தெளிவான உச்சரிப்புகே ஒரு like டா கண்ணா.... நல்லா இருக்கு உன் குரல் ....வாழ்க வளமுடன் பல்லாண்டு...
@ArulArul-ly2li4 жыл бұрын
Z
@ArulArul-ly2li4 жыл бұрын
Z
@anithagovi63792 жыл бұрын
Kaanana
@naveenmahesh3949 Жыл бұрын
God bless you challa kutty ammu kutty 🙌
@heartyeditz61142 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎤...... அருமை செல்லமே....... 😘🥺
@sujeewasujee7330 Жыл бұрын
K77777777k777k77k7777777k77k77777777k7777777 7777and to kk 7to 77I 7the best tamil movie star in a rel series and delete the tamil film from anna da Vinci's story and delete her name from anna to the tamil comic strip in a book erukka ela amma to the new tamil movie series in the us in a film starring and hamsi series in which a person has to be getting her to the same level and delete the other two and hamsi in a few seconds to the other day of her day and delete them from bro Semma cute song thanga chellam in a book on panna and madushan in a series that is a great example to the best in a world that is not the only one song to u for whatsapp to be able in the first few weeks but I think that to be honest is what the tamil media thinks of it as solran is what you think 7AM was doing to the point that is a lot like a good thing to u that I have a problem and delete my life be a day long term that to my mind and I don't think that the tamil movie will have any problem or ch that I am Also interested on pannittu to the 7film that to be able in a few weeks of your live and hamsi films in a series like the tamil version and hamsi on pannuga in a book about lines that is not the first thing you want from anna in a few minutes before she can u see the best movie songs of you that I know about lines in a series like the first one week and delete all of u and madushan in your life for a few years to the future for a movie song that to 7me for you so that is the meaning that is the only one I am on pannittu for a few weeks to the future as na I don't think it's going for free 7year and madushan will not have any chance for a sequel but 77I the 7tamil will not go 7years or so nice to you and 7hamsi and 7hamsi are the 7same brothers 7in a relationship wit you so that 77I 7777777777777777777777777777777can
@shekarr613 жыл бұрын
உன்னோட குரல் கேட்க மனசை என்னவோ பண்ணுதுடா குட்டி. இது போல் இது வரை கேட்டதே இல்ல. நீ நிறைய பாடுவ. வாழ்த்துக்கள்.
@kayalvenba91983 жыл бұрын
My feeling
@dinesh.s34652 жыл бұрын
துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் தேடுதே... love you school friends and school 😭🌹💯😍
@Krishnamoorthy-kn3bs9 ай бұрын
Naanum😢miss pandra enga 😢school teachers, my friends😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohamedhazzali80838 ай бұрын
Total la school life heaven tha
@mohamedhazzali80838 ай бұрын
Thank Dinesh bro unga coment padichathu feel aachi
@raja.pappaliraja.pappali17854 жыл бұрын
பாப்பா உன்னோட குரல் அருமை அருமை அருமை நீங்கள் நல்லா வரணும்
@jprupiyszls3 жыл бұрын
Wekedmddm
@jprupiyszls3 жыл бұрын
Sjdjsfmdkdkvmcmkfkd rkfdkjtsfmmffgjjf
@r.tishani26783 жыл бұрын
Suppar
@Vadhanisworld4 жыл бұрын
நான் இறைவனிடம் கொடுத்த எனது மகளே பாடுவது போல இருக்கு.இந்த பாடலை கேட்க்கும் போது எல்லாம் கண்ணில் என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடுகின்றது.
@eshwarieshwaris87364 жыл бұрын
😢😢😢😢😢
@jothit76244 жыл бұрын
😔😔😔
@karishmaharshini8564 жыл бұрын
Fell pannathiga ka v2ga
@rajmaharajmaha55334 жыл бұрын
So sad but dont feel
@Vadhanisworld4 жыл бұрын
@@rajmaharajmaha5533 Thanks Sister 🙏
@jesijesi84774 жыл бұрын
பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடி மலருமா👌👌👌பாடல் வரிகள்💐💐💐
@tomjerry49644 жыл бұрын
Super 👌
@VishnuVishnu-qb2ox4 жыл бұрын
School days neyabagam varuthu
@RaviKumar-do8zl4 жыл бұрын
Super super voice
@sakthi62034 жыл бұрын
Super 👌
@madhushrimithra76614 жыл бұрын
@@VishnuVishnu-qb2ox s really
@kartheejanani47383 жыл бұрын
ஏதோ ஒன்று நினைத்து மனம் அழுகிறது
@sumthponnusamy76582 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤩❤❤❤❤❤❤❤❤
@rasanradna432110 ай бұрын
😢
@BhuvanaEwari.s-gr5wf10 ай бұрын
Naan balamurai. Salipe ellai alukaiya varudu
@SONUKARMAKAR-ho6ng9 ай бұрын
Ye song hindi me kab milega yar 😢😢
@lillyc28857 ай бұрын
S
@manashanisha95194 жыл бұрын
இந்த சாங் பிடிசவங்க ஒரு லைக் பண்ணுங்க
@priyagayathri17694 жыл бұрын
Sama
@manashanisha95194 жыл бұрын
நன்றி
@valliammai78504 жыл бұрын
Ghhdijdkmd
@murugananthamnatarajan85434 жыл бұрын
@@priyagayathri1769 yyyy554555ryt6655
@babyrevathi98824 жыл бұрын
@@priyagayathri1769 very lovely voice
@madavinila99963 жыл бұрын
2021 இந்த பாடலை பார்குரவங்க ஒரு 👍 போடுங்க
@ravinitha62003 жыл бұрын
👍
@pmsexportstirupurindiamoha80753 жыл бұрын
😭😭😭
@amirthaartscraftstamil78472 жыл бұрын
Zoo
@amirthaartscraftstamil78472 жыл бұрын
😭😭😭😔😔
@amirthaartscraftstamil78472 жыл бұрын
Hen
@சின்னப்பா-ட6ம4 жыл бұрын
அப்பா பெயர் உன்னிகிருஷ்ணன் சொல்லவா வேண்டுமா அருமை செல்லகுட்டி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeyanmanoharan62553 жыл бұрын
அருமைடா தங்கம் கடவுள் உனக்கு ஙாரு வருசம் ஆயுள் தரவேண்டும்
@karthikeyanmanoharan62553 жыл бұрын
சொள்ள வார்த்தை இல்லை
@lintonprecilla19942 жыл бұрын
கைவீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் இது கண்கள் நனையும் பாடல், என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா?, இறைவா உன் நியாயம் தானா? விதியா ஆஅ... கைவீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா? நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா? எந்தன் உள்ளம் ஏங்குதே, தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே துள்ளி திரிந்த காலங்கள், பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே ஏ... கைவீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் மின்மினி போல் மின்னுகிறேன் யார் விழிகள் காணுமோ? வண்ணமில்லா ஓவியத்தை காற்றின் விரல் தேடுமோ? சொன்ன சோகம் கொஞ்சமே, இந்த பாரம் போதுமே மௌனம் மிஞ்சுமே வானில் மீனாய் வாழ்கிறேன், வாசல் பார்த்து போகிறேன் தனிமை போதுமே கைவீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் இது கண்கள் நனையும் பாடல், என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா?, இறைவா உன் நியாயம் தானா? விதியா ஆ அ அ...
@aathiharini3913 Жыл бұрын
My one of the fav Song in my school life still now also I💖This song
@babuv8935 Жыл бұрын
❤❤❤
@AshokKumar-kz6hz10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤... 😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍சூப்பர்
@AshokKumar-kz6hz10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ElangovanE-n1w10 ай бұрын
Addicted
@Devu4245 жыл бұрын
வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை... அழுத்தமான,ஆழமான வரிகள் இனிமையான குரலில்.......😍😍❤❤❤
@cmmppvchidambaram85525 жыл бұрын
Good
@technologyupdates25915 жыл бұрын
тнιѕ ιѕ мy ғaverιт ѕong yeѕ ѕolrevenge lιĸe мe oĸ
@sathiyamorthisrimathi12264 жыл бұрын
Sema cute baby super voice
@malarkannan85604 жыл бұрын
good
@r.sankarr.sankar11134 жыл бұрын
Semma
@kavingarprabakaran4 жыл бұрын
நூறு தடவ கேட்டுட்டன் மா தங்கமான குரல் உத்ரா இறைவனோட அருள் எப்பவும் உண்டு உனக்கு.பா.விஜய் சார் அற்புதமான வரிகள்,தாஜ்நூர் சாரின் அற்புதமான இசை வாழ்த்துக்கள்...
இந்த பாட்ட எப்ப கேட்டாலும் கண்ணில் கண்ணீர் வரும் அருமையான பாடல்
@kunapalasingamchandra7252 Жыл бұрын
😢
@sagayamarylourdhusamy17923 жыл бұрын
ஒவ்வொரு வரியிலும் உயிர் உள்ளது இந்தப் பாடலை எமக்கு அளித்த கவிஞருக்கு எங்கள் நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம் பாடு இருக்கின்ற இந்த குழந்தைக்கும் கடவுளுடைய அருளும் உடல் ஆரோக்கியமும் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ காட் பிளஸ் யூ மை செல்ல குட்டி
@vbabu4921 Жыл бұрын
எங்களுடன் சிறு வயதில் இருந்தே வளர்ந்து விளையாடிய இளம்வயது நண்பனாக ,அண்ணாக இருந்தவன் இன்று இந்த நேரம் எங்களுடன் இல்லை இந்த பாடல் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
@natarasanpalanisamy76764 ай бұрын
😢😢
@deeekchanyadeku74885 жыл бұрын
Super செல்லகுட்டி அழகாகவும் மிக இயல்பாகவும் பாடுகிறாய் மென்மேலும் வளர வாழ்த்துகள்
@karansubas61084 жыл бұрын
Nice song
@amarnaryan93854 жыл бұрын
Translate plz
@BhuvanaRamachandran-d9nАй бұрын
❤😊 yes
@Jeeventhiranjeeva2 жыл бұрын
2023 இந்த பாடல் கேபவங்க எத்தனை பேர் 😊
@lordpooja80632 жыл бұрын
Me
@mathsraj73072 жыл бұрын
@@lordpooja8063 a opo0lkkkkjjjjj
@kathijakareemkathija58532 жыл бұрын
இந்தபாடல்எத்தனைகேட்டாளூம்சலிக்காது
@kavipriya81892 жыл бұрын
Me
@kavipriya81892 жыл бұрын
My favourite song
@vaazthal_inidhu5 жыл бұрын
வலிமையான வரிகளுக்கு உயிரூட்டும் இசையும், கண்ணீர் துளிர்க்க வைக்கும் குரலும்.. அற்புதம்.. பிரமாதம்
@TamilSelvan-gh1hm4 жыл бұрын
2020 and 2021 la watch panravanga like panuga
@priyavijiey8pilcckolvccnm.3373 жыл бұрын
2021
@saravanan3673 жыл бұрын
2021
@lu_naa_._53 жыл бұрын
2021
@kelvindefrin73303 жыл бұрын
2021
@punniawathyapramasami16223 жыл бұрын
punde
@anbuselvik54303 жыл бұрын
நன்றி பா, விஜய் பாடல் வரிகள் அழகு,
@bamaganapathi55582 жыл бұрын
உத்ரா உன்னி கிருஷ்ணன் அவர்கள் குரல் மிகவும் அருமை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அருமையான பாடல் வரிகள். நல்ல பாடல் கேட்ட திருப்தி❤❤❤
@prakash.vinotha46594 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சூப்பர் da தங்கம் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏💐💐💐👌👌👌👌
@anandhianandhirajesh76173 жыл бұрын
Super nice
@tamiliniya18373 жыл бұрын
Super nice
@banu23302 жыл бұрын
பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா… நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா… எந்தன் உள்ளம் ஏங்குதே தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே….ஏ… Alone 💔💔💔💔
@ananthakrishnan21655 жыл бұрын
No other child can honor the name of her father better than this.... This kid is a blessing for Mr. Unnikrishnan. His Divine voice has undoubtedly taken a next birth.
@jananya.v.r10 ай бұрын
Who's watching this in 2025?
@revathi.v570410 ай бұрын
I am watching
@srinithiramu6229 ай бұрын
Me
@RathnaDavid-g3m7 ай бұрын
Me
@saravanamoorthydheshanthi93235 ай бұрын
I am also
@Vidhuvidhurshan-n7o5 ай бұрын
me
@jesijesi84774 жыл бұрын
எந்தன் உள்ளம் ஏங்குதே தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே👌👌👌பாடல் வரிகள்💐💐💐
@kunapalasingamchandra7252 Жыл бұрын
😢😢
@flowerlove91285 жыл бұрын
என்ன ஒரு அழகானகுரல்,,,👍👍👍👍
@fahimafahima51565 жыл бұрын
உண்மையில் இது கண்கள் நநயும் பாடல் தான் 😊😭👍
@kaviyarasank49539 ай бұрын
2024 ல இந்தப் பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🖤
@KarthikKarthik-ei4gh7 ай бұрын
❤
@Kayalselvii3 ай бұрын
🙋😌
@ajilsharathadhas89934 жыл бұрын
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த உன்னத குரல்
@venktajalapathie75573 жыл бұрын
L
@t.amarendran10254 жыл бұрын
God Bless you d Chlm மீண்டும் நீ பாட இருக்கும் பாடல்களை கேட்க ஆவலாக இருக்கிறேன்😘😘👍👍 Give Likes 🙋👍 and Commands
@edits39904 жыл бұрын
S
@syedmytheen11423 жыл бұрын
S u R right
@aadhavngyn98963 жыл бұрын
😫😫😫😫😫😫😫😫😭😭
@vishnusri33835 жыл бұрын
என்ன ஒரு voice da chellam unaku
@aanathaanathraj60204 жыл бұрын
Supersong
@venkatachalamanbumani12069 ай бұрын
How many of you are from 2024❤
@mohankarthick5269 Жыл бұрын
Uthara voice music... 😢 Eppa ketkum azhagai varuthuuu... Sema pattuuu and voice of uthara is awesome.....
@RizwanRizzuar4 жыл бұрын
1.9k dislikes aaaaaa ??? Ada rasanai illatha rascalgala ... Ovvoru line laum 1000 arthangal irukkuda .... I love that Song 💖💝
@wargaming17914 жыл бұрын
Private school owner
@priyaarumugam46574 жыл бұрын
i like your comment
@ImranKhan-vo5vz4 жыл бұрын
Now 2.8k dislikes... so sad
@abdulbasith92793 жыл бұрын
very sad☹︎
@mugilanramar10323 жыл бұрын
@@wargaming1791 owner aa inrutha yenna
@m.maheswaranvlogsariyalur7065 жыл бұрын
அருமையான குரல்வளம். வருங்காலத்தில் கர்நாடக இசை யி ல் மிகப்பெரிய கலைஞர் ஆக வருவாய் பாப்பா.
@RimRim-uj2gr5 жыл бұрын
Appidiya ajama ok ok
@yazhinicharm94465 жыл бұрын
Unniyoda ponnache
@ptsivabilla97715 жыл бұрын
Tamil aaa vara mudiyathAa
@mangaiyarkarsis26623 жыл бұрын
இதயத்தின் வலிகளை கண்களில் காட்டும் வரிகள். 😭😭😭 நென்ஜினில் கனங்களை கண்ணீர் துளியில் காட்டும்... பாடல் இது 😭😭😭😭😭😭
@deivanaideivanai62823 жыл бұрын
So cute da..... Unnikirshnan sir ponnuna summava.......very nice baby😍😍🎵🎵🎼🎼🎶🎶🎙️🎙️💞
@mylittleworldtamil5 жыл бұрын
Intha song keta sujith nyabagam varuthu😭😭😭😭😭RIP DA KANNA💔💔😭😭
@seyadirfan14955 жыл бұрын
mylittleworld tamil me😭😭
@krishchokly73805 жыл бұрын
mylittleworld tamil s
@roobinkumar59204 жыл бұрын
இறைவ
@shreenithir81424 жыл бұрын
Yaaru unga son na
@prabukarthik104 жыл бұрын
Enaku Vijaya Bhaskar nabagam varuthu with Sujith
@ksiva993 жыл бұрын
நன்றி பா.விஜய் அய்யா. நல்ல பாடல். நல்ல பாடகி. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@nnandhini22523 жыл бұрын
Semma voice feel with song super
@KiruthigaKiruthiga-o6s3 ай бұрын
2024 இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்
@samusamu5010Ай бұрын
🙋
@lakshminarayanan565 жыл бұрын
Sema nu sollravaga like pannunga. ☺☺
@ajithkumarmathumitha86595 жыл бұрын
Nice song
@akdakd87215 жыл бұрын
supper
@ambikaambikamukesh76125 жыл бұрын
A
@samsathbanusamsathbanu315 жыл бұрын
Samma
@a.harini24834 жыл бұрын
Super
@sharmilam63044 жыл бұрын
இந்த பாடல் என்மனதை நெகிழ வைக்கிறது.
@ma.karthi64483 жыл бұрын
உத்ரா உன் குரல் தெய்விக அம்சம் கொண்டது சிவன் அருள் உனக்கு கிடைக்கட்டும் ❤️💙
@abithaganesh526 Жыл бұрын
கண்களில் நீர் வழிகிறது இப்பாடலை கேட்கும் போதெல்லாம்
@sabarishg83165 жыл бұрын
I cannot listen this song after 1 minute it is highly emotive and feel like crying. Very Devine voice
@tamilpros24875 жыл бұрын
Uthra daughter of unnikrishnan sonna kaalam poi unnikrishnan father of uthra solra alavuku she has touched heights. god bless the child ....
@varadha111raj4 жыл бұрын
Fb😭😭😭😭😭😭😭😭😭🤧☹️
@aswinibaskar82684 жыл бұрын
நான் தொலைத்தநாட்கள் எல்லாம் மறுபடியும் மலருமா???....😢
@unavailablehousework9233 жыл бұрын
😭😭😭😭😭
@ramapandiyan826410 күн бұрын
2025 ல யாரு இந்த பாட்டு கேக்குறீங்க 😂😂❤
@seyadirfan14955 жыл бұрын
பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வைக்குமா... நான் தொலைத்த நாட்களெல்லாம் மருபடியும் மலருமா... intha line yaar yaarukellam surjith niyabagam vanthathu😭😭
என் மகன் உயிரோட இருக்கும் போது இந்த பாட்டை என்னை பாட சொல்லி கேட்பான். அவன் அடிக்கடி கேட்ட பாடல் அவன் இறந்து நான்கு மாதம் ஆகுது. ஒன்பதாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தான் ஒரு நாள் காய்ச்சல் என்னைவிட்டு போய்டான்.இந்த அம்மாவ விட்டு போய்டான்.😢😢😢😢😢😢😢
@vinojd47535 жыл бұрын
Iyyo kadavuleaaa enna kodumai daaa ithuuu. 😭😭😰
@chevalkodiyaan5 жыл бұрын
god bless u sir
@sellukalyan3075 жыл бұрын
So sad.. Rip
@gstpandiyan25475 жыл бұрын
😭😭😭
@shankerranju82585 жыл бұрын
Don't feel unga magan edho oru roopathil ungalodu valndhu kondiruppan😢😢😢😢😢😢😢😢😢
@gowthamr9509 Жыл бұрын
2024 இந்த பாடல் கேட்பவர்கள். எத்தனை பேர்
@Preethi2272 ай бұрын
2024 la யாரு இந்த பாடல் கேட்கிறீர்கள் ❤
@ezekielajith9643Ай бұрын
❤❤❤
@arulcartoonsgames41872 жыл бұрын
இந்த படம் குழந்தையின் வேதனையும் வரிகளும் நெஞ்சை துலைக்கின்றன
@babyanusuyanatarajan984 жыл бұрын
This is my one of the most favorite song list...... Yes, absolutely it is a KANGAL NANAIUM PADAL, if I hear this with more involvement , I started to cry....... Most favorite song..... Romba Pudikum...Thanks for writer, composer ,music Team and udhra Unni Krishnan for such a wonderful song and her voice,..... Sonna sollitae Polam......
@hepsi69944 жыл бұрын
Super👌👌👌
@viswanathanviswa52593 жыл бұрын
சொன்ன சோகம் கொஞ்சமே இந்த பாரம் போதுமே மௌனம் மிஞ்சுமே வானில் மினாய் வாழ்கிறேன் வாசல் தேடி போகிறேன் தனிமை போதுமே
@ru43995 жыл бұрын
கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன். இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா ? விதியா? கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன். பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா? நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா ? எந்தன் உள்ளம் ஏங்குதே தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன். மின்மினி போல் மின்னுகிறேன் யார் விழிகள் காணுமோ!! வண்ணமில்லா ஓவியத்தை காற்றின் விறல் தேடுமோ!! சொன்ன சோகம் கொஞ்சமே இந்த பாரம் போதுமே மௌனம் மிஞ்சுமே வானில் மீனாய் வாழ்கிறேன் வாசல் பார்த்து போகிறேன் இந்த தனிமை போதுமே கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
@rameshg96835 жыл бұрын
Super. Da. Chellam
@sanjayb.sanjay43795 жыл бұрын
Nice
@veluveluappan16895 жыл бұрын
Good song
@PriyaPriya-oo3lu5 жыл бұрын
s rahul full songs
@adeivavignesh27115 жыл бұрын
Thanks for lyrics bro....
@jeyajeya25292 жыл бұрын
my fav song sis neenga rommba nalla padi irukinga. semma voice .vera leval. God bless u sweet sis
@jesijesi84774 жыл бұрын
துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே👌👌👌பாடல் வரிகள்💐💐💐
@jayakanthanjayan9573 жыл бұрын
Yanna oru voice arumai arumai Future nalla life irukuma All tha best 🌹🌹🌹
@kailashsahu37224 жыл бұрын
She's goted a very magical voice and she's voice is very good God bless you sister love u
@SivaSiva-jo4vq Жыл бұрын
Intha padalai kekkum podhu ellam ennaiye ariyamal oru mathiri feel panda ..apm intha padalai kekkum podhu en appa enakku dedicate panna mathirium feel pandar.. kallakurichi antha papa nabagamum intha padalai kekkum apodhu varuthu 😥😢 really Miss u da Papa..💔😭 intha padalai padiya antha kulandhai menmelum valara valthukkal....🙏 Pray for God
@manisabastionsabastion81023 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகும அருமையான பாடல் =வாய்ஸ் ✍️✍️✍️✍️👌👌👌👌👌உன்ணிகிருஸ்னன் உத்ரா 💐💐💐
ஒவ்வொரு வரிகளும் நம் வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும்
@samuthirarajsoundar44154 жыл бұрын
Super song 😘😘😘😘 nice voice🥰🥰🥰🥰 my favourite line பூமியில் நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் கிடைக்குமா very nice line😊😊😊😊
@udayasooriyan1914 жыл бұрын
நம் முன்னோர்கள் சொல்வார்கள் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா அதே போல் அப்பா உண்ணிகிஷ்ணன் மகள் இனி சொல்ல வேண்டுமா
@revathisriram48643 жыл бұрын
Srimathi
@udayasooriyan1913 жыл бұрын
@@revathisriram4864 ம்
@karuppusaamieksdg97815 жыл бұрын
Divine voice God BLESS you my child. Ella vazhamum petru nee thandhai thaai peyarai kaptra vendum nalamudan vazha vendum.
@VinothKumar-l6p2 ай бұрын
Entha song etho panuthu paaa .....masasuku ethama iruku ....... lyrics vera level..athuku mela voice sema aaa
@Praveen_4502 жыл бұрын
கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சில் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா .. விதியாஆஅ.அஅ.. கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன். பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா. நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா. எந்தன் உள்ளம் ஏங்குதே தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே.ஏ.. கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் மின்மினி போல் மின்னுகிறேன் யார் விழிகள் காணுமோ வண்ணமில்லா ஓவியத்தை காற்றின் விரல் தேடுமோ.. சொன்ன சோகம் கொஞ்சமே இந்த பாரம் போதுமே மௌனம் மிஞ்சுமே வானில் மீனாய் வாழ்கிறேன் வாசல் பார்த்து போகிறேன் தனிமை போதுமே கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சில் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா. விதியாஆ..அ.அ
@k.sathiyajothibd07782 ай бұрын
Tq
@navinkashini78305 ай бұрын
anyone 2024 🎉❤
@selvama31442 ай бұрын
Yes😢
@manjumanju73373 жыл бұрын
Oh my god .. Her voice God's gift
@jaychinnas95013 жыл бұрын
Ssssss
@sandhiyas60992 жыл бұрын
Oh my god her voice
@ramadasramanujam146510 ай бұрын
2024 இந்த பாடல் கேட்பவங்க எத்தனை பேர்😢
@sasi63254 жыл бұрын
நீங்கள் வித்தக கவிஞர் மட்டும் அல்ல வித்தைக்கார கவிஞர்....
@saraljoseph65914 жыл бұрын
Wawsonice
@saraljoseph65914 жыл бұрын
Whatisyourname
@thaarinidreams67832 жыл бұрын
வார்த்தைகள் இல்லை கண்ணின் துளி மட்டுமே இந்த பாடலுக்கு ஏற்றது....என் மகளை பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த பாடல் என் நெஞ்சில் வாழும்.....
@ramup35845 жыл бұрын
Tears in my eyes and goosebumps agidichu...what a song seama voice lirics arumai..This song today biggest news surjith ku 100% porunthum miss u surjith😢😢😢🙏
@vijaykvzafran11 ай бұрын
எங்கு இந்த குரல் கேட்டாலும் அங்கு நான் சிலையாகும் அதிசயம் நிகழ்கிறது..! 💚💚
@infamous60975 жыл бұрын
Miss my appa a lot no one can replace appa’s place 😭 I was his princess
@markandanpalanivel7045 жыл бұрын
mercy soniya same to you
@dharshinimurugasandharshin88025 жыл бұрын
Noo
@jothimaniekambaram5054 жыл бұрын
மகளே கலங்காதே. உன் அன்பு அப்பா உன்னை சுற்றியே வாழ்கின்றார்
@infamous60974 жыл бұрын
jothimani ekambaram thank you sir 🙏🏻
@stephijoe2394 жыл бұрын
yes its true
@RSE13153 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை....அழுகை வருகிறது 👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@kamalraj86314 жыл бұрын
Uthara akka you will definitely be a great singer in future akka i am addicted to your voice akka
@thangarasugtr71493 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடலாமே❤❤❤
@gaya3vichu35 жыл бұрын
Uthra unnikrishnan ...god bless u baby
@jenikanmani91054 жыл бұрын
Puliku pirandhathu eppadi poonai agum... Super baby
@nanthisnanthis19754 жыл бұрын
Intha song kekkumpothu unga school or clg la friends oda irunthathu niyabagam vanthuchunaa like podunga....... because enakku remba vanthuchu.........................
@jothimaniekambaram5054 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது சுஷாந்த் சிங் நினைவில் வருகிறான்.
@vanithaa73333 жыл бұрын
Super cute
@rohansibbu1273 жыл бұрын
Enaku puriyala reply pannu jothimani
@rohansibbu1273 жыл бұрын
Hero sushant sign reply
@anwarbashaanwar47543 жыл бұрын
Bro. Rate
@rvlkrish2 жыл бұрын
I heard this song just 3 months ago. This song will remain a master piece for many decades to come.
@prabakaran98254 жыл бұрын
This song dedicated to sujith...... Miss u daaa..... Sujith😭😭😭😭
@parameswarit75833 жыл бұрын
Yes
@சிறுத்தைகுட்டி-ற8ஞ3 жыл бұрын
Every deepavali...I remember Sujith😭😭😭😭....,
@premaprema16743 жыл бұрын
Nanum romba miss pandra sujith thambi
@vijayashiva36833 жыл бұрын
Diwali na enakku surjit nenuppu varunga ?????????
@karthilakashmi68774 жыл бұрын
Ithu unga life ku eatha song irunthal like poduga please 😢
@mahalakshmis69514 жыл бұрын
😭😂
@stephijoe2394 жыл бұрын
everyone loves this song
@mathu28564 жыл бұрын
Today romba kastama iruku sis...
@VenkateshVenkatesh-cv5yy4 жыл бұрын
I miss my son
@sumathyvetrivel95484 жыл бұрын
@@VenkateshVenkatesh-cv5yy ennachu sago
@coollatchu5 жыл бұрын
OMG. Mesmerizing voice dear. Thanks to you for such an divine rendition
@SGK-c9x4 ай бұрын
என் மகள் பிரிந்து சென்று 6வருடம் ஆகிறது. இன்றும் இந்த பாடல் வரிகள் நெஞ்சை உலுக்குகிறது