5 layer farming layout in tamil | Ultra high density food forest | Iyarkai vivasayam

  Рет қаралды 64,752

விவசாய நண்பன் - Vivasaya Nanban

விவசாய நண்பன் - Vivasaya Nanban

Күн бұрын

Пікірлер: 125
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : kzbin.info/aero/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW
@joema266
@joema266 2 жыл бұрын
Kindly specify the direction like east and south in the diagram
@CrsvRajan
@CrsvRajan Жыл бұрын
Pl give me your instructions printed book type
@muhilmathe729
@muhilmathe729 2 жыл бұрын
இவ்வளவு நல்ல விசயங்களை சொன்ன உங்கள் பாதங்களை தொட்டு வணங்கவேண்டும்... வணக்கம்..
@sivad7266
@sivad7266 Жыл бұрын
Neengal palekkar than vananganum...
@PushparajVelu-ll1vh
@PushparajVelu-ll1vh 6 ай бұрын
ராஜு அய்யா அவர் களுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
@inderadeva
@inderadeva 2 жыл бұрын
மிக அருமையான காணொளி எந்த வார்த்தை கொண்டு பாராட்டுவது என்று தெரியவில்லை. ஐயாவுக்கும் இந்த காணொளியை பதிவு செய்த உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். ஐயா பேசி உள்ள காணொளிகள் அனைத்தும் யூடிபில் மட்டும் இல்லாமல் தனியாக ஆவணப்படுத்தி வையுங்கள் அனைத்து காணொளிகளும் மிகவும் அவசியம் . நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் . நன்றி வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👏👏👏
@rajeemaniyam
@rajeemaniyam Жыл бұрын
ஐயா ராஜி அவர்களுக்கும் விவசாய நண்பன் அவர்களுக்கும் நன்றிகள். அருமையான விளக்கத்துடன், மிகவும் பயனுள்ள ஆவணப்படம். தயவு செய்து ராஜு அவர்களின் தொடர்பு எண் கொடுத்தால் நன்றாக இருக்கும். அவரை நேரில் சந்தித்து பயிற்சி எடுக்க ஆசைப்படுகிறேன்.
@a.arivoliathimoolam1983
@a.arivoliathimoolam1983 2 жыл бұрын
அற்புதமான பதிவு. அனைத்து வீடியோக்களையும் பதிவிட்ட உங்களுக்கும், அனைத்து விஷயங்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும் எளிமையாகவும் எல்லாருக்கும் புரியும் வகையிலும் விவரித்த ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி. பல மரச் சாகுபடியில் ஐந்து அடுக்கு முறை போலவே தென்னை, பாக்கு, வாழை மா பலா போன்றவற்றிற்கான ஐந்து அடுக்கு முறைக்கான வீடியோவை பதிவிடவும்... தன்னலமற்ற உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்...நன்றி.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
நிச்சயமாக தொடர்ந்து பல விவசாய காணொளிகள் பதிவு செய்கிறோம்
@jothiveleasymaths5916
@jothiveleasymaths5916 2 жыл бұрын
அருமையான காணொளி இதனை விளக்கிய திரு ராஜு அவர்களுக்கும் பதிவு செய்த விவசாய நண்பன் youtube சேனலுக்கும் எனது மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.. நானும் விரைவில் தோட்டத்தை பார்வையிட்டு அடுத்த ஆண்டு இதேபோல் ஒரு மாடல் உருவாக்க உள்ளேன் விரைவில் சந்திப்போம் நன்றி.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
👍
@PrabakaranK-t6q
@PrabakaranK-t6q 25 күн бұрын
This is really good and well done. Thanks for your effort to explain the 5 layer pala payir model👌👋. Keep it up and all the very best
@jothiveleasymaths5916
@jothiveleasymaths5916 Жыл бұрын
மிக அருமை சிறப்பான விளக்கம் நன்றி
@murugananthamrajagopal3785
@murugananthamrajagopal3785 9 ай бұрын
🎉🎉🎉 நன்றி ஐயா அருமையான பதிவு விவசாயிக்கு எளிதில் புரியும்படி இருக்கிறது
@rajankaru1838
@rajankaru1838 2 жыл бұрын
Sir, I've been watching all your videos regularly. You are really awesome and intelligent. I have gained knowledge about plants because of you. May God bless you and keep you in good health. My appreciation to Prasanth also for the interview and video.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
😊👍
@rajankaru1838
@rajankaru1838 2 жыл бұрын
@@vivasaya_nanban Do you have the plan for vegetable forest also. If so, please attach that too.. Thanks.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
@@rajankaru1838 ok
@subramaniamramasamy1035
@subramaniamramasamy1035 2 жыл бұрын
@@vivasaya_nanban மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@உழவர்தொலைக்காட்சி
@உழவர்தொலைக்காட்சி 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு அய்யா..... வாழ்த்துகள்....
@kanikanishka7059
@kanikanishka7059 2 жыл бұрын
No chance about this video, thankfully for raju sir,vivasayam ulagam brother
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
😊👍
@palanisamykanagaraj9749
@palanisamykanagaraj9749 2 жыл бұрын
ஒரு விஜயகாந்த் padam பார்த்தது போல் இருந்தது. மிகவும் அருமை. நன்றி
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
😀😀👍
@Arun-nz3jg
@Arun-nz3jg 2 жыл бұрын
🤩🤩😍😍
@rajivramakrishnan704
@rajivramakrishnan704 Жыл бұрын
You are excellent sir, thanks for your guidance. You have to live long ❤
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சிறப்பு சகோ
@munawwarnisha5028
@munawwarnisha5028 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🙏🙏🙏
@sarandv
@sarandv 2 жыл бұрын
Awesome information... Will try to follow the same model
@lankagoatfarming8961
@lankagoatfarming8961 Жыл бұрын
நன்றி ஐயா நானும் உங்களுடன் இனைந்து கொள்கிறேன்
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@karunakaranbalaraman2301
@karunakaranbalaraman2301 2 жыл бұрын
Excellent and more informative video sir
@aruntheruler4534
@aruntheruler4534 2 жыл бұрын
Legend 👏👏
@dhamodharanr6590
@dhamodharanr6590 2 жыл бұрын
அருமையான பதிவு
@n.murugananthan3102
@n.murugananthan3102 2 жыл бұрын
Very nice information
@SrinivasanNSamskritam
@SrinivasanNSamskritam Жыл бұрын
nandri! Mudal varudam Evvalavu selavu aagalaam oru Acre nilam irundaal?
@baashakb
@baashakb Жыл бұрын
Very Very Informative Video Sir, ThankQ Very Much , would like to implement this model in 1/2 acre...can i still visit on 2nd Sunday of every month??
@kamalambigaiikrishnamourth9374
@kamalambigaiikrishnamourth9374 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி
@GowthamV07
@GowthamV07 2 жыл бұрын
Super explanation anna.
@latharajendran1253
@latharajendran1253 Жыл бұрын
Excellent teaching sir.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
👍
@sivadinesh7246
@sivadinesh7246 2 жыл бұрын
நல்ல தகவல் மேலும் விடியோ போடுங்கள் தயவு செய்து
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
👍
@engiliyas
@engiliyas 2 жыл бұрын
Super information sir
@meh4164
@meh4164 2 жыл бұрын
Excellent video content. Is there a multi layer vegetables model for only growing different vegetables? Thanks
@krameshkramesh865
@krameshkramesh865 11 ай бұрын
அண்ணா நீங்கள் சூப்பரா சொன்னிங்க உங்கள் பாதாம் தொட்டு வாங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@ramasamyk9432
@ramasamyk9432 Жыл бұрын
Excellent
@elavarasisv9580
@elavarasisv9580 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@grameshnas
@grameshnas Жыл бұрын
Sir - Mango, Pomegranate, Guava, Custard Apple, Papaya are dicot trees (இருவித்திலைத் தாவரம்). But you said it is monocot trees (ஒரு வித்திலைத் தாவரம்) in 18:25, please clear my doubt. I agree with you that BANANA is monocot (ஒரு வித்திலைத் தாவரம்) and GLIRICEDIA is dicot (இருவித்திலைத் தாவரம்).
@gurukarthik_agri
@gurukarthik_agri 9 ай бұрын
Yes mango, pomegranate, guava, custard apples, banana are dicot plants... Glyricidea is dicot plant... All dicot plants are not able to absorb sufficient nitrogen from atmosphere... Like glyricidea, agathi, moringa these absorbs maximum amount of nitrogen from atmosphere and supplies to the other plants...
@fvinodhfranklin
@fvinodhfranklin Жыл бұрын
Sir, i have a coconut farm, can you suggest me a way how to get rid of weeds?
@Dhilip007
@Dhilip007 2 жыл бұрын
Thennai, valai , paku , glyricidie, black pepper model plan video next podunga bro and andha planting video update panunga bro
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
Oknga
@thayaparansubramaniam3427
@thayaparansubramaniam3427 2 жыл бұрын
manithanul manikkam 🙏🙏
@Spartan_Ray
@Spartan_Ray 4 ай бұрын
Is there a reason for choosing Gliricidia, instead of native Pongamia?
@subramaniamramasamy1035
@subramaniamramasamy1035 2 жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி🙏. சாதாரணமான காலத்தில் எத்தனை foodcandle சூரிய ஒளி பூமியில் இருக்கும். மழை காலத்திலும், வெயிலில் காலத்திலும், குளிர் காலங்களிலும், எவ்வளவு வேறுபாடு இருக்கும். எந்தெந்த தாவரங்கள் எவ்வளவு foodcandle வகைகளில் இருக்கும். உதாரணமாக செடி ,கொடி, உயரம் வளரக்கூடியது போன்றவை பற்றிய ஒரு தனி பதிவு செய்தால் மேலும் பயன்படும்.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
*நமது விவசாய நண்பன் சேனலில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் முந்தைய காணொளியிலே பதிவு செய்யப்பட்டுள்ளது*
@subramaniamramasamy1035
@subramaniamramasamy1035 2 жыл бұрын
@@vivasaya_nanban foodcandle பற்றிய மேலோட்டமான கருத்துக்கள் மட்டுமே உள்ளது. விரிவான கருத்தை எதிர் பார்கிறேன். முடிந்தால் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
@@subramaniamramasamy1035 👍
@a.arivoliathimoolam1983
@a.arivoliathimoolam1983 2 жыл бұрын
உண்மையே... தமிழ்நாட்டு தாவரங்களின் ஃபுட் கேண்டில்ஸ் அளவு பற்றி கூகுள் மற்றும் youtube இல் தேடி பார்த்து விட்டேன் எதிலும் திருப்திகரமான அளவிற்கு தகவல் கிடைக்கவில்லை... நம்மிடம் 400க்கும் அதிகமான உணவுப் பொருட்கள் பருப்பு வகைகள் தானியங்கள் எண்ணை வித்துக்கள் நறுமண பொருட்கள் பழ வகைகள் மற்றும் கீரைகள் காய்கறிகள் போன்றவைகள் உள்ளன இவற்றில் எந்தெந்த தாவரங்கள் மற்றும் பயிர்கள் முறையை முற்றிலும் நிழல், பகுதி நிழல், நிழல் விரும்பாதவைகள் பற்றி தகவல் கிடைத்தால், ஒரு அட்டவணை போல் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
@meru7591
@meru7591 Жыл бұрын
எல்லாப்புகழும் இறைவனுக்கு 😢
@saravanank4828
@saravanank4828 Жыл бұрын
Trench should be in north south direction or east west direction?
@manutd054
@manutd054 Жыл бұрын
North South direction, if land surface is even..
@sethuramalingampannerselva9634
@sethuramalingampannerselva9634 Жыл бұрын
Clarisediya na enna plant..?
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
வரும் வீடியோக்களில் இதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்கிறோம்
@sethuramalingampannerselva9634
@sethuramalingampannerselva9634 Жыл бұрын
@@vivasaya_nanban just enna plant sollunga pls..
@luvz2888
@luvz2888 Жыл бұрын
@@sethuramalingampannerselva9634 Gliricidia nu google pannunga.. Ivar video pathu info eduthukalam.. Doubt ellam keka kudadu..ovvoru doubt oru video la dqan poduvanga ...TRP..😂😂
@selvaraj426
@selvaraj426 4 ай бұрын
அய்யா நல்ல அறிவுப்பூர்வமா பேசறீங்க, ஆனா கடவுள் ரெண்டு பாக்டீரியா படைச்சிருக்கான்னு சொன்னீங்க பாருங்க, அங்க வந்ததுயா சொத்தை கடலை !! இருந்தாலும் உங்களை ரசிக்கிறேன்யா ♥
@manikandancpmtex2429
@manikandancpmtex2429 Жыл бұрын
கிளறி எவை என்று தெரியப்படுத்தவும் ஐயா
@INDIRASEKARAN2
@INDIRASEKARAN2 2 жыл бұрын
இந்த தோட்டத்தில் பயன்படுத்தி உள்ள விதை மற்றும் மர வகை எவ்வாறு தேர்ந்து எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று வீடியோ போடுங்கள் மற்றும் ஒரு செடிக்கு எவ்வளவு பணம் வரை செலவு செய்ய வேண்டும் என்று அறிய வேண்டும்
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
👍
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Evar nilathi carbon 5.0 irukkum enna seithalum varum unga nilathil kasdam ematram vandaam nilam maarina biragu thaan varum porumai mukkiyam by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏
@selvanm1273
@selvanm1273 Жыл бұрын
3feet gap and each 4 feet one tree total 11 feet and then next truck how much gap pl explain
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Etha video la full details ah irukunga
@selvanm1273
@selvanm1273 Жыл бұрын
@@vivasaya_nanban 8x8 program
@sciencefact1911
@sciencefact1911 2 жыл бұрын
Income wise Daily income 15days 30days,45days,3month,9month,1year,3yr,5yrs catacaries இந்த மாதிரி விவசாயம் பன்ன plan போட்டு சொன்னா நல்லா இருக்கும் ஐயா
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
நாங்கள் சோதனையை முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் வெற்றி பெற்றவுடன் விரைவில் காணொளியாக பதிவு செய்கிறோம்
@Nandhini-r7o
@Nandhini-r7o 9 ай бұрын
Neengal pannai amaithu kodukka mudiyuma
@vivasaya_nanban
@vivasaya_nanban 9 ай бұрын
About la number irukunga message pannunga
@dhivyaa4300
@dhivyaa4300 2 жыл бұрын
I'm also interested in this type of integrated farming. How to harvest and how do u sell multiple varieties of fruits and vegetables without agents?
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
Upcoming videos la etha pathi details ah sollurenga
@iyappans5954
@iyappans5954 2 жыл бұрын
Excellant, i will meet u soon
@selvanm1273
@selvanm1273 Жыл бұрын
What is the breath length 16 feet or 14 feetbof each truck length may vary
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Video la details ah solli irukenga
@selvanm1273
@selvanm1273 Жыл бұрын
Sir not able to understand
@SrinivasanNSamskritam
@SrinivasanNSamskritam Жыл бұрын
@@selvanm1273 If you start from the edge, leave 4 feet. Then comes the starting point A. Now start measuring from this point A and mark B at 16th ft. Go back to A and dig 2 feet trench. Then go to B and then mark 16th feet from there. Go back to B and then Dig 2 feet trench.
@TamizhanNature
@TamizhanNature Жыл бұрын
சகோ எந்த திசையிலிருந்து குழி எடுக்க வேண்டும் கிழக்கு மேற்கு அல்லது தெற்கு வடக்கு Trench
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
தெற்கு வடக்கு
@meru7591
@meru7591 Жыл бұрын
🎉🎉🎉
@vineethkumarganapathy1805
@vineethkumarganapathy1805 2 жыл бұрын
Simple yellam nalladhan iruku but idhukulam selavunu onnu iruku yen adha pesa maatikiringa ivalo maram nadurom adhuku suththi Kalai yedukanum adhuvea oru periya amount aagum then ivalo periya kaadu ah aal illama maintain panna mudiyaadhu adhuku oru amount then kandipa maraththuku nooi varum adhuku marundhu selavu then mango tree valaradhuku romba naal aagum so suththi iruka maram chedi yellam adha aluththi valaravea vidaadhu indha maari plan pannumbodhu veikira yella maram uh orea year la yield thara maari vetchaadhan yellam crct ah varum then neega soldra oru oru plants ku thanni vidura alavu change aagum then indha maari pannanumna first avingakitta periya alavu panam venum selavu pannuna andha panaththa one year ku samaalikanum innaiki aal Koli yevalavunu vivasayam pandravingaluku Therium so indha plan only for richers
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
*வணக்கங்க ஐந்து அடுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி பத்து காணொளிக்கு மேல் நமது சேனலில் பதிவு செய்துள்ளோம் எவ்வளவு முதலீடு செய்து உள்ளார் என்று காணொளியில் கூறியுள்ளார் அனைத்தும் காணொளியில் பார்த்தால் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்*
@arasu3623
@arasu3623 Жыл бұрын
எல்லாம் சரி நண்பா வேலைக்கு ஆள் எங்கே தேடுவது....
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்
@nagalingam6750
@nagalingam6750 2 жыл бұрын
வணக்கம் அய்யா.. அனைத்து மண் வகைக்கும் இம்முறை பொருந்துமா அய்யா...
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
இவரின் அனைத்து காணொளியும் பாருங்கள் உங்களுக்கு புரிதல் கிடைக்கும்
@shreeharipressbutton9502
@shreeharipressbutton9502 2 жыл бұрын
🙏👏👏
@Anbudansara
@Anbudansara Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐👍👍👍👍
@sethuraman709
@sethuraman709 Жыл бұрын
❤❤❤
@babugandhi597
@babugandhi597 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@panneerselvamaarshandkumar3259
@panneerselvamaarshandkumar3259 11 ай бұрын
தண்ணீர் பாச்சுவது குறித்து கூறவும். நன்றி
@selvanm1273
@selvanm1273 Жыл бұрын
Sir first truck 16 feet and 2 feet truck and then 16 feet calculation not understand
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Etha video la full details ah irukunga
@sekars2634
@sekars2634 Жыл бұрын
உங்களை தொடர்பு கொள்வது எப்படி ஐயா
@selvarajur1108
@selvarajur1108 Жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்
@Zaandzi
@Zaandzi Ай бұрын
How to get Raju sir no . . I want his idea in my farm to
@abhichellam6757
@abhichellam6757 2 жыл бұрын
இதற்கு நீர் பாசனம் எவ்வாறு கொடுக்க படுகிறது
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
சொட்டு நீர் பாசனம்
@a.arivoliathimoolam1983
@a.arivoliathimoolam1983 2 жыл бұрын
திருநீர் பாசனம் Trench ல் மட்டுமே கொடுத்தால் போதுமானதா? அல்லது செடிகளுக்கு அருகாமையிலும் கொடுக்க வேண்டுமா?
@a.arivoliathimoolam1983
@a.arivoliathimoolam1983 2 жыл бұрын
சொட்டுநீர்
@rajamarimuthu123
@rajamarimuthu123 2 жыл бұрын
How to irrigate these plants
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
1 St video link irukunga full details irukunga parunga
@baskaranduraisami5009
@baskaranduraisami5009 2 жыл бұрын
Vanakkam ayya. Your videos are simply super. I want visit your farm. Pl. tell Mr.Raju ayya ph no. Thank you ayya.
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
*Discription la irukunga*
@baskaranduraisami5009
@baskaranduraisami5009 2 жыл бұрын
நன்றி ஐயா.
@rajamala100
@rajamala100 Жыл бұрын
Unable to see phone number in description... kindly provide Mr. Raju's phone number
@D_J111
@D_J111 5 ай бұрын
someone plz draw this layout with proper measurement and explain in English 🙏🙏🙏
@vairavarajan5846
@vairavarajan5846 2 жыл бұрын
Hi
@vivasaya_nanban
@vivasaya_nanban 2 жыл бұрын
😊👍
@sekars2634
@sekars2634 Жыл бұрын
ஏன் அவரின் போன் number ஐ போடவில்லை அவரை தொடர்பு கொள்வது எப்படி.
@Praomi
@Praomi Жыл бұрын
Ayya, ungal Phone number?
@mrjerky5033
@mrjerky5033 Жыл бұрын
😮👏🫡🫡🫡
subhash palekar 5 layer model tamil | 5 அடுக்கு விவசாயம் | pv naturals | SR Iyarkai thottam
12:16
விவசாய நண்பன் - Vivasaya Nanban
Рет қаралды 16 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
How multilayer farming made this farm profitable
9:22
Deccan Herald
Рет қаралды 309 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН