Sukran - Love , Relationship and Moksha

  Рет қаралды 130,856

SIMMAA

SIMMAA

Күн бұрын

Here I have explained about neecha sukran effects and how it is also connected with swathi nakshatra and rohini nakshatra in tamil. If you are interested in astrology then this video will be very useful in finding more about sukran and love in your jathagam. This video will be very useful for marriage matching and to know the real face of some nakshatras and how it effect us in our relationship. You will be interested in this video if you are astrology person

Пікірлер: 925
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Click this link to see the first part of this video kzbin.info/www/bejne/on64qmCYdt9mjrs
@lakshmisharda6659
@lakshmisharda6659 6 жыл бұрын
Sir enakku kadaga lagnam lagnathil guru 9th house sukram.both uchcham.you are right
@sudharshanui5317
@sudharshanui5317 6 жыл бұрын
Anna enakku mesha lagna 12la kethu sani 11la kuru (kuru sani parivarthana) enakku valkaya verutthuruchu (20vayasu than aguth) enakku mothcham kidaikkuma enakku brahmmacharya vazhkai kidaikkuma pls reply🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyadev8734
@sathyadev8734 6 жыл бұрын
Sukiran vakiram in moolatrikonam in thulam patri miss panniteengalae SIMMA ji :(
@suryajyothika5567
@suryajyothika5567 6 жыл бұрын
நன்றாக கூறுகிறீர்கள்.உங்கள் கருத்து மிக நன்றாக உள்ளது...மிக்க நன்றி ❤
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
நன்றி ❤💛
@aravindg3192
@aravindg3192 6 жыл бұрын
ஜோதிட கடல் நீங்கள் நிச்சயமாக இன்னும் பல ஜோதிட சாஸ்திர மர்மங்களை எங்களை போல பாமர மக்களுக்கு கூற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி... வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள்...
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
மிக்க நன்றி
@sivasamyn4136
@sivasamyn4136 4 жыл бұрын
Super super romps nalla pesaringa puriyara mathiri solringa rompa thanks
@sudhakarmudaliar
@sudhakarmudaliar 2 жыл бұрын
🙏🙏🙏
@geethaiaram6389
@geethaiaram6389 6 жыл бұрын
Yes, you are absolutely correct. We must not change and we cannot change anything. But we can accept the things. That is reality👍
@sugunasuguna7939
@sugunasuguna7939 6 жыл бұрын
நண்பரே நீங்க எப்பவுமே தலைசிறந்த கருத்துகளையும் ஜாதகத்தை வேறு கோணத்தில் எடுத்துறைப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் .வழக்கம் போல் தெளிவாக புரிந்தது .புரியும் படியான விளக்கத்திற்கு நன்றி.
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 5 жыл бұрын
Dr sar well amazing
@karthick7425
@karthick7425 6 жыл бұрын
Everything is predifined in this universe, just we are living according to that but knowledge and wisdom is different.
@tharanikarnan9320
@tharanikarnan9320 6 жыл бұрын
அருமையா தெளிவா சொன்னீங்க. இந்த வீடியோ என் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக நான் உணர்கிறேன்.உங்கள் சேவை தொடரட்டும் .பதிவிற்கு நன்றிகள் பல கோடி சிம்மா.
@Soulawakening_8
@Soulawakening_8 6 жыл бұрын
👌🏼 Acceptance is the key to life...religious vs spirituality. . very thoughtful
@Dsvlogs2k
@Dsvlogs2k 2 жыл бұрын
Good explanation..I'm getting clear about everything in life after watching your videos ...really superb keep going anna🙂
@jediblackknight7819
@jediblackknight7819 6 жыл бұрын
Absolutely BRILLIANT video! Thanks for bringing to light the finer aspects of the occult sciences. It's a shame that too many people are caught up in mindless religiosity, while completely missing out on the bigger picture. People like yourself are doing a great service to the Tamil speaking audience. Thanks.
