Reason behind seizing raja e*counter | Breaking News | who is seizing raja | Armstrong | Sun News

  Рет қаралды 65,262

Sun News

Sun News

Күн бұрын

#Armstrong #case #mainculprit #police #SunNews #BreakingNews #whoisseizingraja
சென்னையில் பதறவைக்கும் சம்பவம்.. பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டருக்கு முன் அவர் மனைவி வெளியிட்ட சர்ச்சை வீடியோ
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 160
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 4 сағат бұрын
தலைவணங்குகிறேன் காவல்துறை மற்றும் அரசாங்கத்திக்கு..... Great iniciative....
@dheerannaturals8684
@dheerannaturals8684 4 сағат бұрын
ஏனம்மா உன் புருசனின் ரவுடிதனத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இப்படித்தானே வலித்திருக்கும்..
@seithiosaipondicherry987
@seithiosaipondicherry987 3 сағат бұрын
அருமையா சொன்னீங்க இறந்து போனவன் தியாகியை இவனை பல பேரு சாக்கு அடிச்சவன் எவனோ உன்னால் சாகப் போகிறான் ஆனா செத்துவிட்டான்
@seranraja8512
@seranraja8512 2 сағат бұрын
Yes
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 59 минут бұрын
ஆமாம் Bro
@mrajagg
@mrajagg 5 сағат бұрын
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 💐💐
@dheerannaturals8684
@dheerannaturals8684 4 сағат бұрын
காவல்துறைக்கு ராயல்சல்யூட்..
@madhankumar9533
@madhankumar9533 Сағат бұрын
தமிழ்நாடு காவல்துறைக்கு கோடான கோடி நன்றி... என்கவுண்டர் தொடர வாழ்த்துக்கள்...
@showgathimran3377
@showgathimran3377 4 сағат бұрын
ஒவ்வொரு ரவுடியையும் நுனியிலேயே எண்கௌண்டர் செய்யுங்கள் காவல்துறை க்கு வாழ்த்துக்கள்
@anandsubramaniam8910
@anandsubramaniam8910 4 сағат бұрын
தமிழக காவல்துரைக்கு வாழ்துகள்..🎉💐👏👏👏
@r.dinesh7918
@r.dinesh7918 4 сағат бұрын
காவல் துறைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் மக்கள் பணி தொடரட்டும்
@r-porurthambi
@r-porurthambi 3 сағат бұрын
சொல்வது நம்பும்படியாக இல்லா விட்டாலும். ...rowdy களின் எண்ணிக்கை குறைந்தால் நலமே 😊
@JamalJamal-ze5il
@JamalJamal-ze5il 2 сағат бұрын
Correct Bro
@joymathesh7268
@joymathesh7268 4 сағат бұрын
ரவுடி இருக்க கூடாது போலீஸ் அதிகாரிகள் துனிந்து செயல
@Nonamechannel9966
@Nonamechannel9966 4 сағат бұрын
செய்த பாவம் சும்மா விடாது.. இவனை எல்லாம் இவ்ளவ் நாள் விட்டதே தப்பு..
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 сағат бұрын
தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 💐
@ammukutty2746
@ammukutty2746 4 сағат бұрын
தமிழ்நாடு காவல்துறை களையெடுக்க தொடங்கி உள்ளது வாழ்த்துக்கள் காக்கிகள்
@MahalakshmiP-co8yr
@MahalakshmiP-co8yr 3 сағат бұрын
இன்னும் முக்கிய குற்றவாளியை நெருங்காதது ஏன்?
@abdeditings5631
@abdeditings5631 4 сағат бұрын
Super Royal salute Tamil Nadu Police
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 5 сағат бұрын
EXCELLENT ❤❤❤❤❤. WE SALUTE HONURABLE KALIYUGA KRISHNA ARUN IPS SIR.
