл бұрын
Sir , u are good in heart as well as business advise Let the almighty give long life and keep spread your advise time to time and save many young ones from the trap.
@manimani-vd2bz
@manimani-vd2bz Жыл бұрын
மிக்கா நன்றி ஐயா
@jayakumarjayakumar
@jayakumarjayakumar Жыл бұрын
Sundar sir the great. Admired on your transparent communication and candid view on each aspect of the sharemarkets.
@malexperiment
@malexperiment Жыл бұрын
Very nice information video 🎉🎉🎉🎉🎉🎉
@zufflux352
@zufflux352 Жыл бұрын
Sir, appreciate your valuable message that we should not enter or trade in the stock market with greed. We see many advertisements which says that if we join their course and learn from them, we can make enormous amounts of returns. A message like this from a legend like you gives a word of caution that we should not believe in such false advertisements and get trapped. But I would like to know, if we develop the required skills and trade without greed, whether can we become a profitable trader and not be part of that 95% looser category even with small capital.
@iniyaaadhi6219
@iniyaaadhi6219 Жыл бұрын
Dude, This guy officially banned by SEBI for conducting training, workshop and telegram calls
@zufflux352
@zufflux352 Жыл бұрын
If you don't trust someone, why are you watching his videos and reading the comments?
@iniyaaadhi6219
@iniyaaadhi6219 Жыл бұрын
To contribute his KZbin income dude 😷
@gnanavadivusada6856
@gnanavadivusada6856 Жыл бұрын
Thanks bro
@Anandkumar-xx9br
@Anandkumar-xx9br Жыл бұрын
He is also part of it
@Stallard1970
@Stallard1970 Жыл бұрын
பேராசை பெருநஷ்டம் சரியாக சொன்னீர்கள் ஐயா🎉
@msw1174
@msw1174 Жыл бұрын
Sebi must reduce the brokerage. . .
@pushparajbilavendran4771
@pushparajbilavendran4771 Жыл бұрын
ப்ரோ அழகாக இருந்தது , உங்கள் விழிப்புணர்வு பேச்சு
@ryugaharishharish6100
@ryugaharishharish6100 3 ай бұрын
Sir short seller Put a video on the paragraph and tell how he short seller trade ?
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
பலபேரை உங்களது வீடியோக்கள் காப்பாற்றி உள்ளன. நானும் பங்கு சந்தையில் லாபம் ஈட்டலாம் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் அது வெறும் கானல் நீர் என்ற உண்மையை பல வீடியோக்கள் மூலம் புரிய வைத்ததற்கு நன்றி. வாழ்க பல்லாண்டு
@rsguru1961
@rsguru1961 Жыл бұрын
Some changes on attitude is noticeable 👍
@shanmugamkannan2959
@shanmugamkannan2959 Жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மையான யதார்த்தம்
@perumals5895
@perumals5895 Жыл бұрын
Thanks sir, Realistic speech.
@mohamedrafeek.M
@mohamedrafeek.M Жыл бұрын
Thank you for your information,
@rajeshkannanrrk
@rajeshkannanrrk Жыл бұрын
ஒருவேளை 100 கோடி எடுத்துட்டு போய் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டாரோ என்னமோ😂😂
@bestlife3997
@bestlife3997 Жыл бұрын
அவரு அதானி கம்பெனியில் முதலீடு பண்ணிருக்காரு!!!
@MR-ul9ke
@MR-ul9ke Жыл бұрын
இந்த நாட்டில் மனமிழந்து வாழ்வதை விட வெளிநாட்டிக்கு போய் விடலாமே
@vadivelannetlab8744
@vadivelannetlab8744 Жыл бұрын
He settled with SEBI on his own and he is aware he will be banned from trading that's why he started video that he won't trade in India and doing it in US Market. He wants to fool the NRI people as he can loot more money... Poisollum Sundar
@rooster1692
@rooster1692 Жыл бұрын
@@vadivelannetlab8744 வயித்தெரிச்சல் நல்லா தெரியுது தல.. இதனாலதான் நீ கமெண்ட் போட்டுகிட்டு இருக்க அவரு பணம் சம்பாதிச்சுகிட்டு இருக்காரு.
@vadivelannetlab8744
@vadivelannetlab8744 Жыл бұрын
@@rooster1692 See first understand the reality I used to follow him up but later realised he is also like others just encourage to join his course and he didn't made money in share market. As I said if he is a person made his profit in the share market by option selling then shows P&L. If he earns money why should I bother just talking about his true face to others. Why did SEBI Ban him?
@mukilanvj4195
@mukilanvj4195 Жыл бұрын
Sir unga capital 25 crore yepdi vanthathu..., 95% people thaan loss pandrankala avanga kitta 25 lakh mentorship nu solli One month charge pandringa... Ithula advise vera pandringa...
@cringelordyt457
@cringelordyt457 Жыл бұрын
Ivan oru cheating champion.. atha sebi Ivana ban paniduchu
@user-sx5xj3cj6q
@user-sx5xj3cj6q Жыл бұрын
சூப்பர்ஸ்டார்,எடுத்துக்காட்டு சூப்பர் சார்🎉..
@jayakumar593
@jayakumar593 Жыл бұрын
Thank you very much sir
@dhinakarangunasekaran720
@dhinakarangunasekaran720 Жыл бұрын
whatever has saying its half backed information , you don't need to have huge capital! you should start with small capiital and learn and earn slowly
@ajaykishore2922
@ajaykishore2922 Жыл бұрын
However you try to adjust the loss. You will only get loss.
@nithiyanandamravindran7113
@nithiyanandamravindran7113 Жыл бұрын
Neejamavea entha video ennaku romba pidichurukuu sir
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
We have to thank you for this wonderful great video about the happenings in the Indian Stock Market!......
@goldg3178
@goldg3178 Жыл бұрын
Arumai sir
@santhamurthi1103
@santhamurthi1103 Жыл бұрын
Do not trade in intraday trading it is totally gamblimg you must invest even a sum of rs 100 investment in best fundamantaly strong companies stocks again keep it in your mind always🤠😎🤪
@neverbackdown643
@neverbackdown643 Жыл бұрын
Do you know Rakesh junjun wala ana Warren Buffett the best investers in the world 🌎 start 5k and $100 never judge the capital
@ponssap
@ponssap 8 күн бұрын
Agreed.
@vinothdiv
@vinothdiv Жыл бұрын
thank for your knowledge share geart
@gopalann.p.2717
@gopalann.p.2717 Жыл бұрын
This is what I also concluded after wasting 30 years of my life in stock market
@tamilantamilan5741
@tamilantamilan5741 Жыл бұрын
Monthly How many percentage makes you sir?
@TherkuTamilans.
@TherkuTamilans. Жыл бұрын
Sir mobile la nest app Eppadi dnld panrathu
@dchandraiah2479
@dchandraiah2479 Жыл бұрын
Nice sir Thankyou When come India sir I meet you
@padhmanraj5090
@padhmanraj5090 Жыл бұрын
nice realistic infr sir TKU
@arunrajasundar1748
@arunrajasundar1748 Жыл бұрын
சார் உங்களை just meet பண்ணனும் ஆசை. டிரேடிங் விஷயமா இல்ல. சும்மா as a fan ah meet பண்ணனும்.. 😊
@karpanaikalaigan4433
@karpanaikalaigan4433 Жыл бұрын
Sorry Mr.Warren buffer, Mr. P.R.Sundar, i forgot to put Mr. Infront of their name. They are live examples for us... Think is first of all win in paper trading, then win with small amount of capital, finally enter with huge capital... After you realise the success in paper trading then enter in real market with small investment... Have a great trade Bros...
@Parthipanx7
@Parthipanx7 Жыл бұрын
Super sir, thanks for your information 🎉
@SpiritualServer
@SpiritualServer Жыл бұрын
Oru thana yemathanum na avan asaya thoondanu ~Then Same, avana namma valiki kondu vara avanaye payamuruthanum ~ now
@MR-ul9ke
@MR-ul9ke Жыл бұрын
Thanks sir. Realistic.
@bhadra523
@bhadra523 Жыл бұрын
Apt presentation 🙏
@kumarram3477
@kumarram3477 Жыл бұрын
Ok you take money i understand
@Nandhis
@Nandhis Жыл бұрын
Thanks 🙏
@prabhagargaran9811
@prabhagargaran9811 Жыл бұрын
What abt long term investors sir
@krishnamoorthyramkumar7814
@krishnamoorthyramkumar7814 Жыл бұрын
Good
@aremvee29
@aremvee29 Жыл бұрын
What a fantastic explanation..
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@karpanaikalaigan4433
@karpanaikalaigan4433 Жыл бұрын
Friends atleast do 1000 paper trading and realise your strength... Bcoz a person who have 1000 hours experience in one field who can be a master... Without paper trading don't involve in trading... I'm doing.. Warren Buffett or P.R.Sundar are not Directly come from sky. They too in earth. First of all gain your strength/weakness in stock market analyse then decide whether it is your field or not. Without experience don't involve in stock market. It definitely gives worst results in your life....
@karthimani8903
@karthimani8903 Жыл бұрын
சார் கரன்சி மார்க்கெட் பற்றி உங்களுடைய கருத்து என்ன சார்
@mannaipark9932
@mannaipark9932 Жыл бұрын
Neenga epdi Kodi sambarichinganu solla matenguringa video potu athula sambarikanumnu pakkuringa.😢
@dharmakotak7729
@dharmakotak7729 Жыл бұрын
Excellent sir
@tanyaassociates1951
@tanyaassociates1951 Жыл бұрын
Excellent 5 star performance
@chinnachamylakashmanan2414
@chinnachamylakashmanan2414 Жыл бұрын
Ivalavu nala ithan Ean sir aolala?
@kanigahemanand9891
@kanigahemanand9891 Жыл бұрын
Superb sir... Thx
@Sakthi__sss
@Sakthi__sss Ай бұрын
Naraiya capital iruntha nanga yen vara porom irukkuratha vachikittu poiduvom😅
@tamilwhatsappstatus9511
@tamilwhatsappstatus9511 9 ай бұрын
Sir nifty 19900 irukumbodhu call option 1440 rs ITM money la vangi irukken.nan nifty 20000 pogumnu (target) expect panren.nan option premium (1440) la epdi target set panradhu.yaaravadhu enakku solli kudunga pls.
@projectkcube
@projectkcube Жыл бұрын
True words sir experience speaks 😊
@sreesathyaa
@sreesathyaa Жыл бұрын
yes sir correct.
@aircast6159
@aircast6159 Жыл бұрын
Sundar sir grouvd fund capital 27000000000000000 Daily 10%income return
@gunasekar6077
@gunasekar6077 Жыл бұрын
ok
@dineshkumardineshkumar-tx1kk
@dineshkumardineshkumar-tx1kk Жыл бұрын
SUPER SIR ❤
@kannanp553
@kannanp553 Жыл бұрын
True lost 3 years loss 2.3 lakes
@sridarbakthavatchal260
@sridarbakthavatchal260 Жыл бұрын
ITS TRUE SIR.
@tamilselvanganesan
@tamilselvanganesan Жыл бұрын
Nice sir
@Sundarcam
@Sundarcam Жыл бұрын
அருமை
@swaminathan5463
@swaminathan5463 Жыл бұрын
தமிழ் video நிறைய போடுங்க சார்
@yuvarajp9740
@yuvarajp9740 Жыл бұрын
Sir you also one of that ...in 1per
@mari-el3gl
@mari-el3gl Жыл бұрын
Sir neenka true
@aaum1593
@aaum1593 Жыл бұрын
Happy weekend Thalaiva....
@priyaskitchen2315
@priyaskitchen2315 Жыл бұрын
True lines sir...
@dtsdts5718
@dtsdts5718 Жыл бұрын
Super bro . DTS
@tamils12345
@tamils12345 Жыл бұрын
😂 அப்போ ஒருத்தனும் சம்பரிக்கல... அந்த 1% கூட FD returns எடுகளையே....
@Santhoshrae
@Santhoshrae Жыл бұрын
Less than 1% thaan bro 😅😅😅
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
No antha 1% people 50% profit edukaranga
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
Antha 1% makkal live trading experience la trade pannuvanga .technical indicators illama.
@IlayaRaja-cn7lk
@IlayaRaja-cn7lk Жыл бұрын
NIFTY RANGE - 18860 correctly predicted in VIA-2-WEALTH channel - 100% accuracy for INTRADAY
@kumarmohan7109
@kumarmohan7109 Жыл бұрын
Thank you sir
@Raj-he8gd
@Raj-he8gd Жыл бұрын
Engalamari ok nengalum retailer na epadi gurunadha thangum
@farookfarook614
@farookfarook614 Жыл бұрын
Stock market in super star
@karunav7887
@karunav7887 Жыл бұрын
Mr .vadhiyarey Tamil videos hium athikama podunga... Ungaludiya English channel la mattum athikama focus panringa..... Nagalum erukom sir....
@r.k.6314
@r.k.6314 Жыл бұрын
Superr thalaivaa
@thamaraikannan7775
@thamaraikannan7775 Жыл бұрын
🙏
@kalaiarasank6461
@kalaiarasank6461 Жыл бұрын
PR SUNDAR sir is really a great person.
@rsguru1961
@rsguru1961 Жыл бұрын
நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலி. என்ன வாய் தான் காது வரை 😃
@MAlayalEE_from_INDIA
@MAlayalEE_from_INDIA Жыл бұрын
@anbu2100
@anbu2100 Жыл бұрын
Stay away, better, buy long time good
@aircast6159
@aircast6159 Жыл бұрын
Sundar sir yearly income 270000000000000
@navin221
@navin221 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@sivakumarkandasamy8828
@sivakumarkandasamy8828 Жыл бұрын
Yes sir, IT Jegan last two months only kumba.😂
@rajeshkumarm5610
@rajeshkumarm5610 Жыл бұрын
💔
@saravanan60250
@saravanan60250 Жыл бұрын
Sir options buyer strike price to 50points equal price buying ex: friday call 55 put 55 any one profit but profit missing time low price average ex: call70.put 40 this time put buy 40 rs. After 100%profit . புரிஞ்சவன் பிஸ்தா. 6 months continue prfit my capital 10k daily 1000 k profit
@shankar2404
@shankar2404 Жыл бұрын
Daily 50 premium la long strangle poduvingala bro. Morning poduvingala illa btst ah bro.
@saravanan60250
@saravanan60250 Жыл бұрын
@@shankar2404 Friday monday 50.tuseday Wednesday 25 Thursday live
@shankar2404
@shankar2404 Жыл бұрын
@@saravanan60250 profit epadi bro book pannuvinga. Day end varaikum apadiye vitturuvingala. Banknifty than na bro. INTRADAY Vaa.
@shankar2404
@shankar2404 Жыл бұрын
@@saravanan60250 50 Rs call 100 Rs pogum pothu, 50 Rs put 40 la than irukum nu solluringala. BNF.
@nagoormeeranm6070
@nagoormeeranm6070 Жыл бұрын
😅
@HellBoy-cp9qy
@HellBoy-cp9qy Жыл бұрын
At least that 1cr guy didn't sell courses like you 🤣🤣🤣🤣
@gomathisankarang4312
@gomathisankarang4312 Жыл бұрын
Investor க்கு இந்த அறிவுரை பொருந்துமா?
@KaruppuSamy-mm2ew
@KaruppuSamy-mm2ew Жыл бұрын
No bro
@sasidharankr2344
@sasidharankr2344 Жыл бұрын
No..nothing
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 60 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 309 М.
ADANI Trading Strategy - பெரிய தவறு, ஆனால்...
10:57
NIFTY Options Trading Strategy LIVE TRADE - May 2020 | P R Sundar
13:50