Success Strategy | வாழ்க்கையில் சாதனை செய்வது எப்படி| College Level Preparation |Vairava Palanichamy

  Рет қаралды 2,034

GSP Competitive Exams

GSP Competitive Exams

Күн бұрын

கல்லூரி காலங்களை எப்படி பயன்படுத்தினால் வாழ்க்கையில் மிக பெரிய சாதனைகள் செய்யலாம் என்பதை விளக்கும் காணொளி இது.
இளைஞர்களோடு நான் பயணிக்க ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. போட்டித் தேர்வு பற்றிய பல நுணுக்கங்களை பல தளங்களில் பேசினாலும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி "நாங்கள் எங்கள் பள்ளி வாழ்க்கையிலும் கல்லூரி வாழ்க்கையிலும் எப்படி இருந்தால் மிகப்பெரிய சாதனையை எங்களால் போட்டித் தேர்வு மூலம் நிகழ்த்த முடியும் என்பது தான்". சாதிக்கத் துடிக்க மாணவர்களுக்காக இந்தப் பதிவு. நாம் நமது அனுபவத்தின் மூலம் சொல்லி இருக்கும் இந்த கருத்துக்களை அப்படியே பயன்படுத்தினால், இளையோர்களே நீங்கள் அனைவரும் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்பது எமது கருத்து. மிக்க நன்றி.
#college #study #strategy #motivation #tips #upsc #civilserviceexam #tnpsc #preparation
This video talks about the success strategies especially the Time Management to be followed at the college level so that one can achieve greater things in later life.
It has been 30 years since I started traveling with adolescents and youth. Even though I talk about various intricacies of competitive exam on many platforms, the only question that students in school and college ask me ""What we have to do in our school life and college life to make the biggest achievement through competitive exams". This post is for aspiring students. It is our opinion that all of you young people can achieve great success if you apply these ideas that we have gone through through our experience. Thank you very much. All the Best.
Email: gsp.competitiveexams@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Пікірлер
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 6 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 68 МЛН