இதெல்லாம் தவறுங்க ... கூட்டணி வேணும்னா சொல்லுங்க.. athugaaga இப்படி எல்லாம் பண்ண கூடாது..
@murugank6918Күн бұрын
டில்லி நோக்கிப் முட்டி பயணம் துவங்கியது
@balasundaramr7424Күн бұрын
வருவியா , வர மாட்டியா ? வரலேன்னா உன் ...... ! 🙄 😮 😅
@syed101951Күн бұрын
வந்துட்டாங்கையா - வந்துட்டாங்க 😲 சினிமா நடிகர் வடிவேலு வசனத்தை தாங்க இங்கு சொல்றேன் 🫣
@tamildoss9784Күн бұрын
2016 ன். முறைகேடு. இன்று. சோதனை. இது. அரசியல். சோதனை. பெரியார் சொன்ன வெங்காயம். போன்று. உள்ளது. ..
@Savioami23 сағат бұрын
அள்ளிட்டு போறானுங்க ...கணக்கு சொல்ல மாட்டேன்றாங்களே . 😂😂😂
@THANDBANITHANDABANIКүн бұрын
தற்போது தான் சட்டம் தன் கடமையை
@ALIYYILAКүн бұрын
பிஜேபி உத்தமர்களைப் பற்றி எதிர்க்கட்சிக்காரர்கள் ஏன் வருமான வரித்துறைக்கு தகவல்கள் தெரிவிப்பதில்லை?
@Alliswell-px6phКүн бұрын
தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.. பாஜக செல்லுகின்ற இடங்களில் தான் வருமானவரி துறை சோதனை செய்வார்கள்..
@subbaiant8448Күн бұрын
அய்யா EPS ஐ ஒன்னும் செய்ய முடியாது. அவர் சிறந்த மான் க ராத்தே வீரர்
@selvaradjek3473Күн бұрын
வருமான வரித்துறை சோதனை நாட்டை ஒழுங்கு செய்ய இல்லை. பயம் காட்டும் கருவி.
@syed101951Күн бұрын
அசிங்கப்படுத்தும் எண்ணம் கொண்டோரது அற்பமான ஒரு கருவி என்பது மட்டுமல்ல , வேண்டாதவர்கள் மீது மட்டும் பயன்படுத்த வெட்கப்பட வேண்டும் என்று தானே பலரும் மேடைகள் தோறும் முழங்குகிறார்கள் 😞
@marimuthuv1217Күн бұрын
இப்போதான் சட்டம் தன் கடமையை செய்கிறது
@KrishnantvsКүн бұрын
All are drama . As soon EPS. + Bjp kootani vaika blackmail only.
@SheikAli-s8pКүн бұрын
அப்போ admk bjp கூட்டணி உறுதி செய்ய பட வாய்ப்பு கூடி விட்டது???
@stylishmohan4178Күн бұрын
Ha Ha Namma Company dhana😲😅
@anbazhagan4917Күн бұрын
Super
@mahendranka2737Күн бұрын
கூட்டணி வைக்க மிரட்டல்
@VijaySelfie-HariКүн бұрын
ஆடிப்பாடி பழனிசாமி 😂😂 குடும்பம் ஊழல் கோவிந்தா கோவிந்தா தாண்டி 🤣🤣
@SriniVasan-gt1nz22 сағат бұрын
Raid. Only. Result. Only. For. Alliance.
@meenakanan41323 сағат бұрын
SUPER CBI
@SSaravanan-j1xКүн бұрын
Super Anna rduppu sahattum😅😅😅😅
@kolipannai8564Күн бұрын
இதுவரை எடுபிடி ஊழல் எவரும் கண்டுபிடிக்க வில்லை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.இப்போது ஆவது சட்டம் தான் கடைமையை செய்யும் ஆ என பார்ப்போம்
@manikandavasakam498316 сағат бұрын
Why ED and IT hasn't take any action from 2018.
@shifas6Күн бұрын
Next edupudi samy
@hydher416623 сағат бұрын
பிஜேபி + அதிமுக கூட்டணி.உறுதி
@mygame1366Күн бұрын
ADMK 😂😂😂😭😭😭
@marimuthuv1217Күн бұрын
இதெல்லாம் EPS பினாமி பணம் தான்
@giovannajason17 сағат бұрын
ஒரு ஆளை எவ்ளோ தான் யா மிரட்டுவின்க,
@manikandavasakam498316 сағат бұрын
Close relative?.....Father in law of Mithun?
@jeraldn243417 сағат бұрын
விட்டுவிடுங்கள் எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி வருவார்