உங்களுடைய பதிவுகள் மிக அருமை என்னுடைய குல தெய்வம் பேச்சி இந்த அம்மன் மந்திரங்களில் பிணம் தின்பவள் எனறு கூறப்பட்டுள்ளது இந்த அம்மன் அவ்வாறான தெய்வமா?
@UkranVelan3 жыл бұрын
நன்றி துஷாந்த். பேச்சியம்மன் என்னதான் பார்வதி தேவியின் அவதாரமாக இருந்தாலும் அவர் நம்மில் பலருக்கு குலதெய்வமாக, கிராமதேவதையாக,காவல் தெய்வமாக அருள்பாலிப்பதால் அந்தந்த பகுதி மூதாதையர்கள் சிற்சில மாற்றங்களுடன் பேச்சியம்மன் கதை சொல்வார்கள். சிலர் முற்றிலும் மாறுபட்டு அவர்கள் குலத்தில் தோன்றிய பேச்சி என்னும் பெயர் கொண்ட முன்னோரையே வழிபடவும் செய்யலாம். உண்மையில் சுடலை கதைப்படி பேச்சியம்மன் (பேய்ச்சி அம்மன்) பேய்கள் உலவும் சுடுகாட்டில் பார்வதியின் அவதாரமாக வந்துதித்தார். அவர் பிணங்களை தின்னவில்லை. மயானத்தில் தவமே புரிந்தார். இந்த சேனலில் பூமியில் வாழ்ந்து மறைந்த பெரியாச்சி என்கிற பேச்சியம்மன் வரலாறு பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேன். அந்த பேச்சி சில நல்ல காரணங்களுக்காக ஒரு தீயவளை கொன்று குடலை உருவி உண்டாள். மேலும் தகவலுக்கு அந்த வீடியோ லிங்க் கீழே தந்துள்ளேன். kzbin.info/www/bejne/p36olHlvq9tmla8
@UkranVelan3 жыл бұрын
Awesome Venkat bro
@kari37843 жыл бұрын
Illa
@UkranVelan3 жыл бұрын
Thank you for the comment sis
@subashbose87333 жыл бұрын
அனைத்து ஆத்மாக்களும் இறுதியில் ஈசனுக்குள் அடங்கும், ஈஸ்வரிக்கும் அதே சைவ சித்தாந்தமே.ஆக பேய்களின் சங்கமமான சிவனை பேயன் என்றும் ஈஸ்வரியை பேய்ச்சி என்ற பெயரோடு அழைத்தது ஆதிகாலம். இறந்த உயிர்களை அடைக்கலம் பெறவே இவர்கள் மயானத்திற்கு வருவதை பிணத்தை உண்ண வருவதாக சுருக்கமாக கூறிவைத்து விட்டார்கள்
@festival39443 жыл бұрын
அதிகமான சுடலை மாடன் வில்லிசை மற்றும் கணியான் பாடல்கள் கேட்டுள்ளேன்..அவைகளில் இல்லாத சிறு சிறு மாற்றம் உங்கள் கதைகளில் உள்ளது....இருந்தாலும் அருமை.... என் மாயாண்டியின் அருள் பெறுக... இந்த உலகில் கேக்கிற கேள்விகளுக்கும் கூப்பிட குரலுக்கும் உடனே செவி சாய்த்து வருபவன் எங்கள் மாயாண்டி... நம்பியவருக்கு நடராஜனாக நம்பாதவற்கு கருவருக்கும் எமனாக இருப்பார் எங்கள் அய்யா... வாழ்த்துக்கள்...
@UkranVelan3 жыл бұрын
நன்றி 🙏 நண்பா
@k.petchiappank.petchiappan46033 жыл бұрын
உண்மைதான் எங்கள் மாயாண்டி இடம் எவனும் விளையாண்டாள் அவன் கதை முடிந்தது
@kannankannan40073 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஆறுமுமங்களம்🙏ஐக்கோர்ட் மகாராஜா துணை 🙏 ( மேலைக் கோவில்)
@UkranVelan3 жыл бұрын
Super Kannan bro. Thanks for the comment. Please watch High court maharaja history in this link kzbin.info/www/bejne/pKm1lpRnipinaZo
@easythinks6793 жыл бұрын
Ohh im near eral bro
@marimahesh96753 жыл бұрын
சுடலை மாடனே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அய்யா 🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Andavan ungaluku arul puriya nanum vendi kolkiren
@sudalaimadanfamily50112 жыл бұрын
ஐயாவை நம்புங்கள் நிச்சயம் கிடைக்கும் 🙏
@sss...242 жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@muthulakshmi61232 жыл бұрын
அந்த அய்யா மாயாண்டியே குழந்தையாக பிறப்பார்
@kaliappankaliappan97652 жыл бұрын
God bless you
@vanmeeganathanm33002 жыл бұрын
அண்ணா உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் ரசித்து பார்த்து கொண்டு வருகிறேன், U r all Videos Super, Awesome, Wonderful, Clever, Smart & Great.
@UkranVelan2 жыл бұрын
Thanks bro. Happy to hear from you
@vanmeeganathanm33002 жыл бұрын
Bro Gud Nyt
@UkranVelan2 жыл бұрын
Good night :)
@elangeshwaranvadivel3052 жыл бұрын
ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் மகாமுனி காவல் தெய்வமாக அமர்ந்த வரலாற்றினை பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் இதை உங்களிடம் நான் பல முறை கேட்டு உள்ளேன் நண்பரே இந்த முறையாவது எங்களுக்காக கட்டாயம் இந்த பதிவை இட வேண்டும்
@jaigaming7083 Жыл бұрын
பகவதி அம்மன் கோவிலில் ஏழு அண்டா திரவியம் களுக்கு காவலாக இருப்பது போல கதை வருகிறது அல்லவா அதுதான் ஒவ்வொரு அம்மன் கோவில் வாசலிலும் காவல் தெய்வமாக ஒவ்வொரு கிராமத்தாதாரும் சுடலை மாடன் கருப்பசாமி முனுசாமி இது போல் காவல் தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர் இந்த காவல் தெய்வங்கள் பெயரால் மட்டுமே மாறுபட்டாலும் உருவத்தால் உணவு பழக்க வணக்கங்களால் ஒரே தெய்வங்கள் தான் ஒரு பிரிவினர் சுடலை மாடன் ஆகவும் இன்னொரு பிரிவினர் கருப்பசாமி ஆகவும் இன்னொரு பிரிவினர் முனுசாமி ஆகவும்
@sreethar32593 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
super bro. thank you
@vinotha72433 жыл бұрын
Super
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro
@kaliraja54672 жыл бұрын
Pro melapavoor sudalai madan story potuka please 😭😭😭🙏🙏🙏🙏
@JeganJegan-gm5hx Жыл бұрын
🙏சூப்பர் சுடலைமாடன் கதை🙏🙏🏻
@kesu9388 Жыл бұрын
The power full god sudalai madan appa
@msankar73462 жыл бұрын
மாயாண்டி சுடலை மாடன் எங்க குலதெய்வம் மாயாண்டி சுடலை மாடன் அவர்களை பற்றி சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@anuanu9052 жыл бұрын
Sudalai madan story spr🙏👌👌
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@marichelvama7793 жыл бұрын
ஶ்ரீ பனையடி சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் முடிவைதனேந்தல், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம் வரலாறு போடுங்க சகோ. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையா இருக்கு சகோ. மிக்க நன்றி 💖
@smani30705 ай бұрын
ANNA AAGASA MADASAMY STORY SOLUGA
@PRAVEENJ-o1y Жыл бұрын
🙏🏻 Super sudalai madan🙏🏻🙏🏻 🙏🏻 🙏🏻story
@divyaraviravi55673 жыл бұрын
கற்பனையில் சென்றுவிட்டேன் அருமையான பதிவு 👌👌👌👌👌👏👏👏👏👏
@UkranVelan3 жыл бұрын
Thank you sis
@smskumarsmskumar19152 жыл бұрын
Anna super irukku Anna Roomba thanks
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@saranya20442 жыл бұрын
எங்கள் குல தெய்வம் அய்யன் சுடலை மாடன்..🙏🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@thomasabrahams50632 жыл бұрын
very good information. superb !! TQVM 🙏🙏 Ayya pls put a video on Kateri Amman.
