Appa pithavay nangal anuthinamum vumudaiya pillaikalaga vazh kirubai thangappa in Jesus name amen alleluya. Thank you brother for the word of God amen alleluya.
@reeganchiyan57623 ай бұрын
Amen 🙏🙌
@karankiller37365 ай бұрын
ஆமென் 🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
@ebinezer29263 жыл бұрын
Nice Short film.....
@gloryn64823 жыл бұрын
Arumaiyana nalla pathivu
@thusithusi17073 жыл бұрын
Amen amen
@fredrickjorgenson9792 жыл бұрын
Church ku varaatha pillaigalaukum, Aaliya koodikai arpamaaga enubavarkalukum avargal ithaiyathai thoda intha naadagam arumaiayaaga ullathu
@thivyacatherinagodgift60113 жыл бұрын
AMEN
@princedevaraj23333 жыл бұрын
Super
@fredrickjorgenson9792 жыл бұрын
Vaanamum Boomium ozhinthu ponaalum Kartharin vaarthai oazhiyaathu. Enaikum sunday OIVU naal aagaathu. Aana kadavuludaiya siluvai paadukal, nammai ratham sinthi meeta kaariyathai Easter ku matum illa 365 days ninaivu kooranum
@fredrickjorgenson9792 жыл бұрын
In last days we have a challenge that is world declare panra Holiday, Kadavul sonna Holy day ithu thaan challenge. Government solra aniki saami kumbita ella salugaium kedikum. Bible la purinjitu aandavara thozhuthu konda ulagam irukum. Intha test la jeicha nithya vaazhvu. But inimel kartharin naal saathiyamae illa nu solraanga
VAARATHIN MUTHAL NAAL SUNDAY ITHU CHRISTHU NAMMAI MEETU UIRADAINTHA NAAL. ITHAI NINAIVU KOORA KARTHARIN MEETPIN NAALAAGIYA MUTHAL NAAL AALAIYATHIL KOODUKIROM. OIVU NAAL ENBATHU YEZHAM NAAL ATHU SATURDAY. JESUS AASARIPU BALIKALAI SILUVEIYIL NIRAVETRINATHAI 10 KATALAIKALIUM MUDICHITAARU NU SOLLI, GOVERNMENT VERA FIRST DAY SUNDAY THAAN UNIVERSAL HOLIDAY THARATHAALA CONFUSE AAGI PALAKA VAZHAKAMAAGI SUNDAY OIVU NAAL NU MANUSHANE MUDIVUKU VAANTHAACHU
@amalorjagaraj31583 жыл бұрын
Praise the lord 🙏 amen 🙏
@janslinthomasgmailcom2 жыл бұрын
ஆலயம் என்றைக்கு செல்ல வேண்டும் சரியான ஆதாரத்தை பரிசுத்த வேதகமத்தில் இருந்து தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி
@Kanyakumari373 ай бұрын
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நாட்களை ஓய்வு நாட்களாய் கொண்டுள்ளது.நாம் எந்த நாளை ஓய்வுநாளாய் கொண்டிருக்கிறோமோ அந்த நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்
@longingtoseejesus65653 жыл бұрын
அருமையான நாடகம். குழவி னருக்கு கர்த்தருடைய நாமத்தினாலே வாழ்த்துக்கள். கர்த்தருடைய நாள் ஏழாம் நாள் எப்படி ஞாயிற்றுக்கிழமை ஆகும்? பரிசுத்த ஓய்வு நாள் ஏழாம் நாள் என்று யாத்திராகமம் 20 தாம் அதிகாரத்தில் படித்திருக்கிறேன். ஞாயிறு தான் முதல் நாள் ஆயிற்று. தயவு செய்து விளக்குவீர்களா. உங்கள் இந்த நாடக ஊழியம் வளர ஜெபமுடன் வாழ்த்துக்கள். நன்றி.
@jasmineusha46992 жыл бұрын
சனி கிழமை தான் ஓய்வு நாள். ஏதேனில் ( சிருஷ்டிப்பில்) கொடுக்கப் பட்டது. ஆதியாகமம் 2:2, 3 2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆதியாகமம் 2:2 3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஆதியாகமம் 2:3
@rekharekha-ii8qb8 ай бұрын
AEMN
@fredrickjorgenson9792 жыл бұрын
After christ resurrection there was sabbath . But Jews never accepted Jesus as their saviour. Instead they would like to remain and continue in the sacrificial ceremony apo thaan Paul avlo vilakam kudkuraar aaana namma antha Saturday sabbath, Sunday resurrected day va purijikave illa. Because second day Monday Ulaga velaiku muthal naala amanjathaala
@RajaSingh-kp2yz2 жыл бұрын
ஒய்வு நாள் பழைய ஏற்பாட்டில் உள்ளது ஏழு நாட்களில் சபை கூடி ஆராதித்தார்களா ??
@stark25683 жыл бұрын
In Western countries and America more than 50% of the people gone away from Christianity and never going to Church and became atheist. But they are living in peace and prosperity having big houses, car and with all amenities - in addition to this government also paying them if there is no job or any other calamities! India does not need pastors, fathers and bishops - all go to Europe and America to bring the atheist's to Christianity!
@fredrickjorgenson9792 жыл бұрын
Ulagamum ulaga thittamum endraikum Christ sona maathri follow panaathu. It wont follow christ words. Apo Universal Sunday holiday epdi Holy day aaga vituduma! Naama thaan sinthikaama leave kediakuthu church nadakuthu thalaimurai thalaimuraiya sunday church ku poitrukom. Sonna Peraayar correct nu sirichitu poidraaru.
@janslinthomasgmailcom2 жыл бұрын
ஓய்வு நாள் என்றைக்கு ? வாரத்தின் ஏழாம் நாள் என்றைக்கு ? வாரத்தின் முதல் நாள் என்றைக்கு? வாரத்தின் முதல் நாளில் ஓய்வு நாளா ? அல்லது வாரத்தின் ஏழாம் நாளில் ஓய்வு நாளா ? வேதத்தில் விளக்கம் வித்யாசமாக இருக்குது நீங்களும் பரிசுத்த வேதகமத்தின் விளக்கத்தை சரியாக தாருங்கள்
@p.jonathallan1014 Жыл бұрын
நம் இந்திய தேசத்தில் ஒவ்வு நாள் ஞாயிற்றுகிழமை எனவே ஒய்வுநாளை பரிசுத்தமாக தேவனை ஆராதிப்போம்