@பகலவன்புகழேந்தி
@பகலவன்புகழேந்தி 6 жыл бұрын
தோழரே!!!அருமையான பதிவு இந்தியாவில் ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி நடக்கும் பல நிகழ்வுகளை அழகாக ஒரே வரியில் சொன்னீர்கள் மேலும் லௌகீக வாழ்வில் உள்ள திரை மறைவு வாழ்வைப் பற்றியும் வெளிப்படையான பதிவு இது.உதாரணம் அவரவர் வீட்டுச்சாப்பாடு அவரவர் சாப்பிட அவரவர்க்கு பிடித்ததுபோல் சாப்பாடு கொடுக்கவேண்டும் என்பதை பூனையை வைத்து புலியை அறியச்செய்துவிட்டீர்கள்.ஒருவனது குறைகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதே இல்லற வாழ்வு என்பதை எடுத்துக்காட்டுடன் நன்றாக விளக்கினீர்கள் நன்றி!!!சுக்ரன் தங்களுக்கு நல்லதையே செய்ய வாழ்த்துக்கள்!!!
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
மிக்க நன்றி
@SivaChandran18
@SivaChandran18 6 жыл бұрын
Brother this is a new perspective I feel enlightened..love to have more in-depth videos like this..hats off for your contribution..keep up your good work Good Guru ji.. because a true good Guru teaches all from all angles
@kamalikamalikamali6400
@kamalikamalikamali6400 6 жыл бұрын
Migavum arumaiyana vilakam, vaazhkaiyin yethartham reality of life... Super sir... 👌very detailed manner super excited...
@chennaikumar3579
@chennaikumar3579 5 жыл бұрын
நீங்க ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். மாற்று கருத்தே இல்லை. இதுதான் உங்கள் சுபாவம். எதையும் புரிந்து கொள்வது என்பதே பல ஆய்வுகளின் முடிவில்தான். உங்கள் ஆய்வின் முடிவை அனைவரும் அறிய வைப்பது மிகச்சிறப்பு. இந்த பணி தொடர இறைவன் எல்லா அருளையும் வழங்கட்டும். காலபுருஷ தத்துவ அடிப்படையில் சுக்கிரன் மோட்சஸ்தானத்தில் உச்சமாவதால் சுக்கிரன் மோட்ச்சத்தை வழங்குவார் என்பதில் உங்களின் கணிப்பு வித்தியாசமான உண்மை. இதனால் தான் நீங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர் தான். வாழ்க பல்லாண்டு அனைவரும் பயன் பெற.....
@roughguy2011
@roughguy2011 6 жыл бұрын
Thanks a lot. Highly informative. True words. you have enormous knowledge. Most of astrologers share only positive aspects of planets and life. you are completely different. I agree with your words. Share many more like this
@prabhudharmalingam4717
@prabhudharmalingam4717 6 жыл бұрын
Super topics prother
@logukrishna7699
@logukrishna7699 6 жыл бұрын
அண்ணா சுக்கிரன் பற்றி தெரியாததை தெரிந்து கொண்டேன் இதேபோல் மற்ற கிரகங்களுக்கும் பேசுங்கள் 👏👏
@Monica-rp3bu
@Monica-rp3bu 6 жыл бұрын
உங்க video ல நல்ல ஜோதிட tips இருக்கு நான் ஜோதிட விதிகளை நினைவில் வைத்து கொள்ள உதவியாக இருக்கிறது.....
@k.rajamenon8951
@k.rajamenon8951 6 жыл бұрын
Sir, really simple and effective explanation. Great job. Keep going.
@priyavijay255
@priyavijay255 6 жыл бұрын
சில உண்மைகள் இப்ப தான் தெரியுது .... நன்றி அண்ணா...
@sainaveenaravikumar2795
@sainaveenaravikumar2795 6 жыл бұрын
நீங்கள் சொன்ன விசயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை அருமை சார் வாழ்க உங்கள் பயணம்
@arunagiria1760
@arunagiria1760 6 жыл бұрын
Nicely said...Bro...Whatever we should not have ego's in relationship.. orutharuku oruthar vittukuduthu poganum..Accept the character of cat👍
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
True
@valarsita6569
@valarsita6569 6 жыл бұрын
Thnks sir for giving lots of info about sukran.nobody explain like tis in detailed 😄😄😄😄😄😄☺️
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@SR-mv2mf
@SR-mv2mf 6 жыл бұрын
Neenga romba nalla explain panreenga examples oda connect panna mudiyudhu
@vinothiyyappan3245
@vinothiyyappan3245 6 жыл бұрын
Super super super bro. பில்லி சூனியம் எந்த கிரக அமைப்பு உருவாக்குகிறது அத பத்தி ஒரு வீடியோ பபோடுங்க
@divyaas2689
@divyaas2689 6 жыл бұрын
Apdiye remedies podunga pls, inta topic nala people sud knw these are true n beware of it
@mathu5ive
@mathu5ive 6 жыл бұрын
And your humour sense improved a bit.. I cant control lol that poonai meenkuzhambu example😁😂
@gayusri7242
@gayusri7242 4 жыл бұрын
Hahaha
@nirmalababu4138
@nirmalababu4138 6 жыл бұрын
Best example simma brother... No more argument 👌
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thanks a lot
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 6 жыл бұрын
Ennoda mindset apdiye sollirukinga simma! I never change my originality!
