Sunday Special - Reply to Your Comment | 19.06.2022| Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 22,455

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 131
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
20:30 எனக்கும் நீங்கள் சொல்வது போல் நடக்கும் அண்ணா. கிட்டத்தட்ட "திக்கற்றவர்க்கு தெய்வமே துணை" என்பது போல்.நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 жыл бұрын
ஆசீர்வாதங்கள்.இரண்டு நாடகளாக தங்கள் வீடியோ பார்க்கிறேன்.தெளிவான தமிழ்....keep it up...
@karthicknath6496
@karthicknath6496 2 жыл бұрын
ஈ, கொசு இவற்றின் ஆன்மாவும் நம்முடைய ஆன்மாவும் ஒரே மாதிரி தானா? அல்லது தரத்தில் அளவில் சமமா?
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 жыл бұрын
அளவில் வேறு தான் விவேகானந்தர் இறக்கும் முன் தன்னுடைய ஆன்மா வளர்ந்து கொண்டே வருவதாகவும் தன் உடல் கூடிய சீக்கிரம் அதை தாங்க முடியாமல் போகும் என்று கூறியுள்ளார்
@kalam7773
@kalam7773 2 жыл бұрын
ஒரேபோலத்தான் இருக்கும்
@viralhm1589
@viralhm1589 2 жыл бұрын
Ss same doubt i have
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
D
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
o
@maithreyeeshanmugam3868
@maithreyeeshanmugam3868 2 жыл бұрын
அருமை
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
உங்கள் பதில்கள் அருமை.சித்திஅடைதல் பற்றி விளக்கம் சொல்லவும்.நன்றி வணக்கம்.
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம்
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
நன்றி நித்திலன்.
@Srividhya1682
@Srividhya1682 2 жыл бұрын
very honest brother. thank you for sincere answers.
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 2 жыл бұрын
அருமை.....
@sansrirupra7723
@sansrirupra7723 2 жыл бұрын
Om namasivaya 🙏
@karthicknath6496
@karthicknath6496 2 жыл бұрын
கிருமிக்களுக்கு, பாக்டீரியாக்கு, ஒரு செல் உயிரினத்திற்கு ஆன்மா உண்டா?
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அம்மா அப்பா நன்றி அண்ணா நன்றி
@mapadas
@mapadas 2 жыл бұрын
ஒரு விண்ணப்பம் தொடர் ஆரம்பத்தில் புதியவர்கள் ஸப்கிரைபஸ் செய்யவும் மற்றொரு தொடர்பு? (மிக மிக மெதுவாக சொல்வதால் எதுவும் புரியவில்லை) எது விளக்கவும்.
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Hi Nithilan, konjam naala bogar patri oru videovum podarathu ilai.. Next video ,,, pls...
@kothandaram3065
@kothandaram3065 2 жыл бұрын
19/6/22 இன்று பாட்டு சித்தர் நாராயணசாமி ஐயா அவர்களின் வகுப்பு மிகவும் மன நினறவுடன் நிறைவு பெற்றது
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 жыл бұрын
Waste. Can not get experiences with kooththu
@ponnammasankar8679
@ponnammasankar8679 2 жыл бұрын
@@badheyvenkatesh511 ethaiyum eduththa edupileye sollakoodaathu thambi 🙏 Practice panni paththuttu sollunga. Nandri🙏🙏🙏
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 жыл бұрын
@@ponnammasankar8679 நீங்க சொன்னா சரி பாட்டி
@ponnammasankar8679
@ponnammasankar8679 2 жыл бұрын
@@badheyvenkatesh511 🙏🙏🙏😃 intha kalathilum ippadi oru mariyathai therintha paiyan!!! Nandri thambi🙏🙏🙏
@youtubechannel9999
@youtubechannel9999 2 жыл бұрын
வணக்கம் குருவே
@SaraMurali
@SaraMurali 2 жыл бұрын
You are a good soul
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
Tnx for replying my question
@kumarsenthil5314
@kumarsenthil5314 2 жыл бұрын
super ans sir
@juventuskid1232
@juventuskid1232 2 жыл бұрын
Anna bhogar 7000 book link send pannuga...
@jackb8404
@jackb8404 2 жыл бұрын
Super bro
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவா சிவா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
சிவசிவ
@sivaraja1285
@sivaraja1285 2 жыл бұрын
Bro neainga kaistapada vandam English speach painna vedio below la captions varum bro neainga antha app use painnuinga
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya spotify launch eppo ayya Thiruchitrambalam
@janakah2088
@janakah2088 2 жыл бұрын
Anna nan jana siththarkal video parkum pothu enathu udalil silirpu thanmai erpadukuthu athu en endu sollunka anna
@SelvaKumar-gq8yp
@SelvaKumar-gq8yp 2 жыл бұрын
Sir vvanakkam kunakkudy. Masthan sithar varalaru. Sollunga sir
@balaji511
@balaji511 2 жыл бұрын
Please tell me good Tamil agarathi book bro
@Ananci55
@Ananci55 2 жыл бұрын
By dashing of clouds
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
3:25 ayya THIRUMULAR Yen red siddhargal ah red blood cell ah solli irukka koodadhu summa solluren.
@mss3125
@mss3125 2 жыл бұрын
Humans learned how to control the fire.
@muthukavitha7650
@muthukavitha7650 2 жыл бұрын
Hello Brother super explain,
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
Vanakkam anna🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம்மா
@whitewolf869
@whitewolf869 2 жыл бұрын
Say about scoripo astrology
@kelvinishkelvinish1711
@kelvinishkelvinish1711 2 жыл бұрын
Tq
@ramvel5749
@ramvel5749 2 жыл бұрын
Anna if possible put 1 video on karali(adimurai) and Varma treatment murai...Nagarcoil still Asans are ther na (practicing Nadi vaithiya Murai).pls anna ..
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@Life_Vibes_
@Life_Vibes_ 2 жыл бұрын
Vanakkam Dude 😃 Happy to hear you saying "Yoga Vashishtam" in mostly all of your videos. Grateful!! Oru question, atma jolly ah suthitu iruku, adhukaprm idhu idhu nu paathu differentiate pani adhuku arivu varudhu, followed by ahankaram adhanala dha pirapu edukrom soninga la.. but pure bhrammam has nothing in it. So idhu idhu nu pakradhukae anga firstu onum irukadhae. Aprm edha pathu arivu vandhu ahankaram vandhrukum? 🙄 Nama yoga vashishtam la Oru agitation nala dha bhramma oda thought la indha ulagam create Achu solvanga.. and, idhu edhumae actually materialistic illa they are Maya dha nu kooda solvanga.. at first point andha agitation engarundhu vandhuchu?, aprm dha idhu idhu nu things thondrirukum, adha pathu dha arivu etc lam.... Romba months ah uruthra question idhu enaku.
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Super reply and u have cleared one of my doubt sir😇👌 Thank you 😇🙏
@nanthakr8378
@nanthakr8378 2 жыл бұрын
Book "Tripura Rahasya " Is similar to yoga vasistha, but more concise and short, in this dattatreya teaches parasuram the bhrama jnana,
@sureshgopal2041
@sureshgopal2041 2 жыл бұрын
Hi bro In all worship they saying god is with you if you understand but why some of them doing harmful work. If god inside in our body how we can able to do this pls explain.
@balakumaaran4139
@balakumaaran4139 2 жыл бұрын
I really appreciate your efforts anna.. you weren't available in insta..needed to say this Keep up your good work❤️
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you thambi
@balakumaaran4139
@balakumaaran4139 2 жыл бұрын
@@NithilanDhandapani always grateful to you anna🥺♥️
@rajagurug161
@rajagurug161 2 жыл бұрын
Bro, thirumanthiram pathi sollunga
@stevekarthi6787
@stevekarthi6787 2 жыл бұрын
Bro explain about eye floaters and buzzing sound in ear ???
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம்
@arunprakash9370
@arunprakash9370 2 жыл бұрын
அகப்பேய் சித்தர் பற்றி அய்யா
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 2 жыл бұрын
எந்த அகப்பேய் பத்தி சொல்ல வேண்டும் சோறு போடும் அகப்பையால் அல்லது நமக்குள் இருக்கும் அகக் பையா 2 நமக்குள் இருக்கும் பேய் தானே இதைப் பத்தி எதுக்கு நம்ம தெரிந்து கொள்ள வேண்டும்
@murugappanalagappan7718
@murugappanalagappan7718 2 жыл бұрын
please give the step by step process for doing vasiyogam in one episode.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
I cant Sir. You have to learn it directly from a Guru
@fareedhansarik3365
@fareedhansarik3365 2 жыл бұрын
@@NithilanDhandapani ungala guru va manasula vachiddu Naga panrom solluga guru
@achuvichu4387
@achuvichu4387 2 жыл бұрын
Please do vidios about Vallal peruman and his sakakali, body transformation, I mean about Deathless body
@piruthiviraj2697
@piruthiviraj2697 2 жыл бұрын
Anna , ayyapanum ayyanarum oruthara, apdi sila per solranga. Rendu perum onna iruntha yen ayyanaurukku mattum kari(non-veg) padayal podranga
@appublr
@appublr 2 жыл бұрын
Dear Nithil My request is not addressed for Past 3 weeks …why ? My ask is can you please translate Sivapuranam in simple Tamil. Thanks Srinivas
@unmaisol6811
@unmaisol6811 2 жыл бұрын
NANDRI🙏❤🙏
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 жыл бұрын
ஆன்மா ஹ்ருதய குகை அல்லது ஆகாசத்தில் நெல் முனை அளவிற்கு உள்ளது.என உபநிஷத் கூறுகிறது..உயிர் பஞ்ச பிராணன்களில் தங்கியள்ளது நினைக்கிறேன்....not sure....
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம்க
@kannanbalakrishnan91
@kannanbalakrishnan91 2 жыл бұрын
Just sharing some information about siddha medicine, Hi Nithilan Bro, You mentioned that animals are not used in siddha medicine But, Animals are used for medicine preparation, Red Earth worm For (poo naaga sembu) Indrakopa poochi (Red velvet Mite) for (indrakopa sembu) Karunkozhi, kadaknath Chicken for (karunkozhi chooranam or legiyam) Snake for Padarasakattu(Mercury Beeds) Udumbu (monitor Lizards) for Padarasakattu (Mercury Beeds) Oysters, insects, fish, and many more. These all Raw Drugs for medicine preparation are classified as Jeeva vaguppu One of the classification of Siddha Pharmacopeia- Gunapadam - plays a vital role in our Siddha system. This subject includes Mooligai, Thathu and Jeeva vaguppu. This subject deals with the detailed study about many herbs and their descriptions, their therapeutic actions and their identification. Minerals and Animal origin drugs and their usages, history, properties, and physiological effects, mechanism of action, absorption, metabolism, excretion and uses of each and every drug mentioned in the Siddha text. Thank you bro 🙏
@dawn76744
@dawn76744 2 жыл бұрын
Consistency na.❤️‍🔥
@rajemurugan4649
@rajemurugan4649 2 жыл бұрын
Lavathzo thao thi Ching book summary podunga super irukum
@karthicknath6496
@karthicknath6496 2 жыл бұрын
Hi Nithilan, I am a regular viewer of your channel and all the videos are simply awesome. I like the way you are giving the speech with utmost preparation. My sincere appreciation to you Nithilan. My question is as follows: I would like to know when Thirukural was discovered which is written in palm leaves? Who discovered that? Where it got discovered and when (Month & Year)? And I would like to know are the original palm leaves of the Thirukural, Silapathikaram, Manimegalai, Valayapathi, Kundalakesi, Purananooru kept and protected somewhere? Can a common man go and view those manuscripts? Please explain.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
I too have the same interest and doubts Sir. Will give the info once I can get a hand on those infos
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@NithilanDhandapani anna I know about the finding of tirukural. : A British officer ( i think he is a governor but I forgot his name) was visiting his kitchen and his cook was burning old palm leaves without knowing the value. then the English man saw that some thing was written in them. He gathered the palm leav s and sent it to calcutta to WILLIAM JONES who was a founder of ASIATIC SOCIETIES which is the biggest good thing English did to us and he only researched and gave it as today's tirukural and many other changes may have done by time. I think I have given the accurate details. If wrong I apologise. Thank you
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Result eppo bro
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hope get good marks
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
@@iamaravindh7021 late aagum Bro maybe by June or July ig
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
@@iamaravindh7021 thanks bro
@slaaru
@slaaru 2 жыл бұрын
Nithilan ji.. Kindly tell about LAUGHING BUDDHA..pls..tq
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Will do Sir
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 жыл бұрын
Our Atman will speak if we are qualified in meditation 🧘‍♀️. But we should know to differentiate mind voice n soul voice.
@Jayaprakash_98
@Jayaprakash_98 2 жыл бұрын
Hi Nithilan Brother, please make interviews with true Human beings who know spiritual things and also related to siddha
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி விளக்கவும்
@ஆன்மீகம்-ழ3ந
@ஆன்மீகம்-ழ3ந 2 жыл бұрын
ஓம் நமசிவாய. முதலில் உங்கள் ஆன்மீக தொண்டிர்க்கு வாழ்த்துக்கள். என் ஆன்மீக அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அல்லாது என்னை மிகப்பெரிய குரு என்று என்று காட்டி கொள்வது எனது நோக்கம் அல்ல. அதனால் எனக்கு எந்த பயனும் இல்லை. நான் ஒரு ஆன்மீக பிச்சைக்காரன். ஒரு சாதாரண கூலி தொழிலாளி. மீண்டும் சொல்கிறன் உயிர் வேறு ஆன்மா வேறு. யோகத்தின் மூலம் எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உண்மை உங்கள் மூலமாக மக்களுக்கு தெரிய வேண்டும் என்றால் யாராலும் தடுக்க முடியாது. உடல். மனம். பொருள். ஆன்மா. மனித பிறப்பின் ரகசியம் என்ன வென்றால். உயிருக்கு உடல் வேண்டும் ஆன்மாவிற்கு உயிர் வேண்டும். இதை நடக்க விடாமல் மனம் என்ற மாயை தடுக்கிறது. யோகத்தின் மூலமாக மனதை அடக்கி அதாவது வென்று ஸ்தூல உடலை மறைத்து சூட்சம உடலை அதாவது ஒளி உடலை உயிராகிய சீவனோடு இணைப்பதே சீவ முக்தி ஆகும். முக்தி அடைந்த சீவணை ஆண்மாவோடு இணைப்பது மோட்சம் ஆகும். சித்தர்கள். ஞானிகள். யோகிகள். மகான்கள். என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையை அடைந்தவர்கள் . ஒரு கோடி பேர் யோகம் பழகினால் ஒருவர் மட்டுமே ஞானி ஆவார். ஒரு லட்சம் ஞானிகளின் ஒருவர் மட்டுமே சித்தர் ஆவார். உங்கள் கூற்றின் படி ரமணர் என்பவர் ஒரு மகான் ஆவார். அவர் தன்னை உணர்ந்தவர் மட்டுமே. இறைவனை உணர்ந்தவர் மட்டுமே ஆன்ம தத்துவத்தை உணர முடியும். ஆன்மா என்பது கரு ஆகும் இதை உணர்த்தவே கிருஷ்ணர். விநாயகர். முருகன். ஐயப்பன். குழந்தை ஏசு. போன்ற தெய்வங்களை குழந்தை வடிவில் உணர்த்தினார்கள் . ஓம் நமசிவாய.
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi anna. What is the difference between siddha nad ayurvedha?. A siddha doctor told that language only is the difference .
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
இல்லை தம்பி. இரண்டிலும் மருந்து செய்முறை பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் நோயை அணுகும் முறை மாறுபடும். சித்த மருத்துவம் மனித உடலை மிகவும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் அணுகும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
@trueorfalse7278
@trueorfalse7278 2 жыл бұрын
Bro mother question ketangala I'm so sad bro sorry but ungaluku konganar song use full ah irukum amma nama koodatha irupanga bro seyal la
@Ananci55
@Ananci55 2 жыл бұрын
Lightning is a natural fire
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
Hi bro 😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hi bro
@marriappan1123
@marriappan1123 2 жыл бұрын
🙏🙏🙏🍨
@karthicknath6496
@karthicknath6496 2 жыл бұрын
நமக்கு ஆன்மா உண்டு. அப்படியென்றால் கிரகங்கள், நட்சத்திரங்கள் இவற்றிற்கும் ஆன்மா உண்டா?
@gks5718
@gks5718 2 жыл бұрын
bro , can u please share the palmist number which u said in one video one week earlier. pls help me.
@rajemurugan4649
@rajemurugan4649 2 жыл бұрын
Thao thi Ching book summary podunga supera irukum by lavatzho bogarudiya orgin
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Will try to gather the data and make a video Sir. Thank you for the suggestion
@Ashokkumar-iu8qj
@Ashokkumar-iu8qj 2 жыл бұрын
Hi Brother
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hello brother
@muthukrishnan1056
@muthukrishnan1056 2 жыл бұрын
Hollow
@unmaisol6811
@unmaisol6811 2 жыл бұрын
🙏❤🙏
@ganeshm8510
@ganeshm8510 2 жыл бұрын
First 👍 like
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாங்க வணக்கம்
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Bro Bodhidharmar pathi video Pannunga
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 2 жыл бұрын
Monkey la irunthu tha manithargal vanthanga nu solrangala bro manithargal oda parimana valarchi pathi eathachu sithargal solirukangala
@sansrirupra7723
@sansrirupra7723 2 жыл бұрын
Yen next birth... Yennal nirnikkamidiyumaa..... Innor murai maanidanagha piranthu Siva pujai seiyyavendum.
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
hlo sir
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hello ma'am
@rajeshs6377
@rajeshs6377 2 жыл бұрын
பிற உயிர்களை உணவுக்காக கொன்று உண்பதால் கர்ம வினை ஏற்படுமா, அசைவம் உண்பது சரியா தவறா தெளிவாக கூறவும், ஒவ்வொருவரும் வேறு வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள், சரியான கருத்தை கூறுங்கள்.
@murugappanalagappan7718
@murugappanalagappan7718 2 жыл бұрын
please give us the demonstration for doing vasiyogam on live. BB it is useful for us.
@sangilimuthu653
@sangilimuthu653 2 жыл бұрын
First
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாங்க வணக்கம்
@harish8081
@harish8081 2 жыл бұрын
தமிழ் ல வீடியோ போடுங்க தமிழ் தெரியாதவங்க இருந்தா கற்று கொள்ளுங்கள்
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 238 М.
Start here to attain Enlightenment | Nithilan Dhandapani | Tamil
13:41
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33