@anburash107
@anburash107 5 сағат бұрын
Very proud of Chennai police on past 2 months congratulations keep it up
@Leaveit349
@Leaveit349 4 сағат бұрын
Chennai police in Matta song mode .... Raaja matta❤
@dosssanjai3234
@dosssanjai3234 3 сағат бұрын
வாழ்துக்கள் sir ❤❤❤
@Ammu-ie5zj
@Ammu-ie5zj 2 сағат бұрын
உன் கணவர் எத்தனை பேர் உயிரை எடுத்து இருப்பார் அந்த குடும்பம் எப்படி துடித்திருக்கும்
@Bharathsmart-hx4iz
@Bharathsmart-hx4iz 4 сағат бұрын
தமிழ்நாட்டு போலீஸ் சல்யூட் 🚩🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
@solomonrajsolomonraj8676
@solomonrajsolomonraj8676 5 сағат бұрын
TAMIL NADU POLICE....semma keththudaa....Roudigalai vottumoththamaaga thudaiththerinthu Clean Chennai City aakkiya TN POLICE ku..❤❤❤❤❤
@prabhua2002
@prabhua2002 4 сағат бұрын
Congratulated chennai police
@toptamilminutes
@toptamilminutes 5 сағат бұрын
Rowdy kalacharam oliya valthukal.🎉
@ekklaajjan4856
@ekklaajjan4856 5 сағат бұрын
Great police_👍
@Dewati_P
@Dewati_P Сағат бұрын
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 🎉 இனி பொது மக்கள், வணிகர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்
@kingofocean1459
@kingofocean1459 3 сағат бұрын
ரௌடி இல்லா தமிழகம் வேண்டும் டிஜிபி அருண் ரசிகன் வாழ்த்துக்கள்
@prathaptc3606
@prathaptc3606 22 минут бұрын
Super super super ❤❤❤🎉🎉🎉 police
@mohanraj1986
@mohanraj1986 2 сағат бұрын
Valthukal sir..
@d.rajathi8378
@d.rajathi8378 Сағат бұрын
எப்பவும் போலீஸ் பக்கம் தான் நாயம் இருக்கும் 😂😂😂😂 நாங்க உங்கள நம்புகிறேன் வேற வழியில்லை சார்
@VellumayilVellumayil
@VellumayilVellumayil 3 сағат бұрын
அம்மா உங்களுக்கு தேரியுமாஉண்விட்டகரன்எத்தநைபெண்கள்தலிஅருத்துப்பான்காவல்துறைஐயாவாழ்த்துகள்
@rajasekaran5540
@rajasekaran5540 4 сағат бұрын
சிங்கம் அருண் சாருக்கு கம்பீரமான சல்யூட்
@Kumar00731
@Kumar00731 3 сағат бұрын
காவல்துறை ips அருனின் வேட்டை தொடரவேண்டும், இன்னும் பல ரவுடி களை, சுளுக்கு எடுத்து என்கவுண்டர் செய்யவேண்டும். ராயல் salute 💥💥💥💥💥💥அருண் ips
@DrPrabakar
@DrPrabakar 4 сағат бұрын
No compromise 👍
@dr6847
@dr6847 2 сағат бұрын
Thank s to TN police
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 3 сағат бұрын
புளியந்தோப்பு வியாசர்பாடியில் ரவுடிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது புளியந்தோப்பில் ரவுடிகள் போதையில் கடைகள் வாகனங்களை அடித்து உடைக்கிறார்கள்
@srivasan4697
@srivasan4697 11 минут бұрын
தமிழ் நாடு காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
@venkatesanr2491
@venkatesanr2491 2 сағат бұрын
Super opram yartha unmai solluvathu Armstrong casela
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 3 сағат бұрын
ரவுடிகள் இருக்கக் கூடாது. ரவுடிகளின் மனைவிகள் குழந்தைகளுடன் கதறுவது ஏன்? எத்தனை குடும்பங்கள் ரவுடிகளால் கலங்கியிருக்கும்?
