அருமை வாழ்த்துக்கள் அய்யா நல்ல கண்ணு. மற்றும் வாழ்த்த வந்த முதல்வர் மற்றும் அனைத்து தோழர் களுக்கும் நன்றி 😊❤
@VenuGopal-pt7km3 күн бұрын
ஜயா நல்ல கண்ணு மாமனிதர் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤❤
@Abdulsaleem.s4 күн бұрын
நல்ல மனிதர் நல்லக்கண்ணு அவர்கள் அவரின் வாழ்க்கை மறக்க முடியாது அவரை போற்றி வாழ்த்திய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
@Bharath_Raja_4 күн бұрын
திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க 🖤❤️
@karthiktamil47784 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் அய்யா. திரு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.நல்லகண்ணு அய்யா வாழ்க நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ வேண்டி கொள்கிறேன் ❤😊😊
@mygame13664 күн бұрын
Super sir 👌👌👌👌👌
@janakiramanm44484 күн бұрын
Arumai super TN CM
@senthilsan50804 күн бұрын
சூப்பர் 👍🏿
@adamidk5814 күн бұрын
Nallakannu Ayya is a man with great honors 👏👏👏👍👍
@adamidk5814 күн бұрын
Our beloved Honorable CM 🙏🙏
@mygame13664 күн бұрын
DMK DMK DMK DMK DMK DMK
@KayalStudio-yn9sj3 күн бұрын
அவரை வாழ்த்துவது பெரிதல்ல வாழ்த்து பெறுவதும் பெரிதல்ல வரலாறில் அவர் பெயர் நிரந்தரமா இடம்பெற வேண்டும்
@Good-ch4kf4 күн бұрын
ஐயா நெடுமாறன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க. அவர் வயதில் ஐயா நல்ல கண்ணன் அவர்களுக்கு இந்த விழா எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி
@mygame13664 күн бұрын
🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉
@sendhanamudhan79754 күн бұрын
ஐயா நல்லகண்ணு அவர்களின் பெருந்தன்மையை நினைக்கும்போது கண்கள் பணிக்கிறது இவருக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்த அரசுக்கு மீண்டும் நன்றி👌👌👌தகசால் தமிழர் தோழர் நல்லகண்ணு வாழ்க அவர் புகழ் மென்மேலும் வளர்க💪💪💪🥰🥰🥰🙏🙏🙏
வணக்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவரைப் பற்றி சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது ஆனால் ஒரு விஷயம் மட்டும் வருத்தமான விஷயம் இருக்கிறது அது என்னவென்றால் கலைஞர் 2001-ஆம் அன்று ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்ட போது அதை தோழர் நல்லக்கண்ணு அவர்கள் நியாயப்படுத்தி பேசினார்கள் அது அவரது வாழ்வில் கரும்புள்ளி தான்
@மனிதன்-96Күн бұрын
ஆனால்... தோழர் நல்லகண்ணு அக் கைதைக் கண்டித்ததாக முதல்வர் இவ்வுரையில் கூறுகிறாரே ? 🤔
@renganathanparasuram86194 күн бұрын
காலில் விழ வேண்டு்ம் முதல்வரே😅
@MohamedParvez-l7x3 күн бұрын
Udayanithi unga piyan mela yum oru case iruku athu onnum illa kalanithi maran flims studio case