இவ்வளவு அழகானமொழியில் தெரியாதபல விஷயங்களை எடுத்துச்சொன்ன அழகனுக்கு அனந்தம் நன்றிகள்!
@arunbrucelees344 Жыл бұрын
ஒரு சின்ன நத்தை குடும்பத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய சுவாரசியமான கதை😊❤
@SURboyYA-b5d2c Жыл бұрын
உண்மை
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
STREET LIGHT - NATIONAL GEOGRAPHIC CHANNEL of Tamil Nadu ✨👌 I have been gaining huge knowledge from you, about the things which I haven't even seen before 🔥🙏👏
@kalpanaramesh606710 ай бұрын
Wow... superb explanation bro Carry on
@muthukumar894912 күн бұрын
உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் ❤
@arunraj4264 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்...
@leestudio8809 Жыл бұрын
Wow மிக அருமையான காணொளி 👍👍👍
@tamizhazhagan6948 Жыл бұрын
What a dedication 👌
@parthyg6082 Жыл бұрын
End la athu azhaga nadanthu poguthu pakkavey santhoshama irruku he can be free la happy irrukanum
நண்பரே! Dinosaurஐ வைத்து படம் எடுத்துட்டு அதற்கு 'jurassic park or world' அப்படினு பெயர் வைக்கக் காரணம் என்ன? "Jurassic" அப்படினா என்னவென்று ஒரு காணொளி போடுங்கள்.
@durgashwarapraveenkumar8115 Жыл бұрын
Jurassic ஒரு நீண்ட காலத்தின் தொகுப்பு
@mass9093 Жыл бұрын
UROPRAW how is it this new name of hermit crab
@சுதந்திரபறவை Жыл бұрын
Sama sir
@SURboyYA-b5d2c Жыл бұрын
எங்கவிட்ல இருக்கு ஓாடு விட்டு மாரும் நா பாத்துருகே
@kalairajkalai4631 Жыл бұрын
Nice video bro
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Street Light 🔥🔥🔥
@admirewhenempty9924 Жыл бұрын
Lmes 😂😂 dubakoor
@geethavishnu97712 ай бұрын
In Tamil it is called Thuravi Nandu😊
@ccchinthanr Жыл бұрын
😮wow
@ShanthiMani-ls4dq8 күн бұрын
சூப்பர்
@ragunatarajan7850 Жыл бұрын
Which place this brother?
@streetlightscience Жыл бұрын
Muttukkaadu
@ragunatarajan7850 Жыл бұрын
@@streetlightscience thanks brother. Is that palace safe for family trip?
@streetlightscience Жыл бұрын
@@ragunatarajan7850 Yes brother... that's a public tourist spot!
@vadivels5334 Жыл бұрын
Ok bro nice information Mukkiyamana onnu sollala itha sapadalama?😅
@streetlightscience Жыл бұрын
Oru sila naadugalla itha saapudraanga but namma naatla apdi illa.
ஐரோப்பாவில் ஒரு இன நத்தையுள்ள்ளது, அதற்கு ஓடு/வீடு ஒன்றுங்கிடையாது. பறவைகளிடமிருந்து தப்பிக்கொண்டு ஓடில்லாமலே வாழும், நானும் இந்த Crab உம் அந்தவகையில்த்தான் வாழுகிறதென நினைத்தேன். வேறு கூட்டுக்குள், ஓட்டுக்குள் புகுந்து வாழ்கிறது என்பது அதிசயம்...!
@rengapradeep Жыл бұрын
❤
@akadirnilavane2861 Жыл бұрын
குப்பையைக் குப்பைத்தொட்டியில் மட்டும் போடுங்கள்!
@buvanahits9079 Жыл бұрын
பெண்கள் கடற்கரையில் குடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்😢😢😢😢😢 என்ன வேணுமானாலும் நடக்கலாம். 😢😢😢
@KarthiKarthi-gm5vn Жыл бұрын
Eii ithu கடல் சங்கு
@ulagusiva125 Жыл бұрын
😂❤❤❤❤
@ShanthiMani-ls4dq8 күн бұрын
நத்தம் கூட எப்படி இவ்ளோ பெருசா மாறுது
@anbarasukesavan9550 Жыл бұрын
Pant nananjiduchi….
@streetlightscience Жыл бұрын
😂😂😂
@vijendraforyou Жыл бұрын
சங்கு வேற இனமா 🤔
@s.moorthimoorthi-ne7bz Жыл бұрын
டைனோசர் காலத்தில் இருந்ததுதான் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள் உங்க நாடகத்துக்கு நாங்கள் ஊருகாயா😅