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 56 минут бұрын
This is TN police with right direction from government and good initiative
@mahendranmani9860
@mahendranmani9860 38 минут бұрын
Super excellent work sir ❤❤❤
@iamgunasekaran
@iamgunasekaran 45 минут бұрын
இதுதாண்டா தமிழ்நாடு காவல்துறை .சல்யூட்.
@MasThan-g2i
@MasThan-g2i Сағат бұрын
I. Love you Arun sir very nice job
@BinuBinu-ju4jn
@BinuBinu-ju4jn 4 сағат бұрын
கற்பழிப்பு கேசு எவ்வளவோ இருக்கு இந்த ஆர்வம் ஏன் அதில் வரவில்லை😂😂😂 2 என்கவுண்டர் பண்ணிட்டு நல்ல சமாளிக்கிறார்கள் கேஸ் முடிக்க super 👌👌👌
@Arivu845
@Arivu845 Сағат бұрын
கந்து வட்டி வாங்கி மக்களின் உயிரோடு விளையாடும் கந்து வட்டி காரர்களை ஏன் பிடிப்பதில்லை? அவர்களும் பெரிய ரவுடிகளே
@manikkawasakarmohanakumar1540
@manikkawasakarmohanakumar1540 3 сағат бұрын
என்னன்டுட நாட்டுத் துப்பாக்கியில் ஒரே நேரத்தில் இரண்டுதடவை சுடுவது.பொய்யை ச் சரியாகச் சொல்லுங்க.ஒருதரம் அனுவப்பட்ட நீங்கள் பின்பு ஏன் விளங்கடிக்காமல் விட்டீங்கள்.சுட்டாச்சு விடுங்க.பின்னரேன் கம்பிகட்டுற கதை
@selvaraja6592
@selvaraja6592 Сағат бұрын
ரவுடிகள் இந்த மண்ணில் வாழ உரிமை இல்லை. ரவுடிகளை எண்கவுண்டர் செய்தால் தான் மக்கள் அமைதியாக வாழ முடியும். இது உழைக்கும் மக்கள் வாழ்வதற்கான இடம்.இது தான் சரியான நடவடிக்கை.
@nirmalyuva4270
@nirmalyuva4270 Сағат бұрын
Vazthukkal
@shantosh2013
@shantosh2013 4 сағат бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் அருமை
@srinivasanchandrasekharan8363
@srinivasanchandrasekharan8363 3 сағат бұрын
Scenario & Directed by, Konavaiyan & Sudalai. Produced by Anjukam films
@SA-jz7uf
@SA-jz7uf 3 сағат бұрын
But why urgently he killed in encounter he should have arrested and taken custody and should know the proper motivation of the BSP leader murder..
@VIP-1993
@VIP-1993 2 сағат бұрын
Super plan 👌
@RobinJoseph2010
@RobinJoseph2010 3 сағат бұрын
Ithu எல்லாம் சும்மா கண் துடைப்பு... Evidences closed
@muthusami8627
@muthusami8627 Сағат бұрын
kaval thuraiku vallthukal enum oru all sambo senthil muduca super
@சாமானியனின்குரல்-ங7ட
@சாமானியனின்குரல்-ங7ட Сағат бұрын
இவர் சுதந்திரமாக இவ்வளவு வழக்குகள் இருந்தும் சற்று வர காவல்துறை பல கோடுகள் பெற்று அனுமதித்திருக்கிறது
@karkeeranaa1652
@karkeeranaa1652 2 сағат бұрын
தவறுதலாக எடுத்திருக்கும் சில முடிவுகளால் நிர்பந்த கைக்குழந்தையுடன் அபாரதியாக நிற்கும் பெண்மணி இவருக்கெல்லாம் யார் எந்த பொறுப்பேற்பார்கள் என்னடா உலகம் இது
@dandapanis1401
@dandapanis1401 3 сағат бұрын
Super
@donald42999
@donald42999 3 сағат бұрын
அது கடப்பா முருகேசா 😂 கட்டப்பா பாகுபலில இருக்காரு
@miska18300
@miska18300 3 сағат бұрын
😂😂😂😂noticed bruh
@r.k.murugesanr.k.m4102
@r.k.murugesanr.k.m4102 3 сағат бұрын
I am salute tamil nadu police
@selvakumar3386
@selvakumar3386 Сағат бұрын
ரவுடிகள் இல்லாத தமிழ் நாடாக இருக்க வேண்டும்
@rameshvenba4982
@rameshvenba4982 Сағат бұрын
தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு ராயல் சல்யூட்
@HemaHema-t1k
@HemaHema-t1k 19 минут бұрын
Salute Tamil Nadu police Arun sir
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 Сағат бұрын
குற்றங்களை சரியான முறையில் கையாண்டு நடவடிக்கை எடுத்து இருந்தால், ரவுடிகளை encounter ல் போட்டு தள்ளும் அளவுக்கு தேவையிருந்திருக்காது. Any how encounter ல் போட்டது கால தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் தவறு இல்லை. காவல் துறைக்கு சபாஷ் போடுவோம்
@VTSKumar
@VTSKumar 3 сағат бұрын
என்னங்கடா மனைவி வயதில் மகள் வேற இருக்கு
@iamgunasekaran
@iamgunasekaran 47 минут бұрын
"கட்டப்பா "இல்ல தம்பி கடப்பா
@AnjaliA-pw8yk
@AnjaliA-pw8yk 2 сағат бұрын
🙏
@gokulsharan1026
@gokulsharan1026 4 сағат бұрын
Nalla superman dialogue police movi edukkallam daa daii
@Anton-kx2lu
@Anton-kx2lu 4 сағат бұрын
கதம் கதம்
@govindarajanv8001
@govindarajanv8001 3 сағат бұрын
காவல் துறைக்கு ராயல் சல்யூட் வாழ்த்துக்கள்
@arumugamgurusamy6270
@arumugamgurusamy6270 4 сағат бұрын
யாரையோ காப்பாற்ற இந்த என்கவுண்டர் நடத்துள்ளது சரியான சமாளிப்பு
@muruganv9922
@muruganv9922 4 сағат бұрын
YAARUNNU ATHAIUM SOLLUKKA ...
@nicemeetyoubaby5525
@nicemeetyoubaby5525 44 минут бұрын
எங்கப்பா இந்த டிஜிபி சைலேந்திரபாபு ரொம்ப நாளா ஆளையே காணோம்
@dmaheshram8175
@dmaheshram8175 52 минут бұрын
🎉
@solomone700
@solomone700 3 сағат бұрын
War started awesome tamil nadu brown kings makers 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DavidJebaraj-s4o
@DavidJebaraj-s4o Сағат бұрын
ஜெய் காவல்துறை. உடனே மனித உரிமை என்று நாலு பேர் கிளம்பி வந்து விடுவாங்க.
@ravik5787
@ravik5787 4 сағат бұрын
What abotCD Mani trichy rowdies Madurai rowdies and delta rowdies
@jjr1969ok
@jjr1969ok 4 сағат бұрын
In Tamilnadu யாரும் ரௌடியாக மாற ஆசைப்படக்கூடாது...
@shijushi8339
@shijushi8339 2 сағат бұрын
Super police
@dukee1990
@dukee1990 3 сағат бұрын
Vettaiyan 😂👏🏻👏🏻
@sumanrajraj7646
@sumanrajraj7646 3 сағат бұрын
3 innum iyya please
@natarajansundaram2682
@natarajansundaram2682 3 сағат бұрын
இவன் தனியாள் இல்லை. ஏகப்பட்ட கும்பலே இருக்கு. எல்லோரையும் களையெடுங்கள்.
