RC, லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாமே இருக்கு..! ” ரேபிடோ ஓட்டி 5, 10 தான் சம்பாதிக்கிறேன்..!!

  Рет қаралды 444,652

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 1 300
@AntPromoTV
@AntPromoTV Ай бұрын
மீடியா மட்டுமே பல உண்மைகள் வெளியே கொண்டு வருகிறது வாழ்க வாழ்த்துக்கள்
@HandleWithCare78six
@HandleWithCare78six Ай бұрын
எனக்கு தெரிஞ்சு polimer மட்டும் தான் இந்தமாதிரி நடுநிலை செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
அதிசயம் தந்தி நிருபர் இருப்பது😂😂😂
@stalent6232
@stalent6232 Ай бұрын
Idha paatha Enaku pudikadhavungaluku gpay la kaasu potutu lanjam vaangunarunu sollalam polave😂
@suganya3608
@suganya3608 Ай бұрын
Veliya kondu varaanga ok... But adhoda end result varaikkum follow pannanum.. Enna mudivu andha problem kku nnu makkal kku theriya vekkara kadamaiyum avangalukku irukku
@Funnyanimalsvideosarea
@Funnyanimalsvideosarea Ай бұрын
@@HandleWithCare78six one more channel tamil janam news channel available check ✅ it bro.
@veluvelan9979
@veluvelan9979 Ай бұрын
உண்மையை எடுத்துக்காட்டிய பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ❤🙏🏻
@gowrisanker2393
@gowrisanker2393 Ай бұрын
அந்த பிச்சைக்காரன டிஸ்மிஸ் பண்ணுங்க!
@Shyamaladevi33
@Shyamaladevi33 Ай бұрын
Police officer ra beggar சொன்னது தப்பு.... எண் கவ்ண்டரே .....
@balagurubalu7132
@balagurubalu7132 Ай бұрын
@@gowrisanker2393 அதெப்படி பிச்சைக்காரனை பிச்சைக்காரன் டிஸ்மிஸ் பன்னுவான் ஒரு பிச்சைக்கார நிலையத்தின் மாத பிச்சையாக குறைந்தது 10 லட்சம் ரூபாய் டார்கெட் வைத்து மிரட்டி பிச்சை எடுக்கும் வழிப்பறி இவர்கள்
@unicorn_official3528
@unicorn_official3528 Ай бұрын
அப்பொ என்ன சொல்வது ​@@Shyamaladevi33
@Guruprasad-p4l
@Guruprasad-p4l Ай бұрын
Bro oruthan pona innoruthan varuvan bro reason for ☀️
@gowrisanker2393
@gowrisanker2393 Ай бұрын
@@Guruprasad-p4l இப்படி நாலு பேர வேலைல இருந்து தூக்கிவிட்டாதான் அடுத்து இப்படி பிச்சையெடுக்க பயப்படுவானுங்க ப்ரோ! இவரைப்போல நானும் பல தடவை அழுதிருக்கேன்!
@king.of.tamil.719
@king.of.tamil.719 Ай бұрын
அந்த போலிஸ் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் குடுபத்திற்கு அரசு வேலை தர கூடாது.. லஞ்சம் வாங்கும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கு இது செய்ய வேண்டும்
@vaalupaya5932
@vaalupaya5932 Ай бұрын
Day dream 😂😂😂🤣🤣🤣🤣
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 Ай бұрын
All will happen if he is not a DMK. Recent example Tirunelveli incudent police said no evidence.. thirudanunga
@shanthiparameswaran6044
@shanthiparameswaran6044 Ай бұрын
ஊழல் போலீஸ்காரன் பொண்டாட்டி பண்டையில் லத்தியா விட்டா சரி
@shabeerdshabeerd3435
@shabeerdshabeerd3435 Ай бұрын
உங்கள் முயற்சி மற்றும் துணிவுக்கு என்னுடைய... ஸலாம் ராக்கி bhai 🙏
@elangovanb7599
@elangovanb7599 Ай бұрын
இவரு பேசுவது 100% உண்மை. போலீஸ் பிச்சை எடுக்கிறது.
@manmathanraja8714
@manmathanraja8714 Ай бұрын
99% police bad members 1% police good person
@balagurubalu7132
@balagurubalu7132 Ай бұрын
அது தான் உண்மை உயர் பதவிகளில் உள்ள காவல் அதிகாரிகள் மக்களை சாடுகிறார்கல் மக்கள் காவல்துறையை மக்கள் காவல் துறையை எதிரியாக பார்க்க கூடாது என்கிறார்கள் தினமும் காவலர்களால் தமிழ் நாட்டில் தினமும் 6:52 பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் ஆயிரம் பேர் கொள்ளையர்கள் ரௌடிகள் ஒரு புறம் மறுபுறம் அரசாங்கம் நியமனம் பெற்ற சீருடை கொள்ளையர்கள் இதில் மக்கள் யாரிடமும் தப்பிக்க முடியாமல் திண்டாடும் அவலம் தான் தமிழ் நாட்டில் இன்று உண்மையான நிலை
@Socialwolfe
@Socialwolfe Ай бұрын
Exactly that's the fact
@Adharsh6
@Adharsh6 Ай бұрын
Oru mairu ila... Elarum 100 percent agmark
@fayedrahman
@fayedrahman Ай бұрын
90% chennai traffic police is very good, Never involved corruption...
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
திராவிட காவல்துறை ஒரு போதும் தவறு செய்யாது, திராவிட மாதா கி ஜெய்
@kavesu3049
@kavesu3049 Ай бұрын
தெளிவான பேச்சு சரியான கருத்து அவரின் பேச்சிலேயே அவருடைய அறிவு தெரிகிறது இதுபோன்று மக்களை ஏமாற்றி தவறு செய்யும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@murugesanmareeswaran.7959
@murugesanmareeswaran.7959 Ай бұрын
எத்தனை சினிமாவில் இவர்களைப் பற்றி போட்டு அசிங்கம் செய்தாலும் இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் திருந்த மாட்டார்களா.
@er.ayyappan.v1054
@er.ayyappan.v1054 Ай бұрын
thevai illa .. Inimel .. Ithu mathiri , Media la Solli ippadi vantha ,, Video va Police da Family ellorum papanga ,, ini avaru kasu vanga avanga family allow panna madanga,,
@yaayee2886
@yaayee2886 Ай бұрын
​@@er.ayyappan.v1054vaangge solrathe avangge family thann
@ajithkumarks3963
@ajithkumarks3963 Ай бұрын
Vaanga solrathe avalungatha​@@er.ayyappan.v1054
@Haroon2201
@Haroon2201 Ай бұрын
இதுக்கு இந்த மாதிரி போலீஸ் லாம் போய் பிச்சை எடுக்கலாம் 😡
@hariishu-zk1xp
@hariishu-zk1xp Ай бұрын
Adhan bro pantranga ippo
@seenivasan2518
@seenivasan2518 Ай бұрын
Adhaium engita oru time esuthurukanga 7rs (5yrs ago)
@vasanthchandrasekaran907
@vasanthchandrasekaran907 Ай бұрын
ஐயா இவர்களை திட்டாதீர்கள் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் பொண்டாட்டி பிள்ளை குட்டிகளை அரசியல்வாதிகளுக்கு கூட்டி கொடுத்து சம்பாதிக்கிறார்கள் இருந்தும் பணம் பத்தவில்லை அதுதான் இப்படி புடுங்கி சம்பாதிக்கிறார்கள்.
@MMM-bm7vx
@MMM-bm7vx Ай бұрын
ஒரு பக்கம் என்கவுண்டர் பண்ணி ஏதாவது நல்ல பேர் எடுக்கலாம்னு பார்த்தா இன்னொரு பக்கம் பிச்சை எடுத்து பேருக்கு எடுக்குறாங்க😂😂😂
@RajeshKumar-oe1ug
@RajeshKumar-oe1ug Ай бұрын
Encounter government kaiyalatha thanam
@MMM-bm7vx
@MMM-bm7vx Ай бұрын
@@RajeshKumar-oe1ug சட்டப்படி எல்லாம் போய் தண்டனை வாங்கி கொடுக்க முடியாதுங்க எந்த நீதிபதிகள் தண்டனை கொடுத்திருக்காங்க 50 கேஸ் இருக்கும் கேசுக்கு மினிமம் ஆறு மாசம்னு ஜெயில்ல புடிச்சு போட்டு இருந்தா கூட நாய் உள்ள 25 வருஷம் இருக்க வேண்டும்
@rangithshanmugam170
@rangithshanmugam170 Ай бұрын
😂😂😂
@kittyind
@kittyind Ай бұрын
Officially they are beggars, in a different uniform.
@p.r9809
@p.r9809 Ай бұрын
😮😮😮 பாவம் இந்த வேதனைக்கு மனைவியை கூட்டி கொடுத்து பிழைக்கலாம்....!
@வின்சி_மேத்யூ_12344
@வின்சி_மேத்யூ_12344 Ай бұрын
போலிஸ்காரங்க பிச்சை 100 ல இருந்து 300 ஆ உயர்த்திட்டாங்களா😢😢😢😢
@saravanans7904
@saravanans7904 Ай бұрын
Because fine raised minimum rs.1000..for helping to get something like this officer's
@hayathbasha8151
@hayathbasha8151 Ай бұрын
Velavasi elridichi enna pannuga sapdanum lan
@Nonamechannel9966
@Nonamechannel9966 Ай бұрын
நல்லா கலாச்சு இருக்கீங்க.. 🤣🤣🤣
@aravindm681
@aravindm681 Ай бұрын
அது பேலன்ஸ் அமௌன்ட் ஆம்னி
@Neymar10-11R
@Neymar10-11R Ай бұрын
500₹😢
@NagarajanNagarajan-l4u
@NagarajanNagarajan-l4u Ай бұрын
என் ஆழ் மனதில் உள்ள திருப்திகரமான பதிலை இந்த நபர் பதிவிட்டுள்ளார் இது போல் அனைத்து நடுத்தர மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் காலம் இது
@kumaranramasamy61
@kumaranramasamy61 Ай бұрын
அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள்தான்.
