அருமை... தமிழ் மொழியின் தனி சிறப்பை உணர்த்தும் வல்லமை மிகுந்த சொற்பொழிவாக இருந்து .. நன்றிகள் ஐயா
@musicmakeshappy28412 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@lawrencerethinam14342 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் அய்யா ,கண்டிப்பாக ஒலி வரவட்டும் மாத இதழை படித்துவிட்டேன் ,சும்மா என்னும் வார்த்தை எத்தனை வடிவத்தில் நாம் உபயோகிக்கிறோம் என்பதை அய்யா இரா ,நெடுஞ்செழியன் அவர்கள் விளக்கியுள்ளார் அருமை .
@rdhineshkhanna2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு மறைமலை அடிகள் விருது வழங்கப்பட்டபோது சிறுது யோசித்தேன். தனித்தமிழ் அழகை மிக அற்புதமாக எடுதுறைதீர்கள், என்னை மன்னிக்கவும். நன்றி,🙏
@meganathankrishnak99422 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்களில் தாங்களும் ஒருவர். வணங்குகின்றேன்.
@welcomestar20342 жыл бұрын
ஐயா வணக்கம் அருமை அருமை பொழிதல் மிக்க நன்றி ஐயா.
@rrrbyrams59992 жыл бұрын
ஐயா வணக்கம் மகிழ்ச்சி ஐயா மிக அருமை நீங்க பேசினது நிறைய பேருக்கு தெரியும் ஆனா உங்களால மட்டும் தான் எல்லாருக்கும் புரிகிற மாதிரி சிறப்பாக சொல்லமுடியும் ஐயா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஐயா வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@arunsivarajj29372 жыл бұрын
(08.Mar.2022) புரியாத பிரியம்... பிரியும்போது புரியும்! மிக அருமையான சொற்றொடர்.
@revathyshankar34502 жыл бұрын
தமிழ் அமுத த்தை அப்படியே தெளித்தாற் போல் இருந்தது ஐயா 🙏தமிழ் மழையில் நனைந்தேன் 🙏👏💐👌🍎🤩மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@skillmeup22242 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி 🙏🏾 வார்த்தைகள் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது 👍🏾
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா அருமையான விளக்கம்
@padmavathya94132 жыл бұрын
Dear sir excellent speech. Tamil as well as you amaze me. Wonderful presentation of synonyms and their nuances! Sentences, phrases and words in Tamil show the variety and the vocabulary of the language. But I say all these in English and it's really an irony. I do like this because it's physically difficult for me to type it in Tamil. I love my mother-tongue Tamil very much. Thank you very much for revealing the richness of the language and for making the Tamilians realise the greatness of the language. This is of utmost importance.
@padmavathya94132 жыл бұрын
Thank you very much.
@malathys16332 жыл бұрын
தமிழ் அமுதத்தை எங்களுக்கு விளக்கி அளித்தமைக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@ahmedjalal4092 жыл бұрын
ஐயா, கீற்று கீற்றாக இருப்பதால் தென்னங்கீற்று. பனை ஓலை அதிகமாக ஓலமிடுவதால் ஓலை.
@psumathisivam5032 жыл бұрын
நன்றி ஜயா
@jeyalakshmi69562 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி 👌👌👌
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
தமிழ் ஒரு சொல்அதன் கி ளை சொற்கள் எத்தனை அழகு தாமரை மடல் கள் போல் அழகோ அழகு நன்றி ஐயா
@somuj85422 жыл бұрын
அருமையான பதிவு
@kanchanamalanavaneetham42172 жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்
@muthulakshmik91282 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@lakshmisunder46432 жыл бұрын
Arumai Thamizh. Vazhga!!
@prabhadhanamoorthy25802 жыл бұрын
அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏🙏🙏
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@saminathanthangarasu34602 жыл бұрын
Vazhga valamudan ayya
@dharmalingamm10702 жыл бұрын
Auto example so great Ayya.
@manikandanrsons22892 жыл бұрын
Tamil language is precious to all human being.
@tvbalaji12772 жыл бұрын
அருமை அய்யா நன்றி வணக்கம்.
@manils352 жыл бұрын
Vaan kalandha vasaham. Thanks
@sambandhangnanam21542 жыл бұрын
இனிமை இனிமை ஐயா🙏🙏🙏
@shanmugapriyaig85212 жыл бұрын
Vera level super sir
@banumathisaravanan61672 жыл бұрын
Nan matham தோறும் ஒளி பரவட்டும் email மூலமாக பெற்று படித்து கொண்டிருக்கிறேன்.. நன்றி
@pushpavishwanathan39452 жыл бұрын
Fantastic suki siva
@ravichandranraju73962 жыл бұрын
Nice talking
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி ஐயா
@vidhyarathinam91622 жыл бұрын
தமிழின் பன்முக தன்மை விளக்கம் பெண்ணின் பன்முக தன்மை கொண்டாடும் நாளில். அருமை 🥳
@rameshk92612 жыл бұрын
Super sir
@n.chandrusakaran6902 жыл бұрын
நன்றி
@BalaMurugan-xm9tx2 жыл бұрын
தமிழர்கள் திராவிடத்திற்கு வாயை வாடகைக்கு விடுவதில் கில்லாடிகள் பணம்தான் முக்கியம் அமைச்சரே