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@prakash.vinotha46593 жыл бұрын
அருமையான கதை நண்பா எங்கள் குல தெய்வம் அய்யனார் 🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro
@valanteenavalanteena6923 жыл бұрын
ஆமாம். அம்மா பேச்சியை கும்பிட்டு வருபவர்களின் எதிரிகளை அவள் பார்த்துக் கொள்வாள் 👍👏
@UkranVelan3 жыл бұрын
Super. Thanks for the comment
@k.petchiappank.petchiappan46033 жыл бұрын
உண்மைதான்
@Mutheramma2 ай бұрын
Unmayyava😮
@valanteenavalanteena6922 ай бұрын
@@Mutheramma சத்தியமாக
@Mutheramma2 ай бұрын
@@valanteenavalanteena692 ungalku unga life la ena nalathu nadathethu
@abineshchannal53123 жыл бұрын
🙏🙏 சுடலைமாட சுவாமி துணை
@UkranVelan3 жыл бұрын
Super. Thanks for the comment
@SudhaSudha-mt8kv2 жыл бұрын
சிவனைந்த பெருமாள் கதை போடுங்க anna
@UkranVelan2 жыл бұрын
Please watch in this link sis kzbin.info/www/bejne/fJbUqXWVqJ2oipo
@SudhaSudha-mt8kv2 жыл бұрын
Thanks anna unga videos ipathan pathen athan ketten
@nehasubash16113 жыл бұрын
I love my God sudalai ayya 🙏🙏🙏semma mass story
@UkranVelan3 жыл бұрын
Thanks sis
@sangeemanikam17893 жыл бұрын
Thank you🌹 bro sudalai madasamy story neenga sollithan enakku theriyum
@UkranVelan3 жыл бұрын
Happy to hear from you sis
@mr.senior4202 жыл бұрын
போடி பட்டி சுடலைமாடன் கதை Vedio podunga 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@m.manikandan1282 Жыл бұрын
ஆழ்வார்குறிச்சி சக்கரவர்த்தி மாயாண்டி சுடலை ஐயா வரலாறு போடுங்க சகோ
@Its_Timepass072 жыл бұрын
அல்லல் காத்த அய்யனார் வரலாறு போடுங்க please bro😊
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@pavithrapraveen86833 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் மாடசாமி தான்
@UkranVelan3 жыл бұрын
Super sis. Thanks for the comment
@manikandan-fw5ct3 жыл бұрын
எனக்கும் குலதெய்வம் மாடசாமி.. ஆனால் கோவில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை..தெரிந்தால் கூறுங்கள்.. 🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Hi bro. Check with your ancestors and relatives' temple posaarigal
Romba super ah explain panringa anna, mikka magilchi, valthukal ungaluku, innum neraya video podunga
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@venkatachalapathyr34573 жыл бұрын
@@UkranVelan Sila kovil kodai thiruvilakalil, tharla kodukira sambradhayam irukkamae, appadi endral enna vilakamaga explain pannunga anna, wanted to know about it
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Oru video podalam. Thanks for the comment. Ungaluku time irukum podhu please watch this video and share your thoughts kzbin.info/www/bejne/nmGXfaaIos6Em5o
என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐 ஆயிரம் முறை ஆயிரம் விதமாக சுடலைஈசன் கதையை கேட்டாலும் உண்ணும் உணவு போல திகட்டாத வரலாறு 🕉️🙏💐
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment. Correct
@jenithstr79903 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@UkranVelan3 жыл бұрын
Thanks bro
@SIVASIVA-vv8qg3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்
@UkranVelan3 жыл бұрын
Thank you Siva bro
@bob_tattoos_tirunelveli3 жыл бұрын
Seevalaperi sudalai ayya... I'm went every week Friday.....famous temple in Tirunelveli..
@UkranVelan3 жыл бұрын
Awesome Gautham bro. Thanks for your comment
@mahindranvs67513 жыл бұрын
அருமை யாக இருந்தது
@mahindranvs67513 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
நன்றி 🙏 Mahindran Bro
@SakthiSakthi-rw6xl3 жыл бұрын
Sema super bro
@UkranVelan3 жыл бұрын
Thanks sakthi
@Mutheramma2 ай бұрын
ayya ungal video fast time pakkura use full a eruku👍bat enaku oru davuit sudalyay mada Samei kovilku ponathu aprm suneiyam vachi kudumpathe nasam panravaluku unmayavay thendanay kedaikuma🙏😓pls sokuga
@UkranVelan2 ай бұрын
Yes
@marimuthukasthuri31633 жыл бұрын
அருமையான பதிவு
@UkranVelan3 жыл бұрын
Thanks bro
@Anime_edits_xz3 жыл бұрын
Arumaiya da ne yantha oruda P......... 😡😡😡😡😡
@mk_tamizhan Жыл бұрын
எங்கள் குல தெய்வம் கோவில்பட்டி அருகில் வடக்கு தோட்டிலோவன்பட்டி ஸ்ரீ தூண்டில் மாடசாமி🙏🙏🙏
@k.petchiappank.petchiappan46033 жыл бұрын
எங்கள் குல தெய்வமே மாயாண்டி சுடலை துணை
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro
@logeshlogesh68833 жыл бұрын
🥰🥰Sapprr vides✌
@UkranVelan3 жыл бұрын
Thanks bro
@hydragaming20932 жыл бұрын
Kadhai அருமை
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@hydragaming20932 жыл бұрын
Vara edhavadhu kadhi poduga sudalai madasamy ya pathi
@UkranVelan2 жыл бұрын
Please watch in this link bro Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: kzbin.info/aero/PLaNRP0bYNXMc_klnhSdiPUEugn6MAuZbI
@mathi94404 жыл бұрын
என் அய்யன் சுடலை மாடன் 🔰⚔️இராமநாதபுரம் மாவட்டம் ⚔️🔰
@UkranVelan4 жыл бұрын
நன்றி 🙏
@konarchannalyadav81353 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் சுடலைமாடன்
@UkranVelan3 жыл бұрын
Super. Thanks for the comment bro
@sreethar32593 жыл бұрын
Enakkum tha bro
@UkranVelan3 жыл бұрын
Super sree bro. Thanks for the comment
@நம்மஊர்திருவிழா3603 жыл бұрын
100% உண்மை ப்ரோ நானும் சுடலை மாடசாமி துணை தான்
@UkranVelan3 жыл бұрын
Arumai bro. Thanks for the comment
@sathyanarayananm47233 жыл бұрын
Super bro sudalai madane pottri
@UkranVelan3 жыл бұрын
Thanks bro :)
@chinamadathi28133 жыл бұрын
Pon namer
@chinamadathi28133 жыл бұрын
Send me
@UkranVelan3 жыл бұрын
Puriyala sis
@sathyanarayananm47233 жыл бұрын
@@UkranVelan puriyala sis apdinna enna bro indha words puriyala
@venkateshc17113 жыл бұрын
Nice Horror story. I have subscribed to your channel for your hard work.nicely explained the story of sudailamadan story.
@UkranVelan3 жыл бұрын
Thanks Venkat bro
@konarchannalyadav81353 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் தேரடி சுடலைமாடன்
@UkranVelan3 жыл бұрын
Arumai. Thanks for the comment bro
@srivairavar8543 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nandhinik2962 жыл бұрын
Sudalai Samy 🙏🙏🙏
@selvakumar-n4l2 жыл бұрын
திருச்ங்கோடு ஆர்த்தநாரிஸ்வர் மலை Story podunga
@UkranVelan2 жыл бұрын
Sure. Thanks for the comment
@blackyt45553 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌
@UkranVelan3 жыл бұрын
நன்றி 🙏
@ramjegajeevan66822 жыл бұрын
ஓம் சுடலை மாடசாமி துணை 🙏🙏🙏
@nandhakumar7882 жыл бұрын
Ayyanar story please 😁
@UkranVelan2 жыл бұрын
Please watch in this link bro அய்யனார் வரலாறு | Ayyanar History in Tamil | Aiyanar | Iyyanarappan story | ஐயனார் கதை | ஐயனாரப்பன் வரலாறு | Ukran Velan: kzbin.info/aero/PLaNRP0bYNXMdJDi89DGX87F_Cr6BN7iEk
sudalaimadanoda unmaiyanakovil tamilnadu la engha irukku bro
@UkranVelan3 жыл бұрын
Ella kovilum unmai than. Thalaimai Seevalaperi Sudalai madan kovil. Thanks for the comment
@BAGOKUL3 жыл бұрын
@@UkranVelan ok bro thanks
@sangeemanikam17893 жыл бұрын
Super bro, Nice voice, ungalota voice la oru bakthi, thutipu theriyuthu
@UkranVelan3 жыл бұрын
Thank you sir :)
@sangeemanikam17893 жыл бұрын
Not sir, sis
@UkranVelan3 жыл бұрын
Ok oh. Sis :)
@sumathyshomekitchens69123 жыл бұрын
வணக்கம் நண்பரே... எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்,எங்கள் குலதெய்வத்திற்கு கோவில் இல்லை காவிரி ஆற்றில் பெரியாண்டிச்சி பதி வைத்து வழிபாடு செய்கிறோம் எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் உள்ளது அங்காளம்மன் பெரியாண்டிச்சி இரண்டு தெய்வமும் வேறு வேறா அல்லது ஒரே தெய்வம் தானா...? விளக்கம் அளித்து தெளிவு செய்யுங்கள் நண்பரே🙏🙏🙏