Sunday vlog | சரசம்மாவின் சுறுசுறுப்பான சண்டே... அரை நாளில் அடுத்தடுத்த வேலைகள்...வேலைக்குப்பஞ்சமா?

  Рет қаралды 56,175

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

#sundayvlog #trending #sarasussamayal
என் இனிய பார்வையாளர்களே...இந்த வீடியோவில் என்னுடைய காலைப் பொழுது ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கிறது என்பதை தெரிவித்து இருக்கிறேன். நமக்கு இருக்கும் நேரத்தை நாம் உபயோகமாக பயன்படுத்த வேண்டும். நம் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். என்னதான் நமக்கு உதவிக்கு ஆட்கள் வந்தாலும் நம்முடைய வேலைகளை நாமே கவனித்துக் கொண்டால் தான் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். இதுவரை என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.நன்றி வணக்கம்.

Пікірлер: 131
@VigneshKitchen
@VigneshKitchen 2 жыл бұрын
Superb Sarasu Maa.... Surusurupa arambichomna seekrama mudiyum... Very very inspiring for youngsters and House wives!
@bhavadharanijayakumar9239
@bhavadharanijayakumar9239 2 жыл бұрын
சுறுசுறுப்புன்னா அது நம்ம சரசம்மா தான் சூப்பர் அம்மா
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 4 ай бұрын
Very nice organisation. You are great inspiration ma .❤❤
@gokuln836
@gokuln836 7 ай бұрын
Super amma neega veralevaelnneegayung ammaneenga❤❤
@vinathailango4645
@vinathailango4645 2 жыл бұрын
அம்மா இந்த பதிவு மிக மிக அரோக்யம் மற்றும் அவசியம்
@anbuselviravi5741
@anbuselviravi5741 2 жыл бұрын
sagothari unga surusurppu romba motivational video. intha pathivirkku nandri sagothari.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome welcome 🙏
@ganirizwanaganirizwana4619
@ganirizwanaganirizwana4619 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி👍👍
@poorinma6020
@poorinma6020 Жыл бұрын
அடுப்பு மீது ஏதாவது ஒரு பாத்திரத்தை வைக்கவும் காலியாக
@pavi4519
@pavi4519 2 жыл бұрын
Super
@saradav9235
@saradav9235 2 жыл бұрын
Wow super
@perumalmanju908
@perumalmanju908 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அம்மா
@vijayamalaganesan417
@vijayamalaganesan417 2 жыл бұрын
Yours vlog is very inspiration for me ma. Thankyou so much ma. 👻👻👻
@beyourself3815
@beyourself3815 Жыл бұрын
💞💞
@philominarabi4651
@philominarabi4651 2 жыл бұрын
Suruppu endral neenga romba cute. Super vlog. Receipe thaniya podunga ma
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
Ammma always rockstar ..... Sema sooopeerr sooooper sooooper sooooper......
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you pa 😍
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 2 жыл бұрын
Superma.you are so active.good to see you and we get special energy to see youma.too good.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🙏🙏
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 2 жыл бұрын
Super vlog Saras romba neat aa nerthiya speed aa velai seirathu avlo azhagu amma care panrathu elamme romba santhosam pa u r very great Saras
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you dear 😍🥰
@gayathrisekar2905
@gayathrisekar2905 2 жыл бұрын
First comment first like amma kalai vanakkam amma 🙏🙏🙏
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
இது இயல்பாய் இருக்கிறது..தொடரட்டும்..வாழ்த்துக்கள்.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏
@r.punithar.punitha8649
@r.punithar.punitha8649 2 жыл бұрын
Thank you so much amma your advice
@EngaOoruSamayalRusi
@EngaOoruSamayalRusi 2 жыл бұрын
Unga surusuruppu yaruku varum maa...
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome dear 😍
@sangamithiraig1834
@sangamithiraig1834 2 жыл бұрын
அருமை அருமை அருமை. ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் உபயோகமான வேலைகள்.வாழ்க வளமுடன்.
@usham7834
@usham7834 2 жыл бұрын
அம்மா விற்கு செய்யும் பணி எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து அழகை வந்தது என் அம்மா இல்லை என்றும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏
@Maheshkumar-su6sl
@Maheshkumar-su6sl 2 жыл бұрын
Kidukidunu sharpa work panreenga Amma super
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🙏
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 2 жыл бұрын
Super Amma,, reampo santhosam
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
சரசுங்க மா.. அந்திமல்லி பூக்கள் மலர்ந்த இடமென மனம் மிக வண்ணமாயமானதுங் கள் மா.. உங்கள் காணோளி இன்று மதியம் கொஞ்சம் இப்போது கொஞ்சம் என நிறைவாக பார்தேனுங்கள் மா அழகான அன்பு மாலை வணக்கங்கள் மா.. உங்கள் சமையலறை என் கண்களுக்கு தியான யறை போல மிக அமைதியாகவும் புனிதமாகவும் எப்போதுமே தோன்றி போகிறது மா.. உங்களை இப்படி அழகாய் பணி பழக்கிய அம்மிச்சிமாவுக்கும் தானே அதை மெறுகேற்றி கொண்ட உங்களுக்கும் ஒரு கோடி விரியாத பூமொட்டு மலர்கொத்துகள் மா.. நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் ஒரு வித முழுமையும் மிக ஆழமான ஈடுபாடும் நதி வெள்ளமென உருண்டோடுவதை நான் கண்டேனுங்கள் மா தினம் தினம்... தாய்மையின் கடமைகள் பெண்மையின் கடமைகள் மகளின் கடமைகள் சமூக கடமைகள் குடும்ப கடமைகள் தொழில் மற்றும் அதை சார்ந்த கடமைகளை பஞ்சு மிட்டாய் பொதிகளை போல சுமந்து பயணிப்பது உங்கள் தனி சிறப்புங் கள் மா.. டீ வைத்தது விக்னேஷ் அண்ணாவுடன் உரையாடியபடியே உணவு மற்றும் பணிகளை மிக மகிழ்வாக செய்த விதமருமைங்க மா.. அம்மாவுக்குகென தனிகவனமெடுத்து மழலை போல பார்ப்பது சிறப்புங்க மா.. அம்மிச்சி மா கடந்து வந்த கரடுமுரடான பாதைகளின் பூங்கா பாதைகள்தான் நமது வாழ்வு முறைகள் மா.. தன்னம்பிக்கையும் கடும் உழைப்பையும் அறியாமையைகளையும் தூக்கி கொண்டு விடியலை சந்தித்த சாதனையாளர் அம்மிச்சி..அப்படி இருப்பினும் கூட அவர்கள் போல கோபடாமல் மென்மையாக இருக்க நம்மில் பலரால் முடியாதுங்கள் மா.. இறைவனின் உயிர் சிலைகள் மா.. கொண்டை போட்டபடி எப்பொழுதும் போல மிக இயல்பாக எல்லாவற்றையும் வெளிபடையாக பேசிய விதமருமைங்கள் மா.. அம்மாவுக்கான உணவுகளை அழகாக அடுக்கி வைத்தவிதமருமைங்க மா.. அப்பாவின் பங்குசுவலிட்டியை பெரிதும் பாராட்டுகிறேனுங் கள் மா..அதை நிலைநிறுத்துமுங்களுக்கு ஒரு சிவப்பு தேன்மிட்டாய்.. வீடியோவின் கடைசியில் நீங்கள் கூறிய அறிவுரைகள் வாழ்த்துகள் மிக நிசமானதும் நிறைவானதுமுங்கள் மா.. கொத்துமல்லி சட்னி அரோக்கியம் சார்ந்த விழிபுணர்வுகள் மிக அருமைகள்ங்க மா..கூடவே அது அதுக்கான சிறிய பாத்திரங்களில் வைத்தால் மிக கலைநயமும் அழகுமாய் இருக்கும் என்ற கூற்று 100% சரியும் கூட ங்க மா.. போகும் போது ஏனுங்கள் மா வேகமாக சென்று கதவில் தட்டி சென்றிர்கள் ? அடிபட்டு விட்டதுங்களா மா...பார்த்து வலி நிவாரணி போடவுமுங்கள் மா.. நினைத்த கனவை விழித்த படியே பார்த்து நிறைவு ங்கள் மா..உங்கள் காணொளி யை கண்டிடும் போது.. வாழ்க வளர்க.. மூங்கில் மர வனப்பும் முல்லை பூவின் வாசமுமாய் உங்கள் செயல் சொல் பாசம் ங்கள் மா... நன்றிகளும் பணிவும் ப்ரியங்களும் ங்கமா..
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
அருள் செல்வி இந்த வீடியோவை ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் பார்த்து கருத்துக்களை கூறியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடைசியில் கொஞ்சம் கதவுல பட்டுடுச்சு வேற ஒன்றும் இல்லப்பா. அம்மாவின் உழைப்புதான் நம்மை இந்த அளவுக்கு உயர வைத்திருக்கிறது. இப்போதும் அம்மாவுடன் கூட இருக்கும் நாட்களில் அம்மா எப்படி எல்லாம் உழைத்தார்கள் என்று அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வேன். அதெல்லாம் கேட்கும் போது நமக்குள் இன்னும் கொஞ்சம் வேகம் வரும். நாம் படுவதெல்லாம் கஷ்டமே இல்லை. அவங்க அந்த நாளில் பட்ட கஷ்டத்தில் விளைவு தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். நன்றி நன்றிங்க அருள் செல்வி 🙏😍
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
@@SarasusSamayal உண்மைதான்ங்க மா நன்றிங்க மா..
@nthiyagarajan8122
@nthiyagarajan8122 2 жыл бұрын
Super amma.
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 2 жыл бұрын
அம்மா அருமை
@maheshwarir6616
@maheshwarir6616 2 жыл бұрын
சூப்பர்ங் அம்மா 👌
@kumuthiniselva1252
@kumuthiniselva1252 2 жыл бұрын
அருமைம்மா
@vkbabu74
@vkbabu74 2 жыл бұрын
Super amma I like this 👌👍🏻
@bushrakareema5382
@bushrakareema5382 2 жыл бұрын
Arumai arumai z👍👍👍👍
@Eswarimithiran
@Eswarimithiran 2 жыл бұрын
Super Amma
@niranchinisivanandam1602
@niranchinisivanandam1602 2 жыл бұрын
Super aunty... Naan ungala appavae paathiruntha,super a irunthiruppaen....
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
இனிமேலும் நிச்சயம் உங்களால் முடியும். நன்றி நன்றி மா... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
@raghipurushoth2661
@raghipurushoth2661 2 жыл бұрын
Super maa
@sathiyaseelansathiya9023
@sathiyaseelansathiya9023 2 жыл бұрын
supper amma
@MahaLakshmi-xv1wp
@MahaLakshmi-xv1wp 2 жыл бұрын
Tea enna thul sikkiram strong aagivittathu
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Chakra gold+Taj Mahal 👍
@deepadeepa-pt7hz
@deepadeepa-pt7hz 2 жыл бұрын
Super Amma 👌👌 romba Naala full home tour ketkurom podunga ma...
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Kandippa poduren nga 👍
@vinithavini1977
@vinithavini1977 2 жыл бұрын
Super vlog amma nenga romba energytic ah erukinga amma ana konjo rest yedunga amma health ah nalla pathukonga
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you dear 🙏😍
@vinithavini1977
@vinithavini1977 2 жыл бұрын
@@SarasusSamayal thank u amma dear nu sonnathuku thanks amma
@sathyasugumaran6067
@sathyasugumaran6067 2 жыл бұрын
உங்கள்பேச்சிஅருமைஅம்மா
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 2 жыл бұрын
Such a talented and very hard work person u r mam...no words to say about ur well planned work..pl take care of u n ur mother mam.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🙏
@elaiyaranisuresh581
@elaiyaranisuresh581 2 жыл бұрын
🙏
@mrpprasath8677
@mrpprasath8677 2 жыл бұрын
Ammma vanakam... Unmai ah soluren amma.. Neenga romba nalla inspiration very great ma... Valthukal ma... Neenga romba super..
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome welcome 🙏
@mrpprasath8677
@mrpprasath8677 2 жыл бұрын
@@SarasusSamayal products order panna number ma?
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
@@mrpprasath8677 8610861886 Thank you so much 🙏
@mrpprasath8677
@mrpprasath8677 2 жыл бұрын
@@SarasusSamayal thanks nga amma
@bluerosebluerose1955
@bluerosebluerose1955 Жыл бұрын
Amma pls sollunga ma nenga vessel yady vachi wash panuvinga romba palichnu iruku
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Safeena and power soap... thank you 🙏👍
@poonkodik8622
@poonkodik8622 2 жыл бұрын
சூப்பர் மா
@kanchanar5403
@kanchanar5403 2 жыл бұрын
very nice vlog ma... 👌 👍
@VDivya-ym7gd
@VDivya-ym7gd 2 жыл бұрын
Vignesh. .yaru. Ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Technical supporter 👍
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Super Vlog Akka👍👍 Amma Nalla Irukingala 😍😍 Selvee 🇲🇾
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Nalla irukken pa 😍🙏
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா நீங்கவிக்னைஷைகேட்டது என்னைகேட்டமாதிரியேஇருக்குங்க உங்கபுண்ணியத்தில்கொத்தமல்லி குழம்புசெய்துவைத்துள்ளதால் தயிர்சாதம்இட்லிஇப்படி கொஞ்சம்சாப்பிடுகிறேன் புட்டைபார்த்தவுடன்செய்யனும் தோணுதுஆனால்இப்பசாப்பிடமுடியுமா தெரியலஇன்றுபரபரவெனவேலை செய்வதும்அருமை..வீடியோ குறைக்கவேண்டாம்சமையல் இல்லையின்னாக்கூடநீங்கஎதாவது டிப்ஸ்சுகொடுத்தாக்ககூடபோதும் விக்னேஷ்நன்றி.அருமையாக பதிவு நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க... உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் 🙏
@ezhiludhay
@ezhiludhay 2 жыл бұрын
Amma i love you a lot 😘😘😘😘😘😘
@lordofsivan8841
@lordofsivan8841 2 жыл бұрын
Super amma useful video amma
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 2 жыл бұрын
Amma I’m like youma.always plan my workma.I do lot of work side By side and I love to Wash vessels side by side.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🥰
@kalpanaperiasamy3698
@kalpanaperiasamy3698 2 жыл бұрын
Super amma 🥰
@geethalakshmi4236
@geethalakshmi4236 2 жыл бұрын
Sarasam mma na sara samma than singapen sister unga vittula Auduppa enna brand Nalla irrukku Rate enna enga Vanguninga ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Ravi Ever silver Mart la vanginen...price 3000rs
@geethalakshmi4236
@geethalakshmi4236 2 жыл бұрын
Enna company sister
@geethalakshmi4236
@geethalakshmi4236 2 жыл бұрын
👌👌👌👌 unga a duppa enna company sister
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
@@geethalakshmi4236 Vidiem company 👍
@geethalakshmi4236
@geethalakshmi4236 2 жыл бұрын
@@SarasusSamayal ok ma thank you So much
@nanditha5214
@nanditha5214 2 жыл бұрын
Arumai amma ur my inspiratin,from coimbatore
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome welcome 🙏
@gayathrisekar2905
@gayathrisekar2905 2 жыл бұрын
Sunday vlog super amma
@muthudevi1185
@muthudevi1185 2 жыл бұрын
Wow super vlog madam ammanallaerukingala🌹🌹🌹💕
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Nalla irukkanga 🙏
@sahanaa8590
@sahanaa8590 2 жыл бұрын
Amma v love you ma.
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 2 жыл бұрын
Super video 👌👌👌👌🌹
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome 🙏
@pnkgarments6094
@pnkgarments6094 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@saraswathis5122
@saraswathis5122 2 жыл бұрын
Home tour podunga madam
@Sweety23785
@Sweety23785 2 жыл бұрын
Home tour podunga amma...
@palanipalani5748
@palanipalani5748 2 жыл бұрын
From sarus samyal vedio varell very super.
@abimurthy2247
@abimurthy2247 2 жыл бұрын
Amma pattiku thangai la kasakasavai seiruthu sapada soiluinga vai punnu sariakum sekerama
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Kandippa seiren... thank you so much 🙏
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 2 жыл бұрын
First comment amma 👍👍
@usharamanathan5526
@usharamanathan5526 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@manickavalliammals3186
@manickavalliammals3186 2 жыл бұрын
Nice Vlog ma
@r.actchaya5369
@r.actchaya5369 2 жыл бұрын
Super vlog nga amma
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 жыл бұрын
Excellent 👍👌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏🙏
@hariniananth616
@hariniananth616 2 жыл бұрын
Chutney super amma. Patti will recover soon. Very nice to see u take care of ur mother at this age.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏🙏
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
அம்மா சூப்பர்ங்க மா உங்க வேலைகளை எங்கள்ட்ட பகிர்ந்ததுக்கு நன்றிங்க மா நானும் காலைல தான் மாடித்தோட்டத்துல போய் தண்னீர்விட்டுட்டு வருவேன்ங்க அம்மா ஹ ஹஹா சூப்பர்ங்க அம்மா நீங்க சாப்டறது நன்றிங்க மா 👍👍👍👍👍👍👍👍😘😀
@limaslifetamil
@limaslifetamil 2 жыл бұрын
Vlog super ma 👍
@sumathim3018
@sumathim3018 2 жыл бұрын
Ungala enna sonna correct irukkum theriyala ,i like you ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome welcome 🙏
@spraj8446
@spraj8446 2 жыл бұрын
Super Amma. Sodhi podunka.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏👍
@renus7726
@renus7726 2 жыл бұрын
Wow super vlog madam Happy to see your morning routine and household chores You are an inspiration to one and all and Iam very proud of you Do share many motivation videos like this when ever possible and they are very useful to the upcoming younger generation I was tempted to do some household work after seeing your video Very happy to see amma after a long time God bless you 👍👍👍👍🙂❣❣❣❣
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you for your big support... always welcome dear 😍🙏
@renus7726
@renus7726 2 жыл бұрын
@@SarasusSamayal welcome madam
@akshayam11b86
@akshayam11b86 2 жыл бұрын
👌👌👌👌🙏
@hemalathap3598
@hemalathap3598 2 жыл бұрын
சூப்பர்சரசுஅக்காஉங்களிடமிருந்துகற்றுக்கொள்கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏
@aravindganesan8906
@aravindganesan8906 2 жыл бұрын
Hi. Akka
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 2 жыл бұрын
புட்டு மாவு பிசைந்து காமிங்க அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
கண்டிப்பாக செய்கிறேன் 😍
@nithiyapriya1452
@nithiyapriya1452 2 жыл бұрын
Vignesh very supportive 👍
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Yes nga 🙏
@tilakambalu3745
@tilakambalu3745 2 жыл бұрын
Super
@thenmozhik2713
@thenmozhik2713 2 жыл бұрын
Super maa
@karthikar2229
@karthikar2229 2 жыл бұрын
Super amma
@vikkimanoj3019
@vikkimanoj3019 2 жыл бұрын
Super amma
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 2 жыл бұрын
Super amma
@geethapichaimuthu6841
@geethapichaimuthu6841 2 жыл бұрын
Super amma
@prabur7929
@prabur7929 2 жыл бұрын
Super amma
@balakrishnanbala5780
@balakrishnanbala5780 2 жыл бұрын
Super amma
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН