Miss you udhayam theatre chennaiyin oru அடையாளம் digital cinema ennum ott yiaal udayam theatre nammalai veetu podhugiridhu miss you udhayam theatre😢
@loveanimals-019714 күн бұрын
CINEMA PAITHIYANGA Sun News is owned by a single family that controls all film distribution and, consequently, the relationships with movie theaters. It’s in their best interest to create a population of CINEMA PAITHIYAMS (cinema fanatics) who don’t engage in anything productive and instead worship their so-called heroes. Regardless of whether a film succeeds or fails, the distributors continue to profit. This is why they encourage people to become mindless fanatics. In other countries, private movie theaters exist, but people don't care as much about films, nor do they worship film heroes.
@jonjones1813 күн бұрын
Velia poda sangi thaili @@loveanimals-0197
@rajasekarsekar808015 күн бұрын
உதயம் தேட்டர் ல, என் இதயத்தை,தொலாச, என்னும் பாடல் மறக்க முடியாது, இந்த திரையரங்கம். உதயம், மினி உதயம் சூரியன் சந்திரன் ஆகிய நான்கு திரை அரங்கு அடங்கும். நான் கடைசியாக விஜய் நடித்த பிகில் படம், பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம் சார்.❤❤❤🎉🎉🎉
@loveanimals-019714 күн бұрын
CINEMA PAITHIYANGA Sun News is owned by a single family that controls all film distribution and, consequently, the relationships with movie theaters. It’s in their best interest to create a population of CINEMA PAITHIYAMS (cinema fanatics) who don’t engage in anything productive and instead worship their so-called heroes. Regardless of whether a film succeeds or fails, the distributors continue to profit. This is why they encourage people to become mindless fanatics. In other countries, private movie theaters exist, but people don't care as much about films, nor do they worship film heroes.
@S.DEVARAJAN16 күн бұрын
வேலை தேடி அலைந்த காலத்தில் உடனே வீட்டுக்கு போனால் திட்டு வாங்க வேண்டும் என எண்ணி 6.50 காசு டிக்கெட் எடுத்து பல படங்கள் பார்த்து மகிழ்ந்தேன் பிறகு வீட்டிற்கு போனேன்.கடைசியாக டிமான்ட்டி காலணி பார்த்தேன் 😢
@vimalraj102016 күн бұрын
😭👍
@Imamali-z1pКүн бұрын
🎉
@Crypto.Tamilan13 күн бұрын
1998 படம் பார்த்தேன்யாரெல்லாம் இந்த திரையரங்கில் படம் பார்த்து இருக்கீங்க லைக் போடுங்க👍
@vimalmania24416 күн бұрын
நான் இதுவரைக்கும் போனதில்லை
@poovarasans94945 күн бұрын
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு போகும் போது உதயம் தியேட்டர் பஸ் ஸ்டாப் இருக்கும்.. 2007 ல் அழகிய தமிழ் மகன் படம் பார்த்த ஞாபகம் வருகிறது.. 😊
@flexytricks15 күн бұрын
Actually mini udhayam was udhayam balcony.. badhsha was the last show in udhayam balcony.. i was watching the last show.. now I am in Scotland 🏴.. I am going to miss a lot.. I watched first movie is captain prabhakar ..
@kannannitesh671316 күн бұрын
❤️Udhyam Theatre is the Real Fans Fort Theatre♥️
@loveanimals-019714 күн бұрын
CINEMA PAITHIYANGA Sun News is owned by a single family that controls all film distribution and, consequently, the relationships with movie theaters. It’s in their best interest to create a population of CINEMA PAITHIYAMS (cinema fanatics) who don’t engage in anything productive and instead worship their so-called heroes. Regardless of whether a film succeeds or fails, the distributors continue to profit. This is why they encourage people to become mindless fanatics. In other countries, private movie theaters exist, but people don't care as much about films, nor do they worship film heroes.
@mgobi164indiaking613 күн бұрын
ஒரு தியேட்டர் இடிக்க போதும் எவ்ளோ வலிக்குது நமக்கு ஏன்னா அதில் நம் நினைவுகள் அதிகமா இருக்கும். Lover மற்றும் பெத்தவங்க கூட போனா எப்படி மறுக்க முடியும்.
@Gopiya2415 күн бұрын
Yes we miss udhayam theatre ❤. School days and college days and office days and still now .....
@kuttyvimal954716 күн бұрын
...❤️my childhood memories❤️...
@DhanushPrabu030416 күн бұрын
Miss u Udhaym cinema 📽️ ❣️
@rajasekaran719811 күн бұрын
Thanks Udayam cinema Miss you Udayam cinema
@karna282612 күн бұрын
என் காதல் மலர்ந்தது இந்த தியேட்டரில் காதலி மனைவியாய் மாறியதும் இந்த தியேட்டரில் பிள்ளைகளைப் பெற்று குடும்பத்துடன் படம் பார்த்ததும் இந்த தியேட்டரில் இப்பொழுது என் பேரனும் பிறந்து விட்டான் ஆனால் அவன் மட்டும் பார்க்கவில்லை அதற்குள் முடி விட்டார்கள்
@vinobhavinayakam98027 күн бұрын
Eppadi sir......😊sollunga
@arunkumarc47094 күн бұрын
En life la oru 200 movies avadhu Udhyam theatre pathurupen. Oru nalaiku 3 padam patha anubavam vare iruku andha theatre.. marakamudiyadha tharunangal, romba miss pannuvom.. Endrum un ninaivudan. Miss you Udhyam..😢🥺
@Varundeva-j3k9 күн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது. I miss you udhayam Theatre
@MM27am7 күн бұрын
90,s kids favourite udhayam theatre❤ ❤❤you like udhayam theatre
@sureshkumar-jd7sj16 күн бұрын
Sandai Kozhi , Sivaji i watched . I miss you. such a landmark place.
@kuja12315 күн бұрын
My first movie which I saw in this theatre was T Rajender Oru Thaiyan Sabatham.. during my 5th Std
@OdinHardware15 күн бұрын
My first movie 'padikathavan'. 2nd std. Still remember the first song/first scene of the movie . sweet memories.
@sidj225211 күн бұрын
I saw first movie here gentleman. What a colorful theater. Many people fell in love here and found girl for life. After movie, we used to follow girls till they reach home. What a great moement.
@AneethaLord16 күн бұрын
Enoda Landmark,miss u Udhayam🥲🥲🥲🥲🥲
@munimuniyandir71649 күн бұрын
உதயம் தியேட்டர் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி👍👍👍🌹🌹🌹
@NishaNisha-w3s4 күн бұрын
நான் ரொம்ப மிஸ் பண்றேன் உதவி உதயம் தியேட்டர் நல்லா இருக்கும்
@MohammadHasik-hp6rm15 күн бұрын
அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் இந்த தியேட்டரை விலைக்கு வாங்கலாமே
@radhakrishnan-hw6xv11 күн бұрын
நடிகர்கள் இணைந்து இந்த தியேட்டரை வாங்கி இந்த திரைப்படங்களை ஒளிப்பரப்பு செய்யுங்கள்
@VaitheeswaranR15 күн бұрын
I watched Mission Impossible 3 and a couple of tamil movies in this theater with my mom and dad..it was always a mystical pleasure watching movies in this theater- can't explain !!
@muthukumar.n156215 күн бұрын
I also watched here my first movie in Chennai during my school days, STR in Kovil movie (2004)..
@AmeenAn-l2y16 күн бұрын
My childhood memory
@sabharatnam45108 күн бұрын
My First movie in Chennai is Ullam Ketkume - Mini Udhayam❤...Super Sound Effect....
@arumugamaru14315 күн бұрын
1989 SWEET MEMORIES IN UDHAYAM THEATRE VADA PALANI. SUPER LAND MARK. MOHAN MOVIE I SAW. SILVER JUBILEE MOVIE. NATTAMAI, VANATHAI POLA, POOVE UNAKKAGA
@kalaithaaioodagam549315 күн бұрын
நன்றி உதயம் ❤❤❤🙏🙏🙏😭😭😭
@munimuniyandir71649 күн бұрын
அருமையான பதில் சன் டிவி நன்றி👌👌👌👍👍👍
@parthasarathi86734 күн бұрын
Naan ennoda oru naal leave fulla anga than erupen morning show, maatne show, evening show nu 3 padam parpen I miss you Udhayam 😔
@arulraji746716 күн бұрын
My first movie watching Arundhati ❤
@subashp99914 күн бұрын
I Miss you uthayam 🌹❤️எனக்கு விவரம் தெரிந்து தனியாக முதலில் சென்ற திரை அரங்கம்
@Karthikprs13 күн бұрын
I still remember watching arunachalam first day show as a kid here. During thalaivar entry I went to edge of the balcony and started dancing. These moments will never come back. 😢
@kanagavelkamalakannan760015 күн бұрын
1970 mount Devi theatre was opened first multiflex complex in Chennai
@mr.property621315 күн бұрын
One of the Iconic Place. You will always live in Our Hearts ❤❤❤. My Last Movie Shivaji The Boss.
@nagarajan217515 күн бұрын
Wow nice story. But lot of people missing it. Fact is OTT kills theatres. 🔥🔥🔥
@GanesanS-q4f15 күн бұрын
Nan viruthunahar chennai l 6 month irunthen appothu patchaa patthipan unnaruga nan irunthal patam parthen sweet memoris❤❤❤❤❤❤🎉🎉🎉
@parthibanperumal103912 күн бұрын
my area.. we miss you udhayam
@footballshar15 күн бұрын
My first movie in chennai .. அறிந்தும் அறியாமலும் 😊
@saravanansaravanan92104 күн бұрын
Heart's braking udayam theater
@71sanjais3916 күн бұрын
😢the 1st and last movie ....I saw with her❤️🩹
@revathisadhasivam981115 күн бұрын
அஞ்சலி தளபதி ரோஜா பவுனு பவுனுதான் என்னற்ற திரைப்படங்கள் மறக்கமுடியாத நாட்கள் ❤❤
@King_of_Tuticorin15 күн бұрын
Uthayam theater la song ❤
@SenthilKumarArunachalam-w9g14 күн бұрын
I was watched first movie ATM and last movie was Kanthaswami. Miss you those old memories 😊
@AyishaRizwan-vz9dw16 күн бұрын
Aama ennoda childhood memories
@devizhking16 күн бұрын
😢yes Miss memories
@manimegalaithangaraj25558 күн бұрын
Eannachu udhayam theatre ku yaaravathu sollungalen pls🙏(oho mooda porangala 😭😭😭😭😭)naanum udhayam theatre la ean aasai rasa,ponnumani padam paarthu irukiren ashok nagar ku adaiyalame ithu thane ippo ketkum pothu kastama than iruku miss u udhayam cinemas 💔💔💔
@SakthivelK-i4dКүн бұрын
மினி உதயம் தியேட்டரில் விக்ரம் நடித்த தில் திரைப்படம் பார்த்தேன்
@SaravananSharvan-vz9xl7 күн бұрын
நா ஜாபர்கான்பேட்டை இருக்கேன் உதயம் கோயில் திருவிழா போல இருக்கும் உதயம் தியேட்டர் இப்போ இல்லனு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு😢😢😢😢
@1981DHEVASENA16 күн бұрын
Theri , baahubali 2 first day first show 👍🏻nan pathen 😍
@sayapictures0713 күн бұрын
Nice emotional documentary ❤
@purnachandarrao439015 күн бұрын
My last film i saw the movie was kamalhasan garu and kamalinimukurji movie name forgot when I came to chennai i saw
@foodzonezone244015 күн бұрын
Miss u lot....My childwood..
@silverbolt777314 күн бұрын
chennaila enaku romba pidicha theatre a irundhadhu avm rajeshwari... 35 ruba kodutha last row la kuda ukandhu padam paakalaam, screen um inox madhiri chinnadha illaama perusa irukum sound effect um nalla dhan irukum, andha theatre a sila varshathuku munnaadi mooditaanga... andha theatreku aduthu kammiyaana kasula back row la kooda ukaandhu padam paakalaam adhuvum periya screenla nalla sound effect oda apdina adhu udhayam dhaan... ipa adhaiyum mooditaanga... theatreku poradhuku sothaye ezhudhi vaikanumpola inimelaam... ashok pillarku pona andha pillar paakuraangalo illaiyo udhayam theatre pakam kandipa thirumbi paapaanga apdi oru landmark andha theatre... adikadi andha theatrela padam paakanumnu nenapen... aana anga paatha orey padam thiruchitrambalam.... thank you udhayam theatre... உதயம் தியேட்டர்ல ஏன் இதயத்தை தொலைச்சேன் ❤🧡💛💚
@lathadhakshanamurthy816016 күн бұрын
ரொம்ப வருத்தமாக உள்ளது😮
@VpSamy-yi5yn15 күн бұрын
படம் நல்லாயிருந்தா தானே எல்லா தரப்பு மக்களும் தியேட்டர்க்கு வந்து படம் பார்ப்பாங்க.....இப்ப வர படம் எதுவும் சரியில்லை....இன்னும் பல தியேட்டர்கள் அழிவது நிச்சயம் ....நமக்கே வருத்தமா இருக்கும் போது ...தியேட்டர் ஊழியர்களுக்கும், ஒனர்க்கும் ரொம்ப வருத்தமாக தான் இருக்கும்....😥
@OdinHardware15 күн бұрын
Well said
@shinycoolcorner700015 күн бұрын
Miss you udhayam theatre
@VasanthJaidevDhoni15 күн бұрын
உதயம் தியேட்டர் விட வட சென்னை எண்ணூர் கீதா, தண்டயார்பேட்டை அகஸ்தியா, பெரம்பூர் வீனஸ், Mint நடராஜ்... இதையாலாம் 50 வருடம் மேல் இருந்தது பின்னர் மூடபட்டது .. டிக்கெட் விலை ரொம்ப கம்மி😒
@enjoysingloryofthelordtech29144 күн бұрын
yennudaiya first movie udhayam theater yaaan jeeeva movie 2016 😢😢😢😢
@steffysteffy414115 күн бұрын
Naan oru naal kuda udayam theatre la movie pathutha kediyathu atha oru varutham erukku enn manasula😢😭😭 really Miss u udhayam theatre ❤❤
@subramaniyanr523810 күн бұрын
I miss you theatre 🥺
@KarthikKarthikkarthikeyan7 күн бұрын
Miss you உதயம் சினிமா அஜித் விஜய் படம் நா உதயம் தான்.. Bye bye உதயம்❤❤❤❤❤
@GaneshKumar-mj6pe16 күн бұрын
Sivaji the boss first day first show 10 rupees ticket.. police kitta adi vaangi paatha.. apo age 16.... En life maraka mudiyathahhh show athu daan
@MarthaSelvakumari-pc3be9 күн бұрын
Happy Pongal
@Garudafort12 күн бұрын
😢😢😮 UDHAYAM THEATER 💔💔💔
@hameedali-qh5hh5 күн бұрын
சென்னையில் என் முதல் அடையாளம்
@rathnamjb30613 күн бұрын
நல்ல தமிழ் திரைப்படங்கள் தற்போது வருவது இல்லை அதுவே முக்கிய காரணம் .
நான் காலேஜ் படிக்கும் போது என் 10ருபாயில் 3வருடம் வாழ்க்கை தந்த இடம்😭😭😭😭😭
@parthi42015 күн бұрын
Editor ku claps.. 13:27 la U were good
@jaishreehari851511 күн бұрын
Auto parking dhare matanga tiket vangitu kiluchi pottu vadhute honer nallavana yerudha mattum podhuma kella velei dog ga tiket vangitu ulla pona parking ella tiket reten ella nu solli anupiduvanga apurem edhallam pavam dha so coluse pantre dha happy dha 👌👍
@Lucifer_Satanas13 күн бұрын
இதே போல் எல்லா தியேட்டர்களையும் மூட வேண்டும், அப்போதுதான் கட்அவுட், பால் அபிஷேகம், ரசிகர் மன்றங்கள் போன்ற கிறுக்குத்தனம் ஒழியும்..
@sudarvannan572714 күн бұрын
நான் சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது உதயம் காம்ப்ளக்ஸ் ல ரிலீஸ் ஆகும் எல்லா படத்தையும் எழுத்துக்களாக FDFS பார்த்து விடுவேன். ₹10 ரூபாய் டிக்கெட்
@ajayniranjan976815 күн бұрын
என் சிறுவயதில் நான் ஆச்சரியத்துடன் பார்த்த ஒரு படம் என்றாள் அது பாபா படம் தான் அதுவும் உதயம் மெயின் screen யில். அதற்கப்புறம் கில்லி படம் மினி உதயத்தில் குருவி, வேட்டைக்காரன், மன்மதன் அம்பு படமெல்லாம் பார்ததது உதயம் மெயின் screen யில் நான் குறிப்பிட்ட இந்த எல்லாம் படங்களையுமே enjoy பன்னிதான் பார்த்தேன்
@ajayniranjan976815 күн бұрын
நான் உதயம் தியேட்டரில் கடைசியாக பார்தத படம் காகா முட்டை படம் சந்திரனில்
Another highlight of Udayam theatre is that here is where Vijay decided to become a movie star while watching Chinna Thambi. He disclosed this in an interview.
@jonjones1813 күн бұрын
Karupu nal in tamil cinema Anil thayoli
@saleemsaleemsaleemsaleem280816 күн бұрын
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறையா உதயம் தியேட்டர்கள் புதைந்துவிட்டது உங்களுக்கும் பிரபலங்களுக்கும் செண்ணை எண்பதால் வருத்தமா இருக்கிதா வெளி மாவட்டங்களில் வந்துப்பாருங்கள் எத்தணை சரித்திரம்வாய்ந்த தியேட்டர் எல்லாமே புதைந்தது தெறியவரும்
@rajag986015 күн бұрын
Corporate karan ulla vanthan theatre closed.
@HameemShameem-h1t15 күн бұрын
😢😢😢😢 90 s kids ellarum
@Aarokkiyamtv14 күн бұрын
❤❤❤
@rameshm636714 күн бұрын
நான் கடைசியாகப் பார்த்த சிவகாசி தம்பி துப்பாக்கி மறக்க முடியாது
@aarunkumar137112 күн бұрын
Sad😢
@madhankumar86135 күн бұрын
Neraua movie shooting ஏடுதிருக்கங்க இந்த தியேட்டரில்
@rajinigobinath_s590515 күн бұрын
தலைவர் ரஜினிகாந்த் கோட்டை 😢
@meenakanan41316 күн бұрын
SOCIAL MEDIA POWERFUL SO...
@mariadhithi556214 күн бұрын
நான் கடைசியாக பார்த்த படம் திமிரு பிடித்தவன்.
@SANA_REVIEWS4 күн бұрын
m kumaran s/o mahalakshmi padam indha theatre la than pathen, ticket price -rs.20/-
@madasamypandaram791410 күн бұрын
😢😢😢
@MaduraiVeeran-ll3gl9 күн бұрын
Amba samuthiram Ambani 2010❤
@padam258615 күн бұрын
En first movie ya na udhayam theatre la than paathen ponniyin Selvan 1
@abduljailany67098 сағат бұрын
3.01 first comple DEVI CINEMAS.70S LAYE ERUKKU. BRO😂😂😂
@Iqcalmdown25716 күн бұрын
😢😢😢😢
@raviswathiganesh71624 күн бұрын
புது புது மால் தியேட்டர் உருவாகிறது,நம் தமிழக தொழிலதிபர்கள் இல்லையா வாங்குவதற்கு.