Suez Canal toll fees | சூயஸ் கால்வாயில் பயணம் செய்ய இவ்வளவு காசா.? | Sailor Maruthi

  Рет қаралды 458,755

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

In this video, I shared about Suez canal toll fees which are collected from different cargo ships.
#SailorMaruthi #SuezCanal #SuezCanalTollFees #Ship #Travel
Videos to refer,
=======சரக்கு கப்பலில் இவ்வளவு வகைகளா.? Part 1 | Types of Ships in Merchant Navy=======
• சரக்கு கப்பலில் இவ்வளவ...
========பிரமிப்பூட்டும் கப்பல் வகைகள்..! Part 2 | Types of Tanker Ships in Merchant Navy=======
• பிரமிப்பூட்டும் கப்பல்...
If you like my video, please hit "Like" and leave a comment which gives motivation for me to do much better content.
Want to know more about Life @ Sea, land and air,
Subscribe to my channel.
Follow me on,
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.

Пікірлер: 2 300
@jvpcm6923
@jvpcm6923 3 жыл бұрын
உங்கள் குரல், தென் கச்சி சுவாமி நாதன் குர‌ல் மாதிரி இருக்கு அவ‌ர் பாணியிலேயே சொல்வது போல் இருக்கு மிகவும் அருமை 👌
@umarajesh5821
@umarajesh5821 3 жыл бұрын
Naanum ade than ninaichen but avar name enaku marandhu pochu
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி.
@DJ-hn1yc
@DJ-hn1yc 3 жыл бұрын
பார்ப்பதற்கு கூட அவர் பேரன் மாதிரியே உள்ளார்.!!!
@tigerpass4216
@tigerpass4216 3 жыл бұрын
Very true.
@tigerpass4216
@tigerpass4216 3 жыл бұрын
Really very good video. You explain the details in avery nice manner
@geetharani.b2028
@geetharani.b2028 3 жыл бұрын
சாதாரணமா கடல் போக்குவரத்து பற்றி எதுவுமே தெரியாத எங்களுக்கு நீங்க எவ்வளவு பெரிய அறிவை எங்களுக்கு போதிக்கிறார்கள் தெரியுமா சார்.நீங்க சொல்ற விஷயம் எல்லாமே எங்களுக்கு பெரிய ரொம்ப பொக்கிஷமாக தெரியுது. வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் பணி. உங்கள் பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்
@RavikumarRavikumar-lb3mp
@RavikumarRavikumar-lb3mp 3 жыл бұрын
Super meassg
@RavikumarRavikumar-lb3mp
@RavikumarRavikumar-lb3mp 3 жыл бұрын
Nanpa ethumathi nalla newspotuga
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி🙏
@aarn2422
@aarn2422 3 жыл бұрын
Mmm
@rambabukoduri5733
@rambabukoduri5733 3 жыл бұрын
Very good message
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
அனைவருக்கும் புரிவது போல் உங்களுடைய இந்த யதார்த்தமான விளக்கத்துக்கு நான் ரசிகன் அருமை நண்பா
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி நண்பா.
@santhoshkumar6464
@santhoshkumar6464 3 жыл бұрын
Why this much amount of toll is collected in Suez canal ? Whether maintenance cost of Suez canal is high?
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
@@santhoshkumar6464 புரியல
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 3 жыл бұрын
வெரி குட் இன்பர்மேஷன் வெரி குட் இன்பர்மேஷன்
@gugansp6
@gugansp6 3 жыл бұрын
@@SailorMaruthi Merchant navy ya aganumna sports um venuma bro
@nafelafarveen553
@nafelafarveen553 3 жыл бұрын
தெளிவான விளக்கம்! இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை! மக்களின் அறிவை வளர்ப்பதற்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
@arselvaa
@arselvaa Жыл бұрын
Your videos are good and very simple for common people. I just want to add that you forgot to add the additional salary for the crew for 24days.
@maharajan534
@maharajan534 2 жыл бұрын
இதுவரை கேட்டிராத தகவல் மிக மிக அருமையான விளக்கம் உங்கள் குரல் மிக அருமை தமிழ்நாட்டில் உங்கள் சொந்த ஊர் தெரிஞ்சுக்கலாமா தம்பி கடலில் சரக்கு கப்பளையே அருகில் சென்று பார்த்ததில்ல நான் என்னைய போய் சூயஸ் கால்வாய் வரை கூட்டிச்சென்று விட்டாய் என் பிறவி பயனையே அடைந்தாற்ப் போல் உணர்கிறேன் வாழ்க நீ வாழ்க உன் குலம் வாழ்க
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
மிக்க நன்றி
@mohamedibrahimippi
@mohamedibrahimippi 3 жыл бұрын
இதுவரை யாரும் கேட்டிராத தகவ‌ல் நன்பா அருமை அருமை உனது தமிழ் கேட்க இனிமை இனிமை
@sayedjafersadiqsayedjafers84
@sayedjafersadiqsayedjafers84 3 жыл бұрын
தம்பி ரொம்ப மகிழ்ச்சி பொதுவ தான் உண்டு வேலை உண்டு என்று அல்லமல் தான் கற்றது வையகம் பெற என்று உள்ளது மிகவும் மகிழ்ச்சி வாழ்க தமிழ்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@lesnarajay4723
@lesnarajay4723 3 жыл бұрын
Na subscribe panniten
@chinnum.m1751
@chinnum.m1751 3 жыл бұрын
மாருதி நீங்கள் கொடுக்கும் தகவல்கள் வியப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள் மாருதி..💐💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@SingerRagavan
@SingerRagavan 3 жыл бұрын
ஆமாம் அண்ணா. உண்மை..
@ragurathinam654
@ragurathinam654 3 жыл бұрын
இது போன்ற செய்தி எல்லாம் எங்களால நேரில் பார்க்க முடியாது ஆனா நீங்க சொல்ற விஷியம் எங்களுக்கு ரொம்ப பயன் உள்ளதான் இருக்கு bro
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
வணக்கம்.... உங்கள் வேலையை நீங்கள் மிகவும் விரும்பி செய்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.... நன்றி செய்லர்....
@jarmaha3441
@jarmaha3441 3 жыл бұрын
இதற்குமேல் தமிழ் விளக்கம் தேவையாஉங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்யாரும் சொல்லாத விளக்கத்தை இங்கு மிகவும் தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
@vrjohnily
@vrjohnily 3 жыл бұрын
அழகான தமிழ் விளக்கம்! வாழ்த்துக்கள்!
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@MusicLover-ii9vx
@MusicLover-ii9vx 3 жыл бұрын
உங்கள் உலகமே தனி அழகு. ஆனாலும் கொஞ்சம் கடினமான பணி தான். வாழ்த்துக்கள் நண்பா.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@Viraj6165
@Viraj6165 2 жыл бұрын
மிக மிக அருமையாக கப்பலை பற்றிய ஒவ்வொரு விசயங்களையும் எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பல . சகோ
@ramanir7719
@ramanir7719 3 жыл бұрын
உங்களால் நான் படித்த சூயஸ்கால்வாயை வீட்டில் இருந்தே பார்த்து வியந்தேன். மிக நன்றி.
@SUNTHARI273
@SUNTHARI273 2 жыл бұрын
உண்மையான "உலகம் சுற்றும் வாலிபர்" நீங்கள் தான் தம்பி! உங்கள் சீரிய உழைப்பால் உங்களின் நிலை,புகழ் உயரும்! வாழ்த்துக்கள்!!.
@devaseafarerdevaseafarer4822
@devaseafarerdevaseafarer4822 Жыл бұрын
அப்பொடென்றால் இவர் பெயர் MGR AA
@ashokkumar-kr1ud
@ashokkumar-kr1ud 3 жыл бұрын
Nalla Coimbatore தமிழ் வருது... 😂 நா இன்னிக்கு subscribe பண்ணிட்டேன்... 👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@SingerRagavan
@SingerRagavan 3 жыл бұрын
அண்ணா.. உங்கள் விளக்கத்தை பார்த்த பிறகு தான் சூயஸ் கால்வாய் போக்குவரத்து எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்து கொண்டேன்.. அருமையான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@shivanikarthik6835
@shivanikarthik6835 2 жыл бұрын
Super bor
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
மிக முக்கியமாக இந்த பயணம் செய்த அனுபவங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளன. நன்றி வணக்கம் வாழ்த்துகள் நண்பரே.
@kartikeyanp2609
@kartikeyanp2609 2 жыл бұрын
உங்களை மாதிரி படித்தவர்கள் , வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் பேசும்போது ஆங்கிலம் கலந்த தமிழ் தான் பேசுவார்கள்... ஆனா நீங்க ரொம்ப தெளிவா , பொறுமையா அழகு தமிழில் எல்லாருக்கும் புரியும் விதத்தில் பேசுறீங்க... அந்த தமிழுக்கே நான் அடிமை.... பிரமாதம்.... வாழ்த்துக்கள் சகோ......
@jmsettu
@jmsettu 3 жыл бұрын
உங்கள் யதார்த்தமான பேச்சு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயாவை நினைவுபடுத்துகிது
@venkateshkumar695
@venkateshkumar695 3 жыл бұрын
கடல் கொள்ளையர்கள் அவர்கள் எந்த நாடு உங்களுடைய அனுபவம் இதை ஒரு video வாக போடவும் ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
விரைவில்..
@vijay2prabhu
@vijay2prabhu 3 жыл бұрын
@@SailorMaruthi காத்திருக்கிறோம், இயற்கை 👍
@santhisanthi9549
@santhisanthi9549 3 жыл бұрын
Santhi qxe👏🎁🙏🙏🙏🙏✋
@ilayadhinesh8120
@ilayadhinesh8120 3 жыл бұрын
Super good information 👍👍
@aboobuckerhamzat1941
@aboobuckerhamzat1941 3 жыл бұрын
எனக்கும் கூட ஆசை ப்ளீஸ் போடுங்கள் ப்றோ மாருதி
@markisp69
@markisp69 3 жыл бұрын
கடல்வழி பயணத்தில் இவ்வளவு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கிக்கூறியதற்க்கு மிக்க நன்றி தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@kaleeswsranpachiyappankale7362
@kaleeswsranpachiyappankale7362 3 жыл бұрын
உண்மையிலுமே உங்கள் வீடியோ அந்தஇடத்தில் பயனித்ததுபோல் இருந்தது அருமை அண்ணா வாழ்த்துக்கள் .
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
உண்மையில் வேற லெவல்.... நல்ல பயனுள்ள தகவல்கள்.... நன்றி நன்றி நன்றி
@balajiganeshan8044
@balajiganeshan8044 3 жыл бұрын
Such a detailed way of analysis and presentation Maruti! Very informative!! A normal person without knowledge about ship can understand the details. Kudos to you👏👏👏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks a ton
@p00rnakalakala42
@p00rnakalakala42 3 жыл бұрын
கப்பல் துறையில் உள்ள எல்லாவற்றையும் அருமையாகவும் தெளிவாகவும் சொல்லுகிறீர்கள்
@emilmohan1625
@emilmohan1625 3 жыл бұрын
கடவுள் உங்களையும் உங்கள் நண்பர்கள் கடல் பயணங்களையும் ஆசீர்வதிப்பாராக அண்ணா🙌
@mukeshkamaraj
@mukeshkamaraj 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா👍 இன்று தான் உங்கள் காணொளிகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. யாரும் பெரிதாய் அறிந்திராத துறை, புதுமையான தகவல்கள், உங்கள் கொங்கு தமிழ் உச்சரிப்பு அனைத்தும் கண்டு வியக்கிறேன்.. இதை மென்மேலும் மெருகேற்ற வாழ்த்துக்கள். Subscribe செய்துவிட்டேன்🤝🤝
@aamalraj4031
@aamalraj4031 2 жыл бұрын
கப்பல் பற்றி நல்ல தகவல்களை தருகிறீர்கள் நண்பா. நன்றி மேலும் தகவல்களை தாருங்கள்.
@vinothvinoth0008
@vinothvinoth0008 3 жыл бұрын
Bro next video la unga ship horn adichu kattungo pls 😍 90's kids
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
😄👍
@rahamathrahamath2424
@rahamathrahamath2424 3 жыл бұрын
கப்பலுடைய வீடியோவில் எல்லாம் தெளிவா சொன்னாங்க❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@shakila7518
@shakila7518 3 жыл бұрын
வர வர Bro காமெடி கலந்து பேச ஆரம்பிச்சிட்டீங்க (தெக்கே வடக்கே)very interesting ஆச்சரியமான விசயங்கள ரொம்ப அழகா சொல்றீங்க, God BLESS you Brother 💐
@s.mohamedabdullah6818
@s.mohamedabdullah6818 3 жыл бұрын
உடுமலை பேட்டையோட சாரம்சம்(தெக்கே,வடக்கே)
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@raviragavendiran
@raviragavendiran 2 жыл бұрын
உங்கள் குரல் மற்றும் தகவல் சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
@SHIVA-bw2nz
@SHIVA-bw2nz 3 жыл бұрын
Vera level bro, first time unga video paakkuren. Kappal la ivlo visayam irukkum nnu nenachukooda paakka la✌🏻👍🏻
@palapoor
@palapoor 3 жыл бұрын
மிகவும் அறிவு சார்ந்த விளக்கம், பாராட்டுகள். அப்பிடியே இந்த Toll கட்டணம் எந்த நாட்டு அரசாங்கத்திற்கு எல்லாம் பங்கு அல்லது தனிப்பட்ட கம்பெனி அமுக்கி கொள்கிறதா என்று சொன்னால் நாங்கள் 30 வருட செங்கல்பட்டு TOLL gate கடக்க இன்னும் தண்டம் அழுவது பற்றி குறை சொல்லாமல் இருப்போம். நன்றி,.
@SenthilKumar-ts1vz
@SenthilKumar-ts1vz 3 жыл бұрын
நீங்க ஆப்ரிக்கா சுத்தி போயிருந்த அந்த அனுபவத்தை மறக்கம சொல்லுங்க .. கப்பல்ல கேப்டனோட உத்தரவு ? கேப்டன்- ஊழியர்களை அனுகும் முறை பத்தி சொல்லுங்க ..
@mgopalmabl3351
@mgopalmabl3351 3 жыл бұрын
Useful information. Students specially from Tamilnadu and also the entire Indian Govt school students should know this. To enable them understand it better the World Map covering Istanbul and South America should be visually shown . Besides challenges being faced by voyagers if they go via South America should also be covered in the chat. It is a small information for Mr. Maruthi. But for me it is an eye opener and it has so much story in it. In fact after the Evergreen episode, I came to know the canal is artificially made and an engineering marvel. Hats off to you. The details of subscription and the mode of payment also be let known to me. Gopal Marimuthu
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@SureshKumar-hk5ce
@SureshKumar-hk5ce 2 жыл бұрын
முதல் நாள் உங்க வீடியோக்கள் பாக்கிறேன் bro நிறைய கப்பல் பற்றிய தகவல் நல்லாருக்கு தொடர்ந்து வீடியோ போடா என் வாழ்த்துக்கள் ♥️
@RajeshKumar-bt9xe
@RajeshKumar-bt9xe 3 жыл бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. 👌கப்பலில் சரக்கு அடிக்க அனுமதி உண்டா.? அந்த இடம் பற்றி தெளிவாக ஒரு காணொளி போடவும் நன்றிகள்..👍
@edwinshanila2868
@edwinshanila2868 3 жыл бұрын
Good information anna. Welcome
@anburaj997
@anburaj997 3 жыл бұрын
நலமா சகோ நீங்க கடல் சார்ந்த விஷயங்களை சொல்லும் போது இன்னும் நிறைய தெரிஞ்சுக்கனும்னு தோணுது சகோதரா தெளிவாக சொன்னீங்க நன்றி.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@benjaminbenjamin1319
@benjaminbenjamin1319 3 жыл бұрын
கப்பல்கள் பற்றி அதிகம் தெரிந்து கொண்டது உங்கள் வீடியோ பார்த்துதான் நன்றி Bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@rajagopalvenkittasamy2759
@rajagopalvenkittasamy2759 Жыл бұрын
அருமையான பதிவு.தெளிவான விளக்கங்கள். வாழ்க,வளர்க!❤
@elavarasansekar6397
@elavarasansekar6397 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார். Tell about BANAMA canal , ship construction, registration, Ship Navigation at night time.
@balasubramani2385
@balasubramani2385 3 жыл бұрын
கொங்கு நாட்டு தமிழ் மகன்.. வாழ்த்துக்கள்..
@shanonshanon612
@shanonshanon612 3 жыл бұрын
அண்ணா srilanka இருந்து பார்கிறேன்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@proudindian8041
@proudindian8041 3 жыл бұрын
Good and detailed explanation given by you. More useful for beginners in this shipping line. I appreciate your clear explanation. One question in my mind is whether two vessels can travel in opposite side simultaneously or any vessel be side lined for giving way to another one either in opposite side or overtaking in the same direction. Is it a single lane water track or two way track for traveling by two ships at a time either in the same direction or in the opposite direction. Pls explain.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much. It's a single lane. In midway there is a big lake called Bitter lake, where ships will cross each other..
@proudindian8041
@proudindian8041 3 жыл бұрын
@@SailorMaruthi Thanks sir, I understand that daily about 50 ships on an average with a speed of 9-13 knot speed is crossing this Suez canal. Good that u share your practical experience to the KZbin viewers. God bless you beta.
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 3 жыл бұрын
இது வரை கேள்விப்படாத தகவல் மிக மிக அருமை❤️❤️❤️❤️
@chinnannana322
@chinnannana322 3 жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் அருமை உங்கள் வீடியோ பார்த்து நிறைய கப்பல் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே
@joshuadaniel2149
@joshuadaniel2149 3 жыл бұрын
Love from Tiruvannamalai ❤️
@diyassaran122
@diyassaran122 3 жыл бұрын
உங்கள் யதார்த்தமான பேச்சு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயாவை நினைவுபடுத்துகிது😍😍அருமை....
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 жыл бұрын
Super thanks msg ❤️♥️🙏🏘️💋💃💐🥉🌹💜🎵👌💛
@josephkumar6138
@josephkumar6138 2 жыл бұрын
Dear Maruthy , I am an ex mariner, I am very much inspired by your video's regarding Merchant Navy. Your explanation regarding any subject of shipping is so simple to understand by any one who have no knowledge about this field and your video's are great use for the youngsters. Continue to inspire ,all the best..
@venkateshvellaisamy9745
@venkateshvellaisamy9745 3 жыл бұрын
நேரமே இல்லாத போதும் உங்களுக்காகவும் உங்களின் புதிய செய்திகளுக்காவும் பார்க்கிறேன் இப்படிக்கு உங்களின் வேலையை அதிகம் ரசித்து அதற்காக முயன்றவன்.........
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@muraliv3534
@muraliv3534 3 жыл бұрын
ஆஹா ஆஹா நன்றி என்ற ஒர் வார்த்தை மட்டும் எப்படி தங்களுக்கு பொருந்தும் நீங்களும் உங்கள் அழகு தமிழில் விவரமும் அல்டிமேட் நாங்க வாழ்க்கையில் அங்குபோக முடியுமா தெரியவில்லை நன்றி நன்றி தொடறட்டும் தங்களது பதிவு வாழ்க வளநலமுடன்
@bunisam5334
@bunisam5334 3 жыл бұрын
Very interesting and nice explanation👌My wishes for ur channel to reach great heights 😊
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much.
@stephenstephen1182
@stephenstephen1182 3 жыл бұрын
Thank you
@amsatheesh
@amsatheesh 3 жыл бұрын
Great analysis Maruthi Bro ,Good comparison about both route expenses and savings. Keep share ur knowledge about ur travel ❤️.thanks a lot 🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@antonyrobert8729
@antonyrobert8729 2 жыл бұрын
Superb particulars bro. Thanks allot
@kuresheak7652
@kuresheak7652 3 жыл бұрын
இதனால் தான் எகிப்தை நயில் ஆற்றின் நன் கொடை என்று அழைக்கிறார்கள் இதை நான் 7-ம் வகுப்பு படித்த போது அதாவது 1977-ல் படித்த ஞாபகம் தகவலுக்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள் 💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@gunaarumugam3743
@gunaarumugam3743 3 жыл бұрын
Unga kita irundhu than navy pathi therinchukurom. I salute you bro. Salute your career for nation
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@sadhiqammu581
@sadhiqammu581 3 жыл бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் 👍👍👍 ரொம்ப நன்றி
@jothimuthup7265
@jothimuthup7265 3 жыл бұрын
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் எங்களுக்கு புதியது தான் , மிக்க நன்றி நண்பா ....
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@krishnakumar-zg9db
@krishnakumar-zg9db 3 жыл бұрын
மாருதி அவர்களே, தாங்கள் கப்பலை பற்றி தரும் இன்பர்மேஷன் அருமை... keep it up.. 🙏👍🙏👍🙏👍
@RajeshKumar-tm3rs
@RajeshKumar-tm3rs 3 жыл бұрын
V good sir
@antoniammalp1407
@antoniammalp1407 3 жыл бұрын
அருமை இது போன்று தமிழ் மொழியை பேசி தமிழை வாழ வைப்போம்
@nahoormeeranm7632
@nahoormeeranm7632 3 жыл бұрын
அருமையான பதிவு உங்கள்ளுகும் பயணிக்கும் நண்பற்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மிஸ்டர் மாருதி ❤️❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@gnanakannan9864
@gnanakannan9864 3 жыл бұрын
அருமை அருமை தங்கள் சேவை மிக அருமையாக உள்ளது
@abuthahirbasha9769
@abuthahirbasha9769 3 жыл бұрын
சகோ இதுவரை அறியாத அறிய வகை தகவல் .. 👌👌தகவலை அழகிய கொங்கு தமிழில் பேசியது இன்னும் அருமை.. 👏👏👏💐💐
@akkumar3751
@akkumar3751 3 жыл бұрын
எகிப்து காரனுங்க இதுலயே நல்லா சம்பாரிச்சுருவாங்க போலயே 😌
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
ஆம்
@தமிழ்சினிமாட்ரெண்டிங்
@தமிழ்சினிமாட்ரெண்டிங் 3 жыл бұрын
Avanunga sambarichalum picha dhan yedukuranunga bro arab country la
@akkumar3751
@akkumar3751 3 жыл бұрын
@@தமிழ்சினிமாட்ரெண்டிங் fact tha bro
@Saravanansaravanan-sr4yc
@Saravanansaravanan-sr4yc 3 жыл бұрын
Semma bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@venkatachalemg412
@venkatachalemg412 2 жыл бұрын
Super thala உங்கள் குரல் ஐயாதென்கச்சி சுவாமிநாதன் அவரின் குரல் மாதிரி யே இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துகள்
@srimurugarasaratnam7634
@srimurugarasaratnam7634 3 жыл бұрын
வணக்கம் தம்பி அருமையான பதிவுகள் தெரிந்து கொள்ளவேண்டிய அற்புதமான உங்கள் பதிவுகள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் பல்கோடி 👏👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@kumarahilam.1498
@kumarahilam.1498 3 жыл бұрын
கப்பல் விலை அதன் வாடகை என்ன pls bro tell..😊
@isai280
@isai280 3 жыл бұрын
Keep rocking Anna ❤
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@nithyalakshmanavelvel2077
@nithyalakshmanavelvel2077 3 жыл бұрын
தலைவா சூப்பர் 👍👍👍
@nareshxxx1
@nareshxxx1 3 жыл бұрын
உங்கள் பணி மேன்மேலும் வளரவாழ்த்துக்கள் நண்பா 👍👍👍🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@Sanhosh734
@Sanhosh734 3 жыл бұрын
Super sir.... Clear voice... Clear msg... Thanks
@naveenram5561
@naveenram5561 Жыл бұрын
Explained it very neatly and in simple words brother. Very Informative Video about Ships travelling through Suez Canal. Superb Maruthi brother.
@leelakrishnan6141
@leelakrishnan6141 3 жыл бұрын
Udumalipet neega endha ooru
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thirumurthi Hills
@prakashk5798
@prakashk5798 3 жыл бұрын
Bro Na Valavadi
@leelakrishnan6141
@leelakrishnan6141 3 жыл бұрын
Ok bro na mukkonam
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@sureshrock4092
@sureshrock4092 3 жыл бұрын
இன்று தான் உங்க வீடீயோ பாத்தேன்..அருமை....நீங்க அந்த கால்வாய் வழியா போய்றிக்கீங்களா.....
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
ஆம்
@p.941
@p.941 3 жыл бұрын
தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள்
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 2 жыл бұрын
தம்பி நான் யாழ்ப்பாணத்தமிழன் கனடாவிலிருக்கிறேன் அமேசன் நதி மற்றும் காடுகளை பற்றி சொன்னீர்கள் நேரில் பார்த்த மாதிரி இருந்தது நன்றி எனதுபெயர் லோகேஸ்வரன்
@yesundrarajathi5146
@yesundrarajathi5146 2 жыл бұрын
My son also in Navy cargo liner very good information sir tq
@innisaikkuyil
@innisaikkuyil 2 жыл бұрын
Bro unga videos ellam pathutu iruken. Woow amazing 👍👍 💐
@palanggapalangga-k4t
@palanggapalangga-k4t Жыл бұрын
Good explanation.. And thd way ur speech very2 smoothie.. God bless you
@rajubalakrishanan1550
@rajubalakrishanan1550 3 жыл бұрын
Bro long time I am waiting for this details, thank you. Wishes.
@mubarakmj6954
@mubarakmj6954 3 жыл бұрын
Vera level bro neenga, Chennai vantha kandippa, EAT STREET saidapet ku vaanga
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd Жыл бұрын
அருமையான விளக்கம் பனாமா கால்வாய் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@jeyanthid3650
@jeyanthid3650 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சகோ.....
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 2 жыл бұрын
அருமையான புள்ளிவிவர விளக்கம் !
@Rahman11c1
@Rahman11c1 3 жыл бұрын
Thank you, working in shipping.. Such details I'm getting in tamil is more useful..
@manjujeeva6391
@manjujeeva6391 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதர
@tharunkumar5231
@tharunkumar5231 3 жыл бұрын
Semma semma semma semma semma semma brooooooo woww ennama explain pannuringa 😊😊😊😊😊
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
தெளிவாகப் புரியும்படி சொன்னீர்கள் நன்றி
@senthilkumar-ck5jf
@senthilkumar-ck5jf 2 жыл бұрын
Super thala,vivarama sonniga
@SpeedStarMadhan
@SpeedStarMadhan Жыл бұрын
Your content is really excellent and very clarity on your speech. Superb Bro . What is the website you used to identify the distance between 2 different countries routes along with other Calculation details .Please share the website so that we can also use the same.
@gowrir6686
@gowrir6686 3 жыл бұрын
Your channel is very informative.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 2 жыл бұрын
Great job done by you with lot of details about sea sailing and related info with dedication and effort of yours.keep rocking.
@Karthik_rch
@Karthik_rch 3 жыл бұрын
Very excellent information bro..... really appreciated your hard work and all the very best for your upcoming videos.... 👍👍
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Very informative speech I thank Sailor Maruthi for giving this inspiring speech and uploading in KZbin
@abisheksam7122
@abisheksam7122 2 жыл бұрын
Wow... u inspire interest in us sir. Thank you
@ragasudhan1570
@ragasudhan1570 3 жыл бұрын
அரிய தகவல்களுக்கு நன்றி🙏🙏🙏⛴️⛴️⛴️🛳️🛳️🛳️.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03
8:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,7 МЛН