5 Habits You should Know 5 Things You Should Avoid | இவையெல்லாம் தவிர்த்து விடலாமே

  Рет қаралды 11,708

VeWa Vethathiri

VeWa Vethathiri

2 ай бұрын

#qualities #leadership #success #motivation #goals #peace #meditation #mind #confidence #health #follow #followforfollowback #avoid #habits #changes #VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
உணர்ச்சிமயமான மனநிலைகளில் சிந்தனை உயர்வு பெறாது அமைதி நிலையில் அறிவு வளர்ச்சி பெறும் - வேதாத்திரி மகரிஷி
நாம் அன்றாட வாழ்க்கையில் சில தவறுகளை செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க மற்றவரை குற்றப்படுத்தி விடுகிறோம். இது நம்மிடம் வஞ்சம் என்ற குணத்தை அதிகரிக்கிறது. அது ஒரு தன்னை அழிக்கும் ஆயுதமாகவும் மாறுகிறது.
தவறு செய்துவிட்டால், சிறிது நேரம் தியானம் செய்து நம் மனதை அமைதிப்படுத்தினால், நம் மனம் நம்மிடம் கேள்வி கேட்கும். அந்த மனம் தான் நம் உண்மையான நண்பன்.
வாழ்க்கையில் ஐந்து தவறுகளை தவிர்த்து ஐந்து நல்ல குணங்களை வளர்த்துக் கொண்டாலே போதும். குறிப்பாக மன்னிப்பு கேட்பது மிகப்பெரிய ஆயுதம். நம் மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.அது என்ன ஐந்து என்பதை இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்
Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
Write: wavesofvethathiri@gmail.com
Whatsapp - +91 9487 06 1370
FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
FACEBOOK::: / vewaves
FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
FOLLOW US ON TWITTER::: / vvethathiri
SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
#anger #forgiveness #forgive #guilty #feelings #kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening

Пікірлер: 68
@arockiamani5504
@arockiamani5504 2 ай бұрын
நீங்கள்தான் என் குரு நன்றி ஐயா
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன்!
@Behappy11231
@Behappy11231 2 ай бұрын
தொடர்ந்து வறுமை , மனநிறைவு அமையாத மனித வாழ்வின் இளவயது பருவம், அங்கீகாரம் இல்லாத, வருமானம் இல்லாத வாழ்க்கை , கல்வி, வேலை வாய்ப்புகள் ஏமாற்றம் இவற்றினூடே வாழ்ந்து பக்குவப் பட வேண்டும். குரு மிக அழகான உபகரணங்களைக் கொடுக்கிறார். பயிற்சி செய்ய வேண்டும் நன்றி🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
'பயிற்சி செய்ய வேண்டும்', மிக்க மகிழ்ச்சி. சரியான வார்த்தைகள். பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்.
@kavivarshanachannel2455
@kavivarshanachannel2455 2 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐய்யா. வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@singaravelmanickam3672
@singaravelmanickam3672 2 ай бұрын
குருவின் நிழலில் நாம் அனைவரும் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@bakkiyavathimahesh8870
@bakkiyavathimahesh8870 2 ай бұрын
நன்றிகள் ஐயா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx Ай бұрын
வாழ்க! நன்றி!
@anujothi5628
@anujothi5628 2 ай бұрын
குருவே துணைகுருவடிசரணம்
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@JayaLakshmi-mp7hu
@JayaLakshmi-mp7hu 2 ай бұрын
Nandri nandri nandri arutthathai guru vallga gurve thunai nandri ayya
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@villagelife3105
@villagelife3105 2 ай бұрын
வாழ்க வளமுடன் குருவே
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன்!
@pusparanikalimuthu3244
@pusparanikalimuthu3244 2 ай бұрын
Nandri aiya
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Nandri ma. Vazgha valamudan!
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 2 ай бұрын
குருவே சரணம்......
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@sofiarodrigues6446
@sofiarodrigues6446 2 ай бұрын
Beautiful message
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you ma. Vazgha valamudan!
@r.rohith2stdasecr.rakshith410
@r.rohith2stdasecr.rakshith410 2 ай бұрын
Nandri ayya
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan
@durgadeviponraj7624
@durgadeviponraj7624 2 ай бұрын
Vanakkam guruji🙏. Guruji namakku theyvayatra vishayaggalai thavirpathu manathilum, vaalvilum, uyarntha nelaiyai kodukkum. Migavum arputhamaana pathivu. Nandri guruji🙏. Vazhga valamudan..!!
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Sariyana purithal amma. Vazgha valamudan!
@nalasundrum9438
@nalasundrum9438 2 ай бұрын
Nanri Ayya
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Mikka nandri. Vazgha valamudan!
@gowthamgp55
@gowthamgp55 2 ай бұрын
Thank you sir 🙏
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you sir. Vazgha valamudan
@pandaribaics4640
@pandaribaics4640 2 ай бұрын
ஐய்யா நன்று
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@lathas4580
@lathas4580 2 ай бұрын
நன்றி அய்யா
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@sofiarodrigues6446
@sofiarodrigues6446 2 ай бұрын
Thank you so much ayya
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you ma. Vazgha valamudan!
@SathyaSathya-ph3qr
@SathyaSathya-ph3qr 2 ай бұрын
Vazhga valamudan ayya
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan!
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 ай бұрын
Thanks for very good message 🎉
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you. Vazgha valamudan!
@ThirumalaiselviN-le3ok
@ThirumalaiselviN-le3ok 2 ай бұрын
வாழ்க வளமுடன். ஐயா.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@velumanij
@velumanij 2 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉 வாழ்க வையகம் 🙏
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன்!
@shanmugasundaram5329
@shanmugasundaram5329 2 ай бұрын
வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா!
@suvalakshmig1860
@suvalakshmig1860 2 ай бұрын
Vaazhga valamudan ayya 🙏
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you ma. Vazgha valamudan!
@hemabaalu
@hemabaalu 2 ай бұрын
மனப்பயிற்சியின் மூலம் மட்டுமே நம் உள்ளத்தில் நம்மை உணர்ந்து நம்மிடம் உள்ள தீய குணங்கள் களையப்பட வேண்டும்
@hemabaalu
@hemabaalu 2 ай бұрын
ஸ்ரீ Swamiji போன்ற நமது குருமார்களிடம் இருந்து மட்டுமே நமது மனம் எண்ணும் ஒரு கருவியின் கட்டுப்பாட்டின் மூலம் செயல் படுகிறோம் எ‌ன்று‌ம் மனதின் சரியான பயிற்சியின் மூலம் நன் முறையில் நம் வாழ்வில் நம்மை நெறிப்படுத்திக் கொள்ள முடியும் என்று உணர முடிகிறது, நன்றி
@vkfishfarm
@vkfishfarm 2 ай бұрын
❤❤❤❤❤
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan!
@hemabaalu
@hemabaalu 2 ай бұрын
Athma saka. Athma bodham
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan!
@thulasirao9139
@thulasirao9139 2 ай бұрын
How much a person put me down i forgive her/ him. But no use, same person have haterd feeling, put me down before others in office, even i forgive her/ him. How can i deal with it. But god is great. HE gives another path .
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Yes, God is always great and shows the right path. Don't bother about others behavior. You have a wonderful character of Forgiving and don't change that at any point of time. Keep going. Be blessed by the divine.
@kichivuk
@kichivuk 2 ай бұрын
Sir can you list 5 habits please 1,2,3,4,5.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan. 1. Kuttram Kurai pesuthal vendam 2. Poi solla koodathu 3. Thapipatharkaga pirarai matti vida koodathu 4. Pagai unarvu vendam 5. Vanjam vendam (pali vanguthal koodathu)
@kichivuk
@kichivuk 2 ай бұрын
Thank you 🙏
@mohanaelango5157
@mohanaelango5157 2 ай бұрын
Namma sotha emathitu thirudittu ponavangal enna panradhu guruji
@relaxyourself8421
@relaxyourself8421 2 ай бұрын
Aanma than ungaloda miga periya sothu nu solvaru Gurujii
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 2 ай бұрын
Vanakkam Maiya wala model volleyball
@MSGMSUSA
@MSGMSUSA 2 ай бұрын
Ayya, I am sleeping 8 hours daily from 10 pm to 6 AM. I can do my practices daily if I woke up at 5 AM. How can I reduce my sleep to 7 hours and wake up at 5:00 AM?
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan. Have your dinner early and go to bed before 10:00 pm. Practice this routine for 48 days. Automatically you can get up at 5:00 am.
@saibabak1244
@saibabak1244 2 ай бұрын
nandri guruji
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you. Vazgha valamudan!
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
' சமமாய் சற்றே கவனி 'இதுவே ஞானம்.O.S.H.O
4:09