கேட்கும் போதே அந்த கிராமத்தில் வசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.அருமையான கிராமம்
@chokkara34682 жыл бұрын
ஒரு நாள் கூட இருக்க மாட்ட நீ சும்மா பெருமைக்கு பேசக்கூடாது.
@riyassfacts72732 жыл бұрын
Enga..naama poi naaradika vendaam..let them to live like their natural way...
@mukilmukil9412 жыл бұрын
@@chokkara3468 🤣🤣🤣😂😂🤙
@iloveaustralia59072 жыл бұрын
கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்
@deepukarra6909Ай бұрын
Bbye x book bhul veertttvvt😢😢😮😅😊Untilledgh😢😢@@iloveaustralia5907
@suntharraj8932 жыл бұрын
பெண்களே நீங்க சொர்கவாசிகள் வாழ்த்துக்கள்
@lakshminarayanan52442 жыл бұрын
T nadtil anaithu gramangali madu illamal Iruka atchi purana madu vilakai satamaka vendum
@sdyamsijmsijms28372 жыл бұрын
Seema pa super
@deselva99492 жыл бұрын
Spr
@madhanraj86262 жыл бұрын
Correct
@jagadeeshwaranalagar86142 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு... இதே மாதிரி எல்லா ஊர் இருந்தா நல்லா இருக்கும்....
@muruganlakshmimurugan30862 жыл бұрын
இங்க எடுக்கணும்டா மாப்பிள்ளை...நாங்களும் வச்சிருக்கோமே அதிக வரதட்சணை குடிகார கூட்டத்துல ஒரு மனைவியா மருமகளா....எல்லாம் எங்க நேரம்....😕😔😔
@sulu22432 жыл бұрын
Correct
@sangari36482 жыл бұрын
Etha orula ennku oru mapila paarugaaa na varann atha orukku enga irukku etha orrrrrrr
@jagadeeshwaranalagar86142 жыл бұрын
@@sangari3648 நல்ல பையனா பார்த்து சொல்றேன்...
@sangari36482 жыл бұрын
@@jagadeeshwaranalagar8614 ok broooooo and akkaaaa
@c.subramaniannellai20412 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் இது போல இருக்க வேண்டும். நன்றி !
@RajKumar-rx6ls2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@arulgunasili96842 жыл бұрын
சூப்பர், சூப்பர் பணம் மட்டும் இருந்தால் தான் சந்தோசம் என்பது இல்லை, மணம் சந்தோசமா இருந்தாலே உலகத்தில் மகிழ்ச்சியான வாழ்ந்து காட்டி கொண்டு இருக்கும் மக்கள், வாழ்த்துக்கள் இவர்களை பார்த்தாவது மக்கள் மணம் மாறி வாழனும் 👌
@user-oplyef1rst2 жыл бұрын
இந்த கிராம மக்களை பாத்தாவது தமிழ்நாட்டில் உள்ள மற்ற மக்கள் திருந்த முயல வேண்டும்... முன்னுதாரணமான கிராம மக்கள்..👍
@sumathimanickam50062 жыл бұрын
👍👍👍
@Mass.tamizha2 жыл бұрын
Tamilnadu government not approved foreign 🍷🍻 brands drinks sales.
@arockiyaraj84782 жыл бұрын
முதல நீ திருந்து
@user-oplyef1rst2 жыл бұрын
@@sumathimanickam5006 👍😁🤗
@user-oplyef1rst2 жыл бұрын
@@Mass.tamizha அதுக்கு நான் என்ன பண்றது😂😂
@manikandanjansak37462 жыл бұрын
தமிழ்நாடு முழுக்க இப்படிப்பட்ட கிராமங்களில் கட்டுப்பாடுகள் செயல்படுத்தினால் போதும் ஓரளவு நம்பகத்தன்மை கொண்ட குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.... இதயங்கனிந்த வாழ்த்துக்கள் அந்த திண்டுக்கல் சரகம் வேடசந்தூர் கிராம மக்கள் அனைவருக்கும்... 🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹❤❤❤😍😍
@gayathri51062 жыл бұрын
அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த கிராமத்தை கௌரவிக்க இந்த கிராமத்தின் பெயரில் ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும்.
@gayathrigaya76742 жыл бұрын
Super
@iloveaustralia59072 жыл бұрын
கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்
@muthu91082 жыл бұрын
I support
@sriprasanna56922 жыл бұрын
👍
@jeevajee25282 жыл бұрын
பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும். நல்ல இயற்கையின் வசதிகளுடன் வாழ்கிறார்கள். நல்ல முன்னேற்றமடைய சமுதாயம் வாழ்த்துக்கள்
@iloveaustralia59072 жыл бұрын
கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்
@manithaneyam80422 жыл бұрын
தமிழ் நாடு முழுதும் இப்படி மாறினால் நல்லா இருக்கும்
@christinachristy55502 жыл бұрын
Not Tamil Nadu Bro Nambhu India change agunu
@sandriyarakshan27492 жыл бұрын
yes bro
@ayiarramu93142 жыл бұрын
Government run agathu bro
@venkateshvenkatesh8182 жыл бұрын
❤️
@kandaswamy72072 жыл бұрын
அதற்கு ஸ்டாலின் விடமாட்டார்
@veerapperikamban132 жыл бұрын
நான் அ.கோம்பையில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.இந்த உன்னதமான பழக்கவழக்கம் எல்லா காலமும் தொடரும்..
@chinnappapothiraj15682 жыл бұрын
60 வருடத்திற்கு முன்பு இளமைக்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்த்தவிதம் நினைவிற்கு வருகிறது.வாழ்த்துக்கள் கிராம மக்களே.இந்த செய்தியைப்பார்த்தாவது ஆட்சியாளர்கள் பொருப்புள்ள சமூக நல்லெண்ணம்கொண்ட மக்கள் மது மதுக்கடை இல்லாத தமிழகமாக இந்திய நாடாக மாறவேண்டும். மது ஆலை வைத்திருப்போர் மது கலாச்சாரம்கொண்ட அயல்நாட்டுக்கு ஏற்றுமதிசெய்யுங்கள்.இந்திய திருநாட்டை மது குடிகாரர்கள் இல்லா நாடாக உருவாக்குங்கள்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
@bharathikitchentips89812 жыл бұрын
இதுபோல் தமிழ்நாடு முழுவதும் குடிக்காமல் இருந்தால் எல்லோருமே நன்றாக இருப்போம். 👍👍👍
@moorthyguru78542 жыл бұрын
காட்டி கொடுத்து விட்டீர்களே இனி இந்த அரசு சகல வசதிகளோடு ஒரு டாஸ்மாக்க அங்க திறந்திடும்.
@thiyagarajan99112 жыл бұрын
😂🤣
@kumar274222 жыл бұрын
😂😂😂
@muralilr79942 жыл бұрын
😂😂😂
@Armylover-li8oe2 жыл бұрын
🤣🤣🤣
@sulu22432 жыл бұрын
😂😂
@arulmary10412 жыл бұрын
ரொம்ப நல்ல மக்கள். தமிழகம் எங்கும் இந்நிலை நீடித்தால் நம் தலைமுறையினர் வாழ்வு செழிக்கும்.
@lakshmananlakshmanan55472 жыл бұрын
தெய்வ கிராமம் நல்லஉள்ளம் கொண்டா கிராமம் மக்கள் 🙏🙏🙏🙏💐💐💐💐
@deletedeleted21662 жыл бұрын
அந்த கிராமத்தில் யாரும் அதிகம் படிக்கவில்லை அதனால் வெளிநாட்டு நாகரிகம் மோகம் அங்கு இல்லை அவர்கள் எளிமையாக சிறப்புபோடு வாழ்கிறார்கள் வாழ்க வளமுடன்
@joe-dd6uv2 жыл бұрын
எங்கள் ஊர் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன் 😍🤗🥰
@rajrajkumar14642 жыл бұрын
Super
@iloveaustralia59072 жыл бұрын
கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்
@samsamsamsansamsam27122 жыл бұрын
THANK S FOR U
@blacklubbgmktarivu73602 жыл бұрын
@@iloveaustralia5907 😂😂😂😂
@arunv41632 жыл бұрын
இவளோ அருமையான ஊர்ல வால்றதுக்கே இவளோ அழகாக இருக்கும்
@satheeskumarm45832 жыл бұрын
நம் முன்னோர்களின் பழக்கங்கள் மாறமல் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது🙏
@herb-thenaturesgift81352 жыл бұрын
கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது கடவுளுக்கு நன்றி🙏இப்படி தமிழ்நாடே மாறினால்....
@mahendarthangavelu76582 жыл бұрын
இந்த கிராமத்து மக்களால்தான் தமிழகத்திற்கு உண்மையான பெருமை. கண்ணியம், கட்டுப்பாடு இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த கிராம மக்கள் அனைவருக்கும் என் 👏👏👏👏👏👏👏👏💥👌💥👍💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandaswamy72072 жыл бұрын
வாழ்த்துக்கள் கிராம மக்களே
@santhaveeranc26462 жыл бұрын
சிறப்பான கிராமம்... மக்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டுப்பாடுடன் ஒழுக்கத்துடன் இருப்பது இன்றைய நிலையில் போற்றத்தக்க ஒன்றாகும்... அனைவரும் இவர்களை பின்பற்றி னால் மக்கள் சந்தோஷமாய் வாழலாம்.... வாழ்த்துக்கள்...
@iloveaustralia59072 жыл бұрын
கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்
@mahendarthangavelu76582 жыл бұрын
@@iloveaustralia5907 இந்த காலத்தில் மக்கள் மதுவுக்கு அடிமையாகாமல், வரதட்சணை வாங்காமல் , கொடுக்காமல் வாழ்கிறார்கள் என்றால் very very great. 100% literacy rate ஐ அடைந்த கேரளாவில் வரதட்சனை கொடுமை மிக மிக அதிகம் என்பதை அறிவோம். நாக பாம்பை வைத்து மனைவியை கொன்ற கொடிய அரக்கனை பற்றிய செய்தியை கூட அறிவோம். அந்த கேரளத்தை God's own country என அழைப்பதை விட இந்த கிராமத்தை God's own village என அழைக்கலாம். TASMAC அடிமைகள் நிறைந்த தமிழகத்தில் திருவள்ளுவர் வழியை பின்பற்றி வாழும் அந்த தங்கமான கிராமத்து மக்கள் ஒரு போதும் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடையை ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புவோம்.
@arivazhaganarivu77762 жыл бұрын
ஊரில் உள்ள மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்.
@plogesh60112 жыл бұрын
தமிழ் பாரம்பரிய ஊர் ❤️ இதேபோல் தமிழ் நாடும் இருந்தால் எப்படி இருக்கும் 😉😉
@munuswamy10532 жыл бұрын
வாழ தகுதியுடையவர் மக்கள் 🙏
@vasanthaopk2 жыл бұрын
தலை வணங்குகிறோம் அருமையான கிராமம்
@lakshmananlakshmanan93942 жыл бұрын
வாழ்த்துக்கள் கிராம மக்கள் அனைவருக்கும்
@akgtravellers-95072 жыл бұрын
இதை தான் மூடநம்பிக்கை என்றார்கள் பா 🥰 நீங்களாவது அதை பின்பற்றுரீங்க வாழ்த்துக்கள்
@suganya24862 жыл бұрын
உலகமே அழிந்தாலும் இந்த ஊர் அழியாது 👍👍👍
@angavairani5382 жыл бұрын
தெய்வங்கள் கோயில்களில் இல்லை இந்தகிராமத்தில்தான் உள்ளது .
@karnan51862 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@vallalarvallalar69432 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏
@ashokak2502 жыл бұрын
Poda thevidiya paiyaa
@Tamilezhuthu2 жыл бұрын
உங்களின் இந்த முயற்சி வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களை பல மாதங்களாக கவனித்து உள்ளேன் தங்களின் அனைத்து பதிவும் சமூகம் சார்ந்து உள்ளது.நன்றி தங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள. தங்களின் பெயருக்கு ஏற்றாற்போல் இருக்கிறீர்கள்
@ganesanmedia56162 жыл бұрын
நல்ல முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்😊🙌
@ManikandanMani-if5vg2 жыл бұрын
🔥🔥🔥🔥
@குழந்தைசாமி-த1ய Жыл бұрын
அருமையான கிராமம் கேட்கும்போதே மணது சந்தோஷமா இருக்கு அந்த கிராமத்து மக்களை வணங்குகிறேன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@helenvictorhelenvictor2102 жыл бұрын
இந்த கிராம மக்களுக்கு, குடிக்காத, வர தட்சணை வாங்காத, அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandranchandran15802 жыл бұрын
மிகவும் அருமையான கிராமம் வாழ்த்துக்கள் 💯💯💯
@ashwinswetha50882 жыл бұрын
சுப்பர்
@KumarKumar-ic5fe2 жыл бұрын
தமிழகத்தின் முன்னோடி கிராமமாக உள்ளது.இதய பூர்வமான வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த ஊர் மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக அனைத்து பரிசுகளும் அனைத்து விருதுகளுமே வழங்கலாம்.
@nagarajpollathavan7112 жыл бұрын
இனி இங்கு அனைத்து வசதிகளும் கிடைக்க அரசுக்கு இந்த ஊரை வெளிச்சம் போட்டுக் காட்டிய தந்தி டிவிக்கு நன்றிகள் பல.
@Athish.g999ganesh.r2 жыл бұрын
இது தான் உண்மை வளர்ச்சி தமிழ் கிராமம்
@ஸ்ரீஐயப்பாஜோதிடநிலையம்2 жыл бұрын
நீங்கதான் சோத்துல உப்பு போட்டு திங்கிற அவங்க எல்லாம் திருந்தினால் நல்லா இருக்கும் சீக்கிரம் அந்த நால் வரட்டும் உங்க கிராமத்துக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றிகள்
@samsamsamsansamsam27122 жыл бұрын
PLS CLOSED TASMAC
@sasigareddy51232 жыл бұрын
This is my village I'm soo happy too see🤩
@shreequeen64482 жыл бұрын
Apadiya super❤️
@user-oplyef1rst2 жыл бұрын
வாழ்த்துக்கள்..😁🤗அழகான கிராமம்..
@karthikinfo62532 жыл бұрын
Unga oorla ponnu koduppangalaa.
@karthikinfo62532 жыл бұрын
Naanum Sarakku adikkathavanthanga 90's Kids.
@mediamatters64382 жыл бұрын
poi pulugaathaa "reddy"
@ChandraKumar-wt4ym2 жыл бұрын
அருமையான கிராமம் சொர்க்க பூமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻💞💞
@mohamedmahuroof22262 жыл бұрын
உங்கள் கிராம மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போன்று எல்லா ஊர்களும் மாறிவிட்டால் நாடே செழிப்பாகும் உங்கள் ஊருக்கு இறைவனின் உதவி உண்டாகட்டும்
@The-min8002 жыл бұрын
Islam idha than solludhu
@iloveaustralia59072 жыл бұрын
கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்
@samikanu2 жыл бұрын
ஆக இப்படி ஒரு அழகான ஊரா. இதை போல் எல்லா ஊரும் மாறிவிட்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும் அதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை. 🙏🙏🙏🙏 அந்த ஊரையும் அந்த ஊர் மண்ணையும் அந்த ஊர் மக்களையும் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@RAJESH_V6662 жыл бұрын
அரசியல்வாதிகளை உள்ளே விடாதிங்கப்பா நீங்க நல்லா இருப்பீர்கள் 💐🌹 வாழ்த்துக்கள் அருமை அண்ணா அக்கா கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பெறலாம்.
@magaklingawilson64582 жыл бұрын
அழகான கிராம நல்ல இருக்கு இந்த கிராமத்தில் வாழும் மக்கள் கொடுத்து வச்சவாங்க செம சூப்பர் நல்லது வாழ்த்துக்கள் சூப்பர்.
@covaisasi79582 жыл бұрын
உடனே அந்த ஊருக்கு ஒரு டிக்கெட் போற்றோம் 👍
@suntharraj8932 жыл бұрын
கோவை சசி அந்த ஊர் நல்லா. இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா
@covaisasi79582 жыл бұрын
@@suntharraj893 😄
@worldlife29842 жыл бұрын
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எங்கே என்று தேடி அலைந்தேன் அது இங்கு தான் இருக்கிறது
@gandhisivagurugandhisivagu80242 жыл бұрын
சூப்பர் சூப்பர் இந்த கிராமத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஹர ஹர மகாதேவா
@karthikeyanj49792 жыл бұрын
வாழ்ந்தா இப்படி ஒரு ஊருல வாழனும் 👌👌👌👌
@Kramanathan-or7kg Жыл бұрын
அந்த கிராமத்து திசை நோக்கி அந்த மக்களை வணங்குகின்றேன்🙏🙏
@banupriya53312 жыл бұрын
பெண்ணை மதிக்கும் ஒரு கிராமம்.வாழ்த்துக்கள்
@Labourcooking2023 Жыл бұрын
கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு 😊😊😊 இதே போல தமிழ் நாடு முழுவதும் இருந்தா எப்படி இருக்கும் ❤❤❤
@ganeshssakthi20322 жыл бұрын
👌👌👌வாழ்ந்தா இந்த மாதிரி ஊரில் வாழனும்....💐💐💐💐💐
@samikanu2 жыл бұрын
இதே போல் எல்லா ஊரிலும் வரதட்சணை வேண்டாமென்று கூறிவிட்டால் இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கப் போகின்றது அப்படி மட்டும் நடந்து விட்டால் இந்த பூமியே தங்க பூமியாக மாறிவிடும் 🙏🙏🙏🙏
@கருப்பன்-ல8ல2 жыл бұрын
சொல்லீட்டிங்க எல்லாே இனி அதையும் நாசமாக்க மதுக்கடை போடப்படும்
@MrChemist-family20232 жыл бұрын
இது எங்கள் ஊர் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது..... அனைத்தும் உன்மை... 🙏🙏 மீடியாக்கு நன்றி....
@sridharsridhar-ix9pe2 жыл бұрын
"சாமி விடாது" இந்த வார்த்தை இப்போதெல்லாம் எங்கேயும் கேக்குறது இல்லை
@subramanians21702 жыл бұрын
அனைத்து கிராமங்களும் இவ்வாறு மாறினால் அதுதான் உண்மையான சொர்க்கம்
@rdgy18752 жыл бұрын
இவர்களுக்கு அரசு உரிய மரியாதை கொடுத்து இன்னும் ஏற்றம் பெற கவனம் செலுத்த வேண்டும். மேலும் இவர்கள் இந்த தேசத்தின் கவுரவம்.
@ezhilvanan10032 жыл бұрын
இந்த கிராமத்திற்கு வாழ்துக்கலும் பாராட்டுக்களையும் தெரிவிக்கவேண்டும்
@nakamani.snakamani.s57322 жыл бұрын
இவர்கள்தான் உண்மையான ஆண் மக்கள்.நல்ல மனிதர்கள்.இங்கு பெண் கொடுக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
@skmlifestyle162 жыл бұрын
இந்த கிராமத்தை தமிழ் நாட்டில் மிக மிக சிறந்த கிராமாக தேர்ந்தெடுக்க வேண்டும் 💯💯👌👌🙏🙏
@Sambasivanvel6672 жыл бұрын
இது தான் ஊர் இவர்களை தான் மனிதர்கள் என்பார்கள்.
@sakthik63482 жыл бұрын
அந்த கிராம மக்களுக்கு என்னுடைய வாழ்த்தக்கள் மக்களே நன்றி
@CoolGuy-ew7rc2 жыл бұрын
போச்சு நியூஸ் ல வந்துட்டங்கல்ல.. இதுக்கு அப்ரோம் அந்த ஊரு பக்கத்துல ஒரு சாராயக்கடை திறக்கப்படும்... ஒருவர் குடிக்க ஆரம்பிப்பார்.. இப்படியே பரவும்🙊😶
@balachandarselvaraj78032 жыл бұрын
Kadai open panragalo ilayo... Eni ovoru you tube channel aha poi avungala interview Kara name la tension panni..avungala sarakku adikka vaciruva ga🤪😂😂😂
@murugan95797 ай бұрын
ஆஹா அருமையான கிராமம் இப்படிப்பட்ட கிராமத்தில் ஒரு நாளாவது வாழ்ந்து சாக வேண்டும்
@LakshuMouni2 жыл бұрын
Enga aththai village. I'm very proud of my village ❤️💗
@MohanMohan-ez4nj2 жыл бұрын
முக்கியமான விசியம் அந்த ஊர்களில் உள்ள சுவர்களிலும் சரி அந்த ஊர் எல்லைகளும் சரி எந்த அரசியல் கொடி கம்பம் சுவர் போஸ்டர்கள் இல்லை அதை கவனித்தீர்களா. அதான் அந்த ஊர் இப்படி கட்டுகோப்பா இருக்கிறது. வாழ்த்துக்கள்
@gnanakumartheerthamalai87552 жыл бұрын
நல்ல கிராமம் நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐 .....
@vpanchatcharam48022 жыл бұрын
உலகம் அழிவை நோக்கி செல்லும் இந்த காலத்தில் நல்ல ஒழுக்கத்துடன் அமைதியான முறையில் மகிழ்ச்சியாக வாழும் இந்த கிராமத்திற்கு அங்குள்ள மக்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இதுபோல் மற்ற கிராமங்களும் ஒழுக்கத்தை கடைபிடித்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து இதுவே
@villageviyapari57412 жыл бұрын
நல்ல கிராமம் நல்ல செய்தி மதுவினால் ஏற்படும் கொண்டாட்டம் நம் சார்ந்த வரை துன்பத்தில் தள்ளும் நம்மையும் ஒருநாள் துன்பத்தில் தள்ளும்
@subramanians21702 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது உண்மையில் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்
@RajKumar-rx6ls2 жыл бұрын
உண்மை.
@mariaponniah3902 жыл бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!
@muraliparthasarathy3452 жыл бұрын
Already ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்!?
@sanjujr51392 жыл бұрын
எனக்கும் இந்த கிராமத்தில் வாழ ஆசையா இருக்கு.
@godgod63412 жыл бұрын
Really super.......It would be great if India could be like this village...💥💥💥
@johnjustus4965 Жыл бұрын
கடவுளின் தேசம்! கடவுளின் மக்கள்! வாழ்க! வாழ்க!
@dglbuslover5162 жыл бұрын
நம்ம திண்டுக்கல் மாவட்டம் ❤️❤️
@marappanmarappan26212 жыл бұрын
இதே போல அனைத்து ஊர்களும் மாரணும்னு ஆண்டவரை வேண்டுகிறேன்...🙏🙏🙏
@jaigangadharmusicschoolmad33292 жыл бұрын
அரசியல்வாதிகள் கண்ணில் பட்டு விடாதீர்கள்
@onlinewebadd36202 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா, இதே மாதிரி எல்லா ஊர் இருந்தா நல்லா இருக்கும்....
@taichannel91752 жыл бұрын
Nice village...i appreciate this place...
@rajabavai75542 жыл бұрын
அருமை அருமை சூப்பரான கிராமம் சிறந்த மக்கள்
@naturalworld123692 жыл бұрын
This is the good guide of all tamilnadu, all tamilan follow the very good theme pls wonderfull theme of the village I❤️ u village sister and brothers
@SaravanaKumar-ys2mq2 жыл бұрын
எங்கள் திண்டுக்கலில் இப்படிபட்ட ஊர் என்பதில் பெருமையாக இருக்கிறது
@estherjebahallayluiahhalla41482 жыл бұрын
Jesus Christ loves you dears village peoples
@ramakrishnan61362 жыл бұрын
Yennappa solla vara
@ஆஞ்சன்மகேஷ்2 жыл бұрын
இங்கையும்... மதம் மாத்த தயராகிட்டிங்கலாடா....உங்கள திருத்த வே முடியாதுடா...
சூப்பர் அந்த ஊரைப் பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது, அந்த ஊரை பார்த்தாவது வரதட்சணை வாங்குபவர்கள் திருந்தட்டும்
@ramurama1432 жыл бұрын
My villege same once upon a time senear citizen life time........
@janeetharan46182 жыл бұрын
இது போன்ற.. இடமாக... ஈழம்.. இருந்து...உள்ளது... அதுதான் எமது இனத்தின்.. தலைவரின். எண்ணமும்.. நல்லாக.. வாழ... யார்தான்....விடுவார்கள்... இருந்தும்.. இந்த.கிராமத்தத்து. க்கும். அங்கு. வாழும்.மக்களுக்கும்.. எனது... வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு காலம். வழமுடன். நன்று. ஈழத்தில் இருந்து.. தமிழ். மல்லன்.n..j...,.
@nandhakumarm46532 жыл бұрын
Ah Dindigul aaa namma ooru 🙌
@paramuparamu8842 Жыл бұрын
எல்லா ஊர்களும் இத மாதிரி இருந்தால் மிகவும் நல்லா இருக்கும்
@SarasWathi-ne1bc2 жыл бұрын
இவர்கள் தமிழக அரசுக்கு எதிரான கொள்கை உடையவர்கள்! இதை தமிழக ஆட்சியாளர்களால் எப்படி பொருத்துக் கொள்ளமுடியும்
@parasuram86232 жыл бұрын
அனைவரையும் மதிப்பதும், அனைவரும் சமம் என்ற நிலை ஓங்கி நிற்கும் போது இது சாத்தியப்படும்....
@Shankarks242 жыл бұрын
Super village, and salute to the people of the village. But our family destroyed by one village khap panchayat for their illegal way of greediness.
@இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ2 жыл бұрын
இப்படியும் ஒரு கிராமம் 🎉🎉 உண்மையின் அதிசயம் தான் 🔥🔥🔥
@adhisankartdecetamilnaduin76712 жыл бұрын
I AM A LIKE IMMEDIATELY 🙏 GOD 🙏 BLESS YOU ALL 💯💯💯❤️❤️❤️ VERY GOOD VILLAGE 🙏🙏🙏I AM A RESPECT
@k.mohammadrafeeq47622 жыл бұрын
முழு தமிழகமும் இப்படி ஆகிவிட்டால் அளவில்லாத சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும் ,
@selvakumar22072 жыл бұрын
Sudalai: appa anga oru tasmac pottuda vendiyathu thaan..
@dossselladurai50312 жыл бұрын
அ.கோம்பை மக்கள் இந்தியா விற்கு வழி காட்டும் கிராம மாக இருக்கட்டும். வாழ்க வாழ்க
@florencesuriya41032 жыл бұрын
இந்த கிராம மக்களால்? திமுக-அதிமுக சாராய ஆலைகளின் ஓனர்களுக்கு பெரும் நஷ்டம்
@elumalai7hills11211 ай бұрын
அனைவருக்கும் காலை வணக்கம் இந்த பதிவு இந்த ஊர்ககளுக்கு போய் சேரவேண்டும் உதவி கேட்டுக் கிறேன். இந்த செய்திகளை கேட்டவுடன் எனக்கு சந்தோசமாக இருக்குது இப்படிபட்ட ஒரு சிறிய கிராமம் இந்த கிராமத்தில் வாழ்லாம் என்று நினைக்கிறேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நீங்க எல்லாரும் சந்தோஷமாக வாழ வேண்டும் உங்க கிராமம் சாதனையாக இருக்கிறது ❤❤❤❤❤ I love you u vilage super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி