நீங்கள் அறிந்த வற்றையும் .அறியாதவற்றையும் படைத்த இறைவன் மிகப்பெரிய வன்
@jeevanandamramesh482 жыл бұрын
Religious addiction people should skip these types of channel
@mothilal64792 жыл бұрын
தயவு செய்து விஞ்ஞான நிகழ்சிகளை காண வேண்டாம். நிறைய மத காணொளிகள் உள்ளன. அவற்றில் தாங்கள் மூழ்கினால் சுவர்க்கம் கிட்டும். காணொலியில் தோன்றும் ஆள் மிக பெரிய பணக்காரனாக உறுவாகிக் கொண்டே இருப்பான். 😀
@rejithr85322 жыл бұрын
@@jeevanandamramesh48 correct bro
@magicwallz13212 жыл бұрын
Ban all religious books.. Simple
@farookabdullah84342 жыл бұрын
@@jeevanandamramesh48 many science knowledge in quaran pls search it
@Shivshiva19852 жыл бұрын
எங்களின் அறிவு பசிக்கு உங்களின் தெளிவான விளக்கம் நல்ல தீனி... இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்.... ஆவலுடன்
@tileswork10822 жыл бұрын
தேவையான பதிவு
@itsmerksinger2 жыл бұрын
This channel rocks in taking science to generic public! ❤️ பொது மக்களுக்கு எப்படி அறிவியலை புரிய வெக்கணும்னு இந்த சேனல் தெரிஞ்சு வெச்சிருக்கு! 👍
@prabakaran____67092 жыл бұрын
இந்த பிரபஞ்சம் மிக மிக வலிமையாக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. ஒன்று அழிந்தாலும் மற்றொன்று பிறக்கிறது. இதை உருவாக்கவே நம் எண்ணமும் இயற்கையாகவே வடிவமைக்க பட்டவை ஒன்றை உருவாக்க ஆசையும் இயற்கையாகவே நம்முள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஏதோ ஒன்றின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுள்ளது🙏.
@mohamedabbasm23972 жыл бұрын
எளிமையான விளக்கம் மிக அருமை.... இஸ்ரோ இது போன்ற புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும்... நம்மால் முடியம்... செய்து காட்டுவோம்.... விரைவில்
@dangerboy7672 жыл бұрын
ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது இந்த பரந்த வெளியில் நாம் தனியாக இல்லை .....
@rojaroja20332 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி
@revolutionyoutuber44862 жыл бұрын
Yes God is there
@indiantrainsr17392 жыл бұрын
அதுவே இப்பதா தெரியுதா உனக்கு
@rockfire32902 жыл бұрын
@@revolutionyoutuber4486 loosu
@revolutionyoutuber44862 жыл бұрын
@@indiantrainsr1739 Yaru kitta da kekkura?
@josephraj9022 жыл бұрын
மிகவும் சிறப்பான தகவல்கள் எளிய நடையில் சொல்லப்படுகிறது..சிறப்பான பதிவு 🙏🏻👏💐
@sriramr19812 жыл бұрын
நண்பா... ரொம்ப நிறைய விசயங்கள தெளிவா எல்லோருக்கும் புரியும் படி சூப்பரா சொன்னீங்க... அருமை நல்ல ஒரு hard work.
@rameshthamizhselvan24582 жыл бұрын
I have seen several james webb telescope related video but your explanation is simply awesome no words to say .keep up your good work .Thanks a lot
@SaravanaKumar-jr6kr2 жыл бұрын
இந்த புகைப்படம் எடுக்கவே 12 மணி நேரம் தேவை படுகிறது. இதை வைத்து என்ன செய்ய போறீங்க? அந்த புள்ளிகளில் ஏதாவது ஒன்றில் நாம் வாழு தகுந்ததா என்று ஆராய்ச்சி செய்து, இங்கே இருந்து மக்களை அங்கு குடியேற வைக்க முடியும் அப்படி தானே? போடா போடா போக்கத்தை பயலுகளா! MH370 எங்கே விழுந்து கிடக்குதுன்னு கண்டுபிடிக்க முடியவில்லை. BERMUDA TRIANGLE யை ஏன் கடக்க முடியவில்லை? பூமியின் அடியில் இன்னும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது அதை நம்பி நாம் வாழலாமா ? அதை நாம் இன்னும் சிறப்பாக எப்படி கையாள்வது? இதெல்லாம் விட்டு புட்டு NASA STUDIO ல் தயாரிக்கும் புகைப்படத்தை வைத்து கொண்டு வெட்டி நியாயம் பேசிகிட்டு இருக்கீங்க?
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.o
@FactsSlayer2 жыл бұрын
Very difficult topic, explained well. Your team must have done lot of work for this. Thanks for enlightening us.
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share..o
@infantartz37202 жыл бұрын
Frankly speaking clear explanation, Mr GK, Behind Earth, Un Singed, edu yellam vida neenga solradhu konjam easy ya puridhu, keep going
@focusedfalcon97162 жыл бұрын
Un signed avlo top kedaiyathu in terms explaining things
@m.puvizhidharshini57302 жыл бұрын
Yes
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.o
@commonman25882 жыл бұрын
இதை கண்டுபிடிப்பதற்கு இத்தனை வருடங்கள் ஆயிற்று. இது தான் இறைவனின் ஆற்றல். ஒருவர் மூலம் இதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவன் இதனை செய்துள்ளான். இதன் மூலம், அவனை நாம் அஞ்சி வாழவேண்டும்.
@rameshvallanur14202 жыл бұрын
Explained in more easy details than Discovery channel. Fantastic explanation
@al-kimiaemas66502 жыл бұрын
நாம் எடுத்த அனைத்து படமும் இறந்த காலத்தில் எடுத்து தான்
@AshokRaj-qx2cl2 жыл бұрын
A blackhole with 24 million times bigger than the sun 😲😲 what a crazy numbers..is there only me shocked by those outstanding space creatures?? What an amazing species to know these kind of things really feeling excited and proud🥰🥰💙
@rajus43322 жыл бұрын
Bro I have a question if James web telescope can take photo 1.3 billions light years away star my we can't take photo of moon lander & American flag.
@AshokRaj-qx2cl2 жыл бұрын
@@rajus4332 Good question and more posibilities..perhaps it trashed my any cyclones..🤣
@Bonesparktamil2 жыл бұрын
@@rajus4332 if they really landed...then its possible ..Lol
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=shareOm
@vigneshravi2622 жыл бұрын
Aahan
@dinodinoshan2 жыл бұрын
ஆச்சரியமாகவே உள்ளது தகவலுக்கு நன்றி
@mohamedyasar2062 жыл бұрын
Space Playlist start pannunga Ithulla Space pathi mattum sollunga Solar family, milky way Galaxy, big bang ,universal, stars, black whole etc...... Oru oru part um with example odda sollunga Don't Miss it.. Evallo solla mudiyammo sollunga பிரபஞ்சம் உருவான கதை....
@Mubarakgulam10392 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே.. இறைவன் மிகப்பெரியவன்.
@VellaVellasamy-p3g6 ай бұрын
அறிவியலுக்கு..
@Mubarakgulam10396 ай бұрын
@@VellaVellasamy-p3g உன்னாலும் ,என்னாலும்...ஒரு ஒளி ஆண்டு தூரம் கூட பயணம் பன்ன முடியாது.....!!!!! வானத்தையும் பூமியையும் படைத்து அடக்கி ஆளும் இரட்சகனுக்கே புகழ் அனைத்தும்......
@lovefamily18652 жыл бұрын
ஏக்கம் மட்டுமே இவ்வளவு அதிசயத்தை படைத்த இறைவன் அவனை காண முடியும் என்ற எண்ணம்
@mangaisrigobi9022 жыл бұрын
ஆங்கிலத்தில் கேட்கும்போது புரியாத விஷயங்கள் உங்களுடைய இந்த வீடியோவில் நீங்கள் அழகாக விளக்கி இருக்கிறீர்கள் என் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றி
@abubakkartajudeen98188 ай бұрын
நாம் நம் தாய் வயிற்றில் இருக்கும் சிசுவைப் போல இந்த பூமியில் இருக்கின்றோம். நாம் ஒருநாள் இந்த உலகை விட்டு போக போகிறோம். ஒன்றின் அழிவு மற்றொண்ட்ரின் பிறப்பக இருக்கும் இந்த பிரபஞ்ச கூற்றிர்க்கினங்க நாம் வேறு ஒரு அதிசியமும் ஆச்சிரியமும் மிக்க உலகை சென்றடைவோம். இறைவன் மிகப்பெரியவன்
@jgopalgopal96282 жыл бұрын
ஞானிகளே முழுவதும் கண்டுபிடிக்காத விஷயம்..பாவம் விஞ்ஞானிகள்
@sammys10102 жыл бұрын
Bro superb explanation. Neenga hardworking panni indha content ah solirkinga nu unga details irundhey theriyudhu...vera level 👌. Plz keep updating us on the webb in future also.
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.o
@vijaykannan91502 жыл бұрын
மிக தெளிவாக சொன்னதற்கு நன்றி.. bbc tamil கூட இந்த அளவு கூறவில்லை🤗🤗
@arnigan28072 жыл бұрын
Science always makes me emotional 😭
@AliAli-wz9my2 жыл бұрын
மக்கள் எங்கே அங்கு தண்ணீர் இருந்தால் சந்தோஷம் அப்போது உயிர் இருக்கும் இதைதான் எதிர் பார்க்கிறேன்
@gjayasankar19712 жыл бұрын
அற்புதமான விளக்கம் என் அன்பு தம்பிக்கு அண்ணனின் புரட்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@beetlejuiceapril2 жыл бұрын
This channel is getting better than LMES…..
@gautam6532 жыл бұрын
This makes me understand how negligible we are in front of the universe.
@elumalais45442 жыл бұрын
மிக தெளிவான அழகான விளக்கம் நன்றி bro..
@GovindRaj-jo4sk2 жыл бұрын
Unga video pakrathuku munnadi mr gk and science facts Tamil videos ah pathan.. but your video explaination so good .. Arrow mark ah vachi note panrathu others videos la illa..
@prasanraja1232 жыл бұрын
The best explanation video out of all other KZbin videos released so far
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.n
@vetri55522 жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கம் 👌🙏
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share..m
@AAE7242 жыл бұрын
You guys are excellent. Keep rocking and spread knowledge to our future 👍🏽
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share .
@MohamedNisaws5 ай бұрын
Brother என்னத்த கண்டு பிடித்தாலும் ஒன்னும் பலன் இல்லை. இந்த உலகத்தில் உயிர் வாழபோகும் கடைசி மனிதன் கூட இந்த பூமியில் தான் வாழ்ந்து மரணிக்க வேண்டும். இதுதான் அல்லாஹ்வின் நியதி. எந்த மனிதனும் எங்கும் தப்பித்து ஓட முடியாது. இந்த பிரேபஞ்சதை யார் படைத்தது என்று அணைத்து மனித இனமும் ஒரு நாள் அறிந்து கொள்வார்கள். 😥😥😥😥அல்ஹம்துலில்லாஹ்n ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@m.senthamizhselvan84742 жыл бұрын
என்றும் அன்புடன் நட்புடன் .. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உங்கள் இடம் எதிர் பார்ப்போம் 👍👌👌👌🙏🙏🙏
@tnbalayt49342 жыл бұрын
Epdi evlo theliva explain pandringa super sir
@maara..49082 жыл бұрын
இதுல இருந்து எனக்கு ஒரு கேள்வி 450 கோடிக்கு அப்பால இருக்குற கேலக்ஸியவே போட்டோ எடுக்க முடியுதுனா. பூமி மாதிரி இருக்குற பூமிக்கு பக்கத்தில சில ஒளி ஆண்டுக்கு அப்பால் இருக்கிற கோள்ல மனிதர்கள் மாதிரி யாரும் இருக்காங்கலா இல்ல மனிதர்கள் வாழ முடியுமானு பாக்க zoom பண்ணி பாக்க முடியுமா???
@jpjohnwesly88112 жыл бұрын
Ama
@mothilal64792 жыл бұрын
நாம் உபயோகிக்கும் காமிராவும் இறந்த காலத்தையே படம் பிடிக்கிறது. சூரியனை படம் பிடித்தால் 8 நிமிடங்கள் முந்தைய நிலையை பிடிக்கிறது. 👍
@siddharthravichandran18912 жыл бұрын
Really amazing explanation!!!...clarity in the topic...along with remarkable tamil articulation..
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.
@iddleclassboy26302 жыл бұрын
பூமியே விட்டு வெளியே வந்தா பல ௮திசய௩்௧ள் உள்ளது very interesting
@cinemavadaitv2 жыл бұрын
Earth is always miracle for us bro...
@arunn1312 жыл бұрын
Ivlooo thurann capture panirukuuu superb apadiyaa uirinangal irukaaa data kuduthurunthaa thrilling ga irunthurkum like chemical composition others data tharamathii
@shivs54642 жыл бұрын
Ithukulam name vekkuruvan yaaru nu oru video podunga bro.
@mysteryoftn4322 жыл бұрын
💚💝♥️thank you so much namala evalavu kuduthu vechavangha 🥰perumaya irukku indha ulagathula porandhadhukku
@jayarajv61112 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள். 👍
@ashokt82062 жыл бұрын
Best explained video in Tamil about James Webb telescope and it's images
Hubble telescope: நீ தா புதுசா வந்த வெளிஉரு ஆட்ட காரனா....😂😂😂😂😂
@justasapien26202 жыл бұрын
😂😂
@1nafraz2 жыл бұрын
😀😀
@vignesheswaran7039 Жыл бұрын
😂😂😂
@thavasithavasi5390 Жыл бұрын
😂😂😂😂😂
@chitrar59762 жыл бұрын
Very nice video sir, Technologyஎந்த அளவுக்கு முன்னேரி உள்ளது என்பதை உங்கள் இந்த video சொல்கிறது. Thank you sir.
@RanjithKumar-ex6cq2 жыл бұрын
அருமை நண்பா
@pearlboy2 жыл бұрын
Behind this video great home work hidden. Extraordinary presentation. ❤ keep it up team.
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share..m
@Amar_aesthetic2 жыл бұрын
Super editing and beautiful pictures and videos and very good explanation
@gpandurengan2 жыл бұрын
நம் பிரபஞ்சத்தின் நீள அகலங்களைப் பார்த்தால் நாம் நம் பூமியை மட்டும் நல்ல முறையில் வைத்துக்கொண்டால் போதும் என்று தோன்றுகிறது. அவர்கள் இங்கு வரமுடியாது நாம் அங்கு போக முடியாது சிவாயநம
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
எனக்கு ஒரு ஆசை... ஒண்ணு ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி செல்ல வேண்டும்.. இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு பின்னோக்கி செல்ல வேண்டும் 😀
@nsivaraj7772 жыл бұрын
Vera level explanation thalaiva 😉
@drptandavamoorty13962 жыл бұрын
U r better KZbinr than other Tamil KZbinr because u r way of presentation is excellent congrats bro my wishes all the best
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.o.
@venkataachaar67902 жыл бұрын
Good video thanks mr.hariharan chinna and parthiban natarajan👏👏👏👏🙏🙏🙏👍👍
@lrajraj792 жыл бұрын
நம்மள மாரி வேற உலகமும் இருக்கு 💯 கண்டிப்பா இருக்கும்...ஆன நம்மால அங்க போக முடியாது
@pasupasupathi75282 жыл бұрын
Yalloraium Vida Vera level explain bro semma. 🔥🔥🔥👍❤
@sciencelover85572 жыл бұрын
கடவுள் எனும் கற்பனைக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது👍
@haariesh88902 жыл бұрын
The whole universe is controlled by a super power (ENERGY) that is GOD (ALLAH)
@sciencelover85572 жыл бұрын
@@haariesh8890 God is fake, humans imagination only God
@dynamiteseendilip21502 жыл бұрын
@@haariesh8890 ivvolo dhaan da neega kadavul nu sollitu istathuku naan perrusu nee perrusunu 🤦 neggalam sethuta new generation nalla varruvangga
@ameerabbas19962 жыл бұрын
கடவுள் என்றால் கற்பனை என்ற சிந்தனைக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது.
@justasapien26202 жыл бұрын
@@ameerabbas1996 eppadi por panna poriya?
@itsmerksinger2 жыл бұрын
Sir, Lagrange point அப்படினா என்ன?ஒரு வீடியோ போடுங்க. what is Lagrange point where James Webb is currently placed?
@sciencelover85572 жыл бұрын
Super , next picture waiting bro👍🔭🔭🔭
@ramramasami14782 жыл бұрын
Stephan's Quintet is located in Pegasus Constellation, above big square. Southern Ring Nebula, part of Milky Way is located in Sagittarius Constellation. I have seen Southern Ring Nebula through 8" mirror telescope. We need really a dark site. Carina nebula is part of Milky Way located in Carina, Southern hemisphere, it is a very rich nebula can be seen by naked eye.
@rajus43322 жыл бұрын
Bro I have a question if James web telescope can take photo 1.3 billions light years away star my we can't take photo of moon lander & American flag.
@ramramasami14782 жыл бұрын
@@rajus4332 we cannot take the photo. They take the photo with a special camera attached to the telescope.
@rajus43322 жыл бұрын
@@ramramasami1478 that's what I am asking sir we can change direction of telescope & we can take photo of first moon lander and American flag now how it's look like or we can change the direction of Hubble telescope we can do right
@ramramasami14782 жыл бұрын
@@rajus4332 It is possible
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=sharePo
@wowday67312 жыл бұрын
🔥You did detailed,More then GK video
@mithiran77742 жыл бұрын
தெளிவான தெளிவுரை ( மற்ற you tube நண்பர்களே தேனீர் இடைவேளை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்)
@saravanandevika73372 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தெளிவான விளக்கம் சூப்பர்
@tileswork10822 жыл бұрын
தேவையான பதிவு அருமை
@zmrhm25752 жыл бұрын
Hey TIS advance wishes for 1M subscribers!! From srilanka
@mercyrao23852 жыл бұрын
Crystal clear narration...hatts off bro🙏
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share n
@sivasimsoun17262 жыл бұрын
Anna really great explanation thank you 🙏👍👍👍
@ganeshkumar6572 жыл бұрын
Arumaiyana villakkam bro super
@addictionmystyle3718 Жыл бұрын
Romba theliva photos explanation kuduthurkenga.super. but purpose pathi sollala
@mohamedyasar2062 жыл бұрын
Itha pathi innu detail ah therunji ka Playlist more video upload pannunga
@dineshhhhh-32 жыл бұрын
Anna really great anddd very veryy well explained!!! I’m new to ur channel! But sema use full
@camexenterprises46072 жыл бұрын
Well presented, appreciate your initiative and efforts, Good Luck
@chandrasekarannarayanan17062 жыл бұрын
Time is only for the mankind...Not for the universe....
@projectx33522 жыл бұрын
Bro Super Explanation. Nice research on this topic. Keep up your good work
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share .,
@GixxerRider78482 жыл бұрын
Superb explanation bro.... Thanks a lot to explain
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.io
@tamilamudan82892 жыл бұрын
தெளிவான உரை நண்பா💓
@rajaramrajaram93912 жыл бұрын
One of the best explanation about cosmic. Thanks bro
@baburamabadhran14372 жыл бұрын
Good voice good modulation.good Knack of story telling keep it up. Quite interesting.
@Kancheeban2 жыл бұрын
For the very first time u explained very well than Mr.Gk
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.....z
@priyacomputers2 жыл бұрын
அறியபடுதியமைக்கு நன்றி....
@Abu_Ubaidha2 жыл бұрын
Aayathul kursi - Verse of throne: அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய ‘‘குர்ஸி' வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். (Al Quran: 2: 255)
@Sethuraj83472 жыл бұрын
Enakku onnu thonudu nanba: Naama sethadukaprom adutha edo oru planet la kolandhaya perapomo endru..andha maadri neraya planets irundu nammalukku theriyaama poirukkalaam... Puriyumnu nenaikiren. Naama indha ulagathula thaniya illa. Nammala maadri vera planet people lum nammala pathi yosikka vaaipirukku... 🤔
@Rahul-gq4nw2 жыл бұрын
Kandipa pa
@TamilTamil-sc5po2 жыл бұрын
, அருமை சொன்னிங்க
@billasuresh_ravanan_mba2 жыл бұрын
Your explanations are extraordinary,very easy to understand,keep going guys🔥🙌🏻
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share.o
@suryasr27702 жыл бұрын
Vera level explanation bro 🔥🔥
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share ..zz
@PraveenKumar-io1io2 жыл бұрын
Super bro very superb explanation I loved it..
@abinayasubramanian60742 жыл бұрын
Kudos to the team... Way to go...
@king_of_Botu2 жыл бұрын
kzbin.infou69Hx-f1XaE?feature=share..o
@naveenkumar12402 жыл бұрын
Bro time nu onu namba understanding panika namba antha name create pani namba life la elathukum formala mari link pani vaalrom, apadithai 13.1 billion light years nu antha picture la therira galaxies a sollarom... But namba humans ilatha other things ku time nu onu ilathana, humans thavira earathu time nu onu iruku other things atha explain paniruka?. Any living or non living things.. Suppose antha galaxies oru living beings iruntha ipo jems telescope picture click agarapa antha living beings ku present time a thana irukum, apo antha galaxies kum namba earth kum orea present time thana irukum... Ithula telescope long distance object ah nearby a pic eduthu kaamikuthu avalothan, antha telescope periya invention atha thapa solula but atha vechitu epadi ithu past 13.1 billion light year munadi nadanthathu sollaranga... Oru example sollaren 2du chair each opposite la some distance potu athula oru man ukanthu oru pipe eduthu athu valiya opposite la ukanthu irukara man a pakara mari than antha pipe tha telescope... Ithula rendu man kum orea time a thana irukum...
@cm99892 жыл бұрын
Vera level boss neenga😍
@nsanthanabharathi45132 жыл бұрын
Sir i have one doubt, James Web telescope aa Earth pakkam tituppunaa Namma veetulla irukkaratha kooda Americaavaa le paaka mudiyum
@rajus43322 жыл бұрын
Bro I have a question if James web telescope can take photo 1.3 billions light years away star my we can't take photo of moon lander & American flag.
@lifemlive76452 жыл бұрын
Intha telescope LA video eduka mudiuma?
@Tamilan882 жыл бұрын
(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம். [குர்ஆன் 51:47]
@vijayrkumar61912 жыл бұрын
poda mayiru
@rojaroja20332 жыл бұрын
@@vijayrkumar6191 தவறாக பேசாதீர்கள் விஜயகுமார் ஐயா அவர்களே தவறாக பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை அறிவியல் பூர்வமாக பேசுங்கள்
@win-ve8ld2 жыл бұрын
Boomer
@Tamilan882 жыл бұрын
@@vijayrkumar6191 மடையர்கள் உண்மையை ஏற்கார்
@wmaka36142 жыл бұрын
மனித முயற்சிகளை சிறுமைப்படுத்த வேண்டாம்.
@coffeeinterval2 жыл бұрын
13:26 அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை. 40:39. "என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.'
@rojaroja20332 жыл бұрын
ஒண்ணுமே புரியலங்க மறுமை நாளில் சொர்க்கம் என்கிறீர்கள் விஞ்ஞானம் சொல்றது இப்பவே நல்லா வாழுங்கன்னு நீங்க சொர்க்கம் நரகம் கதை எல்லாம் சொல்றீங்க அறிவுபூர்வமா சொல்லுங்க
@mdrafiqbe2 жыл бұрын
@@rojaroja2033 இன்னும் அறிவியல் படைத்தவனை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆற்றல் அனைத்தையும் படைத்தது யார்? தூசியாக Gas இருந்து தான் அனைத்தும் உருவானது. அதற்கு பதில் , அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும், பூமியிடமும் கூறினான்: “உருவாகி வாருங்கள்; நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!” அவை இரண்டும், “நாங்கள் கீழ்ப்படிந்த வண்ணமே வந்துவிட்டோம்” எனக் கூறின. (அல்குர்ஆன் : 41:11) வீடியோவில் ஒளியை விட வேகமாக space விரிவடைகிறது என்று சொன்னார். "And it is We who have built the universe with [Our creative] power; and, verily, it is We who are steadily expanding it."[Quran 51:47]
@rojaroja20332 жыл бұрын
@@mdrafiqbe ratham kadavulin
@bloodyatheist.76972 жыл бұрын
இன்னும் இந்த subject 1400 வருஷத்துக்கு முன்னாடியே இருக்கு. முகமது தன் காம களியாட்டங்களுக்கும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்க்காக கண்டுபிடிச்ச ஒரு ஆள் தான் அல்லா!!!! 6 வயசு பொன்ன கல்யாணம் பன்னவன நம்புற நீங்க அறிவியல் கானொலி பாக்க தகுதி இல்லாதவங்க
@hariharannatarajan72082 жыл бұрын
Vantaan da
@Yuvispeakstamil2 жыл бұрын
Super explanation sir💥👏👏👏
@muthusamymuthu14432 жыл бұрын
அண்னே, இறந்த காலத்தை காட்டும் காட்டும் என்கிறீரிகள், அப்படியானல் மனிதன் படைக்கபட்ட வன இல்லை பரிமான முறையில் வளர்ச்சி பெற்றவன, இதை தெளிவுபடுத்துங்கள். நன்றி