Success Formula Limited to this Month | Thai Pusam | தைப்பூசம் | வெற்றி - எளிமையான ரகசியம் இதோ !

  Рет қаралды 13,327

VeWa Vethathiri

VeWa Vethathiri

Күн бұрын

#success #motivation #inspiration #mindset #goals #believe #positivevibes #happiness #successmindset #successful #hardwork #health#growth #selfcare #thoughts#VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
Write: wavesofvethathiri@gmail.com
WhatsApp - +91 9487 06 1370
FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
FACEBOOK::: / vewaves
FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
FOLLOW US ON TWITTER::: / vvethathiri
SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #kundaliniawakening
-- Contents of the Video ---
0:00 - நிலையான வெற்றி
1:49 - 2023 சபதம்
3:36 - தெளிவான மனமாக மாற்றுவோமா!
4:00 - கண்ணடியும் தெளிவான முகமும்
5:27 - அசையாத மனதை கண்டுபிடிப்போமா
6:35 - வேதாத்திரி மகரிஷியின் சிறந்த வழிகள்
7:09 - ஆனந்ததை கொடுக்கும் அசையாத மனம்
7:19 - வெற்றியை எளிமையாக அடைவது எப்படி?
7:40 - வெற்றியை அடைவது எப்படி?
8:50 - உன்னையே நீ ஏமாற்றி கொண்டு இருக்கிறாய்
9:50 - வெற்றியை கொடுக்கும் வழிகள்
14:50 - பிரபஞ்சதோடு இணைப்போம்
16:06 - அலையின் இயக்கம்
19:38 - வெற்றிக்கான Tricks
26:03 - பஞ்சபூத நவகிரக தவம்
27:03 - Universal Magnetism & Bio Magnetism இணைப்பு
31:02 - தைபூசமும் விஞ்ஞானமும்
32:30 - பௌர்ணமி அமாவாசை
35:44 - பூச நட்சத்திரம்
37:04 - தை பூசத்தால் மலருவோமே
42:35 - இதை தெரிந்தால் அனைத்தும் கிடைக்கும்
43:27 - கந்தன் என்னும் காந்தம்
43:49 - அருட்பிரகாச வள்ளலார்
45:20 - மகரிஷியின் பார்வையில் பூச நட்சத்திரம்
52:39 - தை பௌர்ணமியில் இத Miss பண்ணிடாதீங்க
53:58 - இன்றைய பயிற்சி
55.34 - விரத நாட்கள்
56:20 - Mobile & Divine Radiation
57:25 - வேண்டியதை அடைதல்
59:00 - Powerful சங்கல்பம்
01:00:26 - பிரபஞ்சத்தோடு பேசலாமா ?
01:03:00 - ஞான உலகை சுற்றலாம் !
01:05:40 - பிராணனும் பிரபஞ்சமும் இணையலாம் !
01:07:30 - வேதாத்திரி காந்த புராணம்

Пікірлер: 45
@D.R.P693
@D.R.P693 5 ай бұрын
❤ வணக்கம் ஐயா வாழ்க வையகம் 🙏 வாழ்க வையகம் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@vmahalakshmi390
@vmahalakshmi390 5 ай бұрын
ஐயா அருமையான விளக்கம் 🙏🙏 நன்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 5 ай бұрын
வாழ்க வையகம்🙏 வாழ்க வளமுடன்🙏🙏 மிக்க நன்றி குருவே. Blessed day🙏🙏
@adalnayagi5206
@adalnayagi5206 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்🙏நன்றிகள் நிறைய அறிந்து கொண்டேன் வாழ்க வளமுடன்🙏🎉🎉🎉
@hemabaalu
@hemabaalu 5 ай бұрын
முயற்சியே வெற்றிக்கு ஆதாரம்
@VijayalaxmiP-um5vq
@VijayalaxmiP-um5vq 5 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻மிக்க நன்றி ஐயா🙏🏻
@sandhamanin5278
@sandhamanin5278 5 ай бұрын
வாழ்க வையகம் வாழ்கவளமுடன் குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@mayilmythil2991
@mayilmythil2991 5 ай бұрын
என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் குடுத்த குரு வாழ்க குருவே துணை வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 5 ай бұрын
தை பூசத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி வாழ்க வையகம்🎉 வாழ்க வளமுடன் 🎉
@premaeswari4997
@premaeswari4997 5 ай бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் வாழ்க ஐயாவின் தொண்டு வாழ்க.வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@hemabaalu
@hemabaalu 5 ай бұрын
மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகுகிறேன் மனதின் ஓயாத ஓட்டத்தையும் ஓட்டம் போராட்டத்தை ஏற்படுத்துவதையும் சி‌றிது சிறிதாக உணரத் தொடங்குகிறேன், நன்றி முதுமையில் மிகுந்த நன்மை பயக்கிறது,கோபம் வெறுப்பு விரக்திக்கு மருந்தாக உணர்கிறேன், உள்ளுக்குள் உள்ள இறைவன் என் துர்குணங்களை உணர்த்துகிறான்
@hemabaalu
@hemabaalu 5 ай бұрын
இந்த தைபூசத்தின் பூர்ண சந்திர குளுமையை பௌர்ணமியின் ஓளியுடன் கூடிய சாந்தியையும் உணரச்செய்த தங்களுடைய வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா
@saiinternational7363
@saiinternational7363 5 ай бұрын
அனுபவம் எனக்கு தினமும் நிறைய கத்து கொடுத்து கொண்டே இருக்கிறது. வாழ்க வளமுடன்..
@meenakshiramesh4969
@meenakshiramesh4969 5 ай бұрын
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். Very informative video. All our ancient practises are based on solid foundation and deep understanding of universal principles. வாழ்க வளமுடன்.
@sumangalithirukumar4601
@sumangalithirukumar4601 5 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்.
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 5 ай бұрын
ஐயா வணக்கம் சாமி மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு பதிவு சாமி
@garnishwithlove
@garnishwithlove 5 ай бұрын
வாழ்க வாளமுடன் 🙏🏻
@hemabaalu
@hemabaalu 5 ай бұрын
எளிய அமைதியான வழிகாட்டுதல்கள்,இந்த புதிய பாதையை அறிய கிடைக்கப்பெற்ற பாக்யசாலி, விருப்பு வெறுப்பு என்கிற வாழ்க்கையின் தவறான என் கணிப்பை அமைதி அன்பு என்ற மாற்றத்தை உணர்த்த உங்கள் வழிகாட்டுதலுக்கு தன்யனானேன்,நன்றி
@hemabaalu
@hemabaalu 5 ай бұрын
ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய
@sakunthalar6037
@sakunthalar6037 5 ай бұрын
Ayya பல கோடி நன்றி
@sweetcharmvicknes
@sweetcharmvicknes 5 ай бұрын
நன்றி பலகோடி ஐயா!
@user-ez1dz2xc3j
@user-ez1dz2xc3j 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா குருவே துணை 🙏🙏🙏🙏🙏❤❤❤
@mohanaelango5157
@mohanaelango5157 5 ай бұрын
Guruji y you r soooo adorable n sooo sweet Guruji, just feeling you like one of my own relative like my grandpa or father🙂
@user-ih7ti4mp2x
@user-ih7ti4mp2x 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jaya9965
@Jaya9965 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@Yazhine1998
@Yazhine1998 5 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 5 ай бұрын
Thank you very much Vazga valamudan vazga vaigam guru vazga guruve thunai
@senthilraj4951
@senthilraj4951 5 ай бұрын
நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்
@vadivug8515
@vadivug8515 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா🎉
@vethathiriyam8860
@vethathiriyam8860 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா..
@TamilSelvi-wd2lf
@TamilSelvi-wd2lf 5 ай бұрын
Vazhga valamuden
@shanmugasundari785
@shanmugasundari785 4 ай бұрын
Nandri ayya... excellent clarification 🙏🙏🙏🙏🙏
@VazhgavalamudanRahul
@VazhgavalamudanRahul 5 ай бұрын
Vazhga valamudan ayya ❤
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 5 ай бұрын
Vazhga valamudan ayya
@balakrishnan6657
@balakrishnan6657 5 ай бұрын
Vazhga valamudan
@malathimalathi192
@malathimalathi192 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@devikannu690
@devikannu690 5 ай бұрын
Very good thank
@hemabaalu
@hemabaalu 5 ай бұрын
மந்திரங்கள் ஜபம் பண்ணுவது நாளடைவில் நாவும் உதடும் அசையாமல் உட்புறமாக திரும்ப த்யானத்தின் முதல் முயற்சியாக உணர்கிறேன்
@gandhimathiv3484
@gandhimathiv3484 5 ай бұрын
Vaazgh valamudan iya Guruve e thunai❤❤❤❤
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 5 ай бұрын
அய் ய என்ர அன்னனே உங்கல் முகமும் அலகு உங்கள மனதும் அலகு வணக்கம் மஅன்னவல்க
@gnanasekaransubbaiah603
@gnanasekaransubbaiah603 5 ай бұрын
இயற்கை ரகசியத்தை உங்களிடம் தைபூசம் இத்தனை ஆற்றல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம் காந்தம் தன்மை அறிந்தோம் நன்றி குருவே
@ayyappanayyappan940
@ayyappanayyappan940 4 ай бұрын
அய்யா எனது கடன் முழுமையாகக் அடைய வேண்டும் நான் என்ன செய்யவேண்டும் அய்யா
@sainarendramule204
@sainarendramule204 5 ай бұрын
English subtitles please..
@merchkarthik4207
@merchkarthik4207 5 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@babur9958
@babur9958 5 ай бұрын
🌈🌺💐🌿🌴
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Pancha Bootha Navagraha Thavam | High quality Good Audio
27:58