பெற்றோரை வளர்ப்பது எப்படி? சுகி சிவம்

  Рет қаралды 29,338

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 ай бұрын

பெற்றோரை வளர்ப்பது எப்படி? சுகி சிவம்
கோவையில் முதல் நிகழ்ச்சி
சொல்வேந்தர் கலைமாமணி திரு. சுகிசிவம் முயற்சியில்
திருமணம் / குடும்பம் சில கேள்விகள், சில தீர்வுகள்…
சொல்வேந்தர் சுகிசிவம்
பிள்ளை வளர்ப்பும், பெற்றவர் பொறுப்பும்…
திருமதி. பாரதி பாஸ்கர்
குடும்பப் பொருளாதாரப் பிரச்சனைகளும், தீர்வுகளும்…
திரு. ஆனந்த் சீனிவாசன்
கர்ப்ப வித்யா கரு-உரு-திரு
மருத்துவர் சசித்ரா தாமோதரன்
மனநலமும், குடும்ப வெற்றியும்…
மருத்துவர் ஸ்ரீ ஆர்த்தி
தேதி : 18.02.2024
இடம் : இந்துஸ்தான் கல்லூரி நவ இந்தியா
நேரம் : 9.30 - 5.30
கட்டணம் : ரூ. 1,000/- (ஒருவருக்கு மட்டும்)
எழுதுபொருட்கள்,
காலை மாலை தேநீர்
மதிய உணவு
விபரங்களுக்கு
சுகிசிவம் அகாடமி
மின்னஞ்சல் : sukisivamacademycbe@gmail.com
தொடர்புக்கு : 90920 44177
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 72
@hindraa1639
@hindraa1639 3 ай бұрын
ஐய்யா நான் ஒரு முட்டாலா இருந்தேன் உங்கள் சொற்பொழிவு மகாபாரதம், கந்தபுராணம், ராமாயணம் இதல்லாம் நான் நன்கு கேட்டு என் வாழ்க்கை உங்களாள் நன்றாகவே உள்ளது என் வயது 21 எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது
@sukisivamexpressions
@sukisivamexpressions 3 ай бұрын
Thank you keep supporting admin sukisivam expressions
@balajimani5423
@balajimani5423 3 ай бұрын
வணக்கம் ஐயா, இது ஒரு நல்ல முயற்சி. இந்த தலைமுறைக்கு மிகவும் தேவைப்படுகிற நேரத்தில் எடுக்கும் இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா. கோவையில் மட்டுமல்லாது மேலும் பல இடங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இந்த தலைமுறைக்கு கூறப்போவது ஒரு செய்தி மட்டுமல்ல அது கேட்க கிடைக்காத வார்த்தை வரங்கள். வாரத்தைகள் எண்ணங்களை மாற்றும் எண்ணம் மனதை மாற்றும், இவவாறு மாறிய மனம் அந்த சமுதயத்தையே மாற்றும். நன்றி ஐயா!...
@ponmathy
@ponmathy 2 ай бұрын
Thanks
@subaschandran1951
@subaschandran1951 3 ай бұрын
Ayya You are simply great and living legend to educate the society..
@ponmathy
@ponmathy 2 ай бұрын
Maikka nanri Ayya.
@rr4261
@rr4261 3 ай бұрын
Vanakam kindly conduct online class or in Bangalore Thank you
@balajij3792
@balajij3792 3 ай бұрын
Neenga panra workshop ungaluku bharatibhaskar and unga team ku oru podhum puniyam tharathu. Pavam venumanal ungaluku tharalam.
@ytchallenge03
@ytchallenge03 3 ай бұрын
Please arrange in Madurai
@amarag2073
@amarag2073 3 ай бұрын
,சிறந்த தலைப்பு🙏👍👌💪
@gowthamthangavel
@gowthamthangavel 3 ай бұрын
Kindly conduct this workshop in Chennai ❤ I'll surely attend it 😊
@ppvijayarraju
@ppvijayarraju 3 ай бұрын
அதாகபட்டது ஐயா, ஆபாச படம் பார்த்து தான் நாம் அனைவரும் புரிந்து கொள்கிற நிலைக்கு தல்லப்படடு இருக்கிறோம். இதை ஆம் என்று ஒத்து கொண்ட பின் தான் மாற்றத்துக்கான சிந்தனை பிறக்கும்🔑😁
@umarsingh4330
@umarsingh4330 3 ай бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@vinoth_cv
@vinoth_cv 3 ай бұрын
Upload full video in this channel, can't reach on coimbatore program
@kamadchiarasu4980
@kamadchiarasu4980 3 ай бұрын
Super 👍👍👍👍👍👍👍
@kavithadinesh5192
@kavithadinesh5192 3 ай бұрын
Thank you 🙏
@hemakumar.p6165
@hemakumar.p6165 3 ай бұрын
🎉 Congratulations
@user-qy9bw1ko2v
@user-qy9bw1ko2v 3 ай бұрын
Thanku you sir
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 I will attend the class ஐயா.....
@user-qy9bw1ko2v
@user-qy9bw1ko2v 3 ай бұрын
Thank you sir
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி ஐயா
@lawarancecharles2478
@lawarancecharles2478 3 ай бұрын
இனிய நற்காலை வணக்கங்கள் ஐயா ,ரொம்ப சந்தோசம் ஐயா தாங்களின் முயற்சி வெற்றி பெற நல் வாழ்த்துகள் வளமுடன் வாழ்க , அனைவருக்கும் நல் வாழ்த்துகள் .
@mallikeswariravindran7016
@mallikeswariravindran7016 3 ай бұрын
Super ayya.vethathri maharishiyin thoughts seyallahapogirathu
@parthibanm3123
@parthibanm3123 3 ай бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 3 ай бұрын
அருமை ஐயா.
@balajij3792
@balajij3792 3 ай бұрын
Nalla muyarchi
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 ай бұрын
நன்றி ஐயா...
@user-qy9bw1ko2v
@user-qy9bw1ko2v 3 ай бұрын
Intha muyarchikku nanry sir
@vasanthichannel6804
@vasanthichannel6804 3 ай бұрын
Superb iyya
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your Inspirations sir
@shrithimeeya5966
@shrithimeeya5966 3 ай бұрын
Wow❤happy to see Anand srinivasan sir❤🎉
@khanniyas829
@khanniyas829 3 ай бұрын
நம் காலத்தில் வாழும் நல்லா பேச்சாளர்.......
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 ай бұрын
Nice
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் அய்யா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@nithiyamurali3322
@nithiyamurali3322 3 ай бұрын
🙏🙏🙏
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 3 ай бұрын
😂❤❤❤❤❤❤❤wow excellent 👌 super 👌 awesome information sir really iam impressed 😮 vazhga Vaiyagam vazhga Vaiyagam vazhga valamudan to all your family members ❤❤❤💐🙏🏻
@Karthikeyan-kl7vb
@Karthikeyan-kl7vb 3 ай бұрын
Sir, My humble pranams to you for such a noble thought. Just a suggestion -If possible , pls print a brochure and give this to preschool parents as well. Might be helpful for an extended reach and a wonderful opportunity for them (we know that you have never had a commercial motive.)
@shiyamsundar3431
@shiyamsundar3431 3 ай бұрын
🎉❤
@yaazhmagizh9017
@yaazhmagizh9017 3 ай бұрын
Kindly arrange online class sir
@saravavananify
@saravavananify 3 ай бұрын
Bharathi Baskar!! Ayyaa, I have immensely benefited by your speeches in my lifetime. My humble opinion, please don’t engage such orators whose true colours are exposed with their recent public shows on their ideological and political leanings. We cannot expect a good soul searching contents from such people who will not appreciate the inclusive secular peace egalitarian values..
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@user-gf9lx8gd2i
@user-gf9lx8gd2i 3 ай бұрын
ஐயா நானும் இது போன்ற விழிப்புணர்வு கட்டுரை எழுதி வருகிறேன் இந்நிகழ்ச்சியில் பேச வாய்ப்புக் கிடைக்குமா
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@karthicki5492
@karthicki5492 3 ай бұрын
@2:25 😂😂...semma reaction sir
@palanisamy297
@palanisamy297 3 ай бұрын
ஐயா ராஜா கிரீடம் எதுகு இருக்கு
@maheshmxyz
@maheshmxyz 3 ай бұрын
நானும் நீங்கள் சொல்லும்படி வளர்க்கத்தான் (அவர்களே வளரத்தான்) ஆசைப்படுகிறேன்.. ஆனால் இன்று நம் குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை.. சோசியல் மீடியாக்கள்தான் வளர்த்துகொண்டிருக்கின்றன... நம் முன்னோர்கள் நமக்கு சொன்னதை நாம் சொன்னாலும் கேட்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை(மீடியா அவ்வளவு பலம் வாய்ந்தது)... எந்த ஒரு நல்ல பொருளுக்கும்./விஷயத்திற்கும விளம்பரம் தேவையில்லை.. ஆனால் விளம்பரங்களில் (நல்லவைகளை காட்டி தீயவைகளை விற்கிறார்கள்)... சத்தியமாக முடியல டாக்டர்.... இயற்கைதான் காப்பாற்றவேண்டும்.. இந்த தலைமுறை குழந்தைகளை....
@gowthamthangavel
@gowthamthangavel 3 ай бұрын
Appa you're the only one who can give titles like this 😂❤
@ariyaraj7981
@ariyaraj7981 3 ай бұрын
Sir naan coimbatore la neengha nadura nighalchila kalanthukha virumpukirean . Aanal tkt engha kedaikhum nu correct a theriyala thayavu seithu oru phone khoduthal book seivatharkhu nanrakha irukhum.
@rekhajanarthanan9265
@rekhajanarthanan9265 3 ай бұрын
Pls share the procedure to join online and also its charges
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Soon zoom link will be arranged.
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 3 ай бұрын
Food pathi online class venum sir. My request only.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Already done. Definitely we will do it again.
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 3 ай бұрын
@@sukisivam5522 replay panunathu thanks sir
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 3 ай бұрын
@@sukisivam5522 thanks sir
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 3 ай бұрын
Intha class romba aarvama ethirpaarkiren sir. Thapa pesiruntha sorry sir.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
@@DINESHPRABHUMASS. Nothing wrong brother. Try to attend the class if possible.
@user-vn7dc2sw8y
@user-vn7dc2sw8y 3 ай бұрын
வாழ்க வையகம் வணக்கம் அம்மா பையன் பத்தினா இந்த விவரத்தை சொல்லாதீங்கா மேலும் வரளக்கூடாது நல்லதை சொல்லுங்க நலனுக்காக வாழ்க வளத்துடன்
@chandrabose7187
@chandrabose7187 3 ай бұрын
ரூ 1000/- என்பது மிக அதிகம் - பாரதி பாஸ்கர் என்ன வித்த கரா ? வேறு துறை சார்ந்தவர்கள் இல்லை யா ?
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 3 ай бұрын
சொல் வேந்தர் தான் இதை சொல்ல முடியும்
@balajij3792
@balajij3792 3 ай бұрын
Unga polapula nan man ali poda virumbala ayya. Jk ve avarnala sathyama endha help m pana mudiyadhu nu solitar. Neenga workshop nu soli makaloda panathayum nerathayum virayam panringa.
@balajij3792
@balajij3792 3 ай бұрын
Neenga jnani nu poi vilambaram pani kasu seka vendam.adhu onum avlo easy kedayadhu. Jk ve kuda thana jnani nu oru nalum sonadhila. Neenga oru sol vendhar sukisivam . Unga thamizh comedy pechu nala iruku. Unga azham iladha insight iladha indha nambi ethukutangana avangathan mutalugal. Neenga pukka businessman.but not a wiseman. I dont encourage this channel.
@maheshwarig7194
@maheshwarig7194 3 ай бұрын
dose evyobe speek english bruh
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Thamizh programme
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 3 ай бұрын
தூ தூ இடியட்
@LM--
@LM-- 3 ай бұрын
மேலை நாட்டுல ஆயிரம் கருமத்த பண்ணுவான். அதலாம் இங்க பண்ண முடியுமா நமக்குணு ஓர் அறிவு இருக்கு ஓர் உரிய கலாச்சாரம் இருக்கு. ஏற்கெனவே பார்த்துட்டு தான இருக்கோம் கண்ட மேலை நாட்டு குப்பை உணவுகளை உண்டு பன்றி போல் பெருத்து நீரிழிவு நோய் வந்து எப்படி இறக்கிறார்கள் என்று. 8:27 தங்களிடம் இருந்து இப்படியொரு அறிவற்ற சொற்கள் வந்திருக்க கூடாது. ஏமாற்றம் அளிக்கும் பதிவு இது. 10:10 மேலை நாடு மேலை நாடுனு பெருமையா பேசுற மக்கள் எங்க போனீங்க. இந்த மாதிரி கருமம் பிடித்த அறிவிலி கலாச்சாரம் எல்லாம் அங்க சாதாரணம். அப்பா -மகள் , அம்மா-மகன் என திருமண செய்து சாக்கடை போல் வாழ்வது மேலை நாடுகளின் சிறப்பு. இதெல்லாம் நம்ம ஊர் தற்குறிகள் அதாவது படித்த முடர்கள் பின்பற்றினாலும் ஆச்சிரியப்பட தேவையில்லை ஏனென்றால் இவைகள் தான் உயர் ரக ஆட்டுமந்தைகள்.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
இந்தியாவில் நடக்கும் பிழைகள் பற்றி தான் என் கவலை.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Cancer கண்டுபிடி க்க ப் பட்டால் கருவிக ளை த் திட்ட லாமா
@s.mahendra9360
@s.mahendra9360 3 ай бұрын
Sir one suggestion there might be few visually challenged people and people who is not using the smart phone minded listening. So if you can share your phone number will help them. Please announce contact number so that they can reach out and get more details
அதிசயம் ஆனால் உண்மை  - சுகி சிவம்
17:50
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 22 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
когда достали одноклассники!
00:49
БРУНО
Рет қаралды 2,9 МЛН
எது கனவு ? எது நனவு ?  சுகிசிவம்
8:50
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 153 М.