அருமையாக உள்ளது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மென்மேலும் உங்கள் புகழ் உலகெங்கும் ஓங்கட்டும்
@gnanasekaran62543 жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு. சொல்லடுக்கை சுலபமாக நாவ் வல்லமையால் எடுத்தாலும் தாய் இருவருக்கும் வாழ்த்துகள்.
@thangalalitha93642 жыл бұрын
🙏
@jusjus66112 жыл бұрын
One help plz
@baskarm32412 жыл бұрын
குரல் வளம் மிகவும் அருமையாக இருக்கிறது பாடக்கூடிய கதை அமைப்பு மிகவும் எளிதாக புரியும் படி இருக்கிறது ராகம் தாளம் மிகவும் அருமை இந்த வில்லிசை கலை குழுவிற்கு எமது கடையாலுருட்டி ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுவின் சார்பாக நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்