குருவே சரணம் 🙏🙏 ஒரு சந்தேகம் : ஒரு விஷயத்தை நாம் சாதிக்கும்பொழுது , அதை சாதித்ததற்கு நாம் காரணமல்ல , இறைவன் செயலே என்பது மெய். ஆனால் எல்லாவற்றிற்கும் இறைவனே காரணமெனும்பொழுது , இதற்கு மேல் சாதிக்க வேண்டும் என்று ஊக்கம் வராதே....எல்லாம் அவன் செயலல்லவா !!!! நாம் என்ன செய்து விட்டோம் என்ற எண்ணம் தோன்றுகிறதே.... ஆதலால் நாம் துளியளவு நம்மை பற்றி பெருமைப்படலாமா ? இல்லை கூடாதா? அடியேனுக்கு யாரேனும் விளக்குங்களேன் 🙏🙏🙏
@ParamporulFoundation3 жыл бұрын
எல்லாம் அவன் செயலே! இதில் நமது செயல் நன்றாக நடிப்பது மட்டுமே. குருவையும் பரம்பொருளையும் நினைத்து சந்தோஷப்படுவதில் தவறில்லை. ஆனால் "நான்" என்ற அகங்காரம் வந்து விட்டாலே வாய்ப்புகளை இழப்பது உறுதி, துன்பங்களின் வலியை அனுபவிக்கப்போவது உறுதி. உயர் ஆற்றலான பரம்பொருளிடம் சரணாகதி அடைந்தவருக்கு இந்த கவலை வேண்டாம். ஏனெனில், வழிநடத்தி செல்லும் பொறுப்பு அவனுடையது! குருவின் அருள் ஆசிகள் ❤️❤️❤️
@padmasaniauthinathan67863 жыл бұрын
@@ParamporulFoundation nandri 🙏🙏🙏
@govindrajaraghavendra46193 жыл бұрын
நான் என்ற இறைவன் இருக்கிறான் என்ற அறிவு இருக்கணுமே ஒழிய நான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. வாழ்த்துக்கள். நன்றி. 🙏
@faizalmohamed203 жыл бұрын
girl I was there I read right I really want to t ta ds r right tr tr tu t t t
@ratheskumar47462 жыл бұрын
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே! பொழிப்புரை: ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் உயிர்கள் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?
@narendran75543 жыл бұрын
அண்ணா உங்களுடைய உணவு முறையை ஒரு வீடியோவில் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்மீகவாதிகளின் உணவு முறை வித்தியாசமாக இருக்கும் அதனால்தான் கேட்கிறேன்.
@balajianu62443 жыл бұрын
எல்லாம் அவன் செயல் நாம் கருவி தான் என்பதை அழகாக எடுத்து சொன்னீர்கள் தம்பி. அருமை. 🙏
@gkarthikaavarsani63422 ай бұрын
Guruvee Saranam 🙏🏻✨ Nandri Anna 🙇🏻♀️💯
@itspossible59203 жыл бұрын
தல, நீங்க சொள்ர ஒவ்ஒரு வார்தையும் உன்மை. நன்றி
@ValvilOri93 жыл бұрын
சகோ, உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் நச்சுன்னு இருக்கு! தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் 100% உண்மை!
@kanikayal193 жыл бұрын
AFTER am starting to seeing ur vedio..totally my mind set changing slowly....tq...brother...
@tamil62853 жыл бұрын
*கூச்ச சுவாபம் பற்றி வீடியோ பண்ணுங்க அண்ணா* 🙏🙏🙏
@jaya..94153 жыл бұрын
பிரபஞசம் பேற்றால் .. கொடுத்த.. மிக பெரிய 🤗 ,பரிசு... நீங்கள்😇........ungala neraya purinthuukonden...entrum ungaluku nanri👏....nigal inum miga perya uyarathai adaiya valthugal..🌹..anna.
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
நம்ம கஷ்டங்களை பிறரிடம் பகிராமல் இருந்தால் பாதி பிரச்சினை இல்லை ஜீ
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
@@praburammadhan2618 அருமையான பதிவு வீச வேண்டிய இடங்களில் வீச வேண்டும் சில இடங்களில் வீசினால் நாற்றம் தான் வரும்
@thiyagubalu65322 жыл бұрын
anbe sivam guruve saranam 🙏💐
@pavigokipavi23223 жыл бұрын
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது அண்ணா மேலும் நிறைய பதவிகளை நிறைய பதிவுகளில் சொல்லுங்கள் நன்றி
Anna very clear anna B innocent as a kid is it ..... Thank u so much anna ........
@kumaranb17683 жыл бұрын
இந்த பதிவு போட்டதற்கு நன்றி சகோ. இறைவனை காண்பது பேசுவது நம்முடைய உணர்வு தான் என்பதை தெளிவாக தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ. நான் என்கிற வார்த்தை மூலம் இறைவனின் அருளை நம்பி இருக்க முடியாது. என்கிறது இந்த வீடியோ. இதுபோன்ற பல பதிவுகளை போடவும் மிக்க நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி. சகோ உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா! எத்தனை குழந்தைகள்? இந்த சிறு வயதில் இவ்வளவு ஞானம்..🙏🙏❤❤
@newcreationtamil3 жыл бұрын
இருக்கிறோம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். உங்கள் நிலை பரம் அனைத்தும் பரம் நான் என்ற எண்ணத்தில் நாம் நின்றதனால் வந்த வினை நான் என்ற அகம் அழிய கொண்ட வினை பதிர்விக்கு நன்றி
@varunam7156 Жыл бұрын
7:43 👌❤️
@palaniswamy76383 жыл бұрын
நன்றிகள் கோடி 🙏குருவே சரணம் 🙏குருவே துணை 🙏
@channel-lt2dj3 жыл бұрын
Vishnu ..your all videos I hear two times after I understand few details only...u senior's.. good job...👍vishnu...
@sakthiswarm57363 жыл бұрын
Mahangal story parthe video podunga anna aavanga loda life eppadi valnthaa.. kanu sollunga. Plz.. na podunga.
@MrHari-el4bw3 жыл бұрын
Mahangal book padinga 🙏🙏
@Hosur_vaasi3 жыл бұрын
நன்றி!!! 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌 நீங்கள் pallaaaandu வாழ்ந்து மக்களை நல்ல paathukavendum. 🙏🙏🙏
@studioremix6325 Жыл бұрын
Ippo puriyuthu anna enaku indha second laa iruthu ego konjam konjam ma korithu illa dha padi akividuguren nandri anna
Am unmai brothereye opening msg thank you brother God bless you
@venkatesababu2023 жыл бұрын
Really true words brother. Thanks a million
@bluemineartistry41513 жыл бұрын
Start and Complete my days only by yourss....
@thankyouthanks97773 жыл бұрын
மிக அற்புதமான பதிவு அண்ணா.. பகலில் தூங்குவது நல்லதா??? அப்படி தூக்கம் வந்தால் ஓய்வு தேவை என்று அர்த்தமா??? தூங்காமல் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு என்ன செய்யலாம்
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
சூரியன் இருக்கும் பகல் வேளையில் சூடு கூடவாக இருக்கும் அதனால் நோய் உண்டாகும் அதிலும் மருந்துகள் பாவித்தால் ஆயுளை எண்ணுகிறார் எனலாம்
@devikar80073 жыл бұрын
Your words hits me hardly sometimes. But, after understanding about my ego,I completely enjoy the feeling of liberation. Great work sago!😊👌 Keep inspiring the minds who needs you.🙂
Ego - Edge God Out. When Ego infected humans, humanity got switched off. Ego is hiding God, in humans, like fog hides Sun. When Ego dissolves, God will emerge. God never left, Love isn't removed. Love is God, God is Love❤ Beautiful, thank you Sir :)🌹
@theotherway16393 жыл бұрын
The mindfulness book "30 Days to Reduce Anxiety" by Harper Daniels is a great workbook.
@devakimenon73802 жыл бұрын
Excellent info. Thank you son
@haringplays3 жыл бұрын
நன்றி தம்பி இந்தபதிவிற்க்கு
@lalithasiva69503 жыл бұрын
Thank you master. Excellent no words. 🙏🏻
@Sudha-c8m Жыл бұрын
Thanks bro❤
@swarnalathap69743 жыл бұрын
Correct... Nijamana varthaihal.. Arputham
@shreekala8089 Жыл бұрын
True 😊
@manrayanithya50443 жыл бұрын
100% So happy 🌹Ellaame irai mayam🌹👌
@ratheskumar47462 жыл бұрын
இறையை என்னாமல் நம்மை மயக்கி வைத்திருப்பது மாயம், பெற்றது கொண்டு பிழை பெறுக்கி (திருவாசகம் ), எதை பெற்றோம்? இந்த தேகம் இதனை கொண்டு தவம் முறை தியானம் செய்யாமல் சாமாறு விரைகின்றோம் (திருவாசகம்) சாவதற்கு விரைகின்றோம்.
@pradeedeepa86412 жыл бұрын
Vera level speech 🔥🔥🔥
@ayyapanayyapan1403 жыл бұрын
Nandrigal sir
@radhakannan78733 жыл бұрын
Yes it's true 👌👌👍🙏🙏🌹🌹
@vinothbalajig41943 жыл бұрын
Good explanation to understand everybody..thanks..
@shalini.s75763 жыл бұрын
Indha. Chinna vayasulaye neenga ynanam Adanjiteenga thambi ,,valga valamudan vungalala teenaged pasangalaum yananam adayanumnu kadavula vendi kolgiren,,,,,enaku ippadhan konjam spiritual linela poiturken but I'm so depressed about my past becos of my anger and mistakes done,,,pls give some solutions to releive my mind to go in good path
@mahasells_artwork3 жыл бұрын
குருவே சரணம்🙏❤
@DevDharen-kl7gj Жыл бұрын
super bro
@b2h4823 жыл бұрын
சரணாகதி
@asmikhaj.p32703 жыл бұрын
Thanks for your words ✨
@gengadevi89163 жыл бұрын
சூப்பர் தம்பி
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
நான் என்ற நாணை நீ என்ற அம்பு என்ற 💪✋கை..து/ செய்...து /கொல்..ல என்ற லா...பம் கிடைக்,,கும்.
@jayasrilavanya10133 жыл бұрын
Well explained the real truth...Awesome contents..
@raghavjetski75373 жыл бұрын
Thankyou sir, good advice 🙏 for me.i'll try to follow up.
@sudhainfotech53993 жыл бұрын
Sir antha antena (Conscious) VA epadi connect pantrathu please make video sir very useful for all life please sir kind of request
@MariMuthu-ek7fj3 жыл бұрын
இது பழைய வீடியோ தான அண்ணா , live வாங்க.
@balamaan62733 жыл бұрын
Thank you master
@deepikageetha31663 жыл бұрын
Semma sir ur speech
@sasikaransharmila3070 Жыл бұрын
Kuruvesaranam
@anandhiv33513 жыл бұрын
thiyanam eppadi pannanum pls oru video la sollunga
@shreekala8089 Жыл бұрын
Erevaaa pottri pottri 🙏
@gowdhamk22103 жыл бұрын
Thank you brother
@pavimurugeson28963 жыл бұрын
Nandri anna
@lakshmiadhi21362 жыл бұрын
🙏🏽
@BaluBalu-dt3el3 жыл бұрын
அண்ணா நான் ஒரு ஜீவ சமாதிக்கு செல்ல வேண்டும் சென்னை அருகாமையில் இருக்கும் ஜீவசமாதி சொல்லுங்கள் குறிப்பாக குன்றத்தூர் அருகாமையில் எனது ரொம்ப நாள் விருப்பம்
Anna jadhgam unmaiya poiya adha pathi video podunga
@aswathmohantheerkanandan57723 жыл бұрын
Brother antha poonthamalli sithar jeeva samathi (both)address or location sollavum.. Pls reply on that..comment like pottu poidathinga.. Vazhga valamudan!!
@sivan-gn7jb3 жыл бұрын
Super 👍🙏 sir
@sakthimaang39753 жыл бұрын
சார் வணக்கம் எனக்கும் ஈகோ இருக்குது அதிலிருந்து நான் விடுபடுவதற்கு நான் என்ன செய்யணும்
@vijayanand90513 жыл бұрын
Bro Neenga solratha naan accept panren buy yenaku munnadi practical la oru family bayangra ego oda thaan irukanga yengitta mattum nalla growth, financially no issues, happy ah irukanga ippo varaikum avaluku yentha problem mum illa bro yen solren na avunga panra aniyayam drogam veray yaarumay seia matanga bro avunga solranga koviluku darma kaariyangal panranglam athunaala avungaluku deiva anugragam irukunu avungalay sollikiranga. Yen bro yevalo paavam pannikittu deivathuku thondu sencha kadavul mannichiduvara Please answer bro
@DurgaDevi-nr6eo3 жыл бұрын
Super speech
@ManojKumar-cw4pz2 жыл бұрын
S Poonamallee la eruku.. Nan bhairavar sidhar pakathula than eruken .. ana enum pogala 🙁
@Breeze-io6kr3 жыл бұрын
Thank you👍🏼
@parthepanakarshan43293 жыл бұрын
Thank u
@aaseevagan_3 жыл бұрын
இறைவனை பாத்து அடிபணிய வேண்டும் சரி.. அஞ்ச வேண்டுமா???
@vasanthraj18133 жыл бұрын
அவர் அன்பானவர் அஞ்சத் தேவயில்லை
@aaseevagan_3 жыл бұрын
@@vasanthraj1813 aam unmai
@Mullai_Kaarigai3 жыл бұрын
🔥😎great
@raguvaran63203 жыл бұрын
Neenga pandringala
@SABAREE6853 жыл бұрын
Semma semma semma naaaaa
@dronezproduction33473 жыл бұрын
Bro i have 1 questions why in my love life i m possessiveness more with my gf,and that posssesive make my life always fighting with her.can you tell about this please 🙏
@sujathar90963 жыл бұрын
What is the difference between bakthi and gnanam? Will bakthi lead to gnanam? Is bakthi going to many temples and performing many Pooja? Is gnanam worshiping god in our heart itself considering soul as god?
@sujathar90963 жыл бұрын
@@praburammadhan2618 thankyou sir
@hilmanhilman51493 жыл бұрын
Super brother 👍👍👍
@vijiyaprasath3 жыл бұрын
Super anna👍🙏
@ranivenkatasubramanian51193 жыл бұрын
Nice information thambi.
@lavanyasudhirbabu26703 жыл бұрын
Super sir🙏🙏😊
@pandiselvi86973 жыл бұрын
God Krishna பற்றி சொல்ல முடியுமா pls
@vasudevkrishna18923 жыл бұрын
Thanks Anna...
@vivasayigalinulagam51273 жыл бұрын
I believed God as always whatever things happening is all because of him.but recently I got answer that no one can come across karma. So sir what is ur answer . I believe god .I never had ego.but who is karma.
@vivasayigalinulagam51273 жыл бұрын
@@praburammadhan2618 How I have to mean it as.i never said all because of me.that means I.how to mean my soul as.this body not belong to me.k.accept.what is the answer for my soul.it questioning me that I gave it belief that nothing there beyond god. So it question me why my god breaks all my trust belief and all.i means give me explanation how to mean it. Because I need answer.i meant it for my soul not in head weight Krishna told in bharatham whatever happened is done by me. I'm the world.im the birth and I'm the death. He said yo arjuna.u did nothing.whatever happened is all because of me. Then who is karma. Who is god. What is hell and heaven. If everything happen my power means.y I have have punishments I just move because of him.then y my soul has to suffer. Who is karma.if there is no I.then y pavam.maru jenmam.hell and all