Subavee Speech About Ma Po Si And Seeman | தீபாவளிக்கு யாரும் பொங்கல் சாப்பிடுவதில்லை🤣

  Рет қаралды 17,301

Dravidam 100

Dravidam 100

4 ай бұрын

#subavee #hraja #seeman #maposi #diwali #periyar #hindutamilthisai
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 52
@user-ox7kh4cy8j
@user-ox7kh4cy8j 4 ай бұрын
அய்யா அவர்களுக்கு... வணக்கம்...! வாழ்க பெரியார்....! 🎉
@arivukadalp3179
@arivukadalp3179 4 ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் போல் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் தந்தை பெரியாரைப் பற்றி பேசும் போது குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் கவிதையை குறிப்பே இல்லாமல் உள்ளக் கிளர்ச்சியோடு பேசிய போது எவ்வளவு ஆழ் மனதில் நினைத்துக் கொண்டு அவர்களின் உழைப்பை இளைஞர்களை உணர வைக்கிறார். மிகவும் நன்றி.
@sheikmohideen9686
@sheikmohideen9686 4 ай бұрын
அருமையான பேச்சு
@starppm
@starppm 4 ай бұрын
தந்தை பெரியார் சமூக சீர்திருத்தவாதி அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை ஆனால் தமிழகத்தில் அவரால் அமைதியாக வாழ்கிறோம்❤ ❤❤❤❤
@raviangamuthu4538
@raviangamuthu4538 4 ай бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@gunasekaran9029
@gunasekaran9029 4 ай бұрын
சிறப்புரையில்முத்திரை பதிக்கும் அய்யா. சுப.வீ.வாழ்க.
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 4 ай бұрын
ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
@DayanidhiT
@DayanidhiT 4 ай бұрын
வழக்கம் போல் மிகச் சிறப்பான பேச்சு. இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் பெரியாரின் தத்துவங்கள் சென்றடைய தங்கள் பணி தொடரட்டும். தாங்கள் நல் ஆரோக்கியத்துடன் வாழ மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். நன்றி
@chidambarams237
@chidambarams237 4 ай бұрын
பெருந் தன்மையும் பேரறிவும பேராசிரியர் சுப வீ..
@starppm
@starppm 4 ай бұрын
சிறப்பான வரலாற்று தகவல் நன்றி தோழர் ஐயா உயர்திரு சுபவீ அவர்களுக்கு❤❤❤❤
@balayoutube3441
@balayoutube3441 4 ай бұрын
பெரியாரை பற்றி எப்பொழுது படித்தாலும்/கேட்டாலும் புதிதாக ஏதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன். இன்று - "எதையும் இலவசமாக கொடுக்காதே"
@alawrence5665
@alawrence5665 4 ай бұрын
❤ வணக்கம். ஐயா மிகவும் அருமையான பதிவு. நன்றி.
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 4 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக தொடர வேண்டும் ஐயா
@kuilthasan8640
@kuilthasan8640 29 күн бұрын
சிறப்பு அய்யா.
@pugalenthi0077
@pugalenthi0077 4 ай бұрын
அருமையான பதிவு
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 4 ай бұрын
Revolutionary greetings comrade🎉❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@larelbuskin7890
@larelbuskin7890 4 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@arjunpc3346
@arjunpc3346 4 ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 4 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@happyworld1078
@happyworld1078 4 ай бұрын
Super ❤
@paranjothir4340
@paranjothir4340 4 ай бұрын
Shivaji title given by Periyar
@sheikhmuthiah4606
@sheikhmuthiah4606 4 ай бұрын
Ayya Periyar gave the title Shivaji to Nadigar Thilagam. Also Ayya said Nadigar Thilagam"s one performance.on stags is equals 100 meetings from him.
@paranjothir4340
@paranjothir4340 4 ай бұрын
Chief minister Bhakthavachalam had spoken about it on Kamaraj memorial day at congress grounds, that Periyar given land, cm bakthavachalm asked Money from Periyar got and construction done told by him
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 4 ай бұрын
Always Periyar
@paranjothir4340
@paranjothir4340 4 ай бұрын
Ma po si against Periyar, supported Bharamin hotel
@subramaniana1370
@subramaniana1370 4 ай бұрын
அண்ணா எப்படி சமாளித்தார்
@rengarajansrinivasan3047
@rengarajansrinivasan3047 4 ай бұрын
Suba. Vee charakku,midulku,kuja thukki.
@sundaramss1545
@sundaramss1545 4 ай бұрын
இது தான் தி(இ)ரா(த)"விடம்" பேச்சு. இப்படி தொடர்ந்து தமிழர்களுக்கு யார் திராவிடர்கள் யார் என்று புரியும் வரை பேசுங்கள்.
@ravishankarraju4167
@ravishankarraju4167 4 ай бұрын
உங்கள் பகுத்தறிவு கருத்துகள் எப்போதும் சிறப்பாக இருக்கும், ஆனால் 10 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு வருவது காதலாக கருதமுடியுமா? இது போன்ற வயதில் வரும் ஈர்ப்பு உணர்வுகளை நீங்கள் ஆதரித்து பேசுவது பல இளம் வயது மாணவ‌ர்களை தடம் புரள வழி வகுக்கும்.
@prnathan633
@prnathan633 4 ай бұрын
Ippidi pessittu invitationala chettiyarnu pottukolkirar
@Periyar24
@Periyar24 4 ай бұрын
ஐயா எனது பெயர் அழகரசன். பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்.ஊர் கோயமுத்தூர். நான் ஐயா பெரியார் கொள்கையில் மிகுந்த பற்று உள்ளவன்.. நான் தங்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.. தொடர்புகொள்ள வேண்டிய நபர் அல்லது எண் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
@crimnalgaming6490
@crimnalgaming6490 4 ай бұрын
நீங்கள் ஏன் சட்டைப்பையில் இரண்டு நிற பேனாக்கள் வைத்துள்ளீர்கள்.
@innervoice29
@innervoice29 4 ай бұрын
சோ அவர்களுக்கு கழுதையைப் பிடித்தது அதனால் அதை அட்டையில் போட்டு அழகு பார்த்தார்.வீரமணி வகையறாவுக்கு பன்றியை பிடிக்கிறது அதனால் அதற்கு பூணூல் போட்டு அழகு பார்க்கிறார்கள். கண்ணதாசன் ஒரு கவிஞர். ஆத்திகராக மாறிய அவர் ஈவேராவைப் பற்றி எழுதுவதற்கோ நாத்திகராக இருந்த போதும் ராஜகோபாலாச்சாரியைப் பற்றி புகழ்வதற்கோ அவரது கவித்துவம் காரணமே தவிர அவர் இந்த தலைவர்களால் பெரிதும் வசீகரிக்கப் பட்டார் என்பதில்லை. பெருமளவிற்கு அவரை வசீகரித்த ஒரே தலைவர் காமராஜர் அவர்கள்தான்.
@mathivananvenugopal184
@mathivananvenugopal184 4 ай бұрын
அது ஒரு குறியீடு. போன ஜென்மத்தில் பாவம் செய்த பார்ப்பனர்கள், இந்த ஜென்மத்தில் பன்றியாக பிறப்பார்கள் என்று உன் மதம் சொல்லுது.😅
@innervoice29
@innervoice29 4 ай бұрын
@@mathivananvenugopal184 அதே மதம்தான் இந்த ஜன்மத்தில் ஊரை ஏமாற்றுபவர்கள் இந்த ஜன்மத்திலேயே கழுதைக்கு சமம் என்று சொல்கிறது.🤣🤣
@sutharpost
@sutharpost 4 ай бұрын
கதையை விடுடா ஒரு இரண்டு பார்சல் கஞ்சா பார்சல்
@parathani8593
@parathani8593 4 ай бұрын
Sutharpost என்றொரு பதர்post செவிட்டுமுண்டம் போல . பேசுவதை கேட்க செவிவேண்டுமே . 😂😂😂
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 4 ай бұрын
🌹👍வாழ்க திராவிட ம் 👍🌹 🌹👍வளர் க தமிழ் நாடு 👍🌹 வாய் மை யே. வெல்லும் 👍மனி த னை. நி னை 👍
@krislal9878
@krislal9878 4 ай бұрын
எல்லாம் சரி மீனச அந்த போனத மருந்து கடத்தனல பற்றி என்ன சொல்ற .இதுக்கு ஏதாவது நல்ல தமிழ் பேற னவ
@Periyar24
@Periyar24 4 ай бұрын
குஜராத் போனா ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பேர் இருக்கும் அங்க போய் தெரிந்து கொள்ளலாம்.
@rudhiramoorthyvaradan3190
@rudhiramoorthyvaradan3190 4 ай бұрын
கழுதைக்கு கழுதைத்தான் பிடிக்கும் கூடுவதற்கு
@rajasekarant2185
@rajasekarant2185 4 ай бұрын
உண்மைதான்.சங்கி கழுதைகளுக்கு கற்பூரவாசனை தெரியாது.
@johnsamule6028
@johnsamule6028 4 ай бұрын
கழுதைக்கு கழுதை. மனிதனுக்கு மனிதன். சரி மனிதனுக்கு குரங்கு?
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 7 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
火影忍者一家
Рет қаралды 4,4 МЛН