இப்படி ஒருவர் வாழ்வதை எதிர்காலம் நம்பாது.. நல்லகண்ணு-க்கு புகழாரம் சூடிய வைரமுத்து!

  Рет қаралды 11,940

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 50
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 2 күн бұрын
அய்யா நல்லக்கண்ணு வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 2 күн бұрын
படித்த மாந்தர்... நிறைந்த நாட்டில்.. பார்க்கும் யாவும் பொதுவுடமை "பச்சை விளக்கு"படத்தின் பாடல் வரிகள் அது போன்று, பொதுவுடமை சித்தாந்தத்தில் இருக்கும் அனைவருக்கும் *அதன்*இலக்கணமாக திகழும் _அய்யா_ காலத்தில் வாழ்வது பெருமையே
@asaithambik9558
@asaithambik9558 2 күн бұрын
அய்யாவின் புகழ் வளர்க பொதுவுடமை போராளி அய்யாவின் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது பெருமைக்குரியதாக பெருமைப்படுகிறேன்
@velsamyk8878
@velsamyk8878 Күн бұрын
"தோழர்" என்ற சொல் இருக்கும் வரை ஐயா. நல்லகண்ணு அவர்களின் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டுதான் இருக்கும். தோழர். நல்லகண்ணு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வாழ்க இன்னொரு நூற்றாண்டு.
@Savioami
@Savioami 2 күн бұрын
கவிப்பேரரசன் 🖤❤🖤❤🖤❤
@KayalStudio-yn9sj
@KayalStudio-yn9sj 2 күн бұрын
நெல்லை தியாகியை மதுரை தென்றல் வருடிக் கொண்டிருக்கிறது
@varadharajanviswanathan2925
@varadharajanviswanathan2925 2 күн бұрын
நெல்லைத் தியாகி என்பது பரம சத்யமான உண்மை. ஆனால்.........., மதுரைக்கு எவ்வளவோ நல்ல அடையாளங்கள் [ மீனாட்சி அம்மன், ரமண மகரிஷி, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி........இப்படியே சொல்லிக் கொண்டு போனாலும்..., சற்றே ஓர் நெருடலாக வைரமுத்து அவர்களைப் பற்றி நினைவு கூறும்போது......, சின்மயிப் போன்ற பலவிதமான பெண்களின் (தேவையற்ற) விமர்சனங்களும் நினைவுகளில் உறுத்தலாக உள்ளது!! 😷😷😷😷😷😷😷😷😷😷😷
@VivekK-1984
@VivekK-1984 Күн бұрын
மக்களுடமை❤ மக்களுடமை
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 күн бұрын
wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 super
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y 2 күн бұрын
ஐயா வாழும் காலத்தில் வாழ்ந்து பெருமே
@Sugendrababu
@Sugendrababu 2 күн бұрын
அருமை அற்புதம் தோழா நல்ல கண்ணு வாழும் வரை நலமோடு வாழ்க
@VivekK-1984
@VivekK-1984 Күн бұрын
காந்தி அல்ல நல்லக் கண்ணு, காந்தியெனும் கயவனோடு அய்யா நல்ல கண்ணை ஒப்பிடாதீர்
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 күн бұрын
wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉
@marimuthukathanam.k.kathan2249
@marimuthukathanam.k.kathan2249 2 күн бұрын
SuperAyyaNallakanu
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 2 күн бұрын
ஏன் மச்சான் நீங்க கூட எளி மை/ய நடையில் பேசலாமே! ஏன் இந்த கவித்துப் பேச்சு?
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 2 күн бұрын
Communist never slave of any parties.. 😊only of poverty.. Working class..farmer peoples.. Welfare❤🎉
@EVERESTMEDAI
@EVERESTMEDAI 2 күн бұрын
Good speech
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
For Dravidian thugs
@ashokraymon
@ashokraymon 2 күн бұрын
Anna university issue pathi video podunga
@crm135
@crm135 Күн бұрын
Neeyellam? yenna solla, Yenga yenna comment podanumnnu sollaliya unga aalunga?
@HussainAlibh75
@HussainAlibh75 2 күн бұрын
🎉🎉🎉🎉
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 күн бұрын
wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 4:11 4:13
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Ask him whether he can deny his act of supporting emergency!
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
When the whole country reeled under dreadful emergency the CPI was the only party who supported Indira Gandhi out of fear. Nallakannu supported emergency.
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 2 күн бұрын
நீங்கள் உங்கள் பாட்டுக்கு எப்படி கறாராக காசு வாங்குவீர்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் தன்னல மறுப்பு பற்றி அங்கலாய்க்கிறார்.
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 2 күн бұрын
அப்பனும் தாத்தாவும் அடித்து வைத்து உள்ள கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் செய்து கொள்ள தான் இந்த சினிமா துறைக்கு வந்தது. படம் படம் ஓடாது சும்மா கணக்கு
@VivekK-1984
@VivekK-1984 Күн бұрын
வைரமுத்து ❤ முத்து வைரம்
@VivekK-1984
@VivekK-1984 Күн бұрын
இந்தியா ஒழிக மக்களுடமை வெல்க
@lset4512
@lset4512 2 күн бұрын
💐💐💐✊🏻✊🏻
@senthilraj887
@senthilraj887 Күн бұрын
🎉🎉🎉❤❤❤
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 2 күн бұрын
சாகுற வரைக்கும் உண்மை மக்கள் கருணை பற்றி அவசியம் இல்லை கட்டமைத்தோமோ மிகைப் படுத்தினோமா கண்ணோட்டத்தை மாற்றி விட்டோமா எவன் ஆத்தால் தாலி அறுத்தா நமக்கு என்ன? நமக்கு வாய்ப்பு மக்கள் கொடுக்குற எண்ணம் அவர்கள் எண்ணத்தில் வராமல் தடுக்கணும் பொய் விளம்பரம் கட்டமைப்பு காரி துப்பினால் முதல் காரி துப்பும் நான் என்பதில் பெருமை படுகிறேன் சொல்றா தம்பி
@saamsaamgani3117
@saamsaamgani3117 Күн бұрын
பேசுபவருக்கு இடையில் சிலரால் குறுக்கீடுகள் ஏன்?
@maharajakvf2582
@maharajakvf2582 2 күн бұрын
From according to his abilities to according to his needs. Nallakannu's needs are because of this only.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
He supported emergency.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Comrades are now slaves of DMK corporates.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Comrades are now slaves of DMK corporates.
@n.narayanakrishnankrishnan3781
@n.narayanakrishnankrishnan3781 Күн бұрын
Lal salam, commrade
@Shanmugam-d5q
@Shanmugam-d5q 2 күн бұрын
Thólar.avarkal.is.aevrast.in.humpleness
@chandrasekaran6700
@chandrasekaran6700 2 күн бұрын
💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👌👌👌🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@Palaniappan-v1z
@Palaniappan-v1z 2 күн бұрын
வைரமுத்தூ நீ கம்யூனிஸ்ட் தான் தெரியும்
@rameshk1762
@rameshk1762 2 күн бұрын
amaam penkal visayathil mattum pothu udamai sorimuthukku pidikkum
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 күн бұрын
wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Comrades are now slaves of DMK corporates.
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 күн бұрын
wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 4:11 4:13
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 күн бұрын
wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 4:11 4:13
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Comrades are now slaves of DMK corporates.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН