Sugarcane fertilizer management, கரும்பு உர மேலாண்மை,MICRONUTRIENT

  Рет қаралды 15,826

agriBabuji

agriBabuji

Күн бұрын

Пікірлер: 33
@VigneshKol6
@VigneshKol6 5 ай бұрын
அரியலூர் மாவட்டம் மு.புத்தூர்
@natarajang6092
@natarajang6092 4 ай бұрын
Very super
@dr.p.baskaranm.sc.m.ed.ph.5711
@dr.p.baskaranm.sc.m.ed.ph.5711 11 ай бұрын
கரும்பு நாற்று நடவு செய்து 25 நாட்கள் ஆகிறது. அடி உரம் ssp and geogreen கொடுத்து விட்டேன். தாய் கரும்பு நாற்றை எத்தனை நாட்கள் கழித்து வெட்டி விடவேண்டும்.
@D.E.9092
@D.E.9092 Жыл бұрын
அய்ந்து ஏக்கர் கரும்பு போட்டு அஞ்சு மாசம் ஆச்சு தோகை உரத்த பின் என்ன உரம் போட வேண்டும் கரும்பு சொத்தை அதிகம் உள்ளது ஒரு சில இடங்களில் கரும்பு வளரவில்லை மாவு பூச்சி திட்டு திட்டா பயிர் வளர்ச்சி இல்லை ஆரம்ப நிலை பயிர் அப்படியே இருக்கு உங்க பதிவு அற்புதம்
@agribabuji
@agribabuji Жыл бұрын
தாங்கள் தங்கள் நேரத்தை செலவழித்து எனது வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் வீடியோவிலேயே உள்ளது. வீடியோவை முழுமையாக பார்க்கவும். CN மற்றும் HUMIC ACID பயன் படுத்தவும் மேலும் சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்
@kumarrr3852
@kumarrr3852 10 ай бұрын
Good sir
@kumarrr3852
@kumarrr3852 10 ай бұрын
Super
@aarudraenterprise9798
@aarudraenterprise9798 3 ай бұрын
Sir, organic manures la eppadi உரம் போடனும்..
@sridharanrameshtraders1129
@sridharanrameshtraders1129 Жыл бұрын
Nalla padivu
@agribabuji
@agribabuji Жыл бұрын
Thanks
@Sharmi-w8l
@Sharmi-w8l Жыл бұрын
Good 🎉 put more videos about terrace garden also
@agribabuji
@agribabuji Жыл бұрын
K thank you Thanks for your suggestions Videos will be uploaded shortly
@amirthalingam3796
@amirthalingam3796 Жыл бұрын
Good. Brother I need to know procedure for drip irrigation fertilizer in sugarcane crop. Plzzz....
@agribabuji
@agribabuji Жыл бұрын
Thankful for viewing our videos If possible please let me know your queries through wp 9944011170
@kumarrr3852
@kumarrr3852 10 ай бұрын
Super sir
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
It is said laudis herbicide is number one for control of herbicide in maize than all others .is it correct.
@agribabuji
@agribabuji Жыл бұрын
Laudis is tembotrine. And the video covers that
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
Sir ver karayan ku (nadavu karumbu 7month )sotunir mulam ena maruthu tharavendum ans pls
@agribabuji
@agribabuji Жыл бұрын
Use fipronil gr 4kg per acre Or Santana granule 5kg(sumitomo) per acre Or Chloripyriphos gr 5kg For other query 9944011170
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
Thank you
@VidhyaVidhya-l9z
@VidhyaVidhya-l9z Жыл бұрын
CN சுட்டு நீர் பாசனத்தில் விடலாமா
@agribabuji
@agribabuji Жыл бұрын
கண்டிப்பாக cn சொட்டு நீரில் கரையும் நன்றாக சிட்டுநீரில் பயன்படுத்தலாம்
@senthilkumar-dn8pr
@senthilkumar-dn8pr 11 ай бұрын
மொத்த உரத்தின் செலவு எவ்வளவு மற்றும் ஏக்கருக்கு எத்தனை டண் மகசூல் கிடைக்கும் என குறிப்பிடவும்
@agribabuji
@agribabuji 11 ай бұрын
எங்களது வீடியோக்களை பார்க்க வைக்கும் மிக்க நன்றி ஓரிரு தினங்களில் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும்
@SenthilKumar-mv5lf
@SenthilKumar-mv5lf Жыл бұрын
உங்கள் மொபைல் நெம்பர் தேவை மற்றும் கியூமிக் cn எங்கு கிடைக்கும்
@agribabuji
@agribabuji Жыл бұрын
9944011170
@D.E.9092
@D.E.9092 Жыл бұрын
விழுப்புரம் கரும்பு பயிர் வளர்ச்சி இல்ல திட்டு திட்டா இருக்கு பில்லு நிறைய இருக்கு இல்ல மண்ணு சரியில்லையா
@agribabuji
@agribabuji Жыл бұрын
பிற்கள் அதிகமாக இருந்தால் கரும்பு வளர்ச்சியை பாதிக்கும் ஆகவே நம்முடைய வீடியோவில் கொடுக்கப்பட்ட மாதிரியே களைக்கொல்லி பயன்படுத்தி கலைகளை கட்டுப்படுத்தவும் கரும்பின் வயதை தெரிவிக்கவும். கரும்பு உர மேலாண்மை வீடியோவில் தங்களுக்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இல்லையென்றால் வீடியோவில் இருக்கும் போன் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யவும்
@JaganathanRaja-xh7iu
@JaganathanRaja-xh7iu 5 ай бұрын
கரும்பு 30 சென்ட் நட்டுனு இருக்கு வளர்ப்பது எப்படி
@skrpack8423
@skrpack8423 7 ай бұрын
திருத்தணி 10 ஏக்கர் கரும்பு sir
@rajinirajan5610
@rajinirajan5610 8 ай бұрын
இத்தன. நாளா நீங்க..எங்க...இருந்தீங்க......!
@agribabuji
@agribabuji 8 ай бұрын
கமெண்ட் தந்தமைக்கு மிக்க நன்றி
@ap.myilvanan5592
@ap.myilvanan5592 10 ай бұрын
cell no
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 3 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37