@magi12-777
@magi12-777 Ай бұрын
அவர்களையே மிஞ்சியவர்கள்
@prabhulee6867
@prabhulee6867 Ай бұрын
💯
@adriadri3624
@adriadri3624 Ай бұрын
Valipari pichaikarangal
@humanityfirst2652
@humanityfirst2652 Ай бұрын
நண்பா.... சத்தியமா சொல்றேன். நீங்களாவது புகார் செய்தீர்கள். நானாக இருந்தால் அங்கேயே கதறி அழுது இருப்பேன். என் நிலை அப்படி. 😢
@evangalineevangaline9940
@evangalineevangaline9940 Ай бұрын
எனக்கும் இது மாதிரி நடந்தது போலிஸ் அராஜகம்
@krishaanadan5963
@krishaanadan5963 Ай бұрын
வாழ்த்துக்கள் தைரியமாக மீடியாவுக்கு வந்ததற்கு
@NTK-சேட்டைகள்
@NTK-சேட்டைகள் Ай бұрын
இந்த வேலைக்கு அந்த காவல்துறை அதிகாரி பொண்டாட்டிக்கு ரூம் போட்டு வியாபாரம் செய்யலாம்... பார்ட்டைம்ல...
@tamilanandroid7025
@tamilanandroid7025 Ай бұрын
🫶🫶🫶
@king.of.tamil.719
@king.of.tamil.719 Ай бұрын
லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் இது சம்
@Sathya-wb6vp
@Sathya-wb6vp Ай бұрын
Super thalaiva
@roistonm3919
@roistonm3919 Ай бұрын
💯💯💯💯💯💯💯
@BabySathanyasree
@BabySathanyasree Ай бұрын
Super
@SriannaijewelWorkstore
@SriannaijewelWorkstore Ай бұрын
, உங்கள் முயற்சிக்கு நன்றி காவல் நிலையத்தில் சமரசம் ஆக்கிவிடுவார் .
@ranjithmano6304
@ranjithmano6304 Ай бұрын
Clip Time 3.30- 300 என்பது அவங்களுக்கு சாதாரணமா இருக்கலாம்...ஆனால் எங்களுக்கு அது வாழ்வாதாரம்😢😭
@sivarajkalai
@sivarajkalai Ай бұрын
இப்படியெல்லாம் பிச்சை எடுத்துதான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமா? இப்படி சாப்பிடுகிற சாப்பாடு எப்படி உங்கள் உடம்பில் ஒட்டும். உங்களைச் சொல்லி குற்றமில்லை அரசாங்கம் சரியில்லை.
@VelDeepa-d5r
@VelDeepa-d5r Ай бұрын
கவலைப்பட வேண்டாம் நாளை அவர் ஆயுதப்படைக்கு மாற்றபடுவார்
@kittyind
@kittyind Ай бұрын
Naw, he will promoted to higher post as he has more skills to milk the money from the public.
@kalaiyarasuu1366
@kalaiyarasuu1366 Ай бұрын
இது தண்டனை ஆகாது sir..... Oru Retired IG Sir Video Potrukanga ..... ஆயுதபடைக்கு மாற்றுவது தண்டணை கிடையாது என்று கூறியுள்ளார்....ஒரு சிலர் செய்யும் வேலை மொத்த Department கும் களங்கம் ஏற்படுத்தும்.....
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 Ай бұрын
அந்த காவலரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Ай бұрын
பாலிமர் என்றுமே மக்களின் நண்பன் வாழ்க பாலிமர் பாலிமர் ஃபேன்ஸ் ❤
@BalajiKbr-pm8zr
@BalajiKbr-pm8zr Ай бұрын
Thanks tv பாலிமர்
@EntrumAnbudan
@EntrumAnbudan Ай бұрын
yes. other channals not telecast
@HandleWithCare78six
@HandleWithCare78six Ай бұрын
இப்போதான் புரியுது, போலீஸ்காரன் புள்ளைக முக்கால்வாசி கை கால் கோணயாவும், மூளை வளர்ச்சி இல்லாமலும் இருக்குன்னு.... எல்லாம் சாபம்😔
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl Ай бұрын
😂😂😂😂😂
@selvamakephotography
@selvamakephotography Ай бұрын
True....
@kaisho.0001.
@kaisho.0001. Ай бұрын
அப்ப மாகா விஸ்ணு சொன்னது சரியே....
@charlesrajakumar403
@charlesrajakumar403 Ай бұрын
நல்ல வேளை உன்கிட்ட 300 தான் இருந்ததுன்னு சந்தோசப்படு. இல்லைனா உன் டவுசரை கூட அவுத்துகிட்டு விட்டுருவானக. திருடர் அண்ணன்களுக்கு பணிவான வேண்டுகோள். தயவு செய்து இந்த ஆட்சி முடியும் வரை திருட வேண்டாம். போலீஸே அந்த வேலையை செய்வதால் இரண்டு திருட்டை தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@ponnarasuashok6268
@ponnarasuashok6268 Ай бұрын
அனைவரும் இது போன்று தவறை சுட்டிக்காட்ட முன்வரவேண்டும்
@Jack23149
@Jack23149 Ай бұрын
ஐயா....ஒரு பைசா உங்க அக்கவுண்ட்ல இருந்தா கூட அவங்க பிச்சை எடுப்பாங்க.....
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 Ай бұрын
Uniformed Beggars 😅😅
@arthyarthy5834
@arthyarthy5834 Ай бұрын
Crct 💯😂😂
@beautyganaranjith1864
@beautyganaranjith1864 Ай бұрын
நானும் உங்கள போலத்தான் ஊரு விட்டு ஊரு வந்துருக்கான் சார் என்ன விட்டுடுங்க சொன்ன போது 2000 வாங்கிட்டாங்க நானும் gpay பண்ணன் ரொம்ப கேவலமா நடந்துட்டாங்க அவன்லாம் போலீஸ் இல்ல
@santhikrishnan6754
@santhikrishnan6754 Ай бұрын
Ungala maathiri youngsters thaan ithellam velila kondu varanum Hats off
@srinivasanseenu8487
@srinivasanseenu8487 Ай бұрын
பாலிமர் மட்டும் இதுபோன்ற செய்திகள் வெளியாகிறது நன்றி
@pitchiahp2853
@pitchiahp2853 Ай бұрын
இந்த போலிஸ் பொருக்கியை அதிகாரிகள் என்கவுன்டர் செய்வார்களா...... இந்த துறை சார்ந்த அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்.....
@Priya03333
@Priya03333 Ай бұрын
ப்ரோ...அந்த துறை சார்ந்த அமைச்சர் வேர யாரும் இல்ல நம்ம சிஎம் சுடலை தான்.
@MrMohan17
@MrMohan17 Ай бұрын
ரவுடிகளை என்கவுண்டர் செய்வது போல லஞ்சம் வாங்குபவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
@cadetkarthik5065
@cadetkarthik5065 Ай бұрын
Ella police um ipdi dha ,makkal ellam sendhu Ella road la yum police ah adichi kundia kilucha dha , illa na waste, life naragama aidum , apdi dha already iruku
@srikrishnafabrication-sq8ju
@srikrishnafabrication-sq8ju Ай бұрын
இந்தத் துறையோடு மினிஸ்டர்
@srikrishnafabrication-sq8ju
@srikrishnafabrication-sq8ju Ай бұрын
ஒரு பள்ளியில வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது அதற்கு அவர்களுடைய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர் எதற்கு என்றால் துறை சார்ந்தவர்களுக்கு அந்த பனிஷ்மென்ட் அதேபோல் இந்த போலீஸ் துறையை சார்ந்தவர்களுக்கு சஸ்பெண்ட் வழங்க முடியுமா அங்கு பள்ளி மாணவர்கள் செய்த தவறுக்காக ஆசிரியை தண்டிக்கப்பட்டு உள்ளார் இங்கு நேரடி கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் போலீஸ் அப்பொழுது முழுமையாக தண்டிக்கப்பட வேண்டியது அந்த துறை அமைச்சர் எந்த தவறும் செய்யாத ஆசிரியர் தண்டிக்கப்பட்டு உள்ளார்
@Nonamechannel9966
@Nonamechannel9966 Ай бұрын
உங்கள் உழைப்பை சுரண்டி தன் குடும்பத்திற்கு கொடுப்பது கேன்சர் நோயை கொடுப்பதற்கு சமம்.. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்..
@Chennai...
@Chennai... Ай бұрын
இரும்புகரம் அமெரிக்க சென்றபோது துருப்பிடித்துவிட்டது ஆகையால் முதல்வர் துருவை சுரண்டிக்கொண்டு இருக்கும்போது இந்த லஞ்ச சுரண்டல் நடந்துவிட்டது..
@suriya5248
@suriya5248 Ай бұрын
Polimer you're always great 🎉✌️😍 ethu pola thevidya pasangala government pakanuem please 🙏 help pannunga polimer please 🙏❤️
@muruga83
@muruga83 Ай бұрын
நான் ஒரு ₹500 ரூபாய் அவருக்கு கொடுத்து விட்டு வந்தேன்... உங்க கிட்ட ₹300 தான்... இப்போது எல்லாம் போலீஸ் பார்த்தால் வண்டி வேற மாதிரி ஓட்டி தப்பித்து வருகிறேன்.. சென்னை கொளத்தூர் நான்
@teasollumachi326
@teasollumachi326 Ай бұрын
Eppo koduthinga ella proof irukka unga kitta appuram anna cash kettar plz tell me anna me rapido boy me
@iyyappanmiya6157
@iyyappanmiya6157 Ай бұрын
Load vandiya bro😢
@teasollumachi326
@teasollumachi326 Ай бұрын
@@iyyappanmiya6157 bike rapido taxi
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Ай бұрын
அந்தப் பையனை இவ்வளவு நேரம் பேச விட்டு எடுத்தீங்க பாருங்க அதிலேயே பாலிமர் நேர்மை புரிகிறது மத்த சேனல்களில் இப்படி காட்டுவதில்லை ஒரு நிமிடம் பேச வைத்துவிட்டு அவர்களே பேசி முடிப்பார்கள் வாழ்க பாலிமர் வளரட்டும் உங்கள் மக்கள் தொண்டு
@Balajikv-e5g
@Balajikv-e5g Ай бұрын
பொரம்போக்கு போலீஸ் நலலாவேஇருக்கமாட்டான்😡😡😡
@BhaskerDayalan
@BhaskerDayalan Ай бұрын
தம்பி இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை.. எந்தவொரு கொம்பநாலும் குறை சொல்ல முடியாது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை
@Informationhistory77
@Informationhistory77 Ай бұрын
Dei naye admk la ipadi nadakatha
@vijayendhiran8001
@vijayendhiran8001 Ай бұрын
​@@Informationhistory77admk aatchila avanga pee thinnaanga neengalum pee thinguringala?
@adriadri3624
@adriadri3624 Ай бұрын
Ela politician fraud ipo ena thaan panrathu apo elaru vesham kudchu sethudhv😂
@MrSrinirocks
@MrSrinirocks Ай бұрын
​@@vijayendhiran8001 sema reply
@barathans8845
@barathans8845 Ай бұрын
மக்களுக்கு தெரியப்படுத்தின பாலிமர் டிவி நிகழ்ச்சிகள் ரொம்ப வாழ்த்துக்கள்
@S..K143.
@S..K143. Ай бұрын
மக்களே தயவுசெய்து காவலர்களை கண்டால் 1 ரூபாயில் இருந்து ....5 ரூபாய் வரை உங்களாள் முடிந்த பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அப்போது தான் லஞ்சம் ஒழியும்🙂.....
@Moulyadev
@Moulyadev Ай бұрын
😂😂
@chinnarajsuruliandi7289
@chinnarajsuruliandi7289 Ай бұрын
Super idea boss
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 Ай бұрын
Like vadivelu getting from seller in cinema
@humanityfirst2652
@humanityfirst2652 Ай бұрын
😂😂😂
@User6998-p3b
@User6998-p3b Ай бұрын
உயரதிகாரர்கள் இதெல்லாம்கண்டுக்கமாட்டாங்களா
@kittyind
@kittyind Ай бұрын
Even if they find out, what will they do about it? Stream of regular income is more important those officials.
@VenkatesanDuraiswamy-d9l
@VenkatesanDuraiswamy-d9l Ай бұрын
அவர்கள் மகா கொள்ளைகாரர்கள்
@rammc007
@rammc007 Ай бұрын
திட்டமே அவங்க தான் போட்டு கொடுக்குறாங்க😂
@dravichandrandravichandran8504
@dravichandrandravichandran8504 Ай бұрын
அவசர போலீஸ் 100-ன்னு போடுறாங்க விஜிலன்ஸ் போன் நம்பர் ஏன் போட மாட்டாங்க விஜிலன்ஸ் ஃபோன் நம்பர் ஏன் போட மாட்டாங்க
@velanm1006
@velanm1006 Ай бұрын
போடமுடியாது
@apidiyaepoduvom
@apidiyaepoduvom Ай бұрын
Very bold speech. 2things 1 is very worst behavior from police when driver asked I'll pay in court they sud leave. 2nd wen u buy 2nd hand bike it's compulsory to name transfer. If not as per rules it can be consider to theft vehicle. Y u didn't go for name transfer 1st case. And take legal action with the police for bribing
@RajendranV-g8b
@RajendranV-g8b Ай бұрын
அன்புத் தம்பி வருத்தப்படாதிங்க ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.பொறுக்கித்திங்கற அதிகாரிகள் மாறவேமாட்டானுங்க.இவன்களாலதான் ஆட்சிக்கு கெட்ட பெயர்.
@bharath6492
@bharath6492 Ай бұрын
🤣🤣🤣🤣🤣, ஆயுத படை கு தானே மாத்துவீங்க, 2026 லயும் vote போடுங்க இல்ல பிஜேபி உள்ள வந்திரும் 🤣🤣🤣🤣🤣
@Siva-o8l
@Siva-o8l Ай бұрын
சுடலை கூட்டமே பொறுக்கி தின்ங்கிற நாய்ங்தான்
@murugan.k6659
@murugan.k6659 Ай бұрын
​@@bharath6492😂😂😂😂😂
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Ай бұрын
​@@bharath6492பிசெபி வருவதும் மத கலவரத்தை உருவாக்குவதும் ஒன்றுதான்.
@fayedrahman
@fayedrahman Ай бұрын
2010ல் இருந்து 2024 வரை சென்னையில் வசிக்கிறேன், போக்குவரத்து காவல் துறையின் நேர்மையாக செயல்படுகிறார்கள், நம்மிடம் தவறு இல்லை எனில் அவர்கள் லஞ்சம் வாங்குவது இல்லை.. கலைஞர்+ஜெயலலிதா+பண்ணீர்+எடப்பாடி+ஸ்டாலின் இந்த ஐவர் ஆட்சியிலும் சென்னையில் காவலர்கள் தவறான முறையில் லஞ்சத்தை என்னிடம் வாங்கியது இல்லை
@yuvanleo2284
@yuvanleo2284 Ай бұрын
இதுக்கு அந்த போலீஸ் பிச்சை எடுக்கலாம்
@SISTERKOMALA
@SISTERKOMALA Ай бұрын
இந்த பிரச்சனை ஆட்டோ ஒட்டும் பலருக்கு வந்து இருக்கு நானும் இதுல பதிக்கப்பட்டு இருக்க
@arunmanikandan7056
@arunmanikandan7056 Ай бұрын
இதுக்கு நாலு தெருவுல பிச்சை எடுக்கலாம்...
@cadetkarthik5065
@cadetkarthik5065 Ай бұрын
Adha dha da panranga, namma dha serndhu adichi kollanum.
@vijay-z7w
@vijay-z7w Ай бұрын
போக்குவரத்தை துறை எல்லாமே இப்படித்தான் பண்றாங்க
@RG-zb3bm
@RG-zb3bm Ай бұрын
என்ன பன்னாலும் இவர்களை ஒன்னுமே பன்னமுடியாது 😢 சகோ
@aruncdm
@aruncdm Ай бұрын
Same kind of incident happened to me 2 times name difference in my license and RC cpy near madyakailash (2022 nov) and palavaram gst road (jan 2024) for driving my uncle's bike for my own use. Thay Collected 500 . Im not driving rapido or ola. 😢
@babua6225
@babua6225 Ай бұрын
Gpay பேலன்ஸ் check பண்ணுவதற்கு போலீஸுக்கு அதிகாரம் உள்ளதா? வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
@msheela2487
@msheela2487 Ай бұрын
பாவப்பட்ட பணம் நிலைக்காது
@kannanj2973
@kannanj2973 Ай бұрын
இங்க கரெக்டா இருந்தா தான் லஞ்சம் கொடுக்கணும் வாழ்த்துக்கள் நண்பா உங்க வீட்டுக்கு வந்து கஞ்சா கேஷ் போட்டு திருட்டு கேஷ் போட்டு உங்களின் வாழ்வாதாரம் 🫣
@mercury-ke7vj
@mercury-ke7vj Ай бұрын
Beggars and thiefs are available in tamilnadu police department 🎉🎉🎉
@ramji102
@ramji102 Ай бұрын
This is Dravidiam model DMK Mafia running the government
@purusothaman1704
@purusothaman1704 Ай бұрын
இதை வெளியில் கொண்டுவர மீடியாவுக்கு மிகவும் நன்றி
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 Ай бұрын
ஒரு நாளைக்கு தனியாக போகும் போது வன்மத்தை காட்டலாம் . பலமுறை பெட்ரோல் காச புடுங்கிட்டாங்க😂😂😂😂
@akvlog8950
@akvlog8950 Ай бұрын
நானும் வந்து ராப்பிட்டா தான் பைட் டாக்ஸ் தான் ஓட்டுறேன் இப்படித்தான் பண்றாங்க எங்கேயும்
@suriyathilagam1532
@suriyathilagam1532 Ай бұрын
உடனடியாக காவலரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 Ай бұрын
வாழ்க ஜனநாயகம் திராவிட மாடல் முதலமைச்சர் காதுக்கு போகும் சேர் செய்து நீதிமன்றம் தானாக முன்வருமா? இல்லை ஆயுத படையா ? அங்கும் சம்பாதிக்கும் திறமை காவலருக்கு உண்டு நிரந்தர பணிநீக்கம்
@syedsajeth1536
@syedsajeth1536 Ай бұрын
😅😅😅😅
@RajaRam-ew3ng
@RajaRam-ew3ng Ай бұрын
It is wrong Tamil Nadu traffic police sir. TN govt pls be take strict action sir.
@ramesha3085
@ramesha3085 Ай бұрын
பிச்சை எடுக்கலாம் போலிஸ்
@muthurose7800
@muthurose7800 Ай бұрын
Avarukku uchakatta punishment ..suspension illa ayudha padai ku mathiduvanga 😅
@madrasidiots
@madrasidiots Ай бұрын
Adhu yevlo kashtam theriyuma 😂
@சிரிக்கசிந்திக்க-ச2ன
@சிரிக்கசிந்திக்க-ச2ன Ай бұрын
சரியான தீர்ப்பு முதல்வர் எடுக்க வேண்டும்
@johnrdavid1
@johnrdavid1 Ай бұрын
இதுக்கப்புறம் RAPIDO ஓட்டுறவங்களுக்கு எல்லாம் பிரச்சனையாகும். வேணும்னே எல்லாத்தையும் புடிச்சு கேஸ் போடுவாங்க 😢😢😢
@முனிராஜி
@முனிராஜி Ай бұрын
மோசமான பிச்சைக்காரர்கள் போலீஸ்காரன் தான்
@nammalvart5543
@nammalvart5543 18 күн бұрын
ஒழுங்கா இருப்பவர்களையே இறைவன் எப்படியெல்லாம் சோதிக்கிறான்; இவனையும் இவன் செய்த பாவத்திற்காக இவன் குடும்பத்தையும் இறைவன் சோதிக்க மாட்டானா? கண்டிப்பாக கடுமையாக சோதிப்பான். அப்போது இவன் தாங்க மாட்டான். கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள், ஆனால் அவன் தண்டிப்பார் என்பதை மறந்து விடுகிறார்கள்.
@User6998-p3b
@User6998-p3b Ай бұрын
இந்தப்பாவமானபையன்காசு அந்த அதிகாரிகுடும்பத்தைநாசம்பண்ணும் தூங்காம இந்தப்பையன்உழைச்சகாசு
@poothapandianssattanathan8566
@poothapandianssattanathan8566 Ай бұрын
Very bold speech
@VSMPRK
@VSMPRK Ай бұрын
கணம் உயர்நீதிமன்றம் அவர்கள் தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்துக் கொள்வார்கள்.
@RSR-es2ls
@RSR-es2ls Ай бұрын
நீதிபதி யாராவது இதை பார்த்து விட்டு தூங்கிவிடுங்கள்.
@anandsanjana3040
@anandsanjana3040 Ай бұрын
இது உண்மை நான் உணவு டெலிவரி பணிபுரிகிறேன்
@kannant5400
@kannant5400 Ай бұрын
மக்களை பாதுகாக்கும் போலீசே இப்படி இருந்ததென்றால் மக்களுக்கு பாதுகாப்பு எங்கே
@yesuraja9507
@yesuraja9507 Ай бұрын
Perfect speech ….
@karthikchakravarthy7846
@karthikchakravarthy7846 Ай бұрын
Suspend the cop and give this man compensation of 10000 for taking bribe from this middle class hard working man
@manikandan-zu1ze
@manikandan-zu1ze Ай бұрын
இவர்கள் போன்ற காவலர்களுக்கு அரசு மாத ஊதியம் தருவதில்லையா ஏன் இப்படி செய்கிறீர்கள்.பாலிமர் செய்தி சேனல் இதற்கு நடவடிக்கை எடுக்க உதவுமா???
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 Ай бұрын
பரவால்ல விடு நம்ம சிறுபான்மை அரசுதான் இதனால் ஒன்றும் தவறில்லை
@Anu36941
@Anu36941 Ай бұрын
Yes.correct
@RamA-xl5ne
@RamA-xl5ne Ай бұрын
​@@Anu36941 எல்லா ஆட்சியிலும் நடப்பதுதான்
@loganathana4350
@loganathana4350 Ай бұрын
நண்பா உங்கள் கருத்துகள் அனைத்தும் சூப்பர். இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்.
@srigop6373
@srigop6373 Ай бұрын
மோசமான சூழ்நிலை பாவம். ஸ்டாலின் அவர்களே கவனியுங்கள்
@p.r9809
@p.r9809 Ай бұрын
😊😊😊 இது மாதிரி பிரச்சினைகள் எல்லாம் முதல்வருக்கு தெரியுமா....
@Dharma-y2f
@Dharma-y2f Ай бұрын
என்கிட்ட வாங்கின போலீஸ் no gpay only cash ரொம்ப கராரா சொல்லிட்டாரு😢
@rameshkumarma
@rameshkumarma Ай бұрын
😂 enakum dhan ... No gpay nu strict ah solitaru
@SolairajaSolairaja-j4w
@SolairajaSolairaja-j4w Ай бұрын
இதே மாதிரி சம்பவம் எனக்கும் ஆச்சு திருவான்மியூர் ஏரியாவுல மடக்கி என்கிட்ட ₹500 வாங்கிட்டாங்க ப்ரோ அன்னைக்கு வந்த காசும் அதுதான் வீட்டுக்கு போறப்ப ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு போறதுக்கு கூட காசு இல்லாம வந்தம் ப்ரோ😢😢
@sasikumarp9680
@sasikumarp9680 Ай бұрын
பாலிமர் என்றுமே மக்களின் நண்பன் வாழ்க பாலிமர் பாலிமர் ஃபேன்ஸ்
@ramsaran8820
@ramsaran8820 Ай бұрын
1500 ரூபாய்க்கு அவன் பொன்டாட்டிய இல்ல பொன்ன ஒரு நாளைக்கு அனுப்ப சொல்லு
@rajagopalu7334
@rajagopalu7334 Ай бұрын
Polimer news..காவல்துறையின்..கொள்ளை..லஞ்சம்..இவற்றை தொடர்ந்து ஒளிபரப்புமாறு..😢😢பணிவன்புடன் தெரிவித்து கொள்கின்றேன் 😢😮
@VR-xw3ib
@VR-xw3ib Ай бұрын
TRUE 100%
@kural369
@kural369 Ай бұрын
Police department ❌ PICHAIKAARA DEPARTMENT ✅
@kovaiselva7155
@kovaiselva7155 Ай бұрын
தப்பு செய்பவர்களை என்கவுண்டர் செய்வது சரிதான் இது போன்ற மனிதர்களை யார் என்ன செய்வது. பாலிமர் செய்திக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@jreds_dani_3939
@jreds_dani_3939 Ай бұрын
Enakum 2 vaati nadanthu iruku😢. Oru vaati 700, innoru vaati 400.. QR Code kaamichi scan panna soldranga.. Yar kitayum solla koodathunu oru condition Vera poduranga😢
@nagarajvelan617
@nagarajvelan617 Ай бұрын
நாம் ஓட்டுக்கு வாங்கும் பணம் அனைத்தும் வட்டி வட்டிக்கு வட்டியும் சேர்த்து இப்படியான வழிகளில் தான் வசூலிக்கப்படும்
@vishnurprakash7657
@vishnurprakash7657 Ай бұрын
ஏட்டு முதல் எழுத்தர் இன்ஸ்பெக்டர் வறை தினசரி சம்பாதிக்கிறார்கள்
@VP_12345
@VP_12345 Ай бұрын
நீதித்துறை.. காவல்துறை தனியாக யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் செயல்பட வேண்டும் 🙏🙏🙏
@ManiKandan-cc3yq
@ManiKandan-cc3yq Ай бұрын
Arun sir இது மாதிரியான காவலர்கள் மீது ஆக்சன் எடுங்க சார் ப்ளீஸ்
@syedmasthan5903
@syedmasthan5903 Ай бұрын
Correct brother Sila police apudithan panuranga. Avangalukku Target and cash venum na nambakitta varuvanga brother. Avnga viruppam barricade pottutu pudipanga. Police karangalam rules follow panna matanga car seat belt and helmet poda matanga but namba vanthal mattum pudipanga. Na support panuren....... Enakkum 3k irukku brother... Sila police than ipadi lam nadanthukuranga brother...😡😡😡 Govt vehicle ellam serching 🔍 pannunga insurance irukathu fc kuda panirukka matanga.
@sheikdawood9335
@sheikdawood9335 Ай бұрын
Trichy laum eppadi than...picha yadukuranuga g pay la...
@GopiGopi-vc7bx
@GopiGopi-vc7bx Ай бұрын
அந்த காவல்துறையினரின் ஒரு மாத ஊதியத்தை அந்த இளைஞருக்கு கொடுக்க வேண்டும்
@nithinsiddhu3636
@nithinsiddhu3636 Ай бұрын
வாகன தணிக்கை என்ற பெயரில் நாள்தோறும் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணத்தை இழப்பது வேதனை அளிக்கிறது.இன்று விற்கும் விலைவாசி உயர்வு மக்களை வாட்டி எடுக்கிறது.இதை உணர்ந்து அரசு செயல் பட வேண்டும்.
@முனிராஜி
@முனிராஜி Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து துறை வருவாய் துறை காவல்துறை அனைத்து துறையும் லஞ்சம் நிறைந்த துறைகள்
@தவள-0
@தவள-0 Ай бұрын
Next டைம் மறகாம அவங்களுகே ஓட்டு போடுங்க ப்ரோ... அப்ப தான் அடுத்த வாட்டி நடவடிக்கை எடுப்பாங்க..!!
@siddhardhselvamani8356
@siddhardhselvamani8356 Ай бұрын
😂😂😂
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Ай бұрын
😛😛😛👍
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 77 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 8 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН