உங்கள் இன்னிசை கண்ணையும் அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் அருமையான பாடல்கள் முக்கண்ணுடைய பரமசிவனே இறங்கி வரக்கூடிய அளவிற்கு அற்புதமான பாடல்கள் உங்களுக்கு வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் சகோதரி
@tamilanprabhakaran67344 жыл бұрын
இன்னும் குரல் வளத்தை தெளிவாக பதிவிடுங்கள் நண்பர்களே அருமையான வில்லிசை சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@Kalai-r1y5 жыл бұрын
அம்மா சுபாமணி, என்ன கலக்கல். என்ன துள்ளல் இசை. மிக மிக மிக மிக..... அழகாக இருக்கிறது. வார்த்தை இல்லை என்று சொல்வார்கள் அது உண்மைதான். இப்படி துள்ளல் இசை மற்றும் துடிப்பான பாடல் பாடுங்கள். பாராட்டுக்கள். நன்றி.
@kumarkumarp40325 жыл бұрын
இந்த வில்லிசை அருமை இந்த வில்லிசை பாடும் அக்கா போன்நம்பர் தறவும்
@rajakumark43475 жыл бұрын
👌👌👌👌
@rajakumark43474 жыл бұрын
👍👍👍👍
@kumaresanraga8794 жыл бұрын
செம செம💐👌👌👌👌.வாழ்க
@rajakumark43474 жыл бұрын
👍
@rajakumark43475 жыл бұрын
அருமையாக பாடி இருக்கிறீர்கள் வாழ்க கிராமியகலை
@kandanmani92644 жыл бұрын
Klumikadu
@johnjebadurai92635 жыл бұрын
ஆஹா என்ன அழகான வில்லிசை வாழ்த்துக்கள்.சூப்பர்.
@kandanmani92644 жыл бұрын
Klumikadu
@kandanmani92644 жыл бұрын
Klumikadu
@RasiahnadarRasiyanadar4 жыл бұрын
முதன் முதலில் இந்த சகாதாி வில்லிசை பாடவந்தது எங்கள் ஊா் குல வாழை இச்கிஅம்மன் கோயிலுக்கு வாழ்த்துக்கள்
@thangeswaran52895 жыл бұрын
தேவி சரஸ்வதியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் சகோதரியே
@anbuestha52816 жыл бұрын
அக்கா பாடல் அருமை வாழ்த்தூக்கள்
@rajakumark43474 жыл бұрын
வில்லிசையை வாழ வைக்கும் தெய்வமே. ........ மேலும் மேலும் தொடரட்டும் உங்கள் சேவை...............
@rajakumark43474 жыл бұрын
அருமை இனிமையான அற்புத இசை அருமை வில்லிசை பிரியன் ஹைதராபாத்
@RasiahnadarRasiyanadar4 жыл бұрын
மிக மிக அருமை சுபாமணி சகோதாி வாழ்க வளமுடன்
@NathanNellai-kr9ym8 ай бұрын
அக்கா என் தெய்வமே உங்கள் ரசிகன் தனி ஒருவன்
@anishselvaraj78996 жыл бұрын
Enga oorla ivanga tha padichanga this week.... Semma ya irundu.. enankudierupu
@sriniwash44716 жыл бұрын
Anish Selvaraj ungaluku yentha ooru
@muthupandian79206 жыл бұрын
pls this group contact number
@muthupandian79206 жыл бұрын
pls this group contact number
@rsivaperumal6616 жыл бұрын
Eantha ooru
@rsivaperumal6616 жыл бұрын
Contact num annpunga
@anbuselvenparrayar34406 жыл бұрын
Akka unga villupattu super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ammubhartheephan32235 жыл бұрын
Super Sissy. How energetic you are!!!!
@rajakumark43476 жыл бұрын
ஓஓஓழழோழழ அருமையான வில்லிசை 👍👍👍👍
@seethabaic57564 жыл бұрын
குரலில் இனிமையை வெளிபடுத்தும் அளவிற்கு வார்த்தையில் தெளிவு இல்லை. இதில் கவனம் செலுத்துவது நன்று.
@praviner22565 жыл бұрын
Dr Suba akka congratulations akka kk district la bomber one villisai akka super yaravathu nalla illanu sonna namalukena akka ungaluku muthala suthi podunaga my akka poramai la nalla illanu solluvanga paatu sema akka super😊😊😊😊😊😊😊👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍solla vaarthai illai akka congratulations akka
@rajakumark43474 жыл бұрын
இயல்பு இசை அருமை இனிமையான அற்புத இசை
@rsubramanian27423 жыл бұрын
Arumai arumai thangam
@rajakumark43475 жыл бұрын
nice super excellent viilisai
@ammubhartheephan32235 жыл бұрын
I love the way and the dance of you akka Inspiring