நெல் பயிர் அதிக தூர் பிடிக்க முதல் உரம் மேலாண்மை | Paddy Fertilizer Management | Tamil

  Рет қаралды 21,503

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

3 ай бұрын

Пікірлер: 50
@ThennarasuKathiresan
@ThennarasuKathiresan 3 ай бұрын
All the பெஸ்ட் 🎉👌❤️🙏
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
🙏🙏🙏
@ThennarasuKathiresan
@ThennarasuKathiresan 3 ай бұрын
Very useful informition👌🙏❤️🎉❤
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
🙏🙏🙏🙏
@RavichandranU-gd9xp
@RavichandranU-gd9xp 3 ай бұрын
Nala Thaval Thampi❤❤
@urvajayasudha2294
@urvajayasudha2294 3 ай бұрын
good information 🎉🎉
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
Thanks❤🙏❤
@urvajayasudha2294
@urvajayasudha2294 3 ай бұрын
all the best 🎉❤
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
Thank you🙏❤🙏
@RajRaj-nd3zl
@RajRaj-nd3zl 3 ай бұрын
Super Thampi Good job
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
Thank you❤🙏❤
@MarimuthuPeramaiyan
@MarimuthuPeramaiyan 27 күн бұрын
Useful information 👍 thanks 👍
@KmsFarm40k
@KmsFarm40k 27 күн бұрын
Thank you🙏❤🙏
@AjithKumar-gu3bb
@AjithKumar-gu3bb 3 ай бұрын
🎉❤
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
🙏🙏🙏👍❤
@hanifapm257
@hanifapm257 3 ай бұрын
Enn vayali pasam bitikkuthu enna saiya vendum
@prabaharan307
@prabaharan307 3 ай бұрын
1.ஒரு நாட்டு தென்னையில் அதிக பட்சம் ஒரு குழையில் எத்தனை காய்கள் கிடைக்கும் 2.ஆரோக்கியமான தென்னையில் எத்தனை மட்டை இருக்க வேண்டும் 3.ஒரு தென்னை பாளை உருவாகி தேங்காய் ஆக மாரி பரிக்க எத்தனை மாதங்கள் ஆகும் 4.என்னென்ன உரங்கள் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும் 5.ஆட்டு புழுக்கை மாட்டு சானம் தென்னை நூண்டுட்டம் மட்டுமே போதுமானதா? 6.ராசாயன உரமே DAP Uriya Complex அவசியம் போடவேண்டுமா?7.தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
விரைவில்விளக்கமாக வீடியோ போடுகிறோம்
@kannadas1354
@kannadas1354 3 ай бұрын
Eantha matham eallu vethaipu patre solunga anna thoppu paear
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
தை மாதம் மாசி மாதம் ஏற்ற பட்டம் மற்ற மாதங்களில் விதைப்பது நன்றாக இருக்காது சித்திரை மாதம் உளுந்து விதைக்கலாம்
@kannadas1354
@kannadas1354 3 ай бұрын
Entha matham thennadthopu eallu v
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 ай бұрын
அண்ணா 1st உரம் நாள் என்ன. 2nd உரம் நாள் என்ன
@KmsFarm40k
@KmsFarm40k 2 ай бұрын
தம்பி முதல் உரம் 15 நாட்கள் இரண்டாவது உரம் போடுவதற்கு முன்பு வயலில் உள்ள பில்களை களை எடுத்து தேவைப்பட்டால் ஒரு மருந்து அடித்து பிறகு 35 நாட்கள் நாட்களில் இரண்டாவது உரங்கள் கொடுக்கலாம் என்னென்ன உரம் நுண்ணூட்டம் பற்றிய வீடியோ நிறைய போட்டுள்ளோம் தெளிவாக சொல்லி உள்ளோம் பார்க்கவும் நண்பர்களுக்கு பகிரவும்
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 ай бұрын
@@KmsFarm40k ok, நன்றி அண்ணா
@Tamilan_Tractor
@Tamilan_Tractor Ай бұрын
சொல்ல வந்ததை சுருக்கமாக கூறுங்கள்
@KmsFarm40k
@KmsFarm40k Ай бұрын
எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை சிலர் சுருக்கமாக கேட்டால் நிறைய இளம் விவசாயிகள் விளக்கமாக சொல்லச் சொல்கிறார்கள் இளம் விவசாயிகள் தெரியாதவர்கள் புரிந்து தெரியாததை தெரிந்து கொள்வதே எங்கள் சேனலின் நோக்கம்
@nanba332
@nanba332 Ай бұрын
🎉 Super Excellent Answer 👍👍
@saminathanr6515
@saminathanr6515 3 ай бұрын
நுண்ணுட்டத்தின் பெயர் கம்பெனி விபரம் தேரியப்படுத்துங்க Sir
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
நெல் நுண்ணூட்டம் அரசு மானியத்தில் வேளாண் அலுவலகத்தில் வாங்கியதுதான் வீடியோ போட்டுள்ளோம் 2 1/2 கிலோ பாக்கெட் ஆக இருக்கும் ஒரு ஏக்கருக்கு ஐந்து கிலோ வரை மணலில் கலந்து பேச வேண்டும் 20 நாட்களுக்குள் வீசுவது நல்லது
@svssvs2357
@svssvs2357 2 ай бұрын
மானியம் இல்லை சார்
@santhoshkumarp1127
@santhoshkumarp1127 3 ай бұрын
Anne aruvadai eppo
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
தம்பி இப்பொழுது தான் கதிர் வந்து கொண்டு உள்ளது வைகாசி மாதம் 20 25 தேதிஆகலாம் கடும் வெயில் மழை இல்லாத காரணத்தினால் அடுத்த சாகுபடி கேள்விக்குறியாக தான் உள்ளது
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
வைகாசி மாதம் 20 25 தேதி ஆகலாம் தம்பி
@VelMurugan-nq9dq
@VelMurugan-nq9dq 2 ай бұрын
ஐயா வணக்கம் முதல் உரம் இந்த அளவு என்ன உரம் இரண்டாவது உரம் இந்த அளவு என்ன உரம் மூன்றாவது உரம் இந்த அளவு என்ன உரம் என்பதையூம மற்றும் பூச்சி கொள்ளி மற்றும் களை கொள்ளி மருத்து அனைத்து திரையில் தெரியும்படி செய்ய வேண்டும் ஐயா விவசாயம் காப் போம்
@KmsFarm40k
@KmsFarm40k 2 ай бұрын
வணக்கம் நீங்கள் சொல்வது போல் அடுத்த சாகுடியில் போடுவோம் ஐயா
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 3 ай бұрын
முதல் உரம் பொட்டாஷ் 3 ஏக்கருக்கு எவ்வளவு அளவு சொல்லுங்கள் அண்ணா
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
மூன்று ஏக்கருக்கு 75 கிலோ ஒன்றரை மூட்டை போடலாம் நன்றாக கலந்து வயலில் தண்ணீர் வைத்து போடவும்
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 3 ай бұрын
@@KmsFarm40k நன்றி நன்றி அண்ணா
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 3 ай бұрын
பொட்டாஷ் முதல் உரமாக குடுக்கலாமா... அதனுடன் யூரியா மட்டும் கலந்தால் போதுமா
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
முதல் உரம் போடுவதற்கு முன்பு நுண்ணூட்டம் ஏக்கருக்கு ஐந்து கிலோ போடலாம் அந்த மாதிரி போட்டால் முதல் உரம் யூரியா மட்டும் போதும் ஏக்கருக்கு 30 கிலோ இரண்டாவது உரம் யூரியா பொட்டாஸ் கலந்து போடலாம் இரண்டாவது உரம் போடுவதற்கு முன்பு கலை எடுத்து மருந்து தேவைப்பட்டால் அடித்து வரப்பு பில் சுத்தப்படுத்தி அப்புறம்தான் போட வேண்டும் வீடியோ விரிவாக போட்டுள்ளோம் பார்க்கவும்
@sundarrajangam4719
@sundarrajangam4719 3 ай бұрын
நட்டு எத்தனை நாட்களுக்குள் நுண்ணூட்டம் போடனும்
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
@@sundarrajangam4719 நடவு செய்து 10 நாட்களுக்குள் போட வேண்டும்
@selvamkumar8682
@selvamkumar8682 2 ай бұрын
07u8​@@sundarrajangam4719
@Shakthi-zx9qs
@Shakthi-zx9qs 3 ай бұрын
sir phone number comment pannu ga
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
9842440698
@wegrowrealestate5227
@wegrowrealestate5227 3 ай бұрын
5 kg nunootam tnau where we can get please send me contact number
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
9842440698
@wegrowrealestate5227
@wegrowrealestate5227 3 ай бұрын
@@KmsFarm40k thanks sir 🙏
@wegrowrealestate5227
@wegrowrealestate5227 3 ай бұрын
I contact the agri officer and I got it from valan virivaka Milam kumbakonam thanks for your valuable information 👍
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
Thank you❤🙏❤ support our channel 👍
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН