சந்திர கிரகணம் எப்படி நடக்கிறது - kzbin.info/www/bejne/n4atgX2jbplno80
@neelesh01232 жыл бұрын
Bro neenga soldradhu mari Irundha new moon vandhu solar eclipse apporam full moon vandhu lunar eclipse ya irukum la bro
@nandhakumarkannan8438 Жыл бұрын
Enaku new moon mattum puriyala , because , new moon appo nenga light huh face panni Earth iruka mari katringa , appo same location la sun moon and Earth irukuma ,
@vidhyachristy2081 Жыл бұрын
Please explain the difference between new moon and solar eclipse.
@mksmuthu76492 жыл бұрын
இதை விட தெளிவா விளக்கம் கொடுக்க முடியாது 👏👏அருமை👍
@SK_timepass_kitchen3 ай бұрын
Supper
@loahandecors578 Жыл бұрын
30 வருடங்களாக எனக்கு தோன்றிய கேள்வியை வெறும் 3 நிமிடத்தில் புரிய வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி ,🙏
@ramsaran91672 жыл бұрын
என் அறிவுக்கண் திறந்த தோழரே மிக்க நன்றி... உங்கள் சேவை தொடரட்டும் என் வாழ்த்துக்கள் என்றென்றும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏
@vijayammasi52752 жыл бұрын
🙂
@jagathisjaya61062 жыл бұрын
சூப்பர்... 👍தெளிவான விளக்கம் சகோதரா...இது எனக்கு அதிக நாட்களாகவே இருந்த சந்தேகம் ... தெளிவானது... நன்றி 👏
@Explore-world-2 жыл бұрын
After 30 years I understand 😭 Thanks for your easy explanation.
@mohankumar-ec9ms2 жыл бұрын
தெளிவான விளக்கம் , மிக்க நன்றி , ( கடைசில என்னையும் லைக் போட வச்சிட்டீங்களே , )
@akashdeee6642 жыл бұрын
நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கான பதில் கொடுத்துவிட்டீர் நன்றிகள் பல 🙏
@nithianand44972 жыл бұрын
Ivlo naal enaku theriyathu.....ippa super clarify.semma....bro
@Muneeswaran-vu3ue2 жыл бұрын
I am working as a professor.... Your way of explanation is really excellent and inspiring.......
@rsmuthurajvj2 жыл бұрын
Muneeswaran nu yenakku oru physics sir, irunthanga oruvela avangala iruppingalo 😁
@tamilmuthu73672 жыл бұрын
Sir . Na kettathukku pathi therima sir.. Konjam sollunga sir..
@tamilmuthu73672 жыл бұрын
Sir... Nilaa Bhoomi suriyan .. Epdi irukkum pothu.. Yapdi suriya ஒளி bhoomi thaandi nila mela veluthu .
@mukesh93302 жыл бұрын
So inimelavathu students ku book ka makker panni teach panna ma , ithu matheri practical la teach pannunha ✌️
@subashbose94762 жыл бұрын
@@tamilmuthu7367 டார்ச் லைட் வெளிச்சம் கோடு போட்டா மாதிரியா போகும்...? பரந்து விரிந்து தானே போகும்... சூரியனின் வெளிச்சம் பரந்து விரிந்து போகும் போது பூமியின் நிழல் சந்திர கிரகணத்தின் அன்று மட்டுமே நிலா மீது விழும்...! அன்று தான் கிடை நேர் கோட்டிலும் வரும்....
@kkfm54832 жыл бұрын
நான் நேற்றைக்கு தான் நினைத்தேன் இதை யூடிப்பில் பார்க்க வேண்டுமென்று இன்று நான் தினம் தினம் பார்த்து ரசிக்கும் தெளிவுபட செய்யும் தேனீர்இடைவேளையில் தந்ததற்க்கு மிக்க நன்றி நண்பர்ளே
@ammuyamini Жыл бұрын
After my 5year old son asked this question, I'm here watching your video .. wow your explaination was understood by my kid itself.. Thank you 👍
@SathishKumar-mq1hh2 жыл бұрын
அனைவருக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக இருந்தது
@saravana71472 жыл бұрын
அருமையான விளக்கம்.இதே போல் எளிய முறையில் சூரியன் உதயம் மற்றும் மறைவு பற்றி விளக்கவும்
@abdullahtrichy95492 жыл бұрын
மிக அருமை பந்தை நிலாவோட வடிவம் போல காட்டியது இன்னும் சிறப்பு. குழந்தைகள் கூட எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான வீடியோ
@subashinijayaganeshan76622 жыл бұрын
புரிந்து கொள்வதற்கு மிக எளிதாக இருந்தது .நன்றி
@a.venkateshwarana.venkates65472 жыл бұрын
சூப்பரா தெளிவா சொன்னிங்க நான் ஸ்கூல் படிக்கும் போது இருந்து இப்ப வரைக்கும் இவ்வளவு எளிமையா யாரும் சொல்லித்தரல அத இப்ப உங்க தண்ணீர் இடைவேளை வீடியோ ல சொல்லித்தந்திருக்கீங்க என் மனதில் இருந்த ஒரு பெரிய சந்தேகம் இப்ப புரிந்தது மிக்க நன்றி சகோதரா
@yusufjr.65252 жыл бұрын
மிக எளிமையாக இருந்தது நன்றி ❤️
@008c.s.ariharan82 жыл бұрын
By this video only I understood the concept of moon and Sun Super bro 👍🏻👍🏻👍🏻
@sivaraj34832 жыл бұрын
பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி நண்பா
@danyjo75662 жыл бұрын
Adaddaa ethu theeiyama pochu bro super... 😊
@namasivayamjothiramalingam9147 Жыл бұрын
நீநீநீநீண்ட நாட்கள் தேடிய பதில். உங்கள் பணிசிரக்க வாழ்த்துகள்.
Thank you intha question ah en frnd ah ketu tholla panitu irunthan itha ivlo simple ah soli thandathuku rmbo thanks. Geography class padichatha maranthu poyitan ❤
@Ganeshganesh-je2iuАй бұрын
சந்தேகம் தீர்ந்தது நன்றி தோழரே வின்வெளீ தகவல்கள் போடுங்கள் நன்றி
@charlesfran78052 жыл бұрын
சிறப்பான தரமான விளக்கம்
@jeevagayu95302 жыл бұрын
Nanum etha yosuchn bro✨.. I got answer by myself... Keep on rocking bro
@karthikrc21662 жыл бұрын
வாழ்க வளமுடன்🥰
@jackilenmagdalene5506 Жыл бұрын
Super excellent and extraordinary Anna. Innaku moon paathiya irundhuchi Nan paduchi irukean aana idhu pathi fullzh theriyila odanea KZbin la search panna unga video first vandhuchi thank u sooo much. Nan en papakum kaatuvean
Semma bro ippo tha ippa oru vilakkam pakuren Vaazhthukkal 👍👍👍👍👍👍
@manivannan489711 ай бұрын
நிலவு சுற்றி வர ஆகும் நாட்கள் 28 அல்ல... 27 நாட்கள்.. வீடியோ சிறப்பு..
@laurent70292 жыл бұрын
Superrrr Talaiva
@seyedkasim2 жыл бұрын
சூப்பர் யா....
@vijayprakash24172 жыл бұрын
அப்படியே சந்திர கிரகணம், சூரிய கிரகணம் பத்தி வீடியோ போடுங்க
@muthumari21042 жыл бұрын
நண்பரே என்ன ஒரு எளிமையான விளக்கம் அருமை 👏🤝🤝...
@ranjith15932 жыл бұрын
Vera level explain bro
@PraveenKumar-hs6ui2 жыл бұрын
Super bro good explanation
@Bluedot1 Жыл бұрын
எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.... நன்றி
@anandhjothit2 жыл бұрын
நன்றி
@gurusamy1952 Жыл бұрын
நீன்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததிற்கு மிக்க நன்றி
@aravintharavintha46322 жыл бұрын
Thank you very much sir😌😌😌🙂🙂🙂
@manikandansurya93342 жыл бұрын
This setup super bro sooriyakiraganam santhirakiraganam explain pannunga
@rapterrider76572 жыл бұрын
மிக எளிமையான விலக்கம்
@prasannsurya94152 жыл бұрын
En doubt ku ans kidachiduchu mass bro
@starsidd1638 Жыл бұрын
Thanks bro.. I know this since my childhood.. But my GF ku idhu epdi agudhu nu therila.. Avaluku explain pannalum purinjika matra.. Nallavela unga video kedachidhu thanks.. Avaluku kandipa puriyum. 😍☺️
@muthum25562 жыл бұрын
Vera level explain bro...thank u
@sarandv2 жыл бұрын
Wow... Great 👍 ...
@Rajkumar-hh9xe2 жыл бұрын
Explanation is good
@selvanayagisubramanian22512 жыл бұрын
Very patient explanation
@nithianand44972 жыл бұрын
Nanba namma use panra coins la irukra pulli, star,letters intha pathi oru video podunga
@sudharshan59842 жыл бұрын
Paaa.... Semma explanation 😍
@ThirunavukarasuC2 жыл бұрын
Crystal clear explanation. Thank you so much bro.
@Krishna-tq1bk2 жыл бұрын
Simply நன்றி 🥰
@shraz162 жыл бұрын
Excellent explanation... 👍👍
@manikkamaraj82532 жыл бұрын
Thank you very much
@mystery2832 жыл бұрын
இதத்தான் நானும் சொன்னேன் ஆனா ஒருத்தன் நம்பமாட்ரான் Msc முடிச்சவனுக்கே இன்னும் தெரியல.நா பத்தாம் வகுப்புதான் படிச்சுர்கேன்
@barathkumarsrinivasan44492 жыл бұрын
Sema bro super experimental explanation.
@manimanikandan9934 Жыл бұрын
எளிமையாக விளக்கியதற்கு நன்றி. எனக்கு மேலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது தோழரே. சூரியனும் இதே போல் சுற்றி வருகிறதோ ஏன் நமது கண்களுக்கு பகலில் சூரியன் தெரிகிறது, இரவு நேரங்களில் சூரியன் தெரியவில்லை நிலவிற்கு மாதத்திற்கு ஒரு முறை அம்மாவாசை பௌர்ணமி வருவது போல், சூரியனுக்கு தினமும் 12 மணி நேரத்திற்கு அம்மாவாசை பௌர்ணமி வருகிறதோ...? ஏன் இந்த சந்தேகம் வந்தது என்றால் இங்கு இரவாக இருக்கும் பொழுது வேறு சில நாடுகளில் பகலாக இருப்பது உண்டு அங்கு அப்பொழுது சூரியன் தெரிந்து கொண்டுதானே இருக்கிறது...
@yogeshchandrasekaranprojec86842 жыл бұрын
Chance eah illa vera level Suoer bro
@veerapathiran81222 жыл бұрын
Super explanation well done sir
@SanthoshKumar-vc9kq2 жыл бұрын
Superb demo with explanation
@vijibg3721 Жыл бұрын
Clear explanation brother practical la explain panrathala pasanga easy ya intrest ta kathukaranga.Thank u brother please continue ur service
@SakthiPrakashPM Жыл бұрын
Ithu enakku pala varusha doubt😅 3 minutes la clear aagiduchu, thanks a lot bro❤🎉
@satsathish94232 жыл бұрын
Superb thanks. No words to say. Very useful in practical experiment
@muthupandi8686 Жыл бұрын
இந்த மாதிரி ஸ்கூல்ல கூட சொல்லி தர முடியாது ரொம்ப நன்றி அண்ணா
@againaction6082 жыл бұрын
Extraordinary explanation 🪢🌅💫
@Jesus-The-King-J2 жыл бұрын
அருமை
@ganeshram6532 жыл бұрын
Superb bro... well explained bro..
@shaveen69512 жыл бұрын
Naan endha topic la video search pannalum unga vedio kandippa varumnu nenachi than search pannuven adhemadhiri vandhudum
@ganeshm50812 жыл бұрын
Super explanation bro. Keep going.
@muthurajm70232 жыл бұрын
Superji..
@babyravi72042 жыл бұрын
Semma interesting videos bro I am new subscriber
@vanithav62042 жыл бұрын
Nice explanation
@parthasarathy1861Ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம். நன்றி. இதுவே மிகத் தள்ளியிருக்கும் ஏதோ ஒரு மேலை நாட்டிலும் கீழை நாட்டிலும் சந்திரன் இப்படித்தான் தெரியுமா அல்லது வேறுபாடு உண்டா? 🙏💐🌹
@Veeraamadurai2 жыл бұрын
Now i understood bro. Why all mobile company( jil,airtel,voda) recharge validity in 28 days only...,,🤔🤔🤔🤔🤔
@mr.universe38442 жыл бұрын
Fantastic bro vera level 👌
@ramalingamem6843 Жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கம்
@thalarohith-bk6hn Жыл бұрын
அருமையான தகவல் வீடியோ ❤️❤️❤️👌👌👌✨️✨️💥👋🔥🔥🔥
@parvathinathan88492 жыл бұрын
📌📌📌எல்லாம் சரி தான் .. ஆனால் நான் மிகவும் எதிர் பார்த்த முடி கொட்டுவது நின்று,இழந்த முடி திரும்ப வளர அறிவியல் பூர்வமான காணொளி நீண்ட நாட்கள் கேட்கிறேன் ....எப்போது தான் போடுவீர்கள் 😓😓😓😓😖😖😖😞😞😓😓
@khemsking2 жыл бұрын
Completely satisfied with this explanation
@ranilokeshkumar31632 жыл бұрын
Super bro practical explanation wow....continue your journey
@ZaynmediaLK2 жыл бұрын
இதே போல எளிய விளக்கத்துடன் 4G 5G பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்