பாகம் - 2 | வஹாபிகளுக்கு தக்க பதிலடி தந்த சிறப்புரை | சுன்னத் ஜமாஅத்தே சத்தியம் |உமர் ரிள்வான் ஜமாலி

  Рет қаралды 3,591

Sunnath Jamath Media

Sunnath Jamath Media

Күн бұрын

Пікірлер
@mohamedarifudeen8991
@mohamedarifudeen8991 8 күн бұрын
அருமை அருமை ❤
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 36:69)
@abdulmajeedmohamedyousuf2817
@abdulmajeedmohamedyousuf2817 6 күн бұрын
accusations about each other like a political party sahaba rali has followed nabi swm sunnah inch by inch they have never celebrated milat nabi swm you are better than sahaba?kabr worship and maulut no Islam no evidence from the Quran and sunnah..we have Quran and sunnah and understanding and following of sahaba details and messages that is clear Islam. above all you teaching no Islam asheret
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 2:78)
@fathimazulaiha5599
@fathimazulaiha5599 7 күн бұрын
🎉❤
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான். (அல்குர்ஆன் : 80:21) பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். (அல்குர்ஆன் : 80:22) (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 6:33)
@MNMZareen
@MNMZareen 8 күн бұрын
masha allah
@juharim1612
@juharim1612 2 күн бұрын
லூசு பயலே ரசூலுல்லாஹ் நாங்க பின்பற்ற தாண்டா சொல்றோம் ஏதாச்சும் உளறி கொட்டாத நீ ஊதுற மவ்லிதை ஸஹாபாக்கள் எங்கே ஓதினார்கள் ஆதாரம் காட்டு
@MohammedmuzammilMuzammil-rl2ef
@MohammedmuzammilMuzammil-rl2ef 8 күн бұрын
Masha Allah jezzakalla hairan ❤❤❤
@SulaimanLebbai-ve5ky
@SulaimanLebbai-ve5ky 6 күн бұрын
❤🎉🎉🎉
@ismailmohamed1608
@ismailmohamed1608 7 күн бұрын
ஆமீன் ஆமீன் ❤❤❤❤❤
@ahmedjalal409
@ahmedjalal409 2 күн бұрын
மாஷா அல்லாஹு. தெளிவான விளக்கம்.
@vsasiraj90
@vsasiraj90 8 күн бұрын
Masha Allah
@gulmohamed6442
@gulmohamed6442 7 күн бұрын
Aameen ya rabbal aalameen.
@Shiyam-eh3dj
@Shiyam-eh3dj 6 күн бұрын
Ahlul bid’ah wal jama’ath
@shamshadbee1912
@shamshadbee1912 4 күн бұрын
நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வது குற்றம் என்றால் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் நாங்கள் செய்து கொண்டே இருப்போம் எல்லாம் வல்ல அல்லாஹ்நாடினால் எங்களை மன்னிக்கட்டும் இறைவன் நாடினால் எங்களை தண்டிக்கப்படும் நபிகள் நாயகத்தை புகழ வேண்டாம் என்று கூறுவார்கள் நாளை நபிகள் நாயகமே இல்லை என்று கூறுவார்கள் இது எல்லாம் எங்களைப் போன்ற முஸ்லிம்கள் இருக்கும் வரை நடக்காது பாவிகள் அவர்களுடைய வாலாட்டும் குணத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மாற்றிய தீருவான் இன்ஷா அல்லாஹ்
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் : 9:112) فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَۙ‏ நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! (அல்குர்ஆன் : 15:98) وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ‌ وَكَبِّرْهُ تَكْبِيْرًا‏ “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன் : 17:111) اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚ  தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (அல்குர்ஆன் : 18:1) لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏ வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 22:64) وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏ தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 27:15)
@akbarhafiz4773
@akbarhafiz4773 8 күн бұрын
ஆமீன்
@SheikAbdullah-j5b
@SheikAbdullah-j5b 7 күн бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@gulmohamed6442
@gulmohamed6442 7 күн бұрын
Nabi Adam alaihi salaam avargal Nam Mohamedur rasoolulaah sallalahu alaihi vasallam avargalai paarka aasai (desire) pattaargal allahu solluraan Adame ungal peru viral (thumb) Lil Mohamedur rasoolulaah vudaiya noor irukku yendru sonnaan allahu.. So ummtea muhammadiyaa rasoolulaah sallalahu alaihi vasallam avargal (name) payar ketaal perum viralaal kurrathe ayne habeebea yaa muhammadur rasoolulaah yandru salavath sollugiroom. Muttamidugiroom....
@Afsardheen77
@Afsardheen77 Күн бұрын
இது எந்த ஹதீஸ்களில் வந்துள்ளது சகோ....... அல்குர்ஆனில் இல்லையே...... ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லையே
@gulmohamed6442
@gulmohamed6442 Күн бұрын
@@Afsardheen77 Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu bro Al Quran.. Nigal ariyaada varaga irundaal arindavargal idam kattu kollungal ......maarkam arinda imaam galidam.... Nigal aaga Quran nai paartaal Adu vali ketil vittu vidum. Allahu solluraan inda Al Quran nai kondu nervali pettravargalum undu, vali tavariyavargalum undu yendru sollugiraan..... Arabi 1 word ku many meaning ulladu. Example... Faddhal lukku vaaga vaaga yendru meaning oru idatil. Ada Faddhal sapidum bodu vandaal Faddhal sapuduga sapuduga meaning varum. Etc...
@Afsardheen77
@Afsardheen77 Күн бұрын
@@gulmohamed6442 இதெல்லாம் அனைவரும் அறிந்ததே.... நீங்கள் கூறிய கதை அல்குர்ஆனில் எந்த அத்தியாயம் எந்த வசனம்..அல்லது எந்த ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெற்றுள்ளது என்று கூற முடியுமா.....
@ahmedsittiq
@ahmedsittiq 7 күн бұрын
Subhanallah
@mohamednafez3110
@mohamednafez3110 8 күн бұрын
❤❤❤
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
சொர்க்கம் நரகம் பற்றி தீர்மானிப்பது தவறு இன்னும் “நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக. (அல்குர்ஆன் : 20:13) “நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல்குர்ஆன் : 20:14) “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். (அல்குர்ஆன் : 20:15) “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர். (அல்குர்ஆன் : 20:16)
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 12 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН