சிந்துவெளி கண்டறியப்பட்டது எப்படி? தொல்லியல் அறிஞர் அமர்நாத் விளக்கம் | Sun News

  Рет қаралды 5,162

Sun News

Sun News

Күн бұрын

#archaeologistamarnath #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 29
@baskarans2224
@baskarans2224 5 күн бұрын
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் பேசியது அவ்வளவும் உண்மை.
@dasdakeer
@dasdakeer 5 күн бұрын
இதை உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும்..
@aravindafc3836
@aravindafc3836 5 күн бұрын
போலியான திராவிட ர்! பிரிட்டிஷ் வம்சாவளி திராவிட ர்! ! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! ! பாண்டிய மன்னன் வைவஸ்தமனு திராவிட மண்ணர் வைவஸ்தமனு காலம் கிமு பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர்! மனு! தர்மம் என்பது! தமிழ் மண்ணர் வைவஸ்தமனு ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன! மச்ச புராணம் கூறுகிறது! ! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! மரியாதை வார்த்தை! ! ! !
@JK-mv7cr
@JK-mv7cr 5 күн бұрын
"மிழ்" என்றால் பேச்சு, பேசுதல் என்று பொருள். "மிளிற்றினார்" என்றால் சொன்னார் என்று அர்த்தம். த-மிழ் என்றால் தம்+ மிள்= நம் மொழி, (own language) என பொருள். திராவிடம் என்பது தண்ணீர் சூழ்ந்த தென்னிந்திய தீபகற்பத்தை குறிக்கும். இடம் என்பது தமிழ் சொல். திரவம் என்பதும் தமிழ் சொல். ஆக, திராவிடம் என்பதும் தமிழ் சொல்லே!
@nayakammurugesan
@nayakammurugesan 5 күн бұрын
சிந்துவெளி நாகரிகம் 1924 - 2024
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Күн бұрын
தெலுங்கர் தலைவருன்னு சொல்லுங்க அய்யா. கட்சியின் பெயர் திராவிட கழகம் தலைவர் வீர மணி தெலுங்கர் இவர் தமிழர் தலைவரா. நகைச்சுவை
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 4 күн бұрын
சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சி அடைய வேண்டும்
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 4 күн бұрын
தொல்லியல் துறை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் திறமையாளர்களை பணியமர்த்த வேண்டும்
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 5 күн бұрын
அருமையான விளக்கவுரை வணங்குகிறேன் ஐயா வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@nuravespl
@nuravespl 8 сағат бұрын
You also became to support Dravidian concept ? it's purely Tamil's civilization...
@biramhapandi5511
@biramhapandi5511 5 күн бұрын
உண்மை... அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்
@VijaiVpandian
@VijaiVpandian 5 күн бұрын
Time to connect with the Western and other Asian universities with our Tamil nadu regional universities and try to deliver more insightful research papers on history and social and try to have public conversions and take us to the next level.
@subramaniana7761
@subramaniana7761 6 күн бұрын
Good
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Күн бұрын
ஸரஸ்வத் ஸிந்து நாகரிக் ஸம்ஸ்க்ரித வேத நாகரீகமே😷
@rojoe559
@rojoe559 6 күн бұрын
❤ மேல் வர்க்கம் தாள் உங்களுக்கு பிரச்சனை வரும்
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 5 күн бұрын
அமர் நாத் ஒரு குஜராத் காரர் ...
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 5 күн бұрын
...அமர் நாத் ஒரு குஜராத் காரர்
@alagirisamy2651
@alagirisamy2651 6 күн бұрын
Super speech
@renugadevij-kz3lt
@renugadevij-kz3lt 2 күн бұрын
Excellent Presentation Sir🙏
@PKStar-cg1ft
@PKStar-cg1ft 2 күн бұрын
Dravidam ah???
@muruganvel7394
@muruganvel7394 5 күн бұрын
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 5 күн бұрын
அமர் நாத் ஒரு குஜராத் காரர்
@subramanianv3793
@subramanianv3793 5 күн бұрын
🤣🤣🤣
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 5 күн бұрын
Top class speech
@jeyarajselvanayagam
@jeyarajselvanayagam 5 күн бұрын
ஐயா அவர்களின் கீழடி ஆய்வுகள் மூலம் தான் தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பது மிகுந்த பெருமைக்குரியது. சேலத்துக் கவிஞரின் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாடல் வரிகளை நனவாக்கியுள்ளது. நீங்கள் பேசும்போது சீனர்களின் குறிப்புகள் ஐரோப்பியர்களின் தொல்பொருள் ஆய்வுக்கு பேருதவியாயிருந்தது என்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் வரலாறு ஆய்வுக்கு உதவுகிறது. ஆய்வுகள் வரலாற்றை புதுப்பிக்க உதவுகிறது. தொல்பொருள் ஆய்வுகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் கிமு 2500 யை சேர்ந்தது என்றும் கீழடி கிமு 600யை சேர்ந்தது என்றும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. கிரேக்க நாகரிகங்கள் கிமு 3500 யை சேர்ந்ததாக நாம் அறிய முடிகிறது. கிரேக்க நாகரிகத்திற்கும் தாயாக திகழ்வது நம் தமிழர் நாகரிகமான குமரிக்கண்டம் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. இது கிமு 7500க்கும் முற்பட்டது என்பதை பைபிள் வாயிலாக தெளிவுற அறிய முடிகிறது. பைபிளில் இரண்டு வகையான வரலாற்றை காண முடிகிறது. ஒன்று ஆதிமனிதன் வாழ்ந்த இடம், ஏதேன் தோட்டம், நோத் தேசம், ஏனோக்கு பட்டணம் இவைகள் தற்போது வரை எந்த கண்டத்தில் உள்ளது என்பது தெரியவில்லை. பூமியில் மனிதன் வாழத் தொடங்கியது முதல் ஏறக்குறைய 3500 ஆண்டுகள் வரை ஒரே ஒரு மொழியை மட்டும் பேசி வந்தது. இந்த மொழி எது என்பதும் இது வரை அறியப்படவில்லை. இவைகள் அனைத்தும் பைபிளில் முதல் 20 பக்கங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1500 பக்கங்களில் மீதமுள்ளவைகளில் இஸ்ரவேலர்கள் பற்றிய வரலாறுகள் மட்டுமே உள்ளது. இஸ்ரவேலர்கள் பற்றியது கிரேக்க நாகரிகமாகும். இது குமரிக்கண்ட நாகரிக்கத்திற்கு பிற்பட்டது. இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் தமிழ் தான் தாய் மொழி என்று உரக்க சொல்ல வேண்டுமென்றால், குமரிக்கண்ட ஆய்வும் சங்க இலக்கியங்களுடன் பைபிளின் ஒப்பீடும் மிக அவசியமாக இருக்கிறது. தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவாராக.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН