Sunday Special - Reply to Your Comment | 12.06.2022| Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 11,266

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 87
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நாம் எந்த ஒரு இறைவனை வழிபடுகிறோமோ அந்த இறைவனின் அம்சம் நமக்கு வரும் என்று கேள்வி பட்டிருக்கிறேன் அது உண்மையா என்று தெளிவு படுத்துங்கள் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம்
@deepikaa24
@deepikaa24 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் நித்திலன் தண்டபாணி அவர்களே, இன்று தாங்கள் உரைத்த அனைத்து பதில்களும் மிகப் பொருத்தமாகவும் அழகாகவும் உள்ளது, மிகச் சிறப்பான பொருத்தமான பதில்கள். நன்றி டாக்டர் அவர்களே.
@aishyam1192
@aishyam1192 2 жыл бұрын
What you said during 19:25 is absolutely correct.. we should ignore and move on..
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
இன்று கேள்வி பதில், 👍👍👍நன்றி
@sokkan4466
@sokkan4466 2 жыл бұрын
🙏உங்களுக்கு திருமணம் ஆகவில்லை யா.. உடனே நடக்கும்.. இறைவனே நடத்தி வைப்பான்.. 💐💐 வாழ்க வளமுடன் 💐
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ ரொம்ப அருமையாக உள்ளன அகத்தியர் எழுதிய நூல்கள் எத்தனை உள்ளன வீடியோ அண்ணா ப்ளீஸ்
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 2 жыл бұрын
அருமையா இருந்து தம்பி உங்க பதில்கள் எல்லாம் துளிக்கூட உருவமே இல்லாம பேசுறீங்க பணி வாதிகளுக்கு உங்ககிட்ட மிகைப்படுத்தி பேசாம ரத்தின சுருக்கமாக பதில் சொல்றீங்க
@manikandane7114
@manikandane7114 2 жыл бұрын
வேனும் என்றால் எனது அனுபவங்களை சொல்கிறேன்
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 жыл бұрын
கருத்துகளுக்கு நன்றி... விருச்சிகம் கால புருஷ தத்துவத்தின் 8 ஆம் பாவகம் மறை பொருள் தேடல் உள்ள இடம் அதுனால விருச்சிகம் இயல்பா அதை தேடும் அது சுபத்துவமா இருந்தா கடவுளையும் பாவத்துமா இருந்தா துஷ்ட சக்திகள் குறித்தும் தேடும்... இன்ன பிற கிரகங்கள் அதோட வலிமை க்கு ஏற்ப செயல் படும்.. ஞானம் நிலை அடைய குரு கேது சனி இவை மூன்றும் ஏதோ ஒரு வகையில் ராசி லக்னதோடு தொடர்பு கொள்ளும் நிலையும் அதை தொடர்ந்து அவற்றோடு தசா புத்திகள் அடுத்து அடுத்து ஒரு மனிதனுக்கு வர அவன் ஞானம் என்னும் பெரும் நிலையை அடிக்கிறான்.... உங்களுடைய சித்தர் சார்ந்த தகவல்கள் அறிபவர்களுக்கு உங்களை அடைந்து இதை கேட்பவர்களுக்கு கேது சனி குரு அல்லது 9 ஆம் அதிபதி தொடர்போடு நடப்பு கால தசா புத்திகள் நடக்கும்... மனித பிறப்பின் நிலை கடவுளின் நிலையை அடைவதே அதில் நீங்கள் கடவுளை உணரும் இந்த அண்டத்தை உணரும் நாளை நோக்கி நெருங்கும் வேலை சம்பவங்கள் கூடி வர வர அதை நாம் அடைவோம்.... உங்கள் பணிகள் அற்புதம்... தொடரட்டும்....
@Vibesofperception
@Vibesofperception 2 жыл бұрын
20:35 arpudhama sonninga 🕉️🖤✨💫☄️
@manikandane7114
@manikandane7114 2 жыл бұрын
எனக்கு வாசியோகம் கிடைத்து ஐந்து வருடம் ஆகிறது இன்னும் ஏழு வருடம் தினமும் வாசியோகம் எனக்கு தானாக வருகிறது
@durairajm8868
@durairajm8868 2 жыл бұрын
Training kuduperigala brother?
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
16:45 I am a Scorpio (viruchigam) brother. Thank you for this confidence boost 👍
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
@@maaraa682 *viruchiga raasi and viruchiga lakkanam
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
5:57 என்னா தலா இன்னும் Single லா 👌👌👌👏👏👏
@AR-jd3wm
@AR-jd3wm 11 ай бұрын
Thank you Sir 🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan, thankyou for this informations ℹ. Lakshmi
@SuperDonSuresh
@SuperDonSuresh 2 жыл бұрын
Thank you very much Brother for answering my question with very kind way...thank you again...
@vairavanmariappan559
@vairavanmariappan559 2 жыл бұрын
மோட்சம் அடைய குடும்பத்தை விடவேண்டும் மரணமடையவும் குடும்பத்தை விடவேண்டும்.
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
சிறப்பு👍👍
@முடிவிலி-ப4ண
@முடிவிலி-ப4ண 2 жыл бұрын
வணக்கம் சகோ, பிறப்பறுக்க நினைக்கின்றவர்கள் மற்ற உயிரினங்கள் பிறப்பெடுக்க தாம் முதலில் காரணமாக இருக்கக்கூடாதல்லவா. பின் எப்படி பிறப்பை தடுக்க முடியும். பிறவாமை பற்றி சற்று தெளிவாக கூறுங்கள்.
@godisgreat8445
@godisgreat8445 2 жыл бұрын
Thank you for the videos.
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
மனம தான் காரணம்
@balajivinoth9866
@balajivinoth9866 2 жыл бұрын
Himalayan sithargal pathi solluga bro
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
அண்ணா🙏 (எனக்கு விருச்சிகம் தான்) ~ நா இப்போ College முடுச்சுட்டேன் But 😁ஒரு☝️ 20 Arrear-இருக்கு ..... Crt ah 6வருசத்துக்கு முன்னாடி ஆராம்பிச்சுசு (11std படிக்கும் போது இருந்து) நிறைய அசிங்க பட்டேன் ~ என்ன Schl -க்கு போகவே விடாது எதாவது ஒன்னு அடிகடி தடுத்துகிட்டே இருக்கும் ∆ செரி Schl - லுதா அடிப்படி போச்சுனு பாத்தா ~ (After 2018) College அதுக்குமேல St. josheph Trichy la ஒரு ☝️ வாரம் கஷ்டப்பட்டு வீட்டுல இருந்தவங்கல அசிங்கப்பட்டு Seat 🪑 uh வாங்குனாங்க ~ ஆனா என்னால 3-னு 👌மாசம் கூட முழுசா இருக்க முடியல ~ அப்பறம் அந்த Year -ரே Schl Frnds -ல நிறைய கோயம்புத்தூர் -ல இருக்காங்கனு அங்க வந்தேன் ~ Hindustan -ல Join பண்ணேன் .....வந்த கொஞ்ச நாள்லியே கூட இருந்தவனே👤 10,000 ருபாய்ய Room எடுப்போம்னு சொல்லி அமிக்கிட்டான் ~ இருந்த Room-மும் பண்ற (Clg to Room) --1:30--hr -Travel- லும் (எனக்கும் Travel-க்கும் பிறந்துல🤒 இருந்துவேற ஒத்தேவாராது😮‍💨.....) எதுவுமே சரியா போகல அப்பறம் College -க்கு சுத்தம்மா போகல ~ வீட்டுலையும் செரி எங்க ஊருகாராங்களும் செரி என்ன 😂😂 கேள்வியா கேட்டு எதுக்குடா பிறந்தோம்-னு யோசிக்கவச்சுடாங்க .... அப்பறம் கொரோனா -னு 🪱 ஒன்னு வந்துச்சு ~ 3yrs Completed ✅💯 Course - னு கடவுள்ள ~ விதியா!? எனக்கு கொடுத்துச்சு ~ ஆனா இப்போ Online Exam - 20 Something எழுதுனேன் ~ 😂 100Marks -க்கு எழுதுனாதா Pass mark வரும் Frnds சொன்னாங்க ~எனக்கு அது எப்படினு தெரியல செரி 🖐️Ok -னு Start பண்ணோம்.... 10 Marks 😂ஒரு ஆளு 5Marks ஒரு ஆளு 2Marks ஒரு ஆளு -னு கஷ்டப்பட்டு 20+ exams முடுச்சோம் ~ Results : 😂Malpractice -னு போட்டு மறுபிடியும் எழுத சொல்லிடாங்க.... Clg- ல ~ நீ 35 Markக்கு நீ ஏழுனாலே Pass போட்டுவிட்டுருப்போம்மே -னு சொன்னாங்க 👥 Crt ah இன்னிக்கு Arrear Exam ~ சார் Exam இருக்குனு சொல்லி 10day -க்கு முன்னாடி Call 🤙 பண்ணிருக்காரு நா எப்படி பாக்காம போனேனு 😐😶தெரியல ~ சாரும் ஒன்னும் இல்ல அங்க Clg-ல Frnd இருத்தா Amountகொடுத்து கட்ட சொன்னாரு 🤚 - it's ok -னு 2days -முன்னாடி-தா Frnd ta சொல்லி Fees கட்ட சொன்னே ~ இந்த கட்டுறேன் கட்டுறேன்-னு Last நாள் (போன சனிக்கிழமை) போனான் ~ அப்போ - என்ன இப்போ வார!! Nxt Semester வாங்க -னு சொல்லிடாங்க 🙏🙏😮‍💨
@ednaumaramakrishnan8024
@ednaumaramakrishnan8024 2 жыл бұрын
Bro I want to know what is the benefits of writing and chanting 108 times Sri Rama Jayam. Pls explain TQ.
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
I don't know this topic 🤔..thanks for clear
@sekara8104
@sekara8104 2 жыл бұрын
Hai anna en manaivi ennodu illai na pogalama
@appublr
@appublr 2 жыл бұрын
Dear Nithil, Can you please translate Sivapurnam in simple tamil language. Looking forward for a positive reply. Thanks Srinivas
@mecguru
@mecguru 2 жыл бұрын
Can you please provide the contact of the Kai regai person whom you contacted.
@EverYoursRPK
@EverYoursRPK 2 жыл бұрын
Hi Bro, Please explain the pooja doing with karungaali tree wood to make kuladeivam to stay in home.
@chittukuruvi550
@chittukuruvi550 2 жыл бұрын
Varahi patri sithargal ethachum soli irukargala
@ramanis5836
@ramanis5836 2 жыл бұрын
Enakum migavum arvamaga irukirathu therinthu kola....
@ranjaniranjani4813
@ranjaniranjani4813 2 жыл бұрын
Shall we keep one finger inbetween eyebrows and concentrate there pl clarify.
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவசிவா
@gopia5667
@gopia5667 2 жыл бұрын
Bro nejama solluran innai varai unga video pakuran aana 1 add kuda. Varala bro ennamo theriyala rllam nanmaikay bro aana matha video patha add varuthu staring 1 ending 1 centre la 1. , 3 video kandipa varuthu bro
@vcnort7787
@vcnort7787 2 жыл бұрын
Hi sir you are doing great frm malaysia
@rajashekarr.a.753
@rajashekarr.a.753 2 жыл бұрын
Hi Brother, Please suggest Good name for my Girl. DOB : 22-5-2022 5:56AM,Makara rasi, Nakshatram Avittam padam-2
@yugaeshwaran8938
@yugaeshwaran8938 2 жыл бұрын
அஷ்ட கோண சித்தர் பற்றி சொல்லுங்க சார் 🙏
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Nice Reply 😇🙏Thank you sir 😇🙏
@manikandane7114
@manikandane7114 2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா நான் ஒரு விஷயத்தை அடைந்தேன் எனக்கு நிறைய அனுபவம் உண்டு வாசியோகத்தில் சிவ சத்தியம் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உச்சந்தலையில் நிறைய மாற்றங்கள் அதை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையே
@palaniappanmba
@palaniappanmba 2 жыл бұрын
குடும்பத்தை நாம் விட்ரமோ இல்லையோ குடும்பம் நம்மள விடனும்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖💖💖
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 2 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு போகர் 7000 புத்தகம் வேண்டும் பாட்டு வடிவில் இருக்குமா அல்லது விரிவான தாக இருக்குமா? நான் புருவமையதின் ரீங்காரம் உணரந்துள்ளேன்.குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக ஓட்டுனர் ஆக வேலைசெய்து வருகிறேன்.
@vishu.k.v5098
@vishu.k.v5098 2 жыл бұрын
Bro I prefer chiros palmistry book
@jebersonsajin1001
@jebersonsajin1001 2 жыл бұрын
Thanks anna
@sowmyabattepati5702
@sowmyabattepati5702 2 жыл бұрын
I am vrukshigam Rasi 🌺🙏🌺
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
Anna nyabaga Sakthi yeppdi athigam aakanum swami vivekanda maari just once paartha marakave koodathu yenna panrathub
@balajisurya5092
@balajisurya5092 2 жыл бұрын
Mukthi adienthavarkaloda experience eppdi irukkum oru video podunga bro
@gopia5667
@gopia5667 2 жыл бұрын
Bro enaku udambu romba valikuthu bro aathuku medicine work out aagala so next 9 gragam enaku eathavathu problam pannuma
@balajisurya5092
@balajisurya5092 2 жыл бұрын
Bro nammaku mukthi kidaithal athai epdi unnarthu kollvathu
@nimmustalk1245
@nimmustalk1245 2 жыл бұрын
Anna en thavam , meditation lam 12yrs soldranga ..10yrs..11yrs..13yrs nu yen ilai..athu yenna exact ah 12yrs ? What's the reason behind this
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Enaku spritual la intrest iruku sila peruku ila. Apo astrology padi than life amayuma bro? Kattam amaipu epdi amayuthu namaku?
@karthikeyanramachandran9428
@karthikeyanramachandran9428 2 жыл бұрын
✨ REALLY YOU ARE OUR GOD GIFT ✨ DEAR SIR dhandabani
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@satheeshkumar1168
@satheeshkumar1168 2 жыл бұрын
Yoga vasistam podunga vro 🙏🏻
@jayanthi4763
@jayanthi4763 2 жыл бұрын
தம்பி எனக்கு கிட்டபார்வை பிரச்சனை இருக்கு புருவமத்தி தியானம் செய்யலாமா கண் பிரச்சினை வருமா தீப ஒளி பார்த்தால் ஒருமாதிரியா தெரியுது
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
3:22 - apudi oruthanga kidaichanga naa engalukum sollunga bro, naanum Kai raekai padika virumbukirane, please 🙌🙏🙌🙏🙌🙏🙌🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Done bro
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 2 жыл бұрын
Super
@k.m.ravikumar1674
@k.m.ravikumar1674 2 жыл бұрын
கண்களில் ஊசி னூழையூம் வழியிக்கு ஆனால் என் கண்களில் ஒரு நெல் மணி அலவு உள்ளது
@Ashokkumar-iu8qj
@Ashokkumar-iu8qj 2 жыл бұрын
Hi brother
@karthick-zk9ix
@karthick-zk9ix 2 жыл бұрын
Enaku kanavula yaru en samathiku va nu solluraga Naa sudukaduku porathan ella Kovil ku poratha bro
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Namaskaram Nithil 🙏🎶
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Munnorgal than kuladeivam means avanga aanma thana?korakkar Vaasi nu solraru purila brother ???
@saranyamurugan2227
@saranyamurugan2227 2 жыл бұрын
Hello bro... first thanks for such good videos. your videos are really genuine. I have one thanks and two questions... First... After watching your videos I Understood VINAYAGAR AGAVAL by Avvayar which I have been chanting for years long without knowing the meaning. Now I understood how she (Avvayar) reached divine with the help of Vinayagar. Also I understood the story of Lord Natrajar Making SILAMBOLI sound to King Cheraman Peruman everyday during his prayer time. Thankyou... My question is does our Athma have any gender? may be i may not take a birth as human next time but will i be woman only in my next birth? Next question is Everywhere there r big big temples with same God in different different Names. How will a temple help us reach higher state of mind? What purpose does a temple serve in Spirituality?
@koogilavaneevanee2850
@koogilavaneevanee2850 2 жыл бұрын
Very nice
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Vaasi than kuladeivam means purila bro. Detail ah solunga and neenga kuladeivam patri vdo potrukinga. Apo antha kovil ethuku. Avanga munnorgal nu soninga. Help panuvanga soninga?
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Vanakam..🙏 Many queries regarding eye brow focuses, eye level looking inward towards pituitary glands, etc.. My simple explanation for this; mei maranthu thannilai allnilai sellum nilaiyil intha nilai thannaale nadakkum, athuvarai pannure ellaam practices sum netri vali kann vali, I mean pains sa irukkum.. Upward eye sight happens in own when every knowledges or practices transferred to our soul.. Many people meditate upon mind or heart focus or controlling, but truly is, it must be done by the soul, soulful.. So the eye lid above inward.. Palar tappu tappa panni, kann operation alavukku aagirukku, paarvai effects aagirku.. So paarthu pannungge ellorum..
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vishvalingam4813
@vishvalingam4813 2 жыл бұрын
Yoga vasistam weekly 2 videos podunga bro pls 🤘🤘🤘
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் விசுவலிங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
Hi anna 🙏🙏🙏
@SPM4545
@SPM4545 2 жыл бұрын
👍
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
👍🏼
@thirukalamginnadharbhogarp8108
@thirukalamginnadharbhogarp8108 2 жыл бұрын
🌺🙏🌺.aan, pen,yaaraa erundhaalum, kalyaanam thadangal erundhaa "Bhoga naadhar"pogai padam dhinamum kummutaal 48 days. porum prablam saaluv, 48 days,100'/.your marrage prablam saluv.🌺🙏🌺
@vedakumarv1874
@vedakumarv1874 2 жыл бұрын
People says sanskrit is deva bashai
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
People also say they are God.
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
20:28 thug life 😎😎
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 2 жыл бұрын
Vanakam bro. Na Bangalore le eruken. Unga videos ellame pathu eruken. Next week na kovai varen. Ungalai nerle paka mudiyuma bro. Plz .thank you 🙏. Eppadi ungalai contact panrathu.
@sriaravind2411
@sriaravind2411 2 жыл бұрын
.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 22 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Methods to overcome our Mind and Senses | Nithilan Dhandapani
16:45
Nithilan Dhandapani
Рет қаралды 10 М.