மரத்தடியில் TNPSC பயிற்சி வகுப்பு! ஒரு பைசா கூட கட்டணம் கிடையாது! பழனிக்கு படையெடுக்கும் பட்டதாரிகள்

  Рет қаралды 86,691

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 167
@prashanadevipandian2669
@prashanadevipandian2669 3 ай бұрын
நானும் இங்கு படித்துதான் குரூப் 4பாஸ் பண்ணி இப்போது நீதிதுறையில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறேன்
@prabhu5new
@prabhu5new 3 ай бұрын
Good❤
@ganesanithya2279
@ganesanithya2279 3 ай бұрын
Bro avanga contact number kidaikkuma please
@HFNNITHIN26
@HFNNITHIN26 3 ай бұрын
Number send bro
@vishnuvarathan6842
@vishnuvarathan6842 3 ай бұрын
Mam tc la sinature short ah potruka... 10 , 11,12th marklist signatute appo name fulla potruka... Cv la problem varuma sister
@prashanadevipandian2669
@prashanadevipandian2669 3 ай бұрын
@@vishnuvarathan6842 கண்டிப்பா வராது சார். பயப்படவேண்டாம்.
@ramalingamp7271
@ramalingamp7271 3 ай бұрын
நான் இந்த ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்று தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணி புரிந்து வருகிறேன் ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி
@thanasuntharithanam
@thanasuntharithanam 2 ай бұрын
😂😂😂😂😂
@thanasuntharithanam
@thanasuntharithanam 2 ай бұрын
Hai sar
@prashanadevipandian2669
@prashanadevipandian2669 2 ай бұрын
@@ramalingamp7271 சூப்பர்
@sindhumathi7138
@sindhumathi7138 2 ай бұрын
Bro online class eruka
@adaikalamv7895
@adaikalamv7895 3 ай бұрын
நானும் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக இருப்பதற்கு இந்த ஆயக்குடி மரத்தடியே காரணம்....
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 ай бұрын
சூப்பர் சார்❤❤
@gowthamravichandar
@gowthamravichandar 2 ай бұрын
0:24 PG TRB exam crct a nadakuthagga sir?
@thanasuntharithanam
@thanasuntharithanam 2 ай бұрын
🎉🎉❤❤
@VRAJAGopal-cj6qf
@VRAJAGopal-cj6qf 3 ай бұрын
இந்த ஆசிரியருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
@karuppusamy5642
@karuppusamy5642 3 ай бұрын
நானும் இந்தப் பயிற்சி மையத்தில் படித்து அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் உள்ளேன் இதற்கு காரணம் ராமமூர்த்தி சார்தான்
@Flowerpoovizhi
@Flowerpoovizhi 2 ай бұрын
Yevlo naal padichiga
@மலைதமிழன்
@மலைதமிழன் 3 ай бұрын
அனைத்து மாவட்டத்திலும் இப்படி ஒரு வகுப்பு இருந்தால் ஏழை எளிய மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயன் பெரும் மாணவர்கள் பயன் பெறுவார்கள்
@Kumarell
@Kumarell 3 ай бұрын
Employment office
@Jeeva_A
@Jeeva_A 3 ай бұрын
அங்க கோச்சிங் தர்ராங்கலா
@Kumarell
@Kumarell 3 ай бұрын
@@Jeeva_A yes bro
@StarTnpscCreator
@StarTnpscCreator 2 ай бұрын
Star tnpsc -free app Try pannunga new book la erunthu line by line question erukku Old school book question coming soon
@BalaMurugan-zz9bq
@BalaMurugan-zz9bq 3 ай бұрын
ஏழை மாணவர்களின் அரசு பணியின் கனவை நிறைவேற்றும் அற்புதமான மனிதர் இராமமூர்த்தி சார். ஆயக்குடி மரத்தடி மையம்.
@Gansangoats1976
@Gansangoats1976 3 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@vaasan777
@vaasan777 3 ай бұрын
தொடரட்டும் தங்கள் பணி
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 3 ай бұрын
Always i salute to Respected Great Teacher.......................................
@Sureshakka.9
@Sureshakka.9 2 ай бұрын
நானும் இங்கு படித்து தான் தற்போது DSP (POLICE)ஆக பணியில் உள்ளேன். என்றும் அய்யாவுக்கு கடமைப்பட்டவனாக இருப்பேன்.
@Siva-o5k5i
@Siva-o5k5i 3 ай бұрын
Sirantha sevai ! Sirantha muyarchi valthukkal......!
@KavithaPandi-x6m
@KavithaPandi-x6m 3 ай бұрын
Nengal vaalga valamudan❤❤❤❤❤❤
@RathikaN-oj7oo
@RathikaN-oj7oo 2 ай бұрын
Super........................................😊😊😊
@sureshjp4414
@sureshjp4414 3 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளர்க்க உங்களுடைய புகழ்
@harshiniraju5980
@harshiniraju5980 3 ай бұрын
மகாலட்சுமி மேம் இன்னும் சன் டிவியில் இருக்கீங்களா?. ரொம்ப சந்தோஷம்
@arockiamary9366
@arockiamary9366 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 ай бұрын
ஒரு வார்ததை சொன்னிங்க வேற லெவல் சார்❤❤❤ லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொல்லா உறுதிமொழி எடுத்த பிறகுதான் சேர்ப்போம் ❤❤❤❤❤ ஓஏற லெவல் சார்❤❤
@kowsalyapanneer4563
@kowsalyapanneer4563 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥ராமமூர்த்தி சார்🔥🔥🔥🔥🔥🔥
@MuthurajaR-v4v
@MuthurajaR-v4v 3 ай бұрын
Enaku aasai yaga irukku sir . super
@pappasundaravadivel3984
@pappasundaravadivel3984 2 ай бұрын
God bless you ayya.neeka nalla irukavendum ayya.
@alphabettechnologies3626
@alphabettechnologies3626 2 ай бұрын
SUPER SERVICES.... VAZGHA VALATHUDAN MR.RAMAMOORTHY SIR & TEAM..... LAST ONE YEAR MORE STUDIED BUT LONG TRAVEL FROM LALGUDI AROUND 10 HRS TRIP TIME SO ONLY NOT CONTINUE TILL.....
@pranamaths4398
@pranamaths4398 2 ай бұрын
Congrats sir
@AngelineDeepa
@AngelineDeepa 2 ай бұрын
Ingu mains ku classess edukkurangala ,plz therinjavanga sollunga
@studywithkiruthik
@studywithkiruthik 3 ай бұрын
வாழ்த்துக்கள்!
@alexalexpandiyan3150
@alexalexpandiyan3150 3 ай бұрын
Thanks sir, And you create a New Generation 🎉🎉🎉❤❤❤
@subashm1885
@subashm1885 3 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤
@SaranyaSaranya-p2g
@SaranyaSaranya-p2g 2 ай бұрын
Weekly once varalama mam then registration pannanuma eppo poganum
@viswanathanpr9443
@viswanathanpr9443 3 ай бұрын
Good luck🎉
@iyappans8135
@iyappans8135 2 ай бұрын
Super
@gunamary6393
@gunamary6393 3 ай бұрын
Super sir good job 🎉🎉🎉
@sabariyazhini5837
@sabariyazhini5837 3 ай бұрын
Super sir...
@DivyaDharshini-ck8mf
@DivyaDharshini-ck8mf 2 ай бұрын
Spr
@SubasreeSuba-w7x
@SubasreeSuba-w7x 2 ай бұрын
Thiruvannamalai intha centre kondu vaanga sir
@RamSaran-c1n
@RamSaran-c1n 3 ай бұрын
Madurai Mavaddthikkum T. Vadipatti nangka engkalukkum oru helppa erukkkum sir nangkalum kasda padura kudumpam nangka ugee nudusavangka niraiya erukkam nangkalum oru nalla velaikku povam sir nangkalu exam addan pannuvam eppadi oru free class edutha 👌👌👌sir ongkalukku nalla manasu
@nishakar6081
@nishakar6081 3 ай бұрын
Nanum inga padichurukka... Now im in govt job
@HUNTERSK85
@HUNTERSK85 3 ай бұрын
Enna posting la irukinga
@VarunVijay-p1e
@VarunVijay-p1e 3 ай бұрын
Group 1 mains ku coaching irkua bro?
@cricbreaktamil7561
@cricbreaktamil7561 3 ай бұрын
​@@VarunVijay-p1egroup 1 க்குன்னு specific ஆ இருக்கும் னு சொல்ல முடியாது... ஆனா எல்லாத்தையும் combined பண்ணி எடுப்பாங்க 👍
@nishakar6081
@nishakar6081 3 ай бұрын
@@HUNTERSK85 Co operative Auditor
@nishakar6081
@nishakar6081 3 ай бұрын
@@VarunVijay-p1e Mains ku separate ah edupanga... Call panni kelunga
@PriyaL-il7is
@PriyaL-il7is 2 ай бұрын
👌👌👌
@gmedev2219
@gmedev2219 3 ай бұрын
Great
@AvanathigaS
@AvanathigaS 3 ай бұрын
Super sir
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 3 ай бұрын
Siper..............Super....................Super
@jaishreeram1453
@jaishreeram1453 3 ай бұрын
Superman 👏👏👏👏
@ursparrowkd6108
@ursparrowkd6108 3 ай бұрын
Super 👌
@haritharaniharitharani6239
@haritharaniharitharani6239 3 ай бұрын
Nanum pona enaku nambalalum mudiyunu unara vechathu ana na miss pandra enala IPO poga mudila
@SivaSiva-ko8nd
@SivaSiva-ko8nd 3 ай бұрын
Fantastic
@Puni_tech
@Puni_tech 3 ай бұрын
Telegram link kuduga. Ivagalodathu
@rohinishortcuts2633
@rohinishortcuts2633 3 ай бұрын
🎉
@vishnucharanrengachari5052
@vishnucharanrengachari5052 3 ай бұрын
Chennaila eruga sir pls
@esakkiyammals4707
@esakkiyammals4707 3 ай бұрын
Me to chennai.. Anga available class irrundha solunga
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 3 ай бұрын
Pls aayakudi peirchi nilayam address kidaikkumma
@nandhinithangam5931
@nandhinithangam5931 3 ай бұрын
Pls address
@romanticromeo4559
@romanticromeo4559 3 ай бұрын
Virudhunagar laium Tahsildar Marimuthu sir class free .. Neriya per govt staff ah irukanka.
@sivam2452
@sivam2452 2 ай бұрын
Apdiya ..entha place laa bro ..idhu
@romanticromeo4559
@romanticromeo4559 2 ай бұрын
@@sivam2452 Virudhunagar Collectorate Saturday and Sunday class irukum
@sivam2452
@sivam2452 2 ай бұрын
@@romanticromeo4559 Saturday &sunday timing bro
@romanticromeo4559
@romanticromeo4559 2 ай бұрын
@@sivam2452 Morning 10 to evng 5:30
@romanticromeo4559
@romanticromeo4559 2 ай бұрын
Lunch sir provide pannuvanga 2 time tea kudupanka
@thangamforever982
@thangamforever982 3 ай бұрын
I also going this place but unfortunately my family situation not support me😢
@manikandank4076
@manikandank4076 3 ай бұрын
Me too 😢
@PavithraPavi-fc5ke
@PavithraPavi-fc5ke 3 ай бұрын
Yes me too 😢
@M.L.SabithaX-G1-ln3oe
@M.L.SabithaX-G1-ln3oe 3 ай бұрын
@SaranyaMani-pn8rk
@SaranyaMani-pn8rk 3 ай бұрын
Telegram app podunga sir
@chitrachitrs452
@chitrachitrs452 3 ай бұрын
👌👌👍
@balachander4802
@balachander4802 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinavadurga3607
@srinavadurga3607 2 ай бұрын
Ramamoorthy sir number kodunga bro
@baby_heashika0107
@baby_heashika0107 3 ай бұрын
Trichy la um start pannunga
@selvasri3001
@selvasri3001 3 ай бұрын
நான் ஆதரவற்ற விதவை . தேர்வர்களுக்கு புத்தகம் இலவசமாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் அனுப்பி வைக்கவில்லை.உள்ளூர் வாசிகளுக்கு நன்மை.
@Introvert2275
@Introvert2275 3 ай бұрын
Neenga class ponaa thaan kuduppaanga bro. Online students kulaam pdf thaan
@cubicchannel9060
@cubicchannel9060 2 ай бұрын
Online la yepdi telegram link kudunga plss
@GopiNath-1990
@GopiNath-1990 3 ай бұрын
Mains separate class iruka bro and sisters....
