Рет қаралды 9,334
ஆஸ்துமா என்பது மூச்சுக் குழாய்கள் சுருங்கி, வீக்கம் ஏற்பட்டு, அதிகப்படியான சளியை உற்பத்தி செய்து , மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, இருமல் போன்ற உபாதைகள் ஏற்படும். பலதரப்பட்ட நிவாரணி மருந்துகளை உட்கொண்ட பிறகும் .இரவு நேரங்களில் சளி அதிகரிப்பதால் மூச்சுக்குழாய்கள் அடைக்கப்படுகின்றன.
அதிமதுரம், ஏலக்காய், கிராம்பு, திரிக்கடுகு, பட்டை, ஜாதிக்காய் மற்றும் வால்மிளகு ஆகிய மூலிகை சார்ந்த கஷாயம் தயாரித்து அனுதினமும் குடித்து வருவதால், ஆஸ்துமா மற்றும் கபத்தின் தாக்கம் குறைந்து, சுவாசம் எளிதாகி சீராகி ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்
Dr. கௌதமன் B. A. M. S
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @
9994244111 /. 9994211666
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!
#shreevarma #shreevarmaayurved
#ஆஸ்துமா #ஆயுர்வேதகஷாயம் #மூலிகைமருத்துவம் #சுவாசஆரோக்கியம் #ஆரோக்கியவாழ்க்கை #நோய்தடுப்பு #உடல்நலம் #சுவாசத்தடைதீர்வு #கபநிவாரணம் #மூச்சுவிடுதலை
#AsthmaRelief #AyurvedicKashayam #HerbalMedicine #RespiratoryHealth #HealthyLiving #ImmunityBoost #NaturalHealing #BreatheEasy #AyurvedaForWellness #AsthmaCare
(ஆஸ்துமா, மூச்சுக் குழாய், சளி, மூலிகை கஷாயம், அதிமதுரம், கிராம்பு, ஏலக்காய், திரிக்கடுகு, மூச்சுத் தடம், கபம், சுவாச ஆரோக்கியம், மூலிகை மருத்துவம், உடல் ஆரோக்கியம், சுவாசத்தடை, ஆரோக்கிய வாழ்வு, Asthma, bronchial tubes, mucus, herbal kashayam, licorice, clove, cardamom, trikatu, respiratory tract, kapha, respiratory health, herbal medicine, body wellness, breathing difficulty, healthy living)