@sundarrathi7824
@sundarrathi7824 4 сағат бұрын
CM க்கு சபாஷ்🎉🎉
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 4 сағат бұрын
சலிடா
@paramram-nb8gy
@paramram-nb8gy 2 сағат бұрын
திருந்தாத ரொளடிய பூ பேட்டா கூம்பிடனும்?
@steemaria2415
@steemaria2415 4 сағат бұрын
🎉🎉🎉🎉
@Miraclelamp2022
@Miraclelamp2022 2 сағат бұрын
கவுண்ட் பன்றதுல Gun மாதிரி இருக்கீங்க போல...😂
@steemaria2415
@steemaria2415 4 сағат бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤
@GANESANGANESANMURUGAN
@GANESANGANESANMURUGAN 4 сағат бұрын
அட எள்ளாத்தையூம் சுட்டுதள்ளுங்கடா
@stephendaniel8
@stephendaniel8 3 сағат бұрын
Vetuna ponai balu va vitutu matha ella rowdiyaiyum encounter panreenga.....
@stephenedward8893
@stephenedward8893 Сағат бұрын
Numbumpadiya irukku
@kajasharif6335
@kajasharif6335 2 сағат бұрын
Enconder
@GOPAL-s4v
@GOPAL-s4v Сағат бұрын
Ok.But carefulla pottuthallunga...potukitte irunga...orutharaiyum vidaathinga... makkal ellarum ithai paakanum...jail kulla irukka mosamanavarhalai oda vittu podunga ok
@sundarrathi7824
@sundarrathi7824 4 сағат бұрын
Great CM MK STALIN 😂
@Darkskull-id3wp
@Darkskull-id3wp 2 сағат бұрын
Rowdigalsi ozhithu kattinasl mattume makalukku nimmathi.
@KannanKannan-j3s
@KannanKannan-j3s 3 сағат бұрын
Arun IPS vettai arambam aayiduchi doi😂😂😂
@Prakathiyazhini
@Prakathiyazhini 3 сағат бұрын
துப்பாக்கி காட்டலைன்னாலும் போலீஸ் எல்லாம் ரொம்ப நல்லவங்க உலக மக்கள் நம்பிட்டோம்
@vetrivelm3169
@vetrivelm3169 2 сағат бұрын
கோர்ட்.இனி தேவை இல்லை...வழக்கில் வேண்டாம்..
@stephendaniel8
@stephendaniel8 3 сағат бұрын
Ponai baluva mattum en vituvachinga thirumbi vera yaarachum vetradhuka....
@SasiKumar-gr3ot
@SasiKumar-gr3ot 3 сағат бұрын
Soldrathu poi but I support police
@nithyaramachandran3263
@nithyaramachandran3263 4 сағат бұрын
Same story as Thiruvengadam
@sankarlingam501
@sankarlingam501 3 сағат бұрын
But both stories are sweet.❤
@krishnansan-mg2uk
@krishnansan-mg2uk 2 сағат бұрын
Mooditu po.... 🤬
@josh23995
@josh23995 4 сағат бұрын
Dmk🎉 congrats 👏
@Myhero_son
@Myhero_son Сағат бұрын
Veetukaru illa ma Ivan unnoda keepu
@alexandersanthosh
@alexandersanthosh 5 сағат бұрын
தமிழக காவல்துறையினர் நன்றாக கதை எழுதுகின்றனர். அதை படமாக எடுத்தால் ஆயிரம் கோடி வசூல் செய்யும்.
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 4 сағат бұрын
அதில் விஜய் தான் ஹீரோ...
@sriramkumar9583
@sriramkumar9583 4 сағат бұрын
Evalo periya poi pesuraanga oru rowdy ah ethukku wepon edukka soneenga kaamicha pothumey neenga edukka vendiyathu thana ......
@chenthilkumarmani7994
@chenthilkumarmani7994 5 сағат бұрын
Rowdy thana poi serattum
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,9 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН