suki sivam viral interview | இந்து சமய அறநிலையத்துறை குறித்து சுகி சிவத்தின் Viral Speech | Sun News

  Рет қаралды 200,687

Sun News

Sun News

Жыл бұрын

#sukisivamlatestspeech | #sukisivamspeechintamil | #sukisivam
suki sivam viral interview | இந்து சமய அறநிலையத்துறை குறித்து சுகி சிவத்தின் Viral Speech | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 1 500
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Other religions churches and masques are not under the control of the Government. Likewise, Shri Suki Shivam Sir, Dharkar may be the care taker One thing should bear in mind that the Government should not interfere in the Worship system.
@ABDULKARIM-og3dw
@ABDULKARIM-og3dw Жыл бұрын
வக்போர்ட் அரசு கட்டுப்பாடு தாண்டா 😂😂
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 Жыл бұрын
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
We have a very bad habit of making loose comments in generalized way ! Say what exactly you want to object ! ? In a family , there are contradictions in the way of daily life due to FATE , Thalai Vidhi , Questioning the birth , No matching vide Jodhisha etc !? Who brought all these complications in a family !? Since hundreds of years , every family is suffering by wasting time, money & energy in these life styles Karunaga culture by these brahmin Culture to ruin life of 98% of people in India !? When such is the fate of a family seeking parikara , you give parkara for the atrocities meeting out even in temples by these Sanadana monsters !? So speak about it Madam/Sir !!! No Gesture talks !?
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 Жыл бұрын
அதாவது ஆன்மீகத்தை நாத்திகவாதிகள் கையடக்கிவிட்டார்கள்
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 8 ай бұрын
நம்பிக்கை என்பது எல்லா மதத்திலும் ஒவ்வொரு வகையாக இருக்கிறது. இந்துக்களில் காணிக்கை நேர்த்திக்கடன் நவகிரக பரிகாரம் என்றும் கிறிஸ்தவத்தில் தசமபாகம் என்றும் பாவமன்னிப்பு என்றும் இருக்கிறது
@SK-pq3ie
@SK-pq3ie Жыл бұрын
சுகி சிவம் சார். ஏன் அறங்காவலர் நியமனம் இல்லை. கோவில் கணக்குக்கு ஏன் independent audit இல்லை. ஆக்கிரமிப்பு சொத்து ஏன் அகற்றப்படவில்லை
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
எதுவும் பேசிடக்கூடாது....
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
பணி கோயில் பற்றி பேசுவாரா...
@johnrose8549
@johnrose8549 Жыл бұрын
நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், ஏன் இந்து அறநிலையத் துறை போன்று, இதர மத வழிபாட்டு ஸ்தலங்களிலும், ஒரு அமைப்பை அரசு ஏற்படுத்தாதா என்ற ஏக்கம் பிற மத மக்களிடம் இருக்கிறது என்ற உண்மையை திரு.அண்ணமலை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தமிழ்நாடு என்னும் ஆன்மீக பூமி, இந்த உலகம் உள்ள வரை வாழும்!
@vasu.Loganathan1910
@vasu.Loganathan1910 Жыл бұрын
ஆள்வபவர்கள் நாத்திகனோ, ஆத்திகனோ கோவில் சொத்தை கொள்ளை அடிக்கமுடியாமல் ,அரசால் நல்ல நிர்வாகத்தை கொடுத்தால் மட்டுமே போதுமானது
@shoman2898
@shoman2898 Жыл бұрын
பல கோவில்கள் பராமரிப்பு என்ற போர்வையில் இவர்களால் அழிகபடுகின்றன...இவணுங்க போய் வர கோவில் பணத்துல வண்டி அதற்கு பராமரிப்பு செலவுக்கு கோவில் பணம்..... கோவில் நகைககளை உருக்கு என்ன செய்கிறார்ள் கேளுங்கள்...?? நகைககள் நமது சொத்து.கருவூலம்..அதைதான் அழிக்க பெரும் பாடுபடுகிறார்கள்
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Government should not interfere in the worshipping systems
@sivagurusampath6472
@sivagurusampath6472 8 ай бұрын
@@koteeswarankolanthaiachari3408hello copy paste 😂😂😂😂
@barathisr
@barathisr Жыл бұрын
தேசிய கட்சியை சேர்ந்த மாநில தலைவர், மேகதாது அணை பற்றி எங்கள் கட்சியின் கருத்து இதுதான் என்று, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஒரே மாதிரி சொல்வாரா.
@rajivrajiv7614
@rajivrajiv7614 Жыл бұрын
Avan enga solvan entha arasiyalvathi neenga soldramathiri irukka poranga romba kastam
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்து கோயில்கள் பராமரிப்பு அந்த பக்தர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் கண்காணிப்பில் மிக மிக நேர்த்தியான முறையில் உலகத்தில் நிர்வகிக்க படுகிறது.
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 8 ай бұрын
Don't divert pjp sangi bro. Ingujarat and up hindu temples are control by WHO.
@homosapien8849
@homosapien8849 4 ай бұрын
​@@thirumalairaj333கற்பனை
@kannanvaaku3750
@kannanvaaku3750 Жыл бұрын
தரிசன டிக்கெட் விலையை 50ஐ100ஆகவும் 100ஐ200ஆகவும் ஏன் கிராமக்கோயில்களில்கூட 10ஐ20ஆக உயர்த்திஉள்ளது இந்த அறநிலையத்துறை.எது எந்த விதத்தில் நியாயம்?
@SriSri-ce7wd
@SriSri-ce7wd Жыл бұрын
பேச்சு முழுவதும் கேட்ட பிறகுமா இந்த கேள்வி.
@ctc234
@ctc234 Жыл бұрын
இந்த கோவில்கள் மூலம் கிடைக்கும் வருமானம் நமது மத நம்பிக்கைக்கு எதிரான பிற மதத்தினருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது
@mercury71
@mercury71 11 ай бұрын
கோவில் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான் தமிழக அரசிற்கு செல்கிறது. அதில் தான் அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் எல்லாம். அறநிலையத்துறை நிச்சயம் தேவை. அதில் மாற்றம் தான் கொண்டு வர வேண்டும்.
@packirisamyk767
@packirisamyk767 Жыл бұрын
திரு.சுகிசிவம் அவர்களே.அப்படியே தர்காவையும்,தேவாலயத்தையும் பற்றி சிந்திக்கலாமே.நன்றி.
@sabeer6931
@sabeer6931 Жыл бұрын
லூசு.. தர்கா, சர்ச், இவையெல்லாம் அவர்கள் சொந்த சொத்துடா...
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
Dargaa, church எல்லாம் அவர் அவர் பொது க் குழுவுக்கு பதில் சொல்ல வேண்டும். Govt ஆடிட் செய்யும். இந்து கோவில் மன்னர் கள் கட்டிக் கொடுத்த வை. இந்து கோவில் களில் நகரத்தார் கோவில் அவர்கள் பொது சபைக்கு உரிமை உடையது. அதில் dept EO கிடையாது. நுட்பமான வேறுபாடு தெரியாமல் பொது வில் கூச்சல் போட்டு பயன் இல்லை. மடங்கள் controlled temple க்கு Eo கிடையாது. சட்டம் தெரியாமல் பேசக்கூடாது
@mohanperumal
@mohanperumal Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா.
@udayakumar8231
@udayakumar8231 Жыл бұрын
Chidambaram natarajar temple going well, without govt. Yearly two times ratha yathra celebrated by deekshidars.
@benabooks
@benabooks Жыл бұрын
கலெக்ஷன் எல்லாம் யாருக்கு போகும்? கணக்கு வழக்கு யார் பார்ப்பது? அதில் யார் யார் உறுப்பினர்கள்? எல்லா சாதியினரும் குழுவில் இருக்கிறார்களா? அர்ச்சகர்களை தேர்வு செய்வது யார்? அங்கு அர்ச்சகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 Жыл бұрын
ஏன் திருப்பதி இருக்கே அது அரசுக்கே கடன் உதவி செய்யுதே
@pragadeeshwarans3579
@pragadeeshwarans3579 Жыл бұрын
Good news 👍
@thangavels9261
@thangavels9261 Жыл бұрын
Best👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux Жыл бұрын
இந்து அறநிலையத்துறைகுள் அரசு நுழைந்தால் தான் அதில் வரும் வருமானத்தை கையாலமுடியும். அந்த பொறுப்பில் இவர்கள்களின் செயல் என்ன என்று யாருக்கு தெரியும்....😞
@susirose2930
@susirose2930 Жыл бұрын
அய்யாவின் அதிரடிகருத்துக்களுக்குஅதிரடிவாழ்த்துக்கள்
@srinivasany9970
@srinivasany9970 Жыл бұрын
*முந்திரிப்பருப்போட தொட்டுக்க மில்லியும் குடிக்க ஆரம்பிச்சுட்டேன்னு தெரியுது!
@HemaLatha-vp4lt
@HemaLatha-vp4lt Жыл бұрын
🤣
@jayaramankalyanaraman8427
@jayaramankalyanaraman8427 Жыл бұрын
நீங்கள் ஆத்திகரா...?ஆத்திக நாத்திகரா என்று உங்களின் மறக்கமுடியாத சந்திப்பு பக்கம் 4ல் வீரமணி "நாங்கள் சொல்ல. செய்ய நினைப்பதை எல்லாம் நீங்கள் எங்களை விட அருமையாக செய்கிறீர்கள்" என்று பாராட்டியதாக நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. உங்கள் தகுதி பாடம் எடுக்கும் அளவு அல்ல. வாய் பிழைப்பு செய்யுங்கள்.
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
புத்தரையே ஒழித்த புண்ணியம் வாதிகள் நீங்கள்.. நான் எம்மாத்திரம்?
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
ஐயா சுகி சிவம் 🙏 அவர்கள் கருத்து பேச்சு சரியானது 💐
@theodoreg9894
@theodoreg9894 Жыл бұрын
சுகி சிவம் ஐயா உங்களை இயேசு கிறிஸ்து ஆசீர் வதிப்பாராக
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o Жыл бұрын
@@theodoreg9894 ஏன்டா தேவை இல்லாமல் ஏசுவை ...பூம்புற
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
@@theodoreg9894இந்து சமய அறநிலையத்துறை யை அரசுடன் தான் இருக்க வேண்டும் என்று கூறும் சுகிசிவம் தேவாலயங்களையும் மசூதிகளையும் ஏன் பொதுவான ஒரு அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப் சொல்லவில்லை. அப்படி சொல்லிதான் பார்க்கட்டுமே. தமிழ்நாட்டிலேயே அவரை இருக்க விடுவார்களா பாருங்கள்.
@elangomuthu8480
@elangomuthu8480 Жыл бұрын
@@krishnamurthye2152 athu onnu yanga Arasargalo yanga munnoro kettala yavano yava kasulaiyo kettunathu so atha kapatha vendiya avasiyam ila but kovil yanga porul nabagam irukatum
@bharathivenkat8082
@bharathivenkat8082 Жыл бұрын
@@krishnamurthye2152 100% உண்மை இந்த பொறுக்கி கருங்காலி பேமானி சுகி நாய் துண்டை காணேம் துணியை காணேம் என்று ஓட்டி விடுவார்கள்
@Rishi-vq6io
@Rishi-vq6io Жыл бұрын
சரியான விளக்கம் அளித்துள்ளார் நன்றி ஐயா 🙏
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
athanayum poi da
@shyamkumarganeshan
@shyamkumarganeshan Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 Appo Pondy la panna sollu...
@sheikibrahima
@sheikibrahima Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 POYYANGALUKU.UNMAIYANVARGAL.SOLLUM.UNMAI.YELLAM.POYYAGATAN.TERIYUM
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@sheikibrahima - pakistan la ipa nadakardhu poyya
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 Suki sivam sollurathu poiyada madaya, avara Pola nermaiyana manithar yarumey kidaiyathu, Unakku madhaveri pidithu irukku, adhu thaniyanum, Illana sethuruvai.
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 Жыл бұрын
Excellent explanation 🙏🙏🙏. Best judgement for all community of people. 👍🙏
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq Жыл бұрын
Appo Chruch father and Mosque priest can be appointment by government?
@shabeerbasha_
@shabeerbasha_ Жыл бұрын
Anga Ella thiruttu pasanga illa sir
@rajthilakr263
@rajthilakr263 Жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம்......நன்றி சுகி சிவம் சார்..👏👏👏👏👌👌👌👌👌👌🙋🙋🙋🙋
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
உண்மையான ஆன்மீகவாதிதான் திரு. சுகி சிவம் ஐயா அவர்கள்! அவரது வார்த்தைகள் சத்தியமானது.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
போடா மடையா. எல்லாம் வியாபாரம் தான்.. கறுப்பு பணம் நிறைய உண்டு
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
ivan oru dubakoor da
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 சரியான பதில்.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
சுகி சிவம் ஒரு அறைவேக்காடு கிரிப்டோவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது ...
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 Жыл бұрын
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
@arumugams6024
@arumugams6024 Жыл бұрын
SUPER SIR 🥲🥲🥲🥲🥲
@m.k.rajiniraj135
@m.k.rajiniraj135 Жыл бұрын
படித்த அறிவைக்கொண்டு பல இடங்களில் அந்த இடத்திற்கு ஏற்றார்போல மாற்றி மாற்றி பேசும் திறமை சிலருக்கு உண்டு அதில் நாஞ்சில் சம்பத்தும் சுகிசிவமும் ஒன்றுதான் விலைக்கு ஏற்றார்போல் வேலை செய்வர்
@BhaskaranGiyer
@BhaskaranGiyer Жыл бұрын
Mutrilum unmai ivar oru vaai viyaapaari
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
ஒரு பொய் மூலம் என் பல ஜன்ம பாவங்களை த் தான் வாங்கிக் கொண்டு உதவிய நண்பருக்கு நன்றி. 🙏
@ranganathanp1416
@ranganathanp1416 Жыл бұрын
சுகி சிவம் ஐயா அவர்களின் விளக்கம் அருமை 👌 👏 🙏
@elangowelderp9450
@elangowelderp9450 Жыл бұрын
Ayyayouareagratno
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 Жыл бұрын
சுகிசிவம் சார் ஏற்கனவே கோவிலில் ஆத்திக நண்பர்கள் தான் கொடுத்தாங்க அது உண்மைதான் ஆனால் அதே நேரத்துல நீங்க உங்களால வந்து இப்ப கரெக்டா நடக்குதுன்னு சொல்ல முடியுமா அந்த அளவுக்கு தைரியம் இருக்கா அந்த அளவுக்கு பலம் இருக்கா அந்த அளவுக்கு நீங்கள் பணியாற்றுவது நேர்மையாக பண்றீங்க சுகிசிவம் சார் முன்னாடி இருந்த சுகி சிவம் சார் இல்லை உண்மையா சொல்ல நீங்க வரலையா அதேமாதிரி முதல்ல வந்து கொடுத்து நல்ல எண்ணத்தில் கொடுத்தாங்க ஆனா இப்ப மாதிரி இருக்கு உங்கள தெரியாதா ஏன் சொல்ல பயப்படுறீங்க ஏன் சொல்ல தயங்குறீங்க சொல்ல விரும்பல என்னங்க நீங்க இப்படி மாறிட்டீங்க
@dayanand.i5668
@dayanand.i5668 Жыл бұрын
அற்புதம் சுகிசிவம் அய்யா அவர்களே!
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 Жыл бұрын
இவர் திமுக அடிவருடி.
@sundarvel7899
@sundarvel7899 Жыл бұрын
எங்க இருந்து வந்தீர்கள் சாமி... சரியான கேள்விகள்.மேலும் விளக்கங்கள்.அனைவருக்கமான தெளிவுரைகள்! 👏👏👏👍🙏
@victoragri123
@victoragri123 Жыл бұрын
அருமை அய்யா
@sivakumarvardhan7586
@sivakumarvardhan7586 Жыл бұрын
அருமை ஐயா
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
erumai ayya
@user-dn6ne3ue3f
@user-dn6ne3ue3f Жыл бұрын
Super sir
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Жыл бұрын
இவருக்கு கலைஞர் விருதும் 10 லட்சம் அன்பளிப்பாக கொடுக்க ஒன்றிய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே இவருக்கு தமிழக அரசு பதவி வழங்கி விட்டது. தமிழக கோயிலையும் டாஸ்மாக் கடையும் ஒன்றாக நிணைத்து விட்ட விலைபோன திமுக ஆன்மீக மனிதர்.
@neelakantantk2928
@neelakantantk2928 Жыл бұрын
Justice party opposed Independence to India with the same argument. Adheenams and Madams are established for this purpose only. Sivam has been an Asthana Vidwan of a madam in his earlier years. Now that he is on the payroll of the DMK, he is talking like this.
@skilllearnacademy6005
@skilllearnacademy6005 Жыл бұрын
Temple properties worth 1000 crores ..அதை அட்டையை போடா பார்க்கிறார்கள்
@reganjoans
@reganjoans Жыл бұрын
All alukiraharm are already occupied by pappans
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@reganjoans - pavada thev pasangaluku Hindu affairs la enna vaelai
@VASUDEVAN-tq9bq
@VASUDEVAN-tq9bq Жыл бұрын
எங்கள் கிராமத்தில் உங்கள் கட்டுபாட்டில் உள்ள சிவாலயத்தில் ஒரு கால பூஜை மற்றும் நிர்வாகம் சரியாக நடப்பதில்லை. நாங்கள் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். நீங்கள் இருப்பது மிகவும் தண்டத்திற்கு.
@chandrasekharantr5435
@chandrasekharantr5435 Жыл бұрын
அவர் வயிறு வளர்ப்பதற்கு
@thirugnanam.sthirugnanam.s493
@thirugnanam.sthirugnanam.s493 Жыл бұрын
நடுநிலையான விளக்கம் தந்தீர் அய்யா....
@ramasamya6624
@ramasamya6624 Жыл бұрын
Loading speaking
@sivalingam2176
@sivalingam2176 Жыл бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"! அன்புடையீர்! வணக்கம். திரு. சுகி சிவம் அய்யா அவர்களின் கருத்துறை அருமை. உண்மையான சொற்களை பிஜேபி சங்பரிவார கும்பலுக்கு விளக்கியுள்ளார். " நன்றி! அன்புடன். ச. சிவலிங்கம்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
deiyy unakellam enna da lingam. pavada kulla olinjiko
@fireboys2475
@fireboys2475 Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 Yen nee pavadakullatha olinjirikkyo?
@jauli1006
@jauli1006 Жыл бұрын
sang pariwaar should be destroyed
@sivalingam2176
@sivalingam2176 Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 ஏன்டா லட்சுமி நாராயணா பிரசன்னா உனக்கு தமிழ் எழுதத் தெரியாதா? இங்கமழில் தவறாக எழுதி தமிழுக்கும் தாய்க்கும் துரோகம் செய்யலாமா? இந்த பதிலில் இருந்தே நீ சங்கி என்பது நன்றாகத் தெரிகிறது. நான் பாவாடைக்குள்ளே ஒழிந்திருக்கிறதை நம்ம வீட்டில் யாரு சொல்லியிருப்பாங்க! இதை வேறு நீ வெளிப்படுத்திட்டியே, வெட்கமாயில்ல? இனிமே அவசரப்பட்டு உளறி நம்ம குடும்ப மானத்தை இப்படி கப்பலேத்திராதே, தெரியுதா.
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
@@fireboys2475 சந்தேகமே இல்லை அவன் பாவாடைக்குள் தான் ஒழிந்து இருக்கிறான்...😂😂😂
@rgghm760
@rgghm760 Жыл бұрын
இதன் வருமானம் எங்கு செல்கிறது
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 7 ай бұрын
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்..❤சிவம்
@perumalgovind6284
@perumalgovind6284 Жыл бұрын
ஜயா உங்களைப் போல் நல்லவர்கள் ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடுக்கலாம். மக்கள் எல்லோரும் திருடர்கள் என்பது போல் உங்கள் பேச்சு உள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதனை யார் பாதுகாத்தார் கள்.
@rangacharyseshadry6389
@rangacharyseshadry6389 Жыл бұрын
Ivar nallavar Pol nadithullar. Basically Money minded person
@DEVADASSJACOB
@DEVADASSJACOB Жыл бұрын
ரொம்ப சரியான நேரத்துல உங்களுடைய விளக்க உரைக்கு ரொம்ப நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 இதே போல தொடர்ந்து விளக்க உரை வேண்டும் மக்கள் மன்றத்தில் உங்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து நல்ல விஷயங்கள் செய்யுங்கள் வாழ்த்துக்கள் நன்றி இதை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
pavada payalukku inga enna Deva daasi
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Жыл бұрын
அறங்காவலர்களிடம் ஒப்படையுங்கள்.அரசு மேல் கண்காணிப்பு செய்யட்டும்
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Жыл бұрын
@@Ravi-cr2ql நெசந்தான்
@muthukrishnansathasivam9137
@muthukrishnansathasivam9137 Жыл бұрын
Sugi sivam talks mainly as politician rather than a person interested in Hindu gods and Hinduism. He talks in favour of ruling govt. He must understand that HRMC is not implemented in letter and spirit by these dravidian parties. Misuse and mismanagement of temple funds and assets are common in these days. That is why BJP / Mr. Annamalai is that HRMC to be abolished. Mr. Sivam is quoting CM as doing many thing for hindu temples and gods,who is well known for a person, not having any faith and belief in hindu gods and Hinduism.
@kta7334
@kta7334 Жыл бұрын
நம் பாட்டன் முப்பாட்டன் உருவாக்கிய அனைத்தையும் வித்து விட்டார்கள் அடுத்தது கோவில்கள் . மக்கள் தீர்ப்பையே மகேசன் தீர்ப்பு என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு சிந்திப்போம் செயல்படுத்துவோம் . ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ் நாடு வளர்க தமிழர்கள் .
@subramanianinmozhi
@subramanianinmozhi Жыл бұрын
தூள் கிளப்புறீங்க ஐயா. வாழ்த்துகள்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
dhool mattum dhan. substance or truth illa
@shyamkumarganeshan
@shyamkumarganeshan Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 I hv clearly seen dharmagatha loot so much money from Temple... Don't blindly support someone's statement without investigation...
@sheikibrahima
@sheikibrahima Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 NEE.SARIYANA.SANGIYAY.IRUPPAY.POLL.IRUKKIRADU
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@sheikibrahima - lungiya vida sanghi mael. nee katradhae sanghu mark lungi dhanae
@sheikibrahima
@sheikibrahima Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 YEDU.YEDULADAN.HINDUTTUVATTAI.PUGUTTUVDU.YENBADARKU.ORU.VIVASTAYE.ILLAYA.KAILI.TYARIPAVARGAL.TANGALIN.URPATIKU.ORU.ADAYALAM.VENDUM.YENBADARKAGA.SANGU.SINNATAI.TERNDEDUTARGAL.ADAI.NEE.HINDTTUVA.ADAIYALATODU.PARKKIRAY.YENNA.SITTANDAMO.UNGALUDAYADU.PADAITAVANDAN.UNGALUKU.NALLA.SINDANAIYAY.KODUKANUM
@alagarsamy8145
@alagarsamy8145 Жыл бұрын
யாருகிட்ட கொடுக்கனும் சொல்றாங்கன்னா நோகுன்னால ெநாங்கு தின்பவர்களிடம் தான்
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
நோகாமல் நொங்கு திண்ண வெரி கொண்டு அலைகிறார்கள் சங்கிகள்
@vijayrao3061
@vijayrao3061 Жыл бұрын
இதல்லாம் வெத்து வேட்டுங்க ஐயா🙏 இதுங்க சொத்த ஆட்டை போட எண்ணம்!
@ramarvelumayil4450
@ramarvelumayil4450 Жыл бұрын
Super
@vasanthib9868
@vasanthib9868 Жыл бұрын
மிக்க தெளிவான பேச்சு
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
loosa di nee. ivan oru sombu nu theriyadha
@kamalvarun9831
@kamalvarun9831 Жыл бұрын
BJP வட்ட,சதுர,முக்கோண செயலாளர்களிடம் குடுப்பார்கள்
@user-ren2023gain9ghf
@user-ren2023gain9ghf Жыл бұрын
நமது நீதிமன்றங்கள் எல்லா கேள்விகளையும் தீர விசாரித்து பல முறை தீர்ப்பு வழங்கியும் அதை துளி கூட மதிக்காமல் தன்னிச்சையாக நடந்துகொள்ளும் அரசுக்கு சுகி ஆதரவு அளிப்பது ஒரு வக்கீலான அவருக்கு கேவலம். துளிக்கூட ஏற்புடையதல்ல.... ஆகா நீங்கள் ஒரு வக்கீலுக்கு படித்தும் நீதிமன்றத்தை மதிக்கவேண்டும் என்பது தெரியாதா, உங்களுக்கு??? அப்போ அரசுக்கு நீங்கள் என்ன சொல்லணும்??? அதை ஏன் சொல்லலை?? உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சிறை செல்லத் தயாரா???
@raviappu4367
@raviappu4367 Жыл бұрын
கோவில் சொத்துக்களை தனியார் இடம் ஒப்படைத்தால் அவனவன் ஜாதிக்காரன் கோவிலின் உள்ளே செல்ல முடியும் முன்னே இருப்பவர் கோவிலின் நகைகளும்கோவிலின் நிலங்களையும் அபகரித்து செல்வார்கள் மற்ற ஜாதிக்காரர்கள் உள்ளே நுழைய முடியாது அவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக மற்றும் முஸ்லிம் மற நேரிடும். பொது ஆக சொல்லப் போனால் . வருங்காலத்தில் இந்து சமயம் அழிவதற்கு உண்டன வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டாம்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
DEVOTEE-TRUSTEES only SHOULD ADMINISTER our Temples like those in SRI LANKA ( NALLUR KANDASAMY TEMPLE ) and our PILLAYAR PATTI TEMPLE. DEVOTEE-TRUSTEE team also should be changed every year. Annual AUDIT by PROFESSIONAL Auditors should be COMPULSORY.
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
ஐயா சுகிசிவம் அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது திருப்பதி கல்வெட்டில் உள்ளதை கூறியதும் அதிர்ந்து விட்டேன் அறநிலையத்துறையில் குன்றக்குடிஅடிகளார் சத்தியவேல்முருகனார் சுகிசிவம்போன்றோர் இருக்கும் வரை அறநிலையத்துறை மேன்மையடையும் க சீனிவாசன் சென்னை
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
அதனால்தான் கோவில்களில் இருக்க வேண்டிய சுவாமி சிலைகள் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் பிற நாட்டு மியூசியங்கள் மற்றும் தனியாரிடம் கொள்ளை கொடுக்கப் பட்டுள்ளது.. அரசியல் வியாதிகளால்.
@sakthiguruvayurappan_trichy
@sakthiguruvayurappan_trichy Жыл бұрын
உண்மை
@user-vx6dx9tg4r
@user-vx6dx9tg4r Жыл бұрын
கிரிப்டோ சுகிசிவம்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
ivan oru ina droghi. pasu thoal poarthiya kulla nari
@thenitours8304
@thenitours8304 Жыл бұрын
அருமை விளக்கம் நன்றி 👌
@dharmaraj7678
@dharmaraj7678 Жыл бұрын
வாயை வாடகைக்கு விடும் ஆன்மீகவாதி
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
சரியாகச் சொன்னீர் போய்கருப்பர் கூட்டத்து தலைவர் பதவி தாருங்களா ...
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
குனூ்‌‌‌றக்குடி திருட கருணாநிதியை காப்பத்தரவேல பார்க்கற.....
@cmurugesancm7087
@cmurugesancm7087 Жыл бұрын
கோயிலை தனியாரிடம் கொடுத்தால் அதன் நகைகள் மற்றும் சொத்துக்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பினாமிகள் மூலமாக ஆட்டைய போட்டிருவானுகள். எந்த காரணத்தைக் கொண்டும் தனியார் கையில் கொடுக்கக் கூடாது.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
இப்பவே உள்ளே என்ன இருக்குதுன்னு உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.ஆனா பத்மநாப சுவாமி கோவில் தனியாரிடம் பத்திரமாக இருக்கு.சர்ச், மசூதில கொள்ளையடிக்கிறாங்களா? அதுபோலத்தான் இதுவும்.அறநிலையத்துறை வந்தது இப்த்தான்.ஆனா ஆயிரம் ஆண்டுகளா பாதுகாத்தது உள்ளூர்வாசிகள்தான்.
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@arunnurav
@arunnurav Жыл бұрын
Super sir. You are neutral
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
neutral ku meaning theriyuma da, Dravida porukki
@sureshksd2776
@sureshksd2776 Жыл бұрын
ஐயா இந்துக்கள் கோயில் மட்டும் தான் அரசு நிர்வாகம் செய்ய வேண்டுமா?
@user-ren2023gain9ghf
@user-ren2023gain9ghf Жыл бұрын
நல்லா இருக்குடா உங்க பேட்டி...... ஹா ஹா ஹா ஹா... ... ... நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்... நீ அழற மாதிரி அழு... என்பதாக உள்ளது.... வேறென்னத்தை சன் டிவி பெட்டியில் எதிர்பார்க்க முடியும்????????யோசியுங்கள்.... இவ்ளோ HRNC ஐ ஆதரிக்கிற யோக்யவான் சுகி ஐயா அவர்கள்... அங்கு கோயிலை நம்பி வயிற்றை கழுவும் அய்யர், பூசாரி, மற்றும் சிப்பந்திகள் சம்பளம் எவ்ளோ என அறிவாரா???? அதே சிறுபான்மை என்ற போர்வையில் ஊரை ஏமாற்றும் வெளிநாட்டு மத நிறுவனங்கள், அவர்கள் சார்ந்த கோயில்கள் அது கிறிஸ்து ஆகட்டும், இஸ்லாம் ஆகட்டும் அவர்கள் பெரும் சம்பளம், வசதிகள், வரி விலக்கு, இலவசங்கள் எல்லாம் நம் கோயில்களில் இல்லை என்பது இந்த சுகி ஐயாவுக்கு தெரியுமா?? அதுமட்டுமல்ல, நமது நீதிமன்றங்கள் எல்லா கேள்விகளையும் தீர விசாரித்து பல முறை தீர்ப்பு வழங்கியும் அதை துளி கூட மதிக்காமல் தன்னிச்சையாக நடந்துகொள்ளும் அரசுக்கு சுகி ஆதரவு என்பது ஏற்புடையதல்ல.... ஆகா நீங்கள் ஒரு வக்கீலுக்கு படித்தும் நீதிமன்றத்தை மதிக்கவேண்டும் என்பது தெரியாதா, உங்களுக்கு??? அப்போ அரசுக்கு நீங்கள் என்ன சொல்லணும்??? ஏன் சொல்லலை?? உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சிறை சில தயாரா??? ஆகா நீங்களும் சுயநலம் கொண்ட மனிதர்தான் என்று இப்படி செய்வது மிகவும் பாவகரமான செயல்... யோசியுங்கள் சுகி ஐயா அவர்களே... சந்ததிகள் நல்ல இருக்க வேண்டும் என்றால் யோசியுங்கள்... தர்மத்தை நிலைநாட்டுங்கள்... 22 ஆயிரம் ரூபாய் அரசு சம்பளமாக பெரும் முல்லா மற்றும் பாதிரியாரை காட்டவா??? வெறும் 300 ரூபாயை அரசு சம்பளமாக பெரும் கோயில் பூசாரியை காட்டவா??? அதிலும் 150 ருபாய் ஆட்டையை போட்டு அரசியல் வாதிகள் நீங்கள் உட்பட அமர்ந்து செல்லும் காருக்கு போடும் பெட்ரோல் செலவுக்காக செலவு செய்யப்படுவது உங்களுக்கு தெரியுமா??? கந்த சஷ்டி விழாவில் நீங்கள் சொன்னதையே உங்களுக்கு சொல்கிறேன்... உண்மை தெரியாமல் பேசுவதால் வரும் பாவமும் பாவம் தான்... அரசின் துரோகத்தை கண்டு பல குடும்பங்கள் மண்ணை வாரி அரசு மீது தூற்றுகிறது... இப்போது அது உங்கள் மீதும் வந்து சேரும்... யோசியுங்கள்... நீங்கள் அடுத்த வருடம் வந்து "நான் உண்மை தெரியாமல் அவ்வாறு உளறி விட்டேன் என்று" சொல்வது செல்லாது. ஒரு எறும்பை தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் எறும்பு சாகும் என்பது தான் உண்மை என நீங்கள் சொன்னதை நினைவில் கொள்ளவும். நன்றி.
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 Жыл бұрын
Please understand what Suki is saying. He is asking Mr Annamalai to make more reforms in the administration and run the temples properly. Hope Mr Annamalai will soon become CM and do it properly.
@user-ren2023gain9ghf
@user-ren2023gain9ghf Жыл бұрын
@@ramakumarachuthan5647 Thank you Sir. But my question is Suki Sir tells I am not a politician and not talking politics... That's fine and appreciated... But he himself comparing us with Karnataka and Pondicherry administrations and asking Annamalai to correct it there and all.. ... and that is politics.. He only has to explain.. Also he mentioned that few of the errors are rectified and ordered by his committee... But so far no where it is implemented... why? Can he first of all aware this fact? What ever he and his committee ordered so far.. is not yet practically implemented.... then who is responsible.... So Suki Sir has to understand one thing... DMK is utilizing him and try to hide their crimes with the help of Suki Sir. Minister Sekar Babu Sir can easily understand our points than Suki sir.. You Sir, please feel free to clarify me if I am wrong... Many thanks once again.
@HemaLatha-vp4lt
@HemaLatha-vp4lt Жыл бұрын
Well said
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
ஐயாவின் தமிழுக்கு நான் ரசிகன்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
ivan Tamizh semma bore da
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Use of Tamil by both Karunanidhi & SAVAM - PURPOSE : MONEY & MONEY ONLY
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Жыл бұрын
பலரும்தெரியாத விஷயங்களை மிகதெளிவாக புரியும்படி புரியவைத்தீர்கள் நன்றி🙏
@simpsonj5136
@simpsonj5136 Жыл бұрын
இன்னும் கிராமங்களில் கோயில் நிலத்தை பயிர் செய்து கோயில் பூஜை செய்வதாக பழைய பெரியவர்கள் இருந்தார்கள்.அவர்களின் வாரிசுகள் பரம்பரையாக அனுபவித்து தனக்கு சொந்தமாக ‌வைத்துக் கொள்கிறார்கள்.இதற்கு தான் இந்து சமய அறநிலையத் துறை வேண்டும்.
@jayganeshs9500
@jayganeshs9500 Жыл бұрын
This is what we expected. Celebrities like you have to come out to support people.
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்து கோயில்கள் பராமரிப்பு அந்த பக்தர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் கண்காணிப்பில் மிக மிக நேர்த்தியான முறையில் உலகத்தில் நிர்வகிக்க படுகிறது.
@Senthilkumar-fw9jc
@Senthilkumar-fw9jc Жыл бұрын
ஆட்டு குட்டிக்கு அறிவு கிடையாது கத்ததாண் தெரியும் ஐயா
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 Жыл бұрын
Suki sivam Sir, Can't you advise how to run Govt. Without Aniti-liquor policy?
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
I am planning for that. It is a big journey.
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 Жыл бұрын
அய்யா கருத்துக்கள் அருமையாகவுள்ளது
@prathapkumar4024
@prathapkumar4024 Жыл бұрын
Mr.Suki sivam explanation are very pleasing to hear. Then if so, why he is NOT PREACHING AGAINST CONVERSIONS TO OTHER RELIGIONS.WHY HE WAS SILENT WHEN THERE WAS ISSUES I AADHINAMS WHEN GOVERNMENT TRIED TO CHANGE THE REGULAR PRACTICE. WHY HE DIDNOT OBJECT WHAT A.RAJA WAS INSULTING HINDUS. DID HE OBJECT THE DOING OF GODS UMBRELLA BEING CARRIED ABOVE THE HEAD OF, I THINK MRS STALIN. ANNAMALAI IS ONLY QUESTIONING THE CONCERNED MINISTER FUNCTIONING AS POLITICAL INFLUENCE. MR. SUKI SIVAM MUST BE EATING TEMPLES CASHEW NUTS, WHICH POOR PEOPLE MAY NOT BE AFFORDABLE.
@radhakrishnanvenkatasamy9429
@radhakrishnanvenkatasamy9429 Жыл бұрын
Sir super sir your speech purely unbiased you should be honoured
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
honour ku dhan pa indha muttu. neraya saaptchu. ipa just vaandhi edukaraan. ivanuku Brahmins a paathaa romba naala vayatherichal
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
இப்படி ஸ்டாலினை புகழ்ந்தால் தான் இந்த பதவியே கிடைத்துள்ளது
@savithirijeevanandam5423
@savithirijeevanandam5423 Жыл бұрын
ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஐயா உங்களை ௭னக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ௭ப்ப உங்களை ஓகோ நீங்களும் இப்படி தான் ௭ன்று புரிந்து கொண்டோம் ௭ன்றால் ௭ப்ப நீங்கள் சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் ௭ன்ற நிகழ்ச்சி யில் பேசினீர்களோ அப்போதே அப்போதே மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள் நீங்கள் ௭ப்படியென்று தவறு செய்வது யாராக இ௫ந்தாலும் ஏன் அது ௭ன்னுடைய ஔவைபாட்டியாக இ௫ந்தாலும் அவளுடைய பேரனாக இ௫ந்தாலும் நான் கேட்க உரிமை உண்டு ௭ன்று பேசி தங்களது குணத்தை வெளிப்படுத்தினார்கள் அதையே நாங்கள் சொல்லுகிறோம் தாங்கள் செய்யும் தவறுகளையும் சொல்லுவோம் தங்களது வாசகர் ௭ன்றபெயரில் ஏன் ஐயா திமுக வந்த பிறகும் இந்த நாள் ௭ன்ற நிகழ்ச்சி நடத்தினீர்களே அதுவே பொய்௭ன்று தெரியவில்லை வ௫த்தத்துடன் தங்களது வாசகர் தங்களின் வெற்றி நிச்சயம் புத்தகம் ௭னது மனதில் பதிந்த ஒன்று ஐயா நான் ௭ன்னுடைய நண்பர் களுக்கு வாங்கி கொடுத்து ள்ளேன் ௭ன்னசெய்வது இது கலிகாலம் ௭ல்லோரையும் பணம் விலைபேசும் தாங்கள் மட்டும் விதிவிலக்கா ௭ன்ன😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ௭ன்னுடைய தாழ்மையான க௫த்து பாவத்திற்கு துணைநிற்கவேண்டாம் இந்த க௫த்தை இ௫பது வ௫ஷங்களுக்கு முன்பே தங்களுக்கு சொல்ல நினைத்தேன் , இயலவில்லை இன்று விஞ்ஞான வளர்ச்சி அதற்கு துணை செய்தது கடவுளுக்கு நன்றி பல தி௫ச்சிற்றம்பலம் தி௫ச்சிற்றம்பலம் விதி வலியது அது தன் வேலையை சரியாக செய்கிறது
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
ஒரு போதும் உண்மை யில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். என்னை விலைக்கு வாங்க எவனாலும் முடியாது. என் நேர்மை கடவுளுக்கு த் தெரியும். உங்களுக்கு ஒரு சில உண்மைகள் தெரியாது.
@kothan747
@kothan747 Жыл бұрын
மற்றுமொரு அடிமை...... சார் வாங்கின சில்லறைக்கு பேசணும்.... அவரும் ஒரு மேடை பேச்சாளர் தானே.....
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
@@kothan747 உண்மை தெரியாமல் பேசுகிற பாவம் உங்களை சும்மா விடாது.
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
@@kothan747 எவரிடமும் கை நீட்டி சில்லறை வாங்கும் நிலை என்றைக்கும் எனக்கு இல்லை. மிக விரைவில் உங்களுக்கு உணர்த்தப் படும்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@sukisivam5522 - apdiya thambi, nambitoam. endha kadavuluku theriyum pa? innum kadavul nambikai irukaa
@kathirthamiz1326
@kathirthamiz1326 Жыл бұрын
Awesome Ayya, nenga yethala adichalum arivu varathu!!!
@thangavelns3469
@thangavelns3469 Жыл бұрын
நீங்க எல்லாம் அண்ணாமலை மென்டலுக்கு விளக்கம் சொல்லி உங்களின் பாரம்பரிய கவுரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்காறேன்.
@dhivyaraman2015
@dhivyaraman2015 Жыл бұрын
அண்ணாமலை மட்டும் மென்டல் இல்லை அவனுக்கு சப்போட்டா இருப்பவனும் மென்டல் தான்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
deiyy pavada porukki. avan ipo Hindu vae illa da
@thangavelns3469
@thangavelns3469 Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 அடநாராயணா பொட்டப்பயலே
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@dhivyaraman2015 - unna pola loosungaluku dhan di Annamalai arumai theriyadhu. karpoora vasanai, engaluku theriyum
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 Жыл бұрын
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
@Thirdmusketer
@Thirdmusketer Жыл бұрын
எவள்ளவு பெரிய கலந்துரையாடல்.. உட்கார்ந்த பேசியிருக்கலாம்..
@mhang6040
@mhang6040 Жыл бұрын
தடுத்த பெரிய மனிதர் யார் என்று கூறாமல் விடுவது உண்மையை‌ தடுப்பதற்கு சமம். உடனே அவர் யார் என்று பொதுவில் கூற வேண்டும்
@wisdombarn4747
@wisdombarn4747 Жыл бұрын
இந்து சமய அறநிலையத்துறையில் கீழ் உள்ள ஆலயங்களில் மாபெரும் குறைகள் உள்ளதுதான் உண்மைதான், அதை களைவதை விட்டுவிட்டு ஆலயங்களை ஒருசாராரிடம் கொடுத்தால் அது இன்னும் ஆகச்சிறந்த கொள்ளைக்கூடம் ஆகிவிடும் என்பதே நிதர்சனம்.
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
மிகவும் சரியான விளக்கம். நன்றி ஐயா, 🙏. வளர்க உங்கள் நற்பணி. வாழ்க தமிழ்!
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
idhu pani illa da porukki. nammai piditha sani, pini, saani
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 சங்கிக்கு எதுவும் சனி தான். அது உனக்கு தான் டா பரதேசி நாயே.
@SK-pq3ie
@SK-pq3ie Жыл бұрын
@@lakshminarayanprasanna3657 exactly said. விலை போய்விட்ட 'பெரிய' டிக்கெட் இவர்
@kavyasathiya
@kavyasathiya Жыл бұрын
@@SK-pq3ie née periya pudunge veli porathu Unga thozil
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 Жыл бұрын
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
எவ்வளவு பெரிய மோசடிகள், பேசும் போது உத்தமர்கள் போலும் சிறந்த பக்திமான்கள் போல நடிக்கிறார்களே வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி இறைவன் உங்களை போன்றவர்க்கு துனையாக இருப்பார்
@rajnagarajan3475
@rajnagarajan3475 Жыл бұрын
ஐயா மிகப்படித்தவர் .ஆய்ந்தவர். ஆழ்ந்த அரிவாளி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இருப்பினும் பிரச்னன் நிர்வாகம் ஆத்தகவாதிகளிடம அல்லது நாத்திகவாதுகளிடம என்பது இல்லை.அவர் இந்த வாதத்தை வாதத்தை திசை திருப்புவது துரதிருஷ்டவசமானது.. ஓமந்தூரார் காலத்தில் பதவியில் இருந்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் இருந்தார்கள். இன்றைய நிலைமையை அவர் யூகித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.! மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனங்கள் பிரமிக்கத்தக்க வகையில் திறனுடனும் , சேவைத்தரத்தில் மேம்பட்டும் செயல் படுவது ஐயா அவர்கள் அறிந்திராமல் போனது மிகுந்த வியப்பளிக்கிறது. ஒரு வகையில் வேறு ஒரு, அரசியல் தலையீடு இல்லாத நிர்வாக அமைப்பை நம்மால் vவடிவைக்க முடியாது என்று ஐயா நினைப்பது வருத்தமளிக்கிறது. அரசின் நிர்வாகமோ அல்லது தனியார் நிர்வாகமோ..... கார்த்திகை தீபம் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு, பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் கருதி மேலாண்மைக்காக ஒத்துழைப்பு தருவது அரசின் கடமை. பாண்டிய மன்னனும் சோழ மன்னனும் கட்டிய கோவிலை அவர்களுக்கேவா கொடுக்க முடியும் ? அறிவு சார்ந்த கேள்வியாக்கப்படவில்லை. மன்னராட்சியையும் தற்கால ஆட்சியையும் ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமாது. ஐயா அவர்களின் இந்தப் பதிவு அவருடைய நோக்கத்தை சந்தேகிக்கவைப்பதாக உள்ளத வருந்தத்தtக்கது.
@ravidhamodharan439
@ravidhamodharan439 Жыл бұрын
மூடு பக்தர்கள் குழ அமைத்து அவர்களிடம் ஒப்படைப்போம்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
G 20 மாநாட்டில் முந்திரி பருப்பு சாப்பிட்டது உண்மைதான். முந்திரி பருப்பு சாப்பிடத் தான் கூட்டினோம். இந்தியாவின் தலைவருக்கு முந்திரி பருப்பு பிடிக்கும்.
@gopalagopala1303
@gopalagopala1303 Жыл бұрын
அறநிலையத்துறை எடுப்பதற்கு முன் யாரிடம் / எப்படி இருந்தது.....அதுபோலவே நடப்பதில் அரசியல்வாதிகளுக்கு என்ன கஷ்டம்
@krishnamurthiramaseshan1838
@krishnamurthiramaseshan1838 Жыл бұрын
How many ancient books are Re Printed by HRCE in Aaghama Rituals. What is that the department know About such rituals. How many lands And wealth of temples are swallowed By aethist and its group. How many rent arrears are genuinely collected
@sundarraj4057
@sundarraj4057 Жыл бұрын
அறநிலையத்துறையின் ஆண்டு வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு முதலில் தெரியப்படுத்துங்கள். இப்போது கோயில் சொத்து தனியாருக்கு போகவில்லையா
@RajaRaja-xm1bb
@RajaRaja-xm1bb Жыл бұрын
Very good speech sir 👍🙏
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏 இப்பொழுது வேலி பயிரை மேயும் கலி காலம் 🙏
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
காவல், நீதி, மருத்துவம் எல்லாம் ஊழல் என்று அரசு தரப்பில் இருந்து தனியாருக்கு மாற்றம் செய்ய முடியுமா? ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தி திருத்த வேண்டும்.. மடாதிபதி கள் மாற்றிக் கொடுத்த சொத்து,, குருக்கள், பட்டாச்சார்யா, trustee , எல்லாம் கணக்கு எடுக்க தொடங்கி வி‌ட்டா‌ர் கள். ஒழுக்கம் அற்ற மடாதிபதி கள் பல ஏக்கர் நிலத்தை பெண்களுக்கு வழங்கி யது ஏன் என்று புரியவில்லை. Legal Cell முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் எவன் எவன் அயோக்கியன் என்று உலகம் உணரும்.
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 8 ай бұрын
Your corret. Ondriya pjpmodi arasu
@rajamaninv6446
@rajamaninv6446 Жыл бұрын
For thousands of years who was maintaining the temples before the hrce came into being. Annamalai is concerned only about tamilnadu since he is made chief of tamilnadu only. How do you expect him to interfere in other states affairs.
@aslamsaleem2095
@aslamsaleem2095 Жыл бұрын
மனித நேயம் மிக்க உண்மையான ஆன்மீகவாதி திரு.சுகி சிவம் அவர்கள்.
@shoman2898
@shoman2898 Жыл бұрын
இவனா..இவண் ஒரு மிஷினரி...இந்துகளை கூட இருந்த கருவருக்க வந்தவன்.. உண்மையான இந்துக்கு அங்கே வேளை இல்லை
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
deiy deiyy, panni, avvalavu love irundha unga mosque um avar kitta handover pannu da, paradesi. Pakistana paathuma, nee thirundhala
@ans790
@ans790 Жыл бұрын
சரியான முறையில் பதில். அவர்கள் திருதுவார்களா. .
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 Жыл бұрын
சிறப்பு ஐயா
@faishaazad2297
@faishaazad2297 Жыл бұрын
Correct. Practical. Good.
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
அவன் கொடுத்த காசுக்கு மேலேயே கூவிக்கொண்டிருக்கிறான்.
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்து கோயில்கள் பராமரிப்பு அந்த பக்தர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் கண்காணிப்பில் மிக மிக நேர்த்தியான முறையில் உலகத்தில் நிர்வகிக்க படுகிறது.
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
@@Ravi-cr2ql இந்துக்களில் நிறைய கடவுள் தொண்டு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள், திரு.நரேந்திரமோடி அவர்களிடம், மகனே உன் வேலையை பற்றி எனக்கு தெரியாது ஆனால் லஞ்சம் மட்டும் வாங்கி விடாதே என்று சொல்லும் தாய்மார்களும், தமிழகத்திலும் உள்ளனர்,
@jeyalaxan1660
@jeyalaxan1660 Жыл бұрын
அதே நிறைய இடத்தில ஊழல் பண்றாங்க
@shanmugasuntharam8562
@shanmugasuntharam8562 Жыл бұрын
He is showing his loyalty to the government for his appointment. I had great respect until this interview. Only now, i can see his true color. If he is so convinced, let him debate with people with knowledge. How many people are attending Velankanni festival? Was there any incident? If government departments can support, Velankanni festival, without managing it, Why it is NOT possible, to support similarly, Thiruvannamalai. Similarly, every point which he had said, can be challenged. It is easy to say, whatever, you think, infront of a camera and mike, without getting questioned in a channel like Sun TV.
@shanthibalamurugan7802
@shanthibalamurugan7802 Жыл бұрын
இதில் உள்ள comments அனைத்தும் பார்க்கும் போது பொது மக்கள் போல் தெரியவில்லை , கேட்பவர் யோசிக்கவும் , Muslims Christian’s அனைவரின் கோயில்களையும் யார் பாதுகாக்கிறார்கள் என்பதையும் யோசிக்கவும்
@chokkalingamg6468
@chokkalingamg6468 Жыл бұрын
சுகிசிவம் விலைபோய்விட்டார்
@RaviKumar-ve1yc
@RaviKumar-ve1yc Жыл бұрын
நன்றி அய்யா
@kannanbalaji452
@kannanbalaji452 Жыл бұрын
அருமை
@sekarmp5219
@sekarmp5219 Жыл бұрын
நன்றி.ஜயா.
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,8 МЛН
WHY THROW CHIPS IN THE TRASH?🤪
00:18
JULI_PROETO
Рет қаралды 9 МЛН
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41