❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤ 🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠 👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு 📞 CONTACT:+91-8220667120 * 👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023 👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா 👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000 👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை * 👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_MAQDvREpiMNDoR/view * 🤯 STRESS RELIEF THERAPY 🧠 👉12 DAYS ZOOM ONLINE CLASS 📞 CONTACT:+91-8220667120 * 👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023. 👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha 👉 ENTRY FEE: Rs.3000 👉 TIME: 7.00PM - 9.00PM * Registration Compulsory 👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_MAQDvREpiMNDoR/view * 🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠 ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤ 1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் 2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்? 3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது? 4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்? 5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி? 6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind. 7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind. 8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம். 9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள். 10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி? 11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret 12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும். 13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் ❤வாழ்க வளமுடன்🙏 **********
@karthik8272 Жыл бұрын
நாடகம் பார்ப்பதில்லை செய்திகள் கேப்பதில்லை. நான் ஆரோக்கியமாக சந்தோசமாக இருக்கிறேன் வாழ்க வளமுடன்
@asenthilkumar7976 Жыл бұрын
நானும் அப்படித்தான் எங்கள் வீட்டில் டிவியே இல்லை
@perumalv6514 Жыл бұрын
🎉❤
@Ramani143 Жыл бұрын
நானும் பார்க்க மாட்டேன் மூவி மட்டும் தான் பார்ப்பேன் 10 வருடத்துக்கு மேல் நான் இப்படித்தான் இருக்கிறேன் இருந்தாலும் சுற்றி உள்ளவர்களால் மன உளைச்சல் வரத்தான் செய்கிறது
@Ramani143 Жыл бұрын
@@asenthilkumar7976 👌🏻👌🏻👌🏻👌🏻
@DivineHub-l1l Жыл бұрын
வாழ்க வளமுடன் ங்க 💐💐💐
@tdevaraj1073 Жыл бұрын
நான் serial news பார்ப்பதில்லை நிம்மதியாக இருக்கிறேன் ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் serial daily sound என்னை tension பண்றது 😮😂 கேட்டால் timepass ஆம்
@m..r185 Жыл бұрын
ஐயா தங்கள் வீடியோ எப்போதும் நான் பார்க்க ஆரமித்தினோ அப்போது முதல் இப்ப வரை என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. என் கல்வியும் என்னை சுற்றி யிருப்பவர்கள் என் கேள்வி ஞானம் விடை கிடைக்கவில்லை. தங்கள் வீடியோமூலம் பல பதில்கள் கிடைத்துள்ளது நான் இப்போது மகிழ்ச்சி யாக உள்ளேன் ஐயா. நன்றி நன்றி நன்றி. தாங்கள் குடும்பம் மகிழ்ச்சி யாக வாழ்க பல்லாண்டு ஐயா.
@music_world__25 Жыл бұрын
எங்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரதாஷம் நீங்கள் ஐயா.
@pandianbose6978 Жыл бұрын
இவை அனைத்தும் இந்த 4 விஷயத்தில் அடங்கும் 1. உடல்/மன ஆரோக்கியம் 2. பணம்/செல்வம் 3. உறவு/நட்பு 4. வேலை/தொழில்,இவை சிறப்பாக இருந்தாலே வாழ்க்கை சிறக்கும் நன்றி
@dr.thirumurugans8290 Жыл бұрын
Social Media, etc..?
@pandianbose6978 Жыл бұрын
@@dr.thirumurugans8290 சமூக ஊடகம் அதிகம் மூலம் மன நலன் தான் பாதிப்புக்கு உள்ளாகிறது, தேவையான அளவுடன் பயன்படுத்த தெரிந்து கொள்ளுதல் அவசியம், நன்றி
@jafarjourneyjj5523 Жыл бұрын
குறிப்பாக காதும் கேட்காமல் வாய் பேசாமல் இருப்பது சந்தோஷமாக வாழ்கின்றனர் 💐💐👌👌👏👏
@PerumPalli Жыл бұрын
14:29 Exactly இப்போ எல்லாம் Mind அலுக்கா இருக்கு, ஒரு ஓடை போல் மனம் அழகா இருக்கு😌😌😌
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நானும் தொலைக்காட்சி செய்திகள் கேட்கவில்லை நன்றாக இருக்கிறேன் அது உண்மை இல்லை ❤❤❤❤ வாழ்க வளமுடன்
@lavanyasri1392 Жыл бұрын
Healer baskar sir you are great psychiatrist, psychologist kaliyuga Doctor.Thank you so Much sir 🙏🙏🙏❤❤❤
@sankark.t2773 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி குருஜி
@maranmaran.s1025 Жыл бұрын
❤❤❤❤ வாழ்க வளமுடன் ஐயா
@LakshmananKannan Жыл бұрын
100% உண்மை
@JayaBarathi-bn5kp Жыл бұрын
அருமை வாழ்வோம்வளமுடன்..
@pushpalathaharekrishna6689 Жыл бұрын
❤ நன்றி ங்க அண்ணா
@thiru786 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@babubharathi2225 Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@BhavaniNS-o5e Жыл бұрын
Tq for giving awareness sir Varma hospital people money minded people you doing great job thank you for your service 🙏🙏🙏🙏🙏
@interestingtopics419 Жыл бұрын
yaru antha varma ?
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Yes sir, my husband recently suffering with hight BP due to lot of political intakes. Since 10 days no news around. Only calmness his bp is reduced to 140 now.