@sureshkumark4582
@sureshkumark4582 3 ай бұрын
🎉🎉🎉
@kowsikrishi...2392
@kowsikrishi...2392 3 ай бұрын
Cuddalore la iruka
@Papu2940
@Papu2940 2 ай бұрын
❤🎉🎉
@nidhishpl9812
@nidhishpl9812 3 ай бұрын
👍
@சிறகுதகவல்சுடர்
@சிறகுதகவல்சுடர் 3 ай бұрын
எனது வகுப்பறை ஆய்க்குடி
@duraidurai-xo5zm
@duraidurai-xo5zm 2 ай бұрын
கல்வியை காற்றில் தூவிய நல் உள்ளங்கள்
@Muthulakshmi1996Muthu
@Muthulakshmi1996Muthu 3 ай бұрын
🙏
@mageshkumart4362
@mageshkumart4362 3 ай бұрын
🌹💯🌹
@sudharshanas8918
@sudharshanas8918 2 ай бұрын
Tet class join
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 3 ай бұрын
Tnpsc is not about coaching, its about self PREPARATION
@StarTnpscCreator
@StarTnpscCreator 2 ай бұрын
Star tnpsc -free app Try pannunga new book la erunthu line by line question erukku Old school book question coming soon
@mugeshkumarb5280
@mugeshkumarb5280 2 ай бұрын
Tnpsc mothalla exam ah seekiram vainga ... Result quick ah podunga... Aprom aduthatha pakkalam
@ashokanthukkan3472
@ashokanthukkan3472 3 ай бұрын
Yes bro I am 😂😂
@ManojKumar-md9fr
@ManojKumar-md9fr 3 ай бұрын
Kannamankalam. tnpsc jet free in 10 years thiruvanamalai d
@Alliswellguystk
@Alliswellguystk 3 ай бұрын
🙏🏻🫡
@mkeerthika705
@mkeerthika705 3 ай бұрын
Plz yarum pogathe waste
@sureshrook
@sureshrook 3 ай бұрын
Y?
@cricbreaktamil7561
@cricbreaktamil7561 3 ай бұрын
பொய் வதந்தி பரப்பாதீங்க
@L.nishani
@L.nishani 3 ай бұрын
Ya.... ipdi solringa lot of people passed from here
@vigneswaranthiyagaraj8565
@vigneswaranthiyagaraj8565 3 ай бұрын
​@@L.nishanicorrect madam
@vigneswaranthiyagaraj8565
@vigneswaranthiyagaraj8565 3 ай бұрын
Thanks madam, already naa class attn pannedutha irukea, free notes, best coaching. Ellamea besta panraga.
@Mr.v74
@Mr.v74 3 ай бұрын
என்னதான் ஓசி யில் நடத்தினாலும் நாம் கஷ்டப்பட்டு படிச்சாதான் ரேங்க் வாங்க முடியும்
@dhaneshkumar3064
@dhaneshkumar3064 3 ай бұрын
நீ இப்ப வரைக்கும் எவ்ளோ கஷ்ட பட்டு படிச்சு இருக்க
@Siva-o5k5i
@Siva-o5k5i 3 ай бұрын
Virupathudan padicha pothum idathai theermanikka koddathu : Inka vetriya mattum yethir parkka padum .....
@Mr.v74
@Mr.v74 3 ай бұрын
@@dhaneshkumar3064 அதை உன் கிட்ட எப்படி சொல்லனும்....
@prashanadevipandian2669
@prashanadevipandian2669 3 ай бұрын
@@Mr.v74 உங்களுக்கு ஓசியில சொல்லி தர்றது அவர் தப்புதான்
@Siva-o5k5i
@Siva-o5k5i 2 ай бұрын
Self confident
@Puni_tech
@Puni_tech 3 ай бұрын
Ivaga telegram id kuduga
@arockiamary9366
@arockiamary9366 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@topmusictamil4087
@topmusictamil4087 3 ай бұрын
Super sir❤
@sathishkumars4545
@sathishkumars4545 3 ай бұрын
Super
@Ramani-er5nk
@Ramani-er5nk 3 ай бұрын
Super sir
@pavithra3578
@pavithra3578 3 ай бұрын
🎉🎉
@mageshkumart4362
@mageshkumart4362 3 ай бұрын
🎉
@santhanamkrishnan1763
@santhanamkrishnan1763 3 ай бұрын
@madasamyvijay8551
@madasamyvijay8551 3 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@Siva-o5k5i
@Siva-o5k5i 3 ай бұрын
Silarin valthukkal thaan palarin munnedrathirkku oru pondru kolai amaigirathu thatti koduthal !
@salammalKavi
@salammalKavi 3 ай бұрын
Super
@vetrivelvel8028
@vetrivelvel8028 3 ай бұрын
Super sir
@rajalakshmig9096
@rajalakshmig9096 3 ай бұрын
Super sir
@tharani5491
@tharani5491 3 ай бұрын
❤❤❤
@guhan.m826
@guhan.m826 3 ай бұрын
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН