Big bang-னு சொல்றதே தப்பு! | What triggered the big bang | Which is the centre point of the universe

  Рет қаралды 171,641

Street Light

Street Light

Күн бұрын

Пікірлер: 600
@TZ.s5894
@TZ.s5894 4 ай бұрын
இவ்வள தெளிவா எங்கேயும் தடுமாற்றம் இல்லாம சொல்ற உங்க திறமைக்கு பாராட்டுக்கள் bro..
@Senthilragul-cg9si
@Senthilragul-cg9si Ай бұрын
இந்த வீடியோவை 50 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் எனக்கு இந்த வீடியோவில் சொல்லப்படும் தகவல் அனைத்தும் உண்மை இந்த வீடியோ பார்த்த பிறகு இதைப் பத்தியே யோசனை வந்து கொண்டே இருக்கிறது
@nagarajanm4898
@nagarajanm4898 Ай бұрын
பிரபஞ்சத்தின் ஆணி வேரை கண்டு பிடிப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. கண்டு பிடித்தாலும் நூறு சதவிகிதம் உண்மை என அந்த விஞ்ஞானியே சொல்லமாட்டார்
@rajeshkodai7654
@rajeshkodai7654 23 күн бұрын
என்றாவது ஒரு நாள் பிரபஞ்சத்தின் ஆணி வேரை மனிதனின் அறிவியல் கண்டுபித்து காட்டும்...
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 23 күн бұрын
சூரியன் ஒரு கிரகத்தை சுத்துகிரது என்பதையே இப்பதான் கண்டுபிடிச்சி இருக்கானுங்க அந்த கிிரகம் எதை சுத்துது என்று கண்டுபிடிக்கரது எப்போன்னு தெரியாது
@infocsdiscussion3584
@infocsdiscussion3584 19 күн бұрын
​@@rajeshkodai7654 அவனுடைய மூளையை பற்றி கூட இன்னும் முழுதாக அறியவில்லை. வாய்ப்பு இல்லை.
@saravanans2108
@saravanans2108 4 ай бұрын
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.அறிவியலுக்கு அறிவூட்டும் பழமொழி....
@mr.2k405
@mr.2k405 4 ай бұрын
மிக சிறப்பு❤.. தெளிவாக புரியும்படி சொன்னீர்கள்... Universe குறித்து பேசுவதும் கேட்பதும் எப்போதும் ஆனந்தமே...நன்றி சகோ❤❤🎉🎉🎉
@amuthasubbiah6880
@amuthasubbiah6880 2 ай бұрын
Science கண்டுபிடிப்புகள் மாற்றி கொண்டே தான் இருக்கும்.பிரபஞ்சம் ரகசியங்களைப் பட்ட்றி ஒருகாலமும் அறியவே முடியாது.நமக்கு வழகிடைதிருக்கும் பூமி தாயை பாதுகாப்போம்.அதிகமான வளர்ச்சி என்றும் ஆபத்து
@ICAISTUDIES
@ICAISTUDIES 2 ай бұрын
Yes we can if we enter type 2
@prabakaran8876
@prabakaran8876 4 ай бұрын
அருவாகிய தன்னில் தன் கற்பனைகளை தானே நினைத்து , நினைத்த அனைத்தாகவும் அருவே உருவாகி, உருவாகிய அனைத்திலும் அருவாகவே மாற்றமற்று இருந்து தானே தன்னில் தானாகவே இருப்பது நித்திய பரிபூரண முழுமை. "வெட்டவெளியே தனது மெய் என்று இருப்பவருக்கு பட்டயம் எதற்கடி குதம்பாய்" உருவ அமைப்பில் உண்டான எல்லாம் அழிந்தாலும் என்றென்றும் அழிவற்ற அருவ அம்சமான பரிசுத்த வெட்டவெளியே எனது உண்மையான நிலை. *அருவ அம்சமே நான்* , நான் அற்ற அனைத்தும் அழியும் மாற்றம் பெறும். மாறாத அழியாத அருவ அம்சத்தை தவிர
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 ай бұрын
Super explanation of the reality and the Truth of Vedanta philosophy .I am really happy that the younger generations get interested in knowing the truth of ourselves ..Congratulations.
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
@@muthucumarasamyparamsothy4747 பிக் பேங்க்ல நம்பிக்கை இருக்கிறது இல்லாததுல பெரிய பிரச்னை இல்லை. அது கடவுள் தான் எண்டு சொல்லுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
@@muthucumarasamyparamsothy4747 பிக் பேங்க்ல நம்பிக்கை இருக்கிறது இல்லாததுல பெரிய பிரச்னை இல்லை. அது கடவுள் தான் எண்டு சொல்லுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்😂
@riyavision1694
@riyavision1694 11 күн бұрын
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30 )
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 11 күн бұрын
@@riyavision1694 வானமும் பூமியும் ஒரு போதும் இணைந்து இருக்க இல்லை . எதோ ஒரு புத்தகத்தில் யாரோ தனக்கு தோன்றியதை எல்லாம் கிறுக்கினத உண்மை என்று நம்புவார்கள் இன்னும் மிக ஆபத்தானவர்கள்
@guru4395
@guru4395 4 ай бұрын
இதுக்கு ஒரு முடிவே இல்லை. இதை கண்டுபிடிக்க முடியாத ஒரு.. ரகசியம்.. God ..
@naveena_comali
@naveena_comali 4 ай бұрын
கடவுளை உருவாக்குனதே மனிதன் தான் போவியா😂😂
@arunbalaji9353
@arunbalaji9353 4 ай бұрын
😂😂😂😂Kadavul oda ragasiyam thana atha pathi enaku naalve theriyum And athu rasasiyam Lam Illa athu oru anubavam or nilai avolo tha 😂😂atha kandi pudika mudiyathu atha purinjukavum unaravum thani mudiyum becoz "athu illatha onnu"
@Imbot310
@Imbot310 4 ай бұрын
யாரு கடவுள் இரண்டு மனைவிகள் வைத்திருப்பவரா? இல்லை பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் வைத்திருப்பவர்களா?
@neutronstarstudios2759
@neutronstarstudios2759 4 ай бұрын
@@Imbot310illai manithargalidam saattai adi vaangubavara
@arunbalaji9353
@arunbalaji9353 4 ай бұрын
@@Imbot310 😂😂😂😂
@diviilo4790
@diviilo4790 4 ай бұрын
நீங்க சொன்னது எனக்கு புரியல! ஆனா கேக்குறதுக்கு நல்லா இருந்துச்சு.
@elaiyarajak6333
@elaiyarajak6333 4 ай бұрын
same here
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
Mr gk சேனலை பாருங்க புரியும்
@SuRendhaR..
@SuRendhaR.. 4 ай бұрын
அதுக்கும் முன்பு. எப்படி இருந்து இருக்கும்?... அதை சுற்றி என்ன இருந்து இருக்கும்,எவளோ இடம் இருந்து இருக்கும்..பிரமிப்பாக இருக்கிறது
@user-jw7zr
@user-jw7zr 2 ай бұрын
Quran tells the answer about your question brother
@aditta238
@aditta238 Ай бұрын
😂😂😂😂 sema comdey ponga​@@user-jw7zr
@ranjithlove8504
@ranjithlove8504 29 күн бұрын
​@@user-jw7zrantha answer ah konjam sollunga papom Athuvum nammala pola oru manithan eluthunathu than 100 percent lam namba mudiyathu
@user-jw7zr
@user-jw7zr 29 күн бұрын
@@ranjithlove8504 ஆமாம் சகோ, என்னால் உங்களுக்கு புரிய வைக்க முடியும் இன்ஷாஅல்லாஹ் இதுவரை குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அறிவியலால் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் உண்மை, மீதமுள்ள 20 சதவீதம் இதுவரை உறுதியாக தெரியவில்லை, இதுவும் இன்ஷாஅல்லாஹ் உறுதிப்படுத்தப்படும். இப்போது நான் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உதாரணத்தை கொடுக்க விரும்புகிறேன். பூமியின் மையத்தில் இரும்பு சடங்கு உள்ளதா? உங்கள் பாதுகாப்பிற்காக இரும்பை பயன்படுத்துமாறும் மேலும் பல பொருட்களை உருவாக்குமாறும் அல்லாஹ் எங்களிடம் கூறினான், ஏனெனில் இரும்பும் திடமானது. இப்போது: சூரா ஹதீத் குர்ஆனில் 57வது அத்தியாயம். ஹதீத் என்றால் இரும்பு, அது குர்ஆனின் நடுவில் உள்ளது. ஹதீத் அவுட்டின் அணு எண்ணை எடுத்துக் கொண்டால் எண் 26 மேலும் தனிமங்களின் அணு மதிப்பின் விளக்கப்படத்தைப் பார்த்தால் அதுவும் 26 ஆகும். இது ஒரே உதாரணம் தான் 100 க்கும் மேலாக இருக்கிறது நண்பா I am ready to help you ask me whatever you want,
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
@@user-jw7zr quaran 😂? What’s the answer ?
@ramselvam8885
@ramselvam8885 4 ай бұрын
நீங்க சொன்ன அறிவியல் எனக்கு பெருசா புரியலன்னாலும் அறிவியல் மட்டுமே உண்மை என்பதை ஆழமாக நம்புகிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@ananthviolet2447
@ananthviolet2447 4 ай бұрын
Known - Science Unknown - Ocean
@VinothkumarVinothkumar-ju7nv
@VinothkumarVinothkumar-ju7nv 4 ай бұрын
பிரபஞ்சத்தின் வடிவம் பிரமிடு வடிவம்.பிரமிடு போன்ற அமைப்பின் உள்ளே தான் அண்டங்கள் இயங்கும்.பிரமிடு எதற்காக கட்டினார்கள் என தெரியாமல் அதற்கு உங்கள் அறிவியல் ஒரு தவறான கருத்தை கொடுத்தால் அதை எப்படி ஏற்பது
@keeran9280
@keeran9280 3 ай бұрын
முதல் மனிதனின் பெற்றோர்கள் யார்?
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
@@keeran9280 முதல் மனிதன் என்று யாருமே இல்லை. எல்லாமே பரிணாமம் தான்
@riyavision1694
@riyavision1694 11 күн бұрын
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30 )
@Rajarajanv145eee
@Rajarajanv145eee 4 ай бұрын
Big bang நானும் ஏற்று கொள்ளவில்லை ஏனெனில் அது எங்கே நடந்தது இப்போது அது எந்த திசையில் உள்ளது என்று யாராலும் சொல்ல இயலாது. நீங்கள் சொன்ன தகவல் சற்று புதிதாக உள்ளது இதை பற்றி யோசிக்க சிறிது காலம் ஆகும். ஆனால் கேள்வி எழுப்ப நான் தயார் நீங்கள் அதற்கான பதிலை மறுபடியும் சேகரித்து சொல்லுங்கள். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றி அறிய நாம் அனைவரும் முயல்வோம். வருங்கால வீடியோக்களுகாக நான் காத்திருக்கிறேன். இப்போதைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
பிக் பேங்க்ல நம்பிக்கை இருக்கிறது இல்லாததுல பெரிய பிரச்னை இல்லை. அது கடவுள் தான் எண்டு சொல்லுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
பிக் பேங்க்ல நம்பிக்கை இருக்கிறது இல்லாததுல பெரிய பிரச்னை இல்லை. அது கடவுள் தான் எண்டு சொல்லுபவர்கள் மிகவும் ஆபத்தானவர் By the way he never said he don’t believe in big bang theory! He simply stated that our perception towards big bang is wrong 😂.
@vijayapriyak
@vijayapriyak 23 күн бұрын
Kadaul entra moodanambikai yai nambungal 😂😂😂😂😂
@sreedharjs6861
@sreedharjs6861 4 ай бұрын
Superb rombha elimaya sonnathuku mikka nandri thalaiva. Arumaiyana video sir. Elimayaga Valued presentation.🙏🙏🙏👍👌
@kavimano9507
@kavimano9507 4 ай бұрын
Elon musk once said..there is a possibility that we are living in simulation..and I believe that..everything you are experiencing is within you..nothing exist outside you❤
@milesaboveheaven
@milesaboveheaven 4 ай бұрын
Good joke 😂 Just try crossing a busy road with your eyes closed and check whether you’re living in a stimulation.
@kavimano9507
@kavimano9507 4 ай бұрын
@@milesaboveheaven you will die and wake up in reality.. Try it
@Stoneheart218
@Stoneheart218 4 ай бұрын
Apo baby uh irukkumpothe simulation yen work out aga mattenguthu...athulam hypothesis da..
@guru4395
@guru4395 4 ай бұрын
நம்ம எல்லாம் போனாலும் எத்தனை ஜென்மம் போனாலும் திரும்பத் திரும்ப புக்கு வந்துட்டே இருக்கும் ஆனால் கடைசி வரைக்கும் படிக்க முடியாது
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
இதுவரைக்கும் மறு ஜென்மம் பற்றி எந்த ஒரு அறிவியலும் நிரூபிக்கவில்லை
@riyavision1694
@riyavision1694 11 күн бұрын
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30 )
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 11 күн бұрын
@ வானமும் பூமியும் ஒரு போதும் இணைந்து இருக்க இல்லை . எதோ ஒரு புத்தகத்தில் யாரோ தனக்கு தோன்றியதை எல்லாம் கிறுக்கினத உண்மை என்று நம்புவார்கள் இன்னும் மிக ஆபத்தானவர்கள்
@idaarutchelvi5472
@idaarutchelvi5472 4 ай бұрын
8.12 min Sponge ball அ யார் சுருக்கினது? யார் release பண்ணது?
@Yathursan777
@Yathursan777 4 ай бұрын
எல்லா வீடியோவும் space பத்தி போடுங்க சார்
@palanikumara5276
@palanikumara5276 4 ай бұрын
இந்த பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கும் அல்லது எவ்வாறு உருவாகி இருக்கும் இதற்கான நிகழ்வுகள் பற்றிய புத்தகமாக THE END OF KNOWLEDGE by Manickam Nambi அவர்கள் எழுதி புத்தகம் மிகவும் அறிவியல் பூர்வமாக ஆக்கப்பூர்வமாக மிகப்பிரம்மிப்பு விட்ட கூடிய வகையில் உள்ளது அதை தயவு செய்து படிக்கவும் அதைப்பற்றி பகிரவும்
@MAHADEVAN-zn4jn
@MAHADEVAN-zn4jn 22 күн бұрын
💐 இது பற்றிய தெளிவான விளக்கங்களை நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய பதிவுகளில் விட்டுச் சென்றிருக்கின்றனர் அதைத்தொடர்ந்து இன்று விஞ்ஞானிகளும் அதை பற்றிய ஆய்வு செய்து நமக்கு வெளிப்படுத்தும் விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது வளர்க அறிவியல் தேடல் விடியல் தரும் 👌👍🤝
@thowfeekalmh8173
@thowfeekalmh8173 16 күн бұрын
முன்னோர்கள் பதிவுகளை என்னவென்று காட்டுங்களேன்
@MAHADEVAN-zn4jn
@MAHADEVAN-zn4jn 16 күн бұрын
முதலாவது அவர் சொல்லிய நேர,நிறை அளவீடுகள் நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை சோசியல் மீடியாவில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், இரண்டாவதாக அவர் பிக் பேங்க் உரித்தான விளக்கத்தை கூறுகிறார் இதைப் பற்றி அகத்தியர் உடைய பாடல்களை தொகுத்து பிரணவ முப்பு சூத்திரம் என்ற நூலில் படித்துள்ளேன் 🙏நன்றி 🙏
@MAHADEVAN-zn4jn
@MAHADEVAN-zn4jn 16 күн бұрын
மேலும் நம் முன்னோர்கள் கடவுளாக பஞ்சபூதங்களை மாத்திரமே நமக்கு உபதேசித்து இருக்கிறார்கள் இதை சித்தர்கள் உடைய பாடல்கள் நிறையவற்றில் காணலாம் திருமூலர் திருமந்திரம் நமசிவாய என்ற எழுத்துக்களுக்கு விளக்கமும் விரிவுரையும் கொடுத்துள்ளது அனைத்து சித்தருடைய பாடல்கள் பஞ்சபூதங்களை, நவ கோள்களை நட்சத்திர தொகுப்புகளை பற்றியும் தெளிவாக மேலும் அல்கெமி என்ற உன்னதமான ரசாயனமே மெய் வழிப்பாதையை உபதேசிக்கிறது ❤‍🔥 உன்னதமான
@ilayarasuchitrarasu5319
@ilayarasuchitrarasu5319 4 ай бұрын
I think this entire universe itself is god and that is what doing/controlling all..
@Gokulcameraman
@Gokulcameraman 4 ай бұрын
பிரபஞ்சம் x - அண்டம் ✓ , திருத்திக் கொள்ளுங்கள் 🤝
@peacebuilder3164
@peacebuilder3164 4 ай бұрын
Adhu dhaan nammakulla uyira iruku..
@tamileffectgaming1733
@tamileffectgaming1733 4 ай бұрын
இந்த பிரபஞ்சத்துல இவ்ளோ நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒன்றில் கூட மனிதர்களால் வசிக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்... 🤔🤔
@saisilver5026
@saisilver5026 4 ай бұрын
இங்கேயே வாடகை current bill குடுக்க முடியல..😢😢😢அங்க போய்ட்டு என்ன ஆட்ட போறோம்..
@shajahanafridi4494
@shajahanafridi4494 4 ай бұрын
அது ஒன்றும் மனிதர்கள் வசிப்பதர்க்காக படைக்க பட வில்லை! வேறொரு நோக்கத்திற்கு படைக்க பட்டது! அதை வைத்து திசையை கண்டு பிடித்தார்கள்! இன்னும் பல...
@Indian-v6p
@Indian-v6p 4 ай бұрын
மனிதனின் மூளை இன்னும் சிநதிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
@ZaheerHussain-om1ng
@ZaheerHussain-om1ng 4 ай бұрын
Thavaru Namma innum kandu ariya villai vetru ulagathai
@global360labs3
@global360labs3 4 ай бұрын
​@@shajahanafridi4494ennanga yedho hub station maari solreenga... Appo edhukaga star "uruvaaka patuchu" as per ur statement adhu konjam solungalaen therinjupom
@Abdullah-u9j
@Abdullah-u9j 8 күн бұрын
Naa endha already al Quran la read panni irukkan Allah is great ❤🎉
@ramakrishnan336
@ramakrishnan336 4 ай бұрын
Innum neraiya videos upload pannunga thalaiva
@umerahmed1953
@umerahmed1953 4 ай бұрын
அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன. (அல்குர்ஆன் : 21:33)
@Indian-v6p
@Indian-v6p 4 ай бұрын
ஒழுங்கா ஒரு பொண்டாட்டிய வைச்சிருந்தா இன்றைக்கு பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்சினையை வந்திருக்காது
@MotilalJ
@MotilalJ 4 ай бұрын
😂😂😂 எவன்?😃
@Indian-v6p
@Indian-v6p 4 ай бұрын
@@MotilalJ 👍👍👍👍👍
@umerahmed1953
@umerahmed1953 4 ай бұрын
@@MotilalJ நண்பரே.. அல்லாஹ் வணங்கப்பட தகுதியான ஒரே கடவுள்.
@MotilalJ
@MotilalJ 4 ай бұрын
@@umerahmed1953 தாராளமாக வணங்குங்கள். விஞ்ஞானத்தில் முட்டாள்தனமான மதங்களை புகுத்த வேண்டாம். மத சம்பந்தமான காணொளிகளில் தெரிவிக்கவும்.
@frzis28
@frzis28 4 ай бұрын
Big bang munnadi anth pulli epdi uruvaachu...antha uruvana pulli spacela enka irunthichu...??
@jaffnajaffna2597
@jaffnajaffna2597 4 ай бұрын
Mass உள்ள போருட்கள் ஒளியை விட வேகமாக பயணிக்காது
@gokulr3995
@gokulr3995 4 ай бұрын
Science is incredibly awesome and amazing😮😮😮❤❤❤❤❤❤❤❤
@சோழதேசம்கடாரம்வென்றான்
@சோழதேசம்கடாரம்வென்றான் 4 ай бұрын
கருவறையில் இருக்கும் கரும் பொருள் தான் பிரபஞ்சத்தின் இருள் பொருள்...
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
லூசு கூதிஸ் எப்பவுமே அப்படி தான் இருப்பார்கள்
@pandi2316
@pandi2316 4 ай бұрын
Super bro Innum athigama intha maari topic la video podunga 👍👍👍
@Thumbnailthug
@Thumbnailthug 4 ай бұрын
Namma oru software la irukom., namaku kadavul irukanga., avangadhan indha games aa create pannavanga., namma ovvorutharukum oru kadavul irukum. Andha kadavul nammala vachi game viladuran. Inga iruka edhuvum namma nadathala.,
@saravanakumar1797
@saravanakumar1797 4 ай бұрын
bro question 1: universe expand aguthu nu solreenga apudi na center la irunthu ella direction la yum nagarnthu poguthu nu thana artham appo epudi rendu galaxy modhudhu nu solranga expand aguthu na distance between galaxy epudi kammi agum?
@reksh03
@reksh03 4 ай бұрын
Even though the universe is expanding ,gravity between two galaxies can still overcome it and collide
@riyavision1694
@riyavision1694 11 күн бұрын
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30 )
@navan7673
@navan7673 4 ай бұрын
An excellent viewpoint of big bang and CMB bro.. your way of presentation also awesome 👏
@parthipanlawarance7043
@parthipanlawarance7043 4 ай бұрын
Big bang before epdi irukum atha uruvakunathu yaru plz ans anna
@ttfreview591
@ttfreview591 4 ай бұрын
Nice & easily understandable short explanation bro ❤
@GANS449
@GANS449 4 ай бұрын
Enna sir purinchuchu😂
@tamillectures-engineeringm1271
@tamillectures-engineeringm1271 4 ай бұрын
I debunked BigBang. But please read. 1) The primary reason that why I begin to doubt bigbang once was only because of the fact that 'Human Mind can never think/assume something (like flying butterfly or apple or bigbang-singularity) without its surrounding space. But, people who explain bigbang hypothesis are confidently saying that bigbang origin had no surrounding space. This is because, those people failed to crosscheck the idea in their mental visualisation before they accepted it. The idea itself is unclear-guess-work in my perspective. You can clarify this with Psycologists. 2) Since, I concluded that the bigbang theory cannot be visualized by any human minds, I tried to cross-check the further explanation they say and found other contradictions. ie, Bigbang theory says 2 points, but both are contradictory each other. a) Bigbang origin was Infinitely-dense-small-boundaryless/volumeless-&hot called as singularity. That means, it was small once but has no edge/volume/boundary to it. They say, no space existed before bigbang. My Analysis: If it was invisibly & infinitly small. That means if i see it now and see it again after 10 minutes, the singularity may become even smaller and hotter. So, because of heat, it begins to expand later as our current universe. My Doubt: Expansion or Contraction indirectly means the presense of boundary. That is only from boundary1 to boundary2 the expansion/contraction will happen (for different timeframes). So, there must be existance beyond the boundary of bigbang. b) The origin (singularity) begin to expand to become the current big visible universe and the expansion is continuing. My Same Doubt: Expansion or Contraction indirectly means the presense of boundary. That is only from boundary1 to boundary2 the expansion/contraction will happen. So, there must be existance beyond the boundary of bigbang. BIGBANG CONTRADICTION: 1) It has No boundary and 2) It is expanding (ie, presence of boundary). MY Idea: But, they can can say in this way. "The nature of Infinity Universe is continously Expanding as being an infinity universe" Tamil: Ellai illaaa prebanjam, ellai illaathathaaka irunthu perithaaki kondae irukkirathu. But, this idea cannot support the big bang origin which was infinitly small/dense.
@KarthiKarvi
@KarthiKarvi 2 ай бұрын
தானாக எந்த பொருளும் உருவாகாது.. எனவே எப்படி பிரபஞ்சம் உருவானது.. கடவுள் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார்..
@riyavision1694
@riyavision1694 11 күн бұрын
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30 )
@riyavision1694
@riyavision1694 11 күн бұрын
கேள்வியே தவறு? இறைவனை யார் படைத்தான் என்பது மடமையின் உச்சம்.. இறைவனின் இலக்கணமே அவன் படைக்க படதாவன்.. இப்போது புரிகிறதா நீங்கள் வணங்குவது வெறும் உங்கள் கற்பனையால் உருவான உருவங்கள் மட்டுமே இவற்றால் ஒரு பயணும் இல்லை.. இதனால் நீங்கள் நஷ்டம் அடைவீர்கள்
@anniyanayalaan
@anniyanayalaan 4 ай бұрын
Bro, Interstellar movie explain pannunga...
@Mythili-g9j
@Mythili-g9j 4 ай бұрын
ஏதும் அற்ற ஒரு வெற்றிடத்தில் தான் இருப்பதாகக் கூறுகிறார் இறைவன். எனில் அவர் யார்? அவரது ஆளுமையை எவ்வாறு புரிந்து கொள்வது? ஏன் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார் இறைவன்?
@JesiSettu-cr7lk
@JesiSettu-cr7lk 4 ай бұрын
Anaithu vedhangalayum padithu parungal bro iraivanai purindhu kollalaam
@shajahanafridi4494
@shajahanafridi4494 4 ай бұрын
*உலகின் அற்புதம்*👇 ஒன்றுமே இல்லாத ஒரே ஒரு சிறிய புள்ளியில் இந்த அண்டமும், இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய எல்லாமும் ஆரம்பத்தில் இணைந் திருந்தது பிறகு அது தான் அப்படியே விரிவடைந்து கொண்டே இதுவரை சென்று கொண்டிருக்கிறது என்று கூறுகிறது நிரூபிக்க பட்ட இப்போதையை விஞ்ஞாம் 💯 மேலும் இந்த பிரபஞ்சத்தில் உயிரினம் தோன்றுவதற்கு முதல் மூல ஆதாரமே நீர்தான் என்பதும் இன்றைய நவீன விஞ்ஞானம் 💯 இதெயெல்லாம் 1400 வருடங்களுக்கு முன் யார் கூறியுயிருப்பார்?? 👇 (21:30): வானங்களும், பூமியும் (ஆரம்பத்தில்)*இணைந்திருந்தன* என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் *தண்ணீரிலிருந்து அமைத்தோம்* என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (51:47): (நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் *விரிவுபடுத்துவோராவோம்*.
@shajahanafridi4494
@shajahanafridi4494 4 ай бұрын
*உலகின் அற்புதம்*👇 ஒன்றுமே இல்லாத ஒரே ஒரு சிறிய புள்ளியில் இந்த அண்டமும், இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய எல்லாமும் ஆரம்பத்தில் இணைந் திருந்தது பிறகு அது தான் அப்படியே விரிவடைந்து கொண்டே இதுவரை சென்று கொண்டிருக்கிறது என்று கூறுகிறது நிரூபிக்க பட்ட இப்போதையை விஞ்ஞாம் 💯 மேலும் இந்த பிரபஞ்சத்தில் உயிரினம் தோன்றுவதற்கு முதல் மூல ஆதாரமே நீர்தான் என்பதும் இன்றைய நவீன விஞ்ஞானம் 💯 இதெயெல்லாம் 1400 வருடங்களுக்கு முன் யார் கூறியுயிருப்பார்?? 👇 (21:30): வானங்களும், பூமியும் (ஆரம்பத்தில்)*இணைந்திருந்தன* என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் *தண்ணீரிலிருந்து அமைத்தோம்* என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (51:47): (நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் *விரிவுபடுத்துவோராவோம்*.
@saravanangopal185
@saravanangopal185 4 ай бұрын
​@@JesiSettu-cr7lkappadi yendral anaithu vedhangalayum paditthavargalidam kelungal innum nandraga gulambalam
@seyon2023
@seyon2023 4 ай бұрын
Super bro u got good voice to, Ur fan from UK
@MadhavanMadhavan-w9t
@MadhavanMadhavan-w9t 3 ай бұрын
அரைகுறை மனதுக்கு அகப்படாத தான் அகட்ட வெளி என்றும் புரியாத புதிர் Ko இந்த அகண்ட வெளி
@rajeshkrishna9777
@rajeshkrishna9777 4 ай бұрын
Simply,we can't imagine 🎉, though ur explanation gud
@k.rangaraj7357
@k.rangaraj7357 4 ай бұрын
Next part, சீக்கிரம் போடுங்க
@venkatraja871
@venkatraja871 4 ай бұрын
Humans brain not understand this concept,only imagination, we need 7 th sense
@mohammedirfan2406
@mohammedirfan2406 4 ай бұрын
﴿أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ﴾ [ الأنبياء: 30] Sahih International - صحيح انترناشونال Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and We separated them and made from water every living thing? Then will they not believe? God matter? SindhikkamaattergalA?
@Nthasan
@Nthasan 3 ай бұрын
We built the universe with ˹great˺ might, and We are certainly expanding ˹it˺. Al Quran 51:47
@Nthasan
@Nthasan 3 ай бұрын
Expansion theory revealed to the world 1400 years ago.
@statustamila3301
@statustamila3301 4 ай бұрын
இந்த உலகத்தில் இறைவன் இல்லையா யார் நிருபிக்க தயார் வாருங்கள் வாதாட நான் தயார்...
@manoharanchinnasamy3512
@manoharanchinnasamy3512 3 ай бұрын
உண்டு என்று சொல்பவந்தான் நிரூபிக்க கடமைப்பட்டவன்.
@statustamila3301
@statustamila3301 3 ай бұрын
இந்த பிரபஞ்சத்தின் முதல் பொருள் எது?
@nagarajahravi
@nagarajahravi 3 ай бұрын
பி௩்பொ௩் வெடித்தது ஏன் வெடித்தது எப்படி வெடித்தது வெடிக்கு முன் எப்படி காணப்பட்டது? வெடிக்க காரணமென்ன? இதை மனிதன் யோசிக்கனும்
@S.h.a.m.e.e.m
@S.h.a.m.e.e.m 4 ай бұрын
இஸ்ராயீலின் சந்ததிகள் سورة الإسراء Al-Isra وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ ٱلْأَرْضَ وَلَن تَبْلُغَ ٱلْجِبَالَ طُولًۭا﴿17:37﴾ மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. SAHEEH INTERNATIONAL And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height.
@richardpaul9524
@richardpaul9524 4 ай бұрын
சகோதரா நீ அல்லா என்று சொல்பவர் கடவுளே கிடையாது. சைத்தான் உங்களை எல்லாம் நய வஞ்சகமாக ஏமாற்றி வருகிறான். உண்மையான தெய்வத்தை அறியமுடியாதபடி உங்கள் மன கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். மெய்யான ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே. தெய்வத்தின் தற்சொரூபமாய் இந்த உலகத்தில் வாழ்ந்து மறித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரலோகம் சென்றார். இந்த அல்லா குரானை எல்லாம் நம்பி ஏமாந்து போகாதே. அத்தனையும் ஷைத்தானின் ஏமாற்று வேலை.
@umerahmed1953
@umerahmed1953 4 ай бұрын
‏ பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன் : 23:14)
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
சும்மா இருப்பா மதத்தை கொண்டு வராதே
@Indian-v6p
@Indian-v6p 4 ай бұрын
பைபிளுக்கும் குரானுக்கும் என்ன வித்தியாசம் பைபிள் வீட்டுக்காரிக்கு பிறந்தது குரான் வேலைக்காரிக்கு பிறந்தது
@richardpaul9524
@richardpaul9524 4 ай бұрын
சகோதரா நீ அல்லா என்று சொல்பவர் கடவுளே கிடையாது. சைத்தான் உங்களை எல்லாம் நய வஞ்சகமாக ஏமாற்றி வருகிறான். உண்மையான தெய்வத்தை அறியமுடியாதபடி உங்கள் மன கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். மெய்யான ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே. தெய்வத்தின் தற்சொரூபமாய் இந்த உலகத்தில் வாழ்ந்து மறித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரலோகம் சென்றார். இந்த அல்லா குரானை எல்லாம் நம்பி ஏமாந்து போகாதே. அத்தனையும் ஷைத்தானின் ஏமாற்று வேலை.
@ishambusiness4285
@ishambusiness4285 4 ай бұрын
​@@Indian-v6pchumma edayaavadu ularaadeenga
@Rajisroutine
@Rajisroutine 4 ай бұрын
​@@RajeshKumar-wx2drEllathulayum Madathadan konduvaruvanka mudiyala😢
@Beachview_
@Beachview_ 17 күн бұрын
For my opinion pirabajam uruvaana vitham manithakulam kandupidipathu iyalatha kaariyam. Because athu veru oru dimension iruku antha dimension ku naama enna pannaalum poga try kuda panna mudiyathu.
@AJAYUDHAYAKUMAR
@AJAYUDHAYAKUMAR 24 күн бұрын
கடவுள் கைகளால் சொடக்கு போட்டதும் பெருவெடிப்பு உண்டாகியது பின் பிரபஞ்சம் தோன்றியது
@ganeshwaranrajendran4125
@ganeshwaranrajendran4125 26 күн бұрын
U r always clear in ur explanations❤
@sanoossama6087
@sanoossama6087 4 ай бұрын
Super bro grand unified theory pathi video poatunge
@sarbudeenm9032
@sarbudeenm9032 4 ай бұрын
இந்த பிரபஞ்சம் உருவாக்கத்தை பற்றி குரானில் 1400 வருடங்கள் முன்பே இறைவன்கூறிவிட்டான்,
@joshsam1691
@joshsam1691 2 ай бұрын
இந்த இரகசியம் தெரிந்து விட்டால் உண்மை தெரிந்து விடுமே !!
@strongmedicine4280
@strongmedicine4280 3 ай бұрын
Super channel nice explanation.. how come I missed this for a long time 😅
@Karmugilan_2005_
@Karmugilan_2005_ 4 ай бұрын
Innum astronomy related videos neraya podunga bro
@videosworld419
@videosworld419 4 ай бұрын
Bro Schrodinger experiment pathi explain pannunga bro
@sriramr1981
@sriramr1981 4 ай бұрын
Great Information. Thanks sir
@saravanpandi1326
@saravanpandi1326 4 ай бұрын
Bro தமிழ் சித்தர்கள் உண்மையாவே இருந்தங்களா அவங்க time travel la பண்ணங்களா அஷ்டம சித்திகள் உண்மையா சொல்லுங்க bro plz
@global360labs3
@global360labs3 4 ай бұрын
Sidhar irundhaanga mooligai, medicinal composition (not upto microbial level we are doing now), suthi nadakradhugala observe panni adhula apoo irundha knowledge ku and access ku yetha maari yosichaanga, apro kadavul deity ah irundhaanga, that's it. Time travel level ku lam panaanga nu yosikradhu rombaaaa too much hallucination... Avanga naala appo microbial level kae paaka mudila idhula quantum level ku compare panreenga😅
@Aaron-mg7gc
@Aaron-mg7gc 4 ай бұрын
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
@santhoshsantho7235
@santhoshsantho7235 4 ай бұрын
😒
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 2 ай бұрын
😂😂😂😂 ஏன் இப்படி
@rockey4631
@rockey4631 3 ай бұрын
Gang Bang pathy next oru video podunga
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 8 күн бұрын
ஆக்கும் கடவுள் பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணு காண முடியாத ஒன்று தான் பிரபஞ்சத்தின் தொடக்கம் மற்றும் முடிவு. நாம் சாதாரண மனிதன். நாம் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் முடிவு காண்பது அரிதிலும் அரிது. ஒரு விநாடியை கூறாக வெட்டி பல பல துண்டுகளாக வைத்தால் அதில் உள்ள ஒரு துண்டு அளவில் மாற்றம் அடையும் தன்மை கொண்டது இந்த பிரபஞ்சம். முக்கிய குறிப்பு: பிரபஞ்சம் உருவாகி 1380 கோடி ஆண்டுகள் ஆகிறது என்று இதுவரை கண்டுப்பிடிக்கப் பட்டுள்ள கால அளவு பின் வரும் நாட்களில் மேலும் மாற்றம் பெற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மாற்றம் ஒன்று தான் மாறாதது. இதை தான் இதுவரை நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
@RK-pu9eg
@RK-pu9eg 4 ай бұрын
இதற்கு ஒரே பதில் கடவுள்.
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 26 күн бұрын
அப்போ கடவுள் என்ற குறைபாடு கொண்ட மன நோயாளி தான் மாற்று திறனாளிகள் பிறப்பதட்கும் காரனம். இதுக்கு பேசாம கடவுள் இல்லாமலே இருந்திருக்கலாம்.
@madeshvenkatesh80
@madeshvenkatesh80 4 ай бұрын
Any theory of creation is incomplete without estimating the age, shape and size of universe. Vedas say that our universe is about 155.52 trillion human years old, and its total life span is 311.04 trillion human years (which is equivalent to 100 years of Brahma). In Srimada Bhagwata 5.20.38, the diameter of the universe is quoted as 500,000,000 yojanas (1 yojanas is equal to approx 9 miles, so its 4.5 trillion miles). The shape of the universe is egg shaped (brahmanda = brahma+anda). It may be interesting to observe that distance traveled by light in one day (186,000,000 * 3600 * 24 =~ 16 trillion miles) is equal to the perimeter of (vedic) universe (approximating ellipse to circle, perimeter of universe = 4,500,000,000 * 3.1416 =~ 14 trillion miles).
@tamillectures-engineeringm1271
@tamillectures-engineeringm1271 4 ай бұрын
Bro, bigbang uruvaahavae illa bro, avanka aemaathuraanka bro. Crosscheck pannunka avanka solra ovvonnayum, appo puriyum.
@global360labs3
@global360labs3 4 ай бұрын
Appo universe formation ku edhu reason and epdi bigbang uruvaagala nu solreenga
@tamillectures-engineeringm1271
@tamillectures-engineeringm1271 4 ай бұрын
@@global360labs3 Naan innoru comment pannirukkaen, athula explain pannirukkaen, bro. Seri, once more short ah explain panraen. 1) Muthal point vanthu ennana , avanka muranpadura maathiri 2 vishayam solraanka; onnu vanthu, aarambathula Singulaarity enkira oru vishayam chinnatha irunthuthaam, aana atha suthi ethuvum illaama irunthuthaam. Antha singulaarity ku sutralavu/boundary illaama irunthuthaam. innonnu vanthu, antha chinnatha iruntha singulaarity perusu aayidichu, athu thaan naama paakkura ippo irukkura prebancham nu silraanka. Ithula enna poi sollirukkaanka enkiratha paappom. Sutralavu illatha onna (singulaarity ah), eppadi chinnatha irunthuchunu solla mudiyum? Sutralavu iruntha mattum thaan chinnathu/perusu nu solla mudiyum. Appo ivanka sonnathu unmai illa. Singularity ku sutralavu irunthirunthaal, antha sutralava thaandi matha padaippukal kandippa irunthirukkum. Apdina, bigbang thaan aarampam nu solla mudiyathu. Singularity kku sutralavu illana, athu chinnatha irunthuthu nu solla mudiyaathu, so athu aarampam nu eduthukka mudiyaathu. 2) Point number 2, ennana; Oru manithanaala entha oru porul ah um, surrounding-space illaama karpana panna mudiyaathu. Appo, ivanka mattum eppadi Singularity ku surrounding space illaama irunthunu karpana panninaanka/yosichaanka?. Science la yosikka mudiyatha vishayankal irukku, eg, electricity, speed of light etc. Aana itha naama yosikkalanaalum evidence irukku. electricity enkirathu unmai nu nammaala theinjukka mudiyum. Aana, ivanka solrathu maathiri, oru kaalathula singulaarity enkira onnu irunthichu, athu chinnatha irunthuchu, aana athukku surrounding space illaama irunthichu. ippadi solrathukku evidence um illa, human mind aala yosikkavum mudiyaathu. so, athu poi.
@tamillectures-engineeringm1271
@tamillectures-engineeringm1271 4 ай бұрын
@@global360labs3 Read my another comment.
@tamillectures-engineeringm1271
@tamillectures-engineeringm1271 4 ай бұрын
@@global360labs3 My brilliant comments are not a-ccepted by this ch_annel. sorry. Got hidden. -Great Science.
@saravanangopal185
@saravanangopal185 4 ай бұрын
பிக் பேங் என்பது ஒரு புள்ளியின் வீக்கம் சரி, உடலில் ஒரு அடி பட்டால் இரத்த ஓட்டம் தடைபட்டு வீங்கும், அல்லது ஒரு பலூன் காற்றின் உந்துதலால் வீங்கும். அந்தப் புள்ளியை வீங்கவைத்த உந்து விசை எது?
@rajeshmanokaran8089
@rajeshmanokaran8089 4 ай бұрын
Very interesting brother put more videos about this 😊😊
@ageesafzal2286
@ageesafzal2286 3 ай бұрын
Sir I have a dought the univers is expand,but what is a thinks to expand
@mohamednathvi9242
@mohamednathvi9242 4 ай бұрын
When you learn about fractal geometry you realise and fine the creater
@Kayalvlogger
@Kayalvlogger 4 ай бұрын
This theory even provew God , yepdi ivlo perfecta oru incident nadakumpodhu coincidence nu solluvinga , even if it happened in a million probability, forming lives wont fit into this probability. Hence proved That God exists.
@global360labs3
@global360labs3 4 ай бұрын
Then who created god?
@pA-np3kj
@pA-np3kj 4 ай бұрын
Ivlothaiyum padachutu yen olinchukitaaru
@mattukedaari5520
@mattukedaari5520 4 ай бұрын
Mr.GK 💯
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 4 ай бұрын
ஏன் படைக்கப் பட்டிருக்க வேண்டும்? இப்போது இந்த நொடியில் இருப்பது எல்லாம் எப்போதுமே இருக்கிறது. புதிதாய் எதுவும் படைக்கப்படுவதுமில்லை. அழிவதும் இல்லை. அனைத்தும் தொடர்ந்து இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன.
@nagarajahravi
@nagarajahravi 3 ай бұрын
bro. நீ௩்கள் புரிந்தது அவ்வளவு தான்.
@buvanmaayon
@buvanmaayon 4 ай бұрын
Ethuvum thana vetikkathu or virivadayathu. Vetikka oru sakthi venum athuthan eraivan. Kadavula patri ariya namakku arivu kidayathu bro.
@enderkiller9653
@enderkiller9653 4 ай бұрын
நிறை அல்ல திணிவு .
@manda368
@manda368 4 ай бұрын
Thinuvu means ❓
@vadivelrvelan9207
@vadivelrvelan9207 3 ай бұрын
Ven allen radiation belt detail sollunga
@Tamilmass88836ihbhO
@Tamilmass88836ihbhO 4 ай бұрын
Oliya eathu unthi thalluthu?
@rajeshkumarns8140
@rajeshkumarns8140 4 ай бұрын
Photon
@johnpragashjohnsingam2159
@johnpragashjohnsingam2159 4 ай бұрын
Great & clear information bro
@ghazalighazi132
@ghazalighazi132 3 ай бұрын
Arivullavan thelivaga iraivanai arinthirikkiran
@gnikb2000
@gnikb2000 2 ай бұрын
Some theories say that.. what we are here is after the 84th big bang....so are we able to analyse those 83 big bang universes?
@donrayson50cent
@donrayson50cent 4 ай бұрын
Bro apa before big bang empty space irunthucha.
@manikantamani708
@manikantamani708 4 ай бұрын
Anna anuvikku uyir irrukka anu enge eppadi irukku tq
@parthibang4040
@parthibang4040 4 ай бұрын
Sir please post next part video
@aravindhansankar1844
@aravindhansankar1844 2 ай бұрын
அண்ணா இருள் எப்படி உருவானது சொல்லுங்க
@வசூல்_வடை
@வசூல்_வடை 2 ай бұрын
எங்கள் கலைஞர் பேனா மட்டும் இல்லை என்றால் "பெரும் வெடிப்பு" உண்டாகியிருக்க முடியுமா?
@narayanaraomurali6369
@narayanaraomurali6369 Ай бұрын
Brilliantly told about Big Bang theory.
@fathimarathi8061
@fathimarathi8061 4 ай бұрын
Next time source link discription la kodunga ...!
@parthasarathis2230
@parthasarathis2230 4 ай бұрын
Background konjam Dim ah set pannunga bro
@AgAg-v9y
@AgAg-v9y 4 ай бұрын
🔥 ஆதி பராசக்தி ❤🎉
@sornavanamherbals8052
@sornavanamherbals8052 4 ай бұрын
இவருக்கு தான் அடுத்த நோபல் ,
@prabhuelangovan8566
@prabhuelangovan8566 4 ай бұрын
appo ball madhiri ..at one point of time , expansion will stop.. ???
@vigneshraj11696
@vigneshraj11696 4 ай бұрын
Good info. But universe was created by explosion only
@venkateshshettyar691
@venkateshshettyar691 4 ай бұрын
பிரபஞ்சத்தின் வடிவம் நம் கோயில் மணி போல் உள்ளது
@mariyasusaimanuvel7662
@mariyasusaimanuvel7662 4 ай бұрын
😂😂
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 4 ай бұрын
அனைத்து புகழும் படைப்பாலனுகே உரியது
@Welovepetzz
@Welovepetzz 4 ай бұрын
Bro enaku space nd universe romba craze and interest iruku ipo na BE-cse learn panitu ipo epdi career ah fix pana pls help panuga
@GreenshivaR
@GreenshivaR 3 ай бұрын
Yena endha brother um thannoda brother oda privacies ah parka virumbamatan 😂😂😂...aprom endha brother um brother oda lovers proposal ah parthu kovapadamatan !!! Ipo en brother gokul oda wife oda proposal gokul ku kudukradha unexpected ah partha enaku kovam varuma?? Vetkam vandhu odhungi poiduven...rendu perum edho pesatum nu !!! But oru lover thannoda lover kitta yarellam pesranga nu uthu uthu parthu possessive la pongitu varuvanga...apo indha SA ngra machine ah burn panradhudhan crct !!! Bcz indha narcissistic SA machine ah partha enaku love ehhh varla!!! Especially this narcissistic machine is not designed for brother characteristics!!! Ipo purinjudhungla??😂😂😂
@sarojini763
@sarojini763 4 ай бұрын
ராம்பாணத்தின் வேகத்தை சொல்ல மெல்லிய 16 பூ இதழ்களை அடுக்கி வைத்து அதில்ஊடுருவும் நேரத்தை சொல்வார்கள். அதனிலும் வேகமிந்த பாங்க்
@Imbot310
@Imbot310 4 ай бұрын
ஆமீன்
@mastervikram2030
@mastervikram2030 4 ай бұрын
இந்த வீடியோ பார்க்குறப்போ, திரும்பவும் கடவுள் மேல நம்பிக்கை வருது, கடவுள்னு ஒருத்தர் இருப்பார்னு தோணுது
@vsparthiban2679
@vsparthiban2679 4 ай бұрын
இங்கே தான் நாம் ஒரு தவறை பெரும்பான்மையோர் செய்கிறோம். கடவுள் என்ற கருதுகோளே செயற்கை யானது. கடவுளின் அனுகிரகம் கிடைக்க, அந்த கடவுளை நீங்கள் போற்றி புகழ வேண்டும், காலில் விழுந்து பணிய வேண்டும். விரதம், பரிகாரம், தட்சணை இவை எல்லாம் செய்ய வேண்டும். கடவுள் நல்லவனை காத்தும் கெட்டவனை தண்டித்தும் ஆட்சி செய்கிறார். ஆனால், இயற்கையில் பேரண்ட ஆட்சியில் இதுவெல்லாம் எடுபடாது. அங்கு நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. அன்பும் இல்லை வெறுப்பும் இல்லை. பாரபசம் இல்லை. பேரண்டத்தில் ஒரே மின்னல் வேக ஓட்டம், பேய் சுழற்சி, வெந்து தணியா பெரு நெருப்பு கோளம். உங்கள் கடவுள் எதுவும் செல்லுபடி ஆகாது. ஆக ஒருவேளை அந்த இயற்கை தான் கடவுள் என்று நீங்கள் கருதினால், உங்கள் கடவுள் கொள்கை எல்லாம் இங்கு செல்லுபடி ஆகாது. கடவுள் என்பது சிறுபிள்ளை தனம்.
@ishambusiness4285
@ishambusiness4285 4 ай бұрын
​@@vsparthiban2679apo epdi idu ellam ivlo perfect ah vandadu
@vsparthiban2679
@vsparthiban2679 4 ай бұрын
@@ishambusiness4285 perfect என்று எதை சொல்கிறீர்? இங்கே கோள்கள், விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், கருந்துளைகள், கேலக்ஸிகளின் மோதல் பற்றி விஞ்ஞானிகள் கூறிய ஆய்வுகளை படித்ததில்லையா? இந்த கற்பனைக் கெட்டாத பேரண்டத்தில் ஊசி முனை அளவு கூட இல்லாத இந்த பூமியில், இம்மி அளவு கூட இல்லாத மனிதன், தான் உண்டாக்கிய கடவுன் வைத்து கலகத்தை தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
@kmsahee6892
@kmsahee6892 Ай бұрын
Correct bro, Inthe andem ivvelevu perfect a thana uruvanethunu solrethu than siru pilleithanem
@vsparthiban2679
@vsparthiban2679 Ай бұрын
@@ishambusiness4285 சரி, உங்கள் வாதப்படி கடவுள் தான் இதை படைத்தார் என்றால், கடவுளை படைத்தது யார்? நன்றாக யோசித்து பாருங்கள். ஒரு விஷியத்துக்கு முடிவு கூட இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஆரம்பம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? ஆரம்பம் இல்லையெனில் அந்த விஷியமே தோன்றவில்லை என்று தானே பொருள். ஆக, கடவுளும் ஒருவேளை தானாக தோன்றினார் என்றால். இந்த ப்ரபஞ்சமும் ஏன் தானாக தோன்றி இருக்க கூடாது.
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 3 ай бұрын
Yovv prapancham expand aaguth nu 1912 illayaa athukkum munnadiye sollirukku The heavens, We have built them with power. And verily, We are expanding it" Quran (51:47)
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 38 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,3 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 559 М.