ஒரே நாளில் அவருக்கு 600 ஜூஸ் ஓடுவதற்கு வாய்பில்லை சகோதரரே
@TamilbusinessDon Жыл бұрын
நண்பருக்கு வணக்கம் ஜூஸ் மார்க்கெட்டிங் ஏரியாவில்600 மேலாகவும் விற்பனை ஆகிறது அது மட்டுமில்லாமல் கோவில் அபிஷேகத்திற்கும் கரும்பு ஜூஸ் வாங்கி செல்கிறார்கள் அது மாதிரி அபிஷேகத்திற்கு வாங்கினால் குறைந்தது 10 to 20 லிட்டர் வரை வாங்குகின்றனர் இது போன்று பல வழிகளில் விற்பனை செய்யப்படுகிறது இந்த ஜூஸ் வியாபாரம் நிச்சயம் லாபம் இருக்கிறது முயன்று பாருங்கள் வெற்றி உங்களுக்கு நன்றி நண்பரே
@Marimari-cb8hp24 күн бұрын
மிஷின் விலை
@kalababu4116 Жыл бұрын
Super sir
@TamilbusinessDon Жыл бұрын
Thank you
@shaishaik58338 ай бұрын
நல்ல பதிவு சென்னையில் இந்த கரும்பு எங்கே கிடைக்கும் நன்றி