subhash palekar 5 layer model tamil | 5 அடுக்கு விவசாயம் | pv naturals | SR Iyarkai thottam

  Рет қаралды 14,332

PV Naturals

PV Naturals

Жыл бұрын

#vivasayananban #SRiyarkaithottam #iyarkaivivasayam #naturalfarming #agriculture
ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam

Пікірлер: 35
@thirumalvalavan5825
@thirumalvalavan5825 Жыл бұрын
அருமையான விளக்கம்... தங்களின் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா...
@karunakaranbalaraman2301
@karunakaranbalaraman2301 11 ай бұрын
Explanation is excellent sir
@sornapriyaselvam686
@sornapriyaselvam686 Жыл бұрын
நல்ல தெளிவாக விளக்கம்
@n.murugananthan3102
@n.murugananthan3102 Жыл бұрын
Very good presentation
@kondapallysureshreddy7673
@kondapallysureshreddy7673 Жыл бұрын
Sir please make one video in English or subtitles in English
@santhanaprabhu509
@santhanaprabhu509 Жыл бұрын
Thank you so much brother
@Anbudansara
@Anbudansara Жыл бұрын
Manavari land is the best of the idea. Please upload suggestion 🎉🎉🎉🎉🎉🎉
@Arun-nz3jg
@Arun-nz3jg Жыл бұрын
Manavari landlaa idhu suitable aagadhuu because small plantslam grow aaguradhukuu water thevai padum nambaa andhaa small plantsaa kaapathulanaa ellameaa destroy aydhum adhanalaa nambaa moneyum waste and effortum waste aydhum
@Anbudansara
@Anbudansara Жыл бұрын
Thank you sir please give me one suggestion North to South or East to West which is a best direction 👍👍👍👍👍👍👍👍I am waiting to watch this video is a best and useful to me 🎉🎉🎉 I 🎉🎉
@Arun-nz3jg
@Arun-nz3jg Жыл бұрын
North to South idhu than best direction because sun east to west varum so full sunlightum plants gather pannum , Apo than namaku 100% yield kedaikum
@rameshs4068
@rameshs4068 Жыл бұрын
Very Useful video Sir. Thanks. Its really a good model for fresh land. But can we get a new model for existing cocunut farm with a distance of 25 - 30 feet.That would help many farmers and please announce if we have any trainings related to this 5 layer model.
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
Monthly 2 week Sunday natural farming training irukunga
@ramya_makesh
@ramya_makesh 3 ай бұрын
மழை காலத்தில் trunch குழியில் நீர் தேங்கினால் வேர் அழுகுமே?
@dhanalakshminarayanasamy2856
@dhanalakshminarayanasamy2856 Жыл бұрын
அண்ணா, ஒரு ஏக்கருக்கு என்னென்ன மரங்கள் எத்தனை நட்டு வைக்கவும் என்று விவரமாக தெரிவிக்கவும்
@umapathy5371
@umapathy5371 Жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம்👏 தக்கைப்பூண்டு கம்பு விதைகள் எங்கே ஐயா எடுக்கலாம்?
@bharathg8003
@bharathg8003 Жыл бұрын
Very informative. Could we plant guava instead of arecanut ? Please help us with alternatives for arecanut
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
Ok
@manipandi6282
@manipandi6282 Жыл бұрын
பாக்கு, ஏலம் மற்றும் காப்பிக்கு மாற்றாக வேறு எந்நெந்த மரங்களை நடலாம், Please clarify....
@Uzhavagam
@Uzhavagam Жыл бұрын
Bro can you please book the slot for this week visit
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
👍
@ravirajagopal9564
@ravirajagopal9564 Жыл бұрын
This model is suitable for which type of soil? Red soil or clay or anything?? Please explain sir
@Arun-nz3jg
@Arun-nz3jg Жыл бұрын
Indha model Ella mannukum set aagum color manna irundhaa mattum paathutuu pannikalam , Idhulaa jeevamirtham +moodakuu than mukkiyam idhaa correctaa nambaa pannaleaa poodhum
@ravirajagopal9564
@ravirajagopal9564 Жыл бұрын
@@Arun-nz3jg thank you sir
@davidxavier3886
@davidxavier3886 Жыл бұрын
சகோ.பிரசாந்த் இயேசு உங்களை ஆசிர்வதிப்பார்
@sabhari1000
@sabhari1000 Жыл бұрын
நீர் பாசனத்துக்கு raingun உபயோகமா இருக்குமா அண்ணா?
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
Drip irrigation system thanga best ah irukum
@sabhari1000
@sabhari1000 Жыл бұрын
@@PVnaturals ராஜு ஐயாவை கொஞ்ச இடத்துக்கு முயற்சித்து பார்க்க சொல்லலாம் என நினைக்கிறேன்! Raingun ல நிறைய சாதகம் இருக்குல்ல!!! இந்த அமைப்புக்கும் சிறப்பா அமையுமோ என்று ஒரு எண்ணம்! அதான் கேட்டேன்!! மகிழ்ச்சி அண்ணா!!!
@D_J111
@D_J111 20 күн бұрын
please someone translate this in English to understand this model ...🙏
@PVnaturals
@PVnaturals 15 күн бұрын
Oknga
@sskangamuthu9667
@sskangamuthu9667 Жыл бұрын
ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு செடியும் எத்தனை
@madhavanvvk1180
@madhavanvvk1180 10 ай бұрын
Can I get Raju sir’s contact number? I want to visit his farm.
@Rajeshsarala
@Rajeshsarala Жыл бұрын
ஐயா உங்கள சந்திக்க வாய்ப்பு இருக்கா
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
மாதம் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை எங்களது தோட்டத்தில் பயிற்சி நடத்துகிறோம் அப்போது நீங்கள் கலந்து கொள்ளலாம்
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
சரியா புரியவில்லை படமும் விளக்கமும் இன்னும் தெளிவாக சொல்லுங்க🙏
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
எங்க நாள் முடிந்த வரை தெளிவாக தான் பதிவு செய்து உள்ளோம்
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 19 МЛН
zbsf coconut 5 layer model(converted existing model of coconut to zbnf)
40:13
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН