Sumathisree | roja serial fame | drama cinema actress | mla daughter| Vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 159,613

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
நாடகம் - சினிமா - சின்னத்திரைக் கலைஞரும், ரோஜா - தங்கம் சீரியல் நாயகியுமான சுமதிஸ்ரீ அவர்களின் மறக்கமுடியாத கலையுலக வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 115
@syedkiyas8046
@syedkiyas8046 2 жыл бұрын
Arumai தேடி தேடி நிறைய விஷயங்கள் தருகிறீர்கள் 👏👏👏👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 2 жыл бұрын
எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது...சகோதரி சுமதிஶ்ரீ உடன் இணைந்து நடித்தது எனக்குகிடைத்த பெருமை ...அந்த மறக்க முடியாத காவியம் ராமானுஜர்
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
சுமதி குடும்பத்துடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟⭐️🌟⭐️🌟
@manosakthi6916
@manosakthi6916 2 жыл бұрын
கோகுலம் படத்துல ஹோட்டல்ல சாப்டுட்டு வடிவேல மாட்டி விட்டு எஸ்கேப் ஆன நடிகை தானே... மிகச்சிறந்த குன சித்திரை நடிகை..
@vimi70
@vimi70 2 жыл бұрын
தயவு செய்து அம்மா, அக்கா, ஐயா என்று அழைப்பதை தவிருங்கள். உங்களது தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. அனால் நீங்கள் உறவு முறை சொல்லி அழைப்பது நெருடலாக உள்ளது. சினிமா நட்சத்திரங்களை எங்கள் அம்மாவாகவும் எங்கள் அக்காவாகவும் எங்கள் ஐயாவாகவும் பார்த்தது இன்றும் அன்றும் கிடையாது,
@kamalinavaratharajan919
@kamalinavaratharajan919 2 жыл бұрын
தஙகராஜும், சுமதிஶ்ரீயும் தநதை மகள் என்பதை இநத News mix tv வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன். அருமை அருமை. இதைப்போல் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். உஙகள் பதிவூ எல்லாவற்றுக்கும் comment கொடுப்பதில்லை என்றாலும் பார்க்கத்தவறுவதில்லை. பாரபட்சமில்லாத ஐயா, அம்மா என்ற பணிவான மரியாதை, இந்தப்பண்பே உங்களை உயர்த்தும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@vasanthaparthasarathy8846
@vasanthaparthasarathy8846 2 жыл бұрын
அவளுக்கு என்று ஒர் இடம் நாடகத்தில் நிழல்கள் ரவிக்கு ஜோடியாக நடித்தார், அருமையான நடிப்பு இன்றும் மறக்க முடியாத கதாபாத்திரம்
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Suvarellda chithrangal sumadi vazkai payanam pls
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
எனக்கு சுமதி அம்மாவை ரொம்ப பிடிக்கும். மிக நல்ல நடிகை.
@vajravele9060
@vajravele9060 2 жыл бұрын
தலைவர் அவர்கள் வைத்த எம்எல்ஏ தங்கராஜ் நன்றி
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
பெண்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் கணவன் இல்லாமல் இருப்பது உலகில் மிகவும் கொடுமை எத்தனை உறவுகள் இருந்தாலும் அது வெற்றிடம்தான் ஆனாலும் வலிமை கொண்ட நெஞ்சோடு வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது நல்ல நடிகை வாழ்க வளமுடன் சகோதரி
@hemameenarajasekar24
@hemameenarajasekar24 2 жыл бұрын
மிகவும் நன்றி. சுமதிஸ்ரீ என்னுடைய favorite artist பாலசந்தரின் லேடிஸ் ஹாஸ்டல் என்ற Serial ஸ் கறுப்பு ரோஜா என்ற பெயரில் நடித்தது இன்னும் நினைவில் உள்ளது. வாழ்க வளமுடன். இதேபோல் பேபி சுமதி பற்றியும் நாங்கள் அறிய அவரைப்பற்றி கூறுங்கள் நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Really good acting in ladies hostel serial which telecasted in doordarshan in 87
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 2 жыл бұрын
சுமதிஸ்ரீ ஒரு படத்தில் Heroine ஆக நடித்திருக்கிறார் என நினக் கிறேன்.சரியாகக் தெரியவில்லை.
@tharavenkat8630
@tharavenkat8630 2 жыл бұрын
Arumaiyana actress sumathisree nallakuralvalam kondavar
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
நீங்கள் சாதனை பெண்மணி அம்மா 🙏🙏🙏
@tamilthuli8807
@tamilthuli8807 2 жыл бұрын
வேலு நாச்சியாராக சூப்பராக நடித்திருப்பார்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Arumayana nadigai amma Sumathi avargal..mikka nandri ayya 💐
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
நல்ல தெளிவான உச்சரிப்பு. சிறப்பான நடிப்பு திருமதி.சுமதிஸீரிக்கு. நன்றி.
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
பொதிகை TV.-ல் வந்த 13 வார தொடர்கள் மெகாதொடர்கள் மூலம் பிரபலமான நடிகை. என் பள்ளிப்பருவத்தில் என் மனம் கவர்ந்த நடிகைகளுள் ஒருவர்.
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
Avar mimikiri super raga pasuvar lady voice
@MGR602
@MGR602 2 жыл бұрын
MGR படம்வேட்டைக்காரன் பட குழந்தை நட்சத்திரம் ஷகிலா பற்றிய விபரங்களை தயவு செய்து தெரியப்படுத்தவும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@nirmalasaravanan8512
@nirmalasaravanan8512 2 жыл бұрын
My school friend and same class
@jothimani9294
@jothimani9294 2 жыл бұрын
கனா காணும் காலங்கள் பச்சையோட அம்மா
@shanthisubramani1270
@shanthisubramani1270 2 жыл бұрын
She acted in my father's drama oliyai thedum vilakku. My father is kavighar navazhagan
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி!
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
நீண்ட காலமாக நாடகங்களில் நடிக்கும் நல்ல நடிகை மகஞடன் மகிழ்ச்சியாக வாழட்டும்
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
வாழ்க நலமுடன் அம்மா
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
இவர் MLA தங்கராஜ் மகள் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்தது. நன்றி 🙏ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான நடிகை.நாடகப் பாரம்பரியம் மிக்க சிறந்த நடிகை.
@atmak4689
@atmak4689 2 жыл бұрын
Super super. En manam kavarndha nadigai. Avarai patri ithanai vishayangal pagirndhadharku nandri nandri nandri. Adhu mattumalla avar miga chirandha paadagiyum kooda
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
நாடகம், சினிமா, சீரியல், பின்னணி குரல் தரும் கலைஞர் என சீரியசாக வாழ்ந்த வாழும் கலை மங்கை சுமதிஷ்ரீ ! நடிப்பு கலையுடன் இனிய குரல் வளமும்அமைந்தது இறையருள் என்றே கூறலாம் ! ஆரம்ப காலத்தில் சினிமா ஹீரோக்களின் தங்கை ! பின் நாட்களில் தொலைக்காட்சி தொடர்களில் பல்வேறு வேடங்களேற்று சிறப்பித்த (இன்றும்) மங்கை ! பல வருட நாடக அனுபவம், சினிமா தோன்றல்கள் என எவ்வளவு கலைப்பங்களிப்பு இருந்தாலும் தற்போதைய டி.வி சீரியல்களே அவரின் திறமைகளை உலகறியச் செய்தது எனில் அது மிகையாகாது ! கலைக்குடும்ப ஆணி வேரின் விருட்ஷம் சுமதிஷ்ரீ ! தூர்தர்ஷனில் துவங்கி தற்போதைய சீரியல்கள் தொடர் வரை சீரியசாக நடித்து பல்வேறு தரப்பு குறிப்பாக குடும்ப பெண்கள் வெகுவாக ரசிக்கும் ரசனை மிக்க ராணி ! எண்ணற்ற திறமை கொண்ட சுமதிஷ்ரீக்கு கணவரின் திடீர் மறைவு தாங்கொணா சோகம்தான் ! இருப்பினும் மகளும், பேரக்குழந்தையும் அன்பின் அரவணைப்பில் அவருக்கு ஆறுதலாக அமைந்தது மனச்சாந்தி தரும் ! இறையருளால் இன்னும் நீடுழி வாழ்ந்து கலையுலகின் திருமகளாக திகழ வேண்டும் ! நன்றி. வாழ்க வளமுடன் ! 👍🎞🔊🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி!
@poongodig8797
@poongodig8797 2 жыл бұрын
தங்கராஜ் அவர்களும்சுமதியும்அப்பாமகள்என்பதைலனதெரிந்துகொண்டேன்இவர்நடித்த லேடீஸ் ஹாஸ்டல் என்னும் ஆரம்பகாலதொலைக்காட்சித்தொடரில்கருப்புப்பெண்ணாகநடித்திருப்பார் சாந்தி கிருஷ்ணாவும் சேலத்தில் எங்கள் பகுதியில் இருந்தவர்தான்
@VijayaLakshmi-et5it
@VijayaLakshmi-et5it 2 жыл бұрын
இது போன்ற தகவல் இன்னும் தெரிய படுத்துங்கள் சகோ....
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களனைவரின் ஆதரவால் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்! நன்றி!
@VijayaLakshmi-et5it
@VijayaLakshmi-et5it 2 жыл бұрын
இவருடைய நாடகங்களை சிறுவயது முதலே பார்த்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நாடகநடிகை...இவரை அறிந்துகொள்ள ...சிறந்த பதிவிட்டதற்கு நன்றி சகோ
@maryg7867
@maryg7867 2 жыл бұрын
I remember her in Doordarshan serial ladies hostel.
@happywhite66
@happywhite66 2 жыл бұрын
Enga akka nadipuku eday kidayathu
@NalinivBbc
@NalinivBbc 2 жыл бұрын
Nalla nadipu nalla kuralvalam kondavar
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 2 жыл бұрын
God bless sumathi sir Man,,,,,,,
@manientertain
@manientertain 7 ай бұрын
80's time சுமதி அக்கா அவர்களின் நாடகம் அருமை..
@valluvan2079
@valluvan2079 2 жыл бұрын
Super sumathi akka
@pallavipallavi5103
@pallavipallavi5103 2 жыл бұрын
SUPER 👌 AMMA SUMATHI SREE
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 2 жыл бұрын
இவர் போல் நல்ல நடிப்பு உள்ளவர்களுக்கு திரையுலகம் கவனிக்காதது வருத்தம்உள்ளது இருந்தாலும் நாடகாஉலகம் இவரை கைவிடவில்லை 👍
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
அருமையாக விளக்கம்.தகவல்கள் சிறப்பு.தொடரட்டும் உங்க பணி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்
@ramaneik2939
@ramaneik2939 2 жыл бұрын
கலைஞர்களை மதிக்கும் தங்களின் சேவை இனிதே நடைபெற எமது வாழ்த்துக்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 жыл бұрын
M l a தங்கராஜின் மகளா இவர் தங்கராஜ் நல்ல நடிகர்
@ssusila8034
@ssusila8034 2 жыл бұрын
திரையுலகில் சாதிக்க வந்திருக்கும் சுமதி மேடம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் சீரும் சிறப்புமாக நோய்நொடி என்று என்று வாழ்த்துகிறோம் நன்றி வணக்கம்
@mayilaudio
@mayilaudio 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@sambavichannel9715
@sambavichannel9715 2 жыл бұрын
Vazhga Valamudan🙏🙏🙏
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
My fevarat artist Sumathi amma avargal vazhga pallandu 💐💐💐💐🙏🙏👍
@awesomediariesbypriya7188
@awesomediariesbypriya7188 2 жыл бұрын
Baby sumathi direct interview seyyungal sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தகவல்களை திரட்டி வருகிறோம்! நன்றி!
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
I like her acting and voice! Thank you sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@nithyaadhi
@nithyaadhi 2 жыл бұрын
சூப்பர் சுமதி அம்மா
@Sankari-ps5oj
@Sankari-ps5oj Ай бұрын
Sumathi actress amma Marathi ereakhu
@sheelapadmanabhan4430
@sheelapadmanabhan4430 2 жыл бұрын
She is a versatile actress. I like her acting in Roja very much
@porkodigraman3260
@porkodigraman3260 2 жыл бұрын
So nice to hear about you Mrs Sumathisree.In 1978 I met you in Magic Radhika's dance performance. My best wishes to you and family. .
@afiyaashim2877
@afiyaashim2877 2 жыл бұрын
Super Super sumathi amma👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💖💖💖💖💖
@barchlibrary3393
@barchlibrary3393 2 жыл бұрын
பூக்கள் விடும் தூது படத்தின் நாயகன் ஹரீஷ் பற்றி பதிவிடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!....
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் 90 களில் டிவியில் இவரது நாடகம் பார்த்திருக்கிறேன் நன்றாக உள்ளது நன்றி வணக்கம் 🙏
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
I like her in nadaswaram. Acted very well.
