தங்களுடைய பதிவுகள் எப்போதும் த 7:27 னித்தன்மை வாய்ந்தவை. நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் மிக மிக அருமையான பதிவு.
@balamuruga35 Жыл бұрын
சகோ என் மனைவி எனக்கு நாலு தலைமுறை தாண்டி,பங்காளி முறைல அத்தை முறை வருது..என் மனைவிக்கு நான் அண்ணன் பையன் முறை வருது. எங்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தைகள் இருக்காங்க....கல்யாணம் பண்ண பிறகு கடைசியாக தா தெரிய வந்தது....சில பேரு தப்பு இல்ல சரின்னு சொல்றாங்க...எனக்காக சொல்றாங்களா ன்னு தெரியல..ஒரு வேலை முறை பொண்ணா கல்யாணம் பண்ணிருந்தால் குழந்தை இல்லாமல் இருந்துருப்பிங்க இப்படி பண்ணது தப்பு இல்ல ன்னு சொல்றாங்க...இத பத்தி தெளிவாக ஒரு வீடியோ பதிவு போடுங்க சகோ... உறவு முறைகளை பற்றி தெளிவாக பதிவு போடுங்க. என்ன மாதிரி இன்னும் பலபேர் தெரியாமலே கல்யாணம் ஆகி இருக்காங்க..நன்றி
@yourhappiness7361 Жыл бұрын
correct
@michaelraj873 Жыл бұрын
Same doubt bro
@Madesh.R Жыл бұрын
எனது சேனலில் இது பற்றிய வீடியோவை பாருங்கள் நண்பரே
@balamuruga35 Жыл бұрын
@@yourhappiness7361 சரியான முறையா...எனக்கு அத்தை முறை வருது...அது சரியா தவறா சகோ
@raviRavi-pd5rt Жыл бұрын
Ungala pathi solla vaarthaiye illa pro ungala nenacha romba perumaiya irukku pro💐💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍👍👍i like you pro
@mukes_cruz Жыл бұрын
Boomer 😂
@factsintamil2.o Жыл бұрын
@@mukes_cruz kuthiya muttu poda sunni
@arunbrucelees344 Жыл бұрын
எறும்புகளுக்கும் இப்படி ஒரு செயல்பாடு இருக்கிறதா அற்புதம் அருமை
@vadivelucomedys7407 Жыл бұрын
super explanation.... oru doubt.. antha raani sethuta adutha raani yaaru
@twilight0057 Жыл бұрын
Wow! Ant is really an interesting species
@prakasamm1266 Жыл бұрын
Hi sir சேவல் இல்லாமல் கோழி எப்படி முட்டை இடுகின்றது. வீடியோ போடுங்க sir
@dharmalingamm892 Жыл бұрын
அருமை அருமை
@mdisaq1160 Жыл бұрын
hi bro hats off dont know how you spontaneously delivered explanation to such a confusion topic
@Emma_Myers248 Жыл бұрын
Good explanation 👍🏻
@jaiadheedhan Жыл бұрын
nature is so great. different design. nice explanation. starts with a confusion question is awesome.
@MuthuManiV Жыл бұрын
Very fascinating to know this information 🤯🤯 thank u bro ❤️ 🙏 keep doing this series forever 🙌🫶
@smanivannan2201 Жыл бұрын
அருமையான பதிவு
@gpraman6142 Жыл бұрын
சகோ இப்ப நீங்க சொன்னதுல கடைசியா இன்னொரு இடத்துல போய் காலணி ய உருவாக்குனதுக்கு அப்பறம் அங்க ராணி எறும்பு உருவாகும்னு சொன்னீங்க. அந்த புது காலணி ல ஆண் எறும்புகள் ஒரே ஒரு பெண் கூடதா இணை சேந்து ராணி உருவாகுமா... மத்த பெண்களோடயும் சேருறதுக்கு வாய்ப்பு இருக்குதா... ராணி எறும்பு இத பத்தி மட்டும் இன்னும் விளக்கமா சொல்லுங்க...
@JEGANNKLROCKS Жыл бұрын
இறைவன் படைப்பில் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம் 🙏🙏🙏
@mohammedsardar3779 Жыл бұрын
Nice understanding and explanation. Unga education therunchukalama? Science background?
@leemaarts2830 Жыл бұрын
Headlouse (paengal ) video poduga
@pakkaphysics7899 Жыл бұрын
Great
@pakkaphysics7899 Жыл бұрын
Visualisations are great to see
@Disciple_gaming07 Жыл бұрын
😊
@Disciple_gaming07 Жыл бұрын
😊p
@Disciple_gaming07 Жыл бұрын
Pllll😊l
@Disciple_gaming07 Жыл бұрын
Pllll😊lll
@umav1905 Жыл бұрын
apo ella insects la yum female ta Ulla unfertilized egg la male mattum than varuma ??
@balanbalan7854 Жыл бұрын
சொந்தத்துல அதாவது உறவுக்கார பெண்ணை கல்யாணம் முடித்தால் குழந்தை ஊனமாக மாற்றுத்திறனாளி குழந்தையாக பிறப்பது ஏன் இதைப் பற்றி ஒரு வீடியோ. சில பேர் அப்படி எல்லாம் இல்லை என்று கூறுகிறார்கள் இதில் எது உண்மை. ஒரு வீடியோ
@whatlearnt Жыл бұрын
I have one question. If an queen bee is death, then what will happen?. Is worker bee to become a queen bee?
@karthikalakshan7964 Жыл бұрын
Very clear explanation 👏👏👏
@praveen20000 Жыл бұрын
Appa oru koottathula raani sethutta antha koottathula 1 thana iruku
@kumaravelan7285 Жыл бұрын
Bro queen oda birth pathi sollave illa . 🙄
@sivasankar-zi5gb Жыл бұрын
Sir again ask please upload about fetal circulation video
@Ranjith2K00 Жыл бұрын
தமிழர்களும் ஒரு காலத்துல தாய் வழி சமூகமாகாதான் இருந்தனர்....
@Yessappa_pillai Жыл бұрын
உருட்டு உண் இஷ்டத்துக்கு
@Ranjith2K00 Жыл бұрын
@@Yessappa_pillai போய் படிங்க bro
@Yessappa_pillai Жыл бұрын
@@Ranjith2K00 நீங்க சொன்ன தகவல் எந்த நூல்ல இருக்குனு சொல்லுங்க படிக்குறோம்.
@Ranjith2K00 Жыл бұрын
@@Yessappa_pillai அகநானுறு ல பாடல் 24,274,284 ல பாரு..... Bro
@m.jagadeeshwaran2935 Жыл бұрын
Bro male ant fertilize after automatic death aguma illa
@nirmalraj2571 Жыл бұрын
How queen bees are born
@dharanidharnn Жыл бұрын
Ant man and wasp Qumantm
@Tamilan88 Жыл бұрын
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா? பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான். பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான். அவனிலிருந்து ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான். இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா? [அல்குர்ஆன் 75:37-40]
@traveller_kk2028 Жыл бұрын
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும் வாய்ப்பு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியவர்கள் உயிர் போன பிறகும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்