சுபதினம் அற்புதமான குடும்பப் படம் நாகேஷ் நடிப்பு அமோகம் நம்பியார் வித்தியாசமான குடும்பத்தலைவன் நடிப்பு அற்பதம் முத்தராமன் புஷ்பலதா இளம் ஜோடிகள் வில்லன் கண்ணன் ஆணழகன் கே வி மகாதேவன் இசையில் ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி பாடல் என்றென்றும் பசுமையான சிந்தனைப் பாடல்
@arunachellamnatarajan67806 ай бұрын
மக்கள் தங்கள் கவலையை மறந்து பொழுது போக்க தான் திரைப்படம் என்றது இது போன்ற பொழுதுபோக்கு திரைப்படங்கள் வைத்து தான் இரண்டு மணி நேரம் நம்மை மகிழ்வித்த நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளருக்கு இனிய நன்றி
@express33274 ай бұрын
இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்களும் நல்ல என்னம்கொண்டவர்களும்இருந்தால்நம் வாழ்க்கையே சொர்க்கம் தான் இப்போது உள்ள சினிமாவில் காதல். கள்ளத்தொடர்பு. போட்டி. பொறாமை. வஞ்சகம். லஞ்சம். பொய், பித்தலாட்டம். கொலை. கொள்ளை. பெண்ணுக்கு துரோகம். மற்றவர்களுக்கு கெடுதல் விளைவிப்பது. செய்வினை. மாந்திரிகம் இன்னும் நிறைய இருக்கிறது இப்படிப்பட்ட வர்களைதான்மதிக்கிறார்கள் இப்படி பட்டதூரோகிகளுக்கு நிறையதண்டனைகொடுக்கனூம். சிவனே ஓம் நமசிவாய
Fantastic movie. Fantastic actors.Thanks for uploading.
@rajpandi7715 күн бұрын
Nagesh sir, super acting
@DamodharanDineshkumar4 ай бұрын
Thank you for uploading Jayabharathi movie.
@RameshD-v4o7 ай бұрын
நம்பியார் அருமை நாகேஷ் சிறப்பு 🖤❤️ மொத்ததில் சிஇறந்த படம்.
@humanbeinghb38996 ай бұрын
சி இறந்த படமா😂😂😂
@illenejoseph79587 ай бұрын
Awesome movie, but trying to get that guy released from police was bad but it Was so enjoyable
@magandhiranmagandhiran33903 ай бұрын
சூப்பர் படம்
@punniyamoorthisubramaniyan66087 ай бұрын
எல்லோருடையநடிப்பும்அருமை
@sooryabala56177 ай бұрын
Very nice movie…. I like nagesh avarukaga than movie parka vanthan story super
@punniyamoorthisubramaniyan66087 ай бұрын
நாகேஷ்நடிப்பும்பேச்சும்அருமை
@megavijayan7 ай бұрын
நம்பியார் சாமி நடிப்பு மிகச் சிறப்பு! காமெடியில் பிச்சு ஒதறிட்டாராக்கும்!
@pdamarnath39426 ай бұрын
M N நம்பியார் ஒரு பண்பட்ட நடிகர். எந்த வேடம் ஆனாலும் மிகவும் சிறப்பாக செய்ய கூடிய வர்.
@geethahari48376 ай бұрын
Nambiar Sir started his career as comedian. In Missiamna movie his comedy was awesome. Then he became hero ad acted in few movies as hero. He started as a villian in one of MGR earliest movie. Then it has become history. A very versatile actor and a good human being.