இந்த பாடத்தை நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது பார்த்தேன் இன்று ஐம்பது வயதை கடந்து விட்டேன் ஆனால் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை என் பாடல் அன்றே பதிந்து விட்டது இத்தனை வருடம் கடந்து இரண்டாம் முறை பார்க்கிறேன் நன்றி.👌👍❤️🙏
@centuminmaths.4177 Жыл бұрын
பாடத்தை இல்லை படத்தை, என் பாடல் இல்லை என்ற பாடல்.....
@velayuthamdhanabalabhoopat67472 ай бұрын
Simple story told in straightline method. Nothing technical nor cinematic. Yet the strong founded story telling the many facets of a woman ....loving sister,dear wife,service to elders etc. Well displayed by vanishri. In short she lived the character. I saw this film in dindigul solai hall talkies in April 1970 during summer vacation as a 15 year old school student going to enter 11th std.
@gunaakash9023Ай бұрын
நல்ல கருத்தும், காமெடியும் நிறைந்த படம், ஆனால், இதில் நடித்த நிறைய பேர், இப்போது இல்லை என நினைக்கும்போது வருத்தமாக உள்ளது
@Viji1412-p2rКүн бұрын
SUPER MOVIE 👌🌹👌🌹👌🌹♥️🙏
@ThangaKavitha-p8w3 ай бұрын
சிறந்த படம்
@amaraventhanmooventhan460029 күн бұрын
👍👍👍
@SasiKala-et1bb7 ай бұрын
Old movie na oldemovie tha parka edandu kangal vendum karuthuthukal super ❤❤❤❤❤