@KrishnaKumar-ze3hr
@KrishnaKumar-ze3hr 3 жыл бұрын
Eppavume super
@elakkiasivaraman
@elakkiasivaraman 6 жыл бұрын
அருமை.. குட்டி சுக்ரன் என்ன என்பதையும் கூறவும்.
@SureshBabu-cz5ei
@SureshBabu-cz5ei 6 жыл бұрын
ஜோதிட இரத்தினம் சிம்மவருக்கு கோடிவணக்கம் குருபார்வை சுக்கிரன்மேல் இருப்பது உண்மை உங்கள் சொல்கோடிக்கு கோடிஉண்மை நன்றிகள்கோடி
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@shrineeguna8517
@shrineeguna8517 6 жыл бұрын
Well explained. The actual spiritual realization need a true guru and that can be found only in our country. But we should learn from American, not to compare ourselves for material life with our friends and relatives. As you mentioned each one's life carry certain portion of good and bad karma. Thanks
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 6 жыл бұрын
a different , but good explanation , எனக்கு சுக்ரனும் உச்சம், கேதுவும் உச்சம் ,,, என்னத்தை சொல்ல ?
@sharmisweety1885
@sharmisweety1885 6 жыл бұрын
Anna inimel video potta yen kitta sollitu podunga..Appo thaan first comment nu naan poda mudiyum 😋😋
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 6 жыл бұрын
அருமை திரு.சிம்மா அவர்களே 👍👍👌👌💐💐
@kalakanagaraj8067
@kalakanagaraj8067 6 жыл бұрын
gi u telling true.i hurt few people's as their character.but I can't outcome and accept them. while I thinking about them I control myself by words only.but my mind think badly.but I am helping many poor poeples.I am doing good.but I can't thinking all as good.i realize this is karma
@lucky-hr6to
@lucky-hr6to 6 жыл бұрын
Super 😍 ... Can u give One talk about past life in astrology
@clencybabu5794
@clencybabu5794 6 жыл бұрын
Most inspirational video simmaa bro, keep going on, well done.
@vs-1991
@vs-1991 6 жыл бұрын
உண்மை சில நேரங்களில் பலருக்கும் கசக்கதான் செய்யும் நல்லா சொல்லி இருக்கிங்க அண்ணா
@hemanaidu4077
@hemanaidu4077 6 жыл бұрын
Beautiful explanations about spiritual and casts. Yes, need this kind of different approach in astrology. Blessings
@manikandanmani9379
@manikandanmani9379 6 жыл бұрын
Super sir, u r speaking astrology in different method I like....
@manikandanmani9379
@manikandanmani9379 6 жыл бұрын
ஆனால் இப்போது எல்லாருக்கம் குரு கடகத்தில் இருப்பார் போல செய்திதாள் பார்த்தால் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு கொலை, தற்கொலை அவன் அங்கபோனா, இவன் இங்கபோனா இதுதான், குடும்பம் மற்றும் உறவினர் ஒற்றுமை குறைந்துவிட்டது.
@karthikakarthika9619
@karthikakarthika9619 6 жыл бұрын
Super 👌👌👌 very much open, telling the reality..👍👍👍
@BusinessTamizha
@BusinessTamizha 6 жыл бұрын
Hi sir.., Sukkiran, Swathi nakshathram la erundha ena, Pannum sir, enakku apdi than erukku??
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
See the previous video
@gkssanthanam
@gkssanthanam 6 жыл бұрын
உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது.
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 6 жыл бұрын
குரு உச்சமான இரு ஜாதகரை சேர்த்தால் அவர்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்று தயவு செய்து விளக்கவும் சார் நன்றி
@japsltd
@japsltd 4 жыл бұрын
Nallarukum
@prabhakaran8913
@prabhakaran8913 6 жыл бұрын
Excellent... But. .. Some body not ready to accept something.
@deeps7521
@deeps7521 6 жыл бұрын
Lot of new things everyday, thank you sir,.....
@TheEsakkirajan
@TheEsakkirajan 6 жыл бұрын
பட்டினி கிடந்து இறைவனை காணப்போகும் போது உணவை தேடுவது உண்மை
@HariKrishnan-vm3cr
@HariKrishnan-vm3cr 4 жыл бұрын
இதுதான் என் வாழ்க்கையில் கேட்ட முதல் இன்பமான செய்தி ... ஆசை பட்டால் உடனே அதனை அனுபவித்தால் மனம் அமைதியை தேடுகிறது
@karthikaakarthi8651
@karthikaakarthi8651 6 жыл бұрын
Semma..Adhi dhool..😂 timing video sir..😊
@mohanmuthukrishnan4429
@mohanmuthukrishnan4429 6 жыл бұрын
One of the most important msg to all
@annemoni1
@annemoni1 6 жыл бұрын
You deserve more subscribers! 😎
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@rthilaga8472
@rthilaga8472 6 жыл бұрын
Wow...Nice explanation regarding anmigam...
@senthilnathan3191
@senthilnathan3191 6 жыл бұрын
இதேபோல் முக்தி அடையும் விவரங்களை கூறுங்கள்....
@veeralekshmanan634
@veeralekshmanan634 6 жыл бұрын
Reality guru...💞arivuku solama manasuku solurnga bro...tnkz u...💞
@sudhahar786
@sudhahar786 6 жыл бұрын
supper simmaa sir.. ethatha nanum sollipatha kekamatintanga
@AstroTamizhvanan
@AstroTamizhvanan 6 жыл бұрын
அருமை சார் நான் ஒரு மருத்துவமனையில் சூப்பர்வைசராக இருக்கேன் எனக்கு கீழ் வேலை செய்யும் பல பெண்கள் என்னை விரும்பி அதும் அதிகம் திருமனமான பெண்கள் ஆண் துனை இல்லாத பெண்கள் என்னை விரும்பி வருகின்றனர் நான் முதலில் அவர்களிடம் நெருங்கி பழக நினைப்பேன் இருந்தும் என் மனம் சம்மதிப்பதில்லை ..தாெட்டு தாெட்டு விட்டு விழகித்தான் செல்கின்றேன் , ஒரு முறை தாெட்டு விட்டால் பல நாட்கள் குற்ற உனர்ச்சியில் தவிக்கிறேன் சார் சில மாதங்களுக்கு முன் கிழக்கு தாம்பரம் செல்லும் வழியில் ராஜ கீழ்பாக்கத்தில் அகண்ட பரிபூரண சச்சிதானந்தர் சுவாமி காேயிலுக்கு சென்று வருகின்றேன் மனம் கட்டு பாட்டுக்கு வந்துள்ளது அந்த மாதரி பெண்கள் அதிகம் தாெந்தரவு செய்வது இல்லை சார்
@sathishb4811
@sathishb4811 6 жыл бұрын
Kindly make a vedio about debilitated ascendant 🙏
@pmkaniamudu6236
@pmkaniamudu6236 6 жыл бұрын
வணக்கம் சிம்மா சார்.. மிகவும் சிறப்பாக இருந்தது. 👌👌👌👍
@dhanajeyank
@dhanajeyank 6 жыл бұрын
Bro... I did not see video yet... but idhuvum oru aasai dhan 😂😂 I need moksha and ticket soon.. I am single... porupugal varvadhuku munadi porathuku vazhi irundha sollunga hia...🙄🙏
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
😂😂
@sriramradhakrishnan7711
@sriramradhakrishnan7711 6 жыл бұрын
no way boss!! there is no escape live to complete your work or reborn to go through everything again
@dhanajeyank
@dhanajeyank 6 жыл бұрын
@@sriramradhakrishnan7711 not everything sir.. things that are left in my plate...!
@ammuvidhya1096
@ammuvidhya1096 6 жыл бұрын
@@Simmaa ... Please reply for this question anna, bcoz cant able to live this world.. Nallavangaluku inga romba kashtam varuthu thangamudila
@ragumurali7315
@ragumurali7315 6 жыл бұрын
Why to get ticket and all Bro.... If you are fedup with your own life.. please try helping other humans... not only money... a smile, greetings... may be a fake smile even.... your suggestion in your field of work/passion, it will be really helpful for others... while you eat your breakfast pack 2idly and give it to the poorbegger on the street.... you will feel better I promise... If you have become so resistant to humans... atleast start loving animals... not necessarily your pet... just a buscuit for your street dog daily or a small bowl of grain/water for your area birds will make you feel good... or water a plant daily as you clean your breakfast plate... Believe me I am saying this because I do this..and it really feels good... May be if you help others God will give you Moksha I guess.... If you dont like what I tell.. please ignore...
@sudhanganesan3600
@sudhanganesan3600 6 жыл бұрын
Sir finishing super kuda konja time paserugalam
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@mathu5ive
@mathu5ive 6 жыл бұрын
Ipdi usupethi avara 40 mins video poda vaikathinga😁😏
@bestaramya3042
@bestaramya3042 6 жыл бұрын
I liked the cat example
@TheEsakkirajan
@TheEsakkirajan 6 жыл бұрын
தொடரட்டும் சேவை
@kalakanagaraj8067
@kalakanagaraj8067 6 жыл бұрын
gi ungala setup chinnaveedunu pesura alvuka questions kettutoma😂😂😂
@premaviji5556
@premaviji5556 6 жыл бұрын
nalla iruku sir ....
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@libinrich90
@libinrich90 6 жыл бұрын
thaliva you are great🤞🤞🤞🤞
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you
@mangaikarthikarthi8206
@mangaikarthikarthi8206 6 жыл бұрын
நண்பா மாலை வணக்கம் சிம்மா நீங்க எங்கே "ஞானப்பால்" குடிச்சி இருக்கீங்க கொடுத்தது எந்த "அம்மனோ " அவங்களுக்கு இந்த நேரத்தில் ஓரு வணக்கம் ..,நீங்க சொன்ன முதலாளி,வேலைக்காரி சம்பவங்கள் உண்மையிலேயே நடக்குது சிம்மா பல வருடமாக வீட்டு வேலைக்காரனை அந்த வீட்டு மருமகள் தொடர்பு வைத்திருந்தை எதேச்சையாக அறிய நேர்ந்தது ...நீங்கள் சொல்வதொல்லாம் உண்மை ..உண்மை ..உண்மை.,.சிம்மா நான் "பாலசோதிடம்" ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்களின் ரசிகன் சிம்மா நீங்கள் அந்த இதழை படித்த அனுபவம் உண்டா good night முத்துகுமரன் எசனூர்
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
மிக்க நன்றி
@sakthiVel-id6hr
@sakthiVel-id6hr 5 жыл бұрын
Mangaikarthi Karthi
@ShivaKumar-gm6cr
@ShivaKumar-gm6cr 6 жыл бұрын
உண்மை குரு உச்சம் திருமண வாழ்க்கை சிறக்காது
@sudhagururaj1325
@sudhagururaj1325 6 жыл бұрын
மிக மிக சிறந்த முறையில் கருத்துக்களை எளிமையாக சொன்னீர்கள் நன்றி.
@devapandi516
@devapandi516 6 жыл бұрын
neraya jothida videos pathuruke but avangala just book ah read panra mathiri solitu poyiduranga....but neenga jothidamna ennanu purinchu solra mathiri iruku....konjam scientific ah think panra mathiri iruku...super bro...happy ur jothidam journy
@sambasivam4021
@sambasivam4021 2 жыл бұрын
அருமையாக தெளிவாக கூர்மையான சொல்வது சரியாக இருக்குகிறது
@kgopinathan2148
@kgopinathan2148 5 жыл бұрын
Nice one simmaa, I'm following recently. Though sukra in ucha sthanam I didn't have any love affair so far. Crossed 64 I don't want it too, should that mean no moksha for me! Not just sukra, sun, moon, saturn all the four in ucha sthanam. Just for curiosity in understanding jyothidam, is it because saturn in Thula, that's happen to be my lagnam too.
@gksangi
@gksangi 6 жыл бұрын
Sukran for Moksha. New information. Your talks are simple and simply superb. Way of explaining is down to earth. Nice video to start my day today. I can understand the reality of different persons and life after watching this video. Athu than ethartham. Hats off !!!
@vijayakumar8183
@vijayakumar8183 6 жыл бұрын
Sukaran and guru exchanged each other. Guru (Revathi) in meenam/lagnam Sukran in kadagam (moon naktsaram Saram ) How moksa will be I know some basic Astrology Like ur videos, keep on watching continuously. Kindly reply ur predictions
@rahamathjrs2260
@rahamathjrs2260 3 жыл бұрын
Sir. I am rahamath thunisha. Ipatha sir unga videos sa na pakka start pani iruken. Last one week ka unga video va pakkuren. Enaku neraya intrest jociyathula.
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
Sir ...Yeppadi sir intha vayathil ivvalavu purithal❤ unga videos enaku migavum aruthal ah iruku sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏God Bless You Always Sir ❤❤❤❤🙌🙌🙌🙌
@sakthivigneshmaharajan5452
@sakthivigneshmaharajan5452 5 жыл бұрын
You are wearing a red t-shirt, red which is mars represents desire and you are talking about Venus fulfillment of desires!!! What a conviction!
@malarmathusinnathurai9065
@malarmathusinnathurai9065 6 жыл бұрын
வணக்கம் தம்பிக்கு.உங்கள்குரு,சுக்கிரன் பற்றிய விளக்கம் அற்புதமானது எங்கேயும் நான் படிக்க வில்லை. என்னுடைய குரு உச்சத்தில்.வாக்கும் உண்மை.மனம் நிறைந்த வாழ்த்துகள் இரவு வணக்கம்.
@mayuripriyajagannathannovels
@mayuripriyajagannathannovels 6 жыл бұрын
Dear simma, as you said, guru in Katakam spoils marriage life. Whether you forget to explain or I understood in that way, I don't know, but one thing is my marriage life is good.. I have guru in Katakam and Thula Lagna. But from childhood onwards I used to like all the religions and never hurt anyone... As you said, I know the difference between spiritualliy and religion... So you may be trying to explain in that way, I hope so..
@rajagopalraj1894
@rajagopalraj1894 9 ай бұрын
i heard a story some time back. a very great saint was refused the seat of moksha, because the saint didn't undergo the married life status. it goes without saying that the married life comes under scrutiny of Sukran. this story substantiates the author's theory. really a milestone theory indeed.
@midhunprabu
@midhunprabu 3 жыл бұрын
Kaamam illaina kadavula paarka mudiyaathu jii. Ellaame Avan seyal. Santhosamaa irunthuchu unga vedio Rompa pudichirukku
@umamaheshwari1964
@umamaheshwari1964 5 жыл бұрын
1,3,5,6,7,11,12 veedu la suthama irutha ena palan.ithuku clear ah video poduga plz sir🙏🙏 2- Ragu,4- chandran,8-guru,kethu,sukran,9-boothan,sani,10- suriyan,sevvai.
@babunandagopal9637
@babunandagopal9637 5 жыл бұрын
your speech iLike.but lam 30 years before speech.but now generation is like.thank you
@parameswarithangavel1741
@parameswarithangavel1741 6 жыл бұрын
Jadhagam parkaradhe pudikadha enaku unga video partha piragu jodhidam mela oru nampikaiyum eerppum vanthiruku. Excelent speach. Thank u.
@kritikjagdish7236
@kritikjagdish7236 5 жыл бұрын
Semma bro.Ellamae correcta sonnengha.Adhuvum kadaisiya sonnengha la India la lam spirituality ae illa nu.Adhullam unmai bro.Real fact...
@dhanuvarsha5824
@dhanuvarsha5824 5 жыл бұрын
unga videos ellam practicala iruku matha josiyathavida differ iruku makkaluku thevai yanathagavum iruku i like it
@MMeena-ci4ou
@MMeena-ci4ou 4 жыл бұрын
Nice very useful details with good explanation you giving to us...
@sangamamdhasssingdanceismy7650
@sangamamdhasssingdanceismy7650 3 жыл бұрын
சிறப்பான பதிவு மதம், மோட்சம் ,லௌகீகம் நல்ல விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 6 жыл бұрын
Fulfillment is important for spiritual growth. Well said. Wisdom of a wise young man....
@srnyasomu4547
@srnyasomu4547 5 жыл бұрын
Ada ada ada simma sir enna oru thelivu ... Nalla clear ah iruku unga explanation....
@VeejayArun
@VeejayArun 2 жыл бұрын
Hi Sir. How r u.? Sir.. Enaku Guru Kadagam la irukaru. But naan Simma Laknam.. Simma Rasi. So guru maraivu sthanamana 12th place la poi maranchiduraru. Adhunala.. Enoda thirumana valkai. Neenga sona mari nalla irukadha.. Or guru maranchi ponadhala nalla irukuma.. (Note : enaku sukran 9th idathula mesha rasi la barani natchathiram la irukaru). Kindly ans me sir.. Thanks in advance.
@venkatakrishnans1694
@venkatakrishnans1694 6 жыл бұрын
Road and home example for the explanation of the religions and Spirituality is SEMA.... And cat and dog of example for explaination of relationship is super.... Ethu nandri Ulla naai, thirittu punainu adaiyaalam therilainga...
@adityasudarsan4718
@adityasudarsan4718 5 жыл бұрын
Excellent told in a story way nice to listen comparing with what's required in life informative want to learn put more videos on mesha lagnam makara raasi thiruvonam natchathiram characteristics you are really a wonderful master and teacher
@selvaraja5439
@selvaraja5439 6 жыл бұрын
Ippa ena oru defintion fantastic👌 oru doubt last video la sukran vakram adainthal wife mathika mattanu oneword la sonenga!athula enaku udanpaadu ilai..anga intha guruparvai,pournami Chandra parvai,ithaum xplian paniruklam,?
@sri_sathiyasumathi_Velusamy
@sri_sathiyasumathi_Velusamy 5 жыл бұрын
வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு ஓர் அருமையான பதிவு. நன்றி.
@tamizh9415
@tamizh9415 6 жыл бұрын
தெறியாத விஷயங்கள் நிறைய சொல்கிறீர்கள், நன்றி அண்ணா
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 6 жыл бұрын
Interesting topic. But well treated. GOOD knowledge at this age. Is guru in eight house in your chart?
@manishankar7536
@manishankar7536 6 жыл бұрын
Summa ji.you shared the theory and reality facts.ji. Neenga kandippa pona jenmathula erunthe Jothidam arambichitinga...I think I am also ur student since previous birth. Thanks Guruji.
@ashokvishalsr5591
@ashokvishalsr5591 6 жыл бұрын
Sorry ji, My previous comment was done on half the way of the vid. Now after watching till the end. Now I say: "Super Excellent"👌 "Awesome"👍
@surendardot
@surendardot 6 жыл бұрын
U r nice guru sir. Gained lots of knowledge. Appidiyee andha rahu in ketu nakshatra and ketu in Rahu nakshatra. Eppadi irruku nu sollunga.
@mech12573
@mech12573 4 жыл бұрын
Very good point bro...I would agree to the fact that person with exalted Jupiter will have a less romantic married life 👍
@surendardot
@surendardot 6 жыл бұрын
In this video one more doubt I got. Sir u were saying as meena raasi and simha raasi. In few videos u said nakshatra in that it will give more accurate. So wic is correct? Whether seeing raasi or seeing nakshatra inside that raasi were it placed?
@balamurugansksamy4665
@balamurugansksamy4665 6 жыл бұрын
யதார்த்தம் சிம்மா....👌👍 ஏற்றுகொள்வதைவிட மன்னிக்கிற தன்மையை வளர்த்துகொள்ள வேண்டும்.
Your Birth Secret Revealed by Your Lagnam
23:55
SIMMAA
Рет қаралды 185 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
ГОЛУБЫЕ ГЛАЗКИ РОЗОВЫЕ ЩЁЧКИ#cat
0:20
Лайки Like
Рет қаралды 1,7 МЛН
Цыганка помогла мужику #shorts
0:38
FRANCH
Рет қаралды 2,8 МЛН