@GowthamPrakash-xd4ht
@GowthamPrakash-xd4ht 6 ай бұрын
Kolangal manjula uttutinga
@umamaheswari4479
@umamaheswari4479 2 жыл бұрын
Nalla nadigai avargalin pathivu arumai
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@mycreationscinimareviewssk5398
@mycreationscinimareviewssk5398 2 жыл бұрын
எஸ். கே. ஆர் எனும் எனது கலை உலக சகோதரி sumathisriஎனும் கலாரத்னா எனது இயக்கத்திலே 80 இற்கும் மேலான மேடை நாகங்களில் எனது படைப்பிற்கும் உயிர் கொடுத்ததை மறக்க முடியுமா💕🙏தமிழன் தொலைக்காட்சியில் எனது இயக்கத்தில் telecast ஆன சின்னத்திரை சினிமா போட்டியுல் பரிசு பெற்ற எரிச்சல் அரசன் 86 ஆம் எலிகேசியை மறக்கமுடியுமா💕🙏கலைச்சகோதரி சுமதிக்கு நடிப்பு என்பது அவரின் குடும்ப ரத்தமாகுமே💕🙏அவர் குடும்ப நண்பராக அவரின் இயக்குனராக நானும் பயணித்த பெருமையில் இன்று அவரின் புகழ் சொல்லும் பதிவாக இதைக்கண்டதில்skr எனும் நானும் பெருமை கொள்கிறேன்💕🙏hats off sumatjisri and i am very proud of u 💕🙏i pray and wish for ur further fevelopment in this art carrier💕🙏all the very best mam👌👍👏🌺🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி!
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 2 жыл бұрын
Thanks for sharing
@jayakanthang4880
@jayakanthang4880 2 жыл бұрын
குழந்தை மனம் கொண்டவர் ஆதிபராசக்தி தொடரில் (RAJTv) அருமையான நடிப்பைத் தந்தவர் அவர் நடித்த நிறைய தொடர்களில் நானும் நடித்திருக்கிறேன் இருப்பினும் ஆதிபராசக்தி தொடரில் நான் கோவூர் பண்ணையாராகவும் அம்மா அவர்கள் பண்ணையாரினியாகவும் நடித்தோம் வாழ்க பல்லாண்டு
@vigneshwarr874
@vigneshwarr874 2 жыл бұрын
Andha serial 2009 la dhane telecast pananga? Nan pathiruken. Sukanya ammana nadichirupanga
@jayakanthang4880
@jayakanthang4880 2 жыл бұрын
@@vigneshwarr874 நன்றி
@rukukuna2336
@rukukuna2336 2 жыл бұрын
மிக மிக சிறந்த பதிவு
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 2 жыл бұрын
❤❤❤❤
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Thanks sir 🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@vinutha0608
@vinutha0608 2 жыл бұрын
Vennira aadai nirmala mam pathi podunga bro
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
Sir manorama amma patri podunga🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@anbouvolcy1211
@anbouvolcy1211 11 ай бұрын
vazhtukal super
@Newsmixtv
@Newsmixtv 11 ай бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
@rajsekar5299
@rajsekar5299 2 жыл бұрын
Doordharshan கதாநாயகி. சிறந்த நடிகை. இவரின் voice எனக்கு மிகவும் பிடிக்கும். TV யில் அப்போல்லாம் churidar போட்டு நடிப்பது பெரிய விஷயம். அந்த உடைகளை போட்டு அடக்கமாக நாகரீகமாக நடித்தவர் 👌🌹❤🙏
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 2 жыл бұрын
👍👍👍👍🍬👌👌👌🙏🙏🙏
@prasadmuthukumar3658
@prasadmuthukumar3658 2 жыл бұрын
Good sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@Annam133
@Annam133 2 жыл бұрын
Oh is it ?
@vignesvignes9672
@vignesvignes9672 2 жыл бұрын
Super sumathiamma valga valamudan ungalai anagku rompa rompa pdikkum roja kuttiyodu nadiththa sumathiamma rompa nanriamma roja kalpanamma sumathiamma sama super ungal varalattai keddom rompa arumai sumathiamm
@gayatriv4590
@gayatriv4590 2 жыл бұрын
Nice 👍
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
😎😍👌🏿👌🏿👌🏿👍
@sakthidevi1362
@sakthidevi1362 2 жыл бұрын
Super
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
News mix tv. Anaithu nadigargalukum nalla mariyathai kodukinrathu. Very👍 good🎉
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
👌💥💫👍
@v3likes232
@v3likes232 2 жыл бұрын
👌🏻 Sumathi Amma 💐
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 2 жыл бұрын
Nice actress.Very causual acting in Roja serial 👍
@balajib2820
@balajib2820 2 жыл бұрын
Super bro
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 2 жыл бұрын
தூர்தர்ஷனில் முதல் கதாநாயகி
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
அழகு தமிழில்
@selvamahi9423
@selvamahi9423 2 жыл бұрын
👌👌😁😁😭😭😭😭😭
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😀
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Actress Gayatri jayaraman's terrace Garden tour Video !! |TamilCineChips
23:14
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН