Carnatic Singer TM Krishna's Fiery Speech | Ambedkar | Music | Sun News

  Рет қаралды 70,853

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер
@mohanrajm4052
@mohanrajm4052 3 күн бұрын
I fully support your views brother T.M. Krishna 🎉🎉
@அன்புடன்தமிழ்-ஞ8ச
@அன்புடன்தமிழ்-ஞ8ச 3 күн бұрын
இன்னோரு திருமாவளவன் போன்ற சிந்தனை உள்ள மனிதர் இவர் இந்த சமூக மாற்றத்தை விரும்புகிறார் வாழ்த்துக்கள் தோழர்
@kalai7753
@kalai7753 3 күн бұрын
சமத்துவம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த மனிதனையும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் திருமாவையும் எப்படி கம்பேர் செய்கிறீர்கள்
@மூர்த்தி-ன2வ
@மூர்த்தி-ன2வ 3 күн бұрын
​@@kalai7753எங்கள் தோழர் திருமாவ பற்றி உனக்கு என்ன தெரியும் முதலில் திருமாவை படி அப்புறம் பிறகு விமர்சனம் செய்
@kalai7753
@kalai7753 3 күн бұрын
@மூர்த்தி-ன2வ நாங்களும் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்தான்.அதற்காக திருமாவின் இந்துக்களுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது
@kalai7753
@kalai7753 3 күн бұрын
@மூர்த்தி-ன2வ நாங்களும் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.அதற்காக இந்துக்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட திருமாவளவனை ஏற்றுக் கொள்ள முடியாது
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 3 күн бұрын
​@@kalai7753 அப்போ திருமாவை விட இப்ப இருக்கிற ஒரு சிறந்த அரசியல்வாதியை நீஙாகளே சொலாலுங்க .... நாங்களும் வழிகாட்டியாக ஏற்கிறோம்..... ஒருத்தர்... ஒரே ஒருத்தர்....
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 3 күн бұрын
இவரை இந்த தமிழ்மண் பாதுகாக்கவேண்டும்.
@narayanasamymadhu
@narayanasamymadhu 3 күн бұрын
Dress code is very essential there is dress code for courts, dress code to go to Sabarimala, even dress code for DK cader and their leaders.
@honeyleom
@honeyleom 3 күн бұрын
​@@narayanasamymadhuமனசு சுத்தமா இருந்தா போதும்..
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 күн бұрын
@honeyleom : manasu sutham nu solli ,Law court la practice panra Lawyer KOMANAM katti tu polama ?!?! Nee yezhai pangalan aa ireukalaam...Jaadhi ozhipu punnaka kooda ireukalaam...aanaa attire and dress code one should strictly respect, abide and embrace.
@vijigeeshmandalaparthy3070
@vijigeeshmandalaparthy3070 3 күн бұрын
Nee pesuradhu paathale theriyuthu Unnoda purithal avlothaannu. nee enna katharunaalum avarum maaraporathilla Inga naangalum maaraporathilla athanaala... konjam moodu ​@@indradevabhakt6244
@saikalasaikala2711
@saikalasaikala2711 2 күн бұрын
​@@indradevabhakt6244 வாய் தானே பாடுது..பட்டு வேஷ்டியா பாடுது?
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 күн бұрын
லுங்கி கட்டி கொண்டு இவர் கச்சேரி செய்தபோது ஏராளமான பிராமணர்கள் இவரை பெரிதும் பாராட்டியது மிக சிறப்பான செயல் ..சில்லிதனமான .வேண்டாத சிந்தனைகளை தவிர்ப்பது மிகநல்லது .இந்த புரட்சியாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@shrestaassociates4063
@shrestaassociates4063 2 күн бұрын
Can a doctor goto the operation theatre's in dhoty.
@visibleman.1390
@visibleman.1390 2 күн бұрын
​@@shrestaassociates4063your logic relates to a sense that when there people watch a operation after buying tickets😊
@thilagavathy-ex4oo
@thilagavathy-ex4oo 2 күн бұрын
@@shrestaassociates4063 so what
@saikalasaikala2711
@saikalasaikala2711 2 күн бұрын
@@shrestaassociates4063 You mean singing is operation or stage is operation theatre? Silly example..
@rajeshsmusical
@rajeshsmusical 2 күн бұрын
@@shrestaassociates4063in siddha or sithargal all wore dhothi but performed brilliant surgeries. Please read how medicine evolved
@gunaseelanthambiah1927
@gunaseelanthambiah1927 3 күн бұрын
அருமையான ஆக்கபூர்வமான அறிவியல்பூர்வமான பதிவு. சுதந்திர சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. நன்றி
@Sugendrababu
@Sugendrababu 3 күн бұрын
கிருஷ்னா...சிறந்த5 கலைஞர் மட்டுமே அல்ல..‌ சிறந்த அறிவாளி.‌ சிறந்த. மனித நேயர் சக மனிதனை நேசிப்பதால்... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....எனற சிந்தனை கொண்டவர். சனாதனத்தை தூக்கி பிடிக்கும் பார்ப்பனர்கள் மத்தியில்..‌சமத்துவம் பேசும்...இவரை தமிழ் மக்கள் பாராட்டி பாதுகாக்க வேண்டும்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 күн бұрын
அற்புதமான இந்த இக்கட்டான நேரத்தில் இவரைபோன்றவர்கள் சேவை நாட்டுக்கு மிக தேவை
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@Sugendrababu
@Sugendrababu 3 күн бұрын
இவர் தான் உண்மையான திராவிடர். மதம் இனத்திற்கு அப்பாற்பட்டவர்.‌... இவரை மக்கள் கொண்டாட வேண்டும்
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 3 күн бұрын
He is an good good human don't colour him
@baskaranganesan9006
@baskaranganesan9006 15 сағат бұрын
He is a pure thamizhan ,not a dravidan
@cmouli
@cmouli 6 сағат бұрын
He is not a Tamilan or Deavidan .. He is Parpaan..​@@baskaranganesan9006
@rameshganapathy6657
@rameshganapathy6657 3 күн бұрын
அவரது பார்வை இசையைத் தாண்டி வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்தியர்கள் திறமைசாலிகள், வரும் நாட்களில் இளைஞர்கள் அதிகமாக வருவார்கள். துரதிர்ஷ்டவசமாக மதமும் சாதியும் இந்திய மக்களுக்கு சாபமாக உள்ளது. அவர் தேசத்தைக் குணப்படுத்துகிறார்.
@ravisankar777
@ravisankar777 3 күн бұрын
பாரதியார் வழித்தோன்றல். . மகிழ்ச்சி
@AravindarR
@AravindarR 3 күн бұрын
இவர் பாரதிக்கும் மேல் கலகம் செய்யும் இசை புரட்சியாளர் என்றால் மிகையில்லை! வாழ்த்துகிறேன்🎉
@stard6606
@stard6606 3 күн бұрын
💯
@-_.0O
@-_.0O 3 күн бұрын
அத சொல்ற நமக்கும் இசை கொஞ்சம் தெரியணும். 😂 இல்லாட்டி சும்மா பஞ்ச் டயலாக் மாறி இருக்கும்.. கருத்து பேசுற பாதி பேரு ஞானசூன்யங்கள்
@manudan3601
@manudan3601 3 күн бұрын
​@@-_.0Oஅவர் பேசுவது புரிந்தால் போதும்.ஒரு டாக்டர் நம்மை கனிவாக பரிசோதிக்கிறார், கேள்விகள் கேட்கிறார், பேசுகிறார். இது போதும் அவர் நல்ல டாக்டர் என்று நாம் உணர்வதற்கு.மாறாக அவருக்கு இருக்கும் அறிவை பரிசீலிக்கும் அறிவு தேவையில்லை. இசைக்கு மிருகங்கள் கூட மயங்குகின்றன.நுட்பங்கள் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும் என்றால் சமையல் கூட பாதி பேருக்கு தெரியாது.எல்லோரும் ரசித்து ருசித்து சாப்பிடுகிறோம்.அகந்தையை விரட்டுங்கள்.
@-_.0O
@-_.0O 3 күн бұрын
​​​@@manudan3601உளராமல் கதறாமல் திசை திருப்பாமல் நிதானமா நான் சொன்னதை கொஞ்சம் அசை போடுங்க. எனக்கும் இசை தெரியாது . ரசிக்க அது தேவையில்ல. எனினும் கருத்து சொல்ல அது தேவை. ஆனா அதை பத்தின அடிப்படை விஷயஞானம் இல்லாம ஒரு கருத்தை நான் வைக்க மாட்டேன். நீங்க சொன்ன உதாரணத்தில் சமையலோ டாக்ட்டரோ புரட்ச்சியாளன் னு சொன்னா அங்கயும் இதே அளவுகோல் வைக்கப்படும். ஆக தவறான உவமை 😂.
@saikalasaikala2711
@saikalasaikala2711 3 күн бұрын
C​@@-_.0O ஞான சூன்யமாக இருந்தாலும், இவர் நம்மவர், இவரை நேசித்து பாதுகாத்து ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுவது மிக சிறப்பு❤❤
@madhiazhaganmn7451
@madhiazhaganmn7451 3 күн бұрын
" சுயமரியாதை "உலகு நோக்கிய T.M.கிருஷ்ணா அவர்களின் இசை பயணத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.நன்றி.மகிழ்ச்சி.
@usharathy
@usharathy Сағат бұрын
இவன் திமுக அடிமையாகி விட்டான். காசுக்காக வா??
@ranigunaseeli926
@ranigunaseeli926 3 күн бұрын
வாழும் பகுத்தறிவு பாரதி டி.எம்.கிருஷ்ணா அவர்கள் 🦋
@Asuthoshi
@Asuthoshi 2 күн бұрын
Exactly
@ramanujamramanujam8195
@ramanujamramanujam8195 3 күн бұрын
பெரியார் எதிர்பார்த்த பெரியாரின் பேரன் இவர்தான் . 👏👏👍👍
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 3 күн бұрын
Not only periyar he is exposing all leaders.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Күн бұрын
மகள்-cum-மனைவி வழியான பேரனா?
@musjsankar1980
@musjsankar1980 3 күн бұрын
வாழ்த்துகள் அய்யா...
@meenakalan8877
@meenakalan8877 3 күн бұрын
வாழ்த்துக்கள் இசை புரட்சியாளர் அவர்களே........
@selvasamy5819
@selvasamy5819 3 күн бұрын
சட்டை போடாமல் அரை அம்மணமாக இருப்பதை விட லுங்கி அணிவது சிறப்பானது.
@saikalasaikala2711
@saikalasaikala2711 3 күн бұрын
என்ன வயிற்றெரிச்சல்...
@rrajan5476
@rrajan5476 2 күн бұрын
Ungalil ethanai per 3 mani neram karnadaka sangeetham ketka viruppam? Ivar pirandhadhu mudhal irundhavargal thaan, ivar kallaraikkum selvaargal!
@gr2886
@gr2886 Күн бұрын
இந்த நபரே சட்டை போடாமல் ஒரு கச்சேரியில் பாடினார். இந்த ஆள் ஒரு அரை கிறுக்கன்.
@selvasamy5819
@selvasamy5819 Күн бұрын
யார் அம்மணமாக இருந்தாலும், அம்மணம் என்று தான் சொல்லப்படும்.
@sundaresanramanathan7636
@sundaresanramanathan7636 Күн бұрын
Recently in Guruvayur temple, he performed without shirt. You may not know.
@sidj2252
@sidj2252 3 күн бұрын
சிறந்த. உண்மையான மனித நேயர். வாழ்த்துக்கள்
@koushalyahariharan3888
@koushalyahariharan3888 3 күн бұрын
Wonderful sir, hat's off for your courage and strength.
@kjaganathankjnathan3231
@kjaganathankjnathan3231 3 күн бұрын
He made a revolution in music which some section of people owned.
@kjaganathankjnathan3231
@kjaganathankjnathan3231 3 күн бұрын
Great man with simplicity and humanity which he proved being with powerless people and giving his voice
@ramachandran-cp8qb
@ramachandran-cp8qb 3 күн бұрын
💯💯% rightly Said
@balasundaramms2399
@balasundaramms2399 3 күн бұрын
இந்திய கலை உலகில் இப்படி ஒரு மனிதரா. மெய் சிலிர்க்கிறது.இவர் போன்ற மாமனிதர்களை எல்லா சமூகத்திலும் பரவலாக பார்க் முடிந்தாலும் இவரின் சிந்தனை மனசுக்கு உண்மையாக தெரிகிறது. சமூக மாற்றம் மாற்றமில்லாதது என்பதை உணர செய்கிறது. தெளிவான சிந்தனை - திடமான முடிவு. இவரின் நிலைபாடு பல சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும் மாற்றம் வரும். இவரது சிந்தனையும்,அறிவு தெளிவும் உடல் ஆரோக்கியமும் வளர இறையருள் வேண்டுகிறேன். இக்காலகட்டத்தில் இன்றியமையாத அற்புத மனிதர்.வாழ்த்துக்கள்.
@rajanphilemon1270
@rajanphilemon1270 3 күн бұрын
Great personality and thoughts..idhu dhan periyaar mann❤
@karmacomes_back
@karmacomes_back 3 күн бұрын
அபூர்வமான சிந்தனையாளர், ஆற்றல்மிக்க இசைக்கலைஞர், யதார்த்த உலகத்தை உண்மையாக உணர்ந்தவர் !
@SritharanMKS-iw8ww
@SritharanMKS-iw8ww 3 күн бұрын
சபாஷ்,அருமையான கருத்து வெளிப்பாடு. மற்றவர்களின் திறமை,உணர்வுகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை மனித நேயத்தை திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்கள் முழுமையாக வெளிப்படுத்துகிறார்.பாராட்டுகள் , வாழ்த்துகள்.மிக்க நன்றி.
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq 3 күн бұрын
Arumai Arumai Arumaiyana pathivu sir Vaalthukal keep it up god bless you
@baliahs8614
@baliahs8614 3 күн бұрын
மிகவும் உன்னதமான எண்ணங்கள் நிறைந்த மனிதர்!...இவரைப் போன்ற சமத்துவம் அறிந்த உண்மை மனிதர்கள் நிறையத் தேவை...நம்மிடையே உண்மையான சமத்துவம் அப்பொழுதுதான் உருவாகும்.,!!!! நம்பிக்கை உயர்கிறது!
@ramachandran-cp8qb
@ramachandran-cp8qb 3 күн бұрын
Correct 🎉🎉
@muthurajkaliyamoorthy9965
@muthurajkaliyamoorthy9965 3 күн бұрын
இவர் போன்று அநேகர் பிறக்வேண்டும். சமுதாய சிந்தனையுள்ள மனிதர்.
@sanath6708
@sanath6708 3 күн бұрын
The revolutionary thinker 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rajaramp9008
@rajaramp9008 3 күн бұрын
அருமையான மற்றும் பொதுவான கருத்து
@bennet79
@bennet79 3 күн бұрын
கர்நாடிக இசை புரட்சியாளனுக்கு வாழ்த்துக்கள்... சாரம் என்று தான் எங்க ஊர்களிலும் சொல்வார்கள்.
@SelvarasuM-ch6ej
@SelvarasuM-ch6ej 3 күн бұрын
அற்புதமான உரையாடல் திரு TM கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி.
@asathyamurthy2481
@asathyamurthy2481 3 күн бұрын
சூப்பர்! இவர் சொல்லும் கலந்துரையாடல் மிகவும் முக்கியம். தனி மனிதன் என்றாலும், ஓர் அமைப்பு என்றாலும், கருத்துப் பரிமாற்றம் செய்வதுதான் நாகரிகம், மாற்றங்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதல்ல.
@gowrisanker2393
@gowrisanker2393 8 сағат бұрын
நீங்க கலக்குங்க கிருஷ்ணா! We all support you!!
@RajaS-pi6gv
@RajaS-pi6gv 3 күн бұрын
வாழ்க நீ எம்மான் 😍
@vjbalaje
@vjbalaje 3 күн бұрын
எல்லோரும் சமம் என்று நினைக்கும் மிகவும் அரிதான பிராமண சமுகத்தில் இருந்து வந்தவர் என்று நினைக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.
@gururajanramachandran8155
@gururajanramachandran8155 2 күн бұрын
Financially equality eppo varum verum caste mattum pesiringale
@bhoomag3935
@bhoomag3935 Күн бұрын
@@vjbalaje All are not equal as per constitution. There is classification of OBC, SC , OC etc based on birth , which is approved legally by constitution. When legally not equal, why should Brahmins think that all are equal?
@JayS-ln4eu
@JayS-ln4eu Күн бұрын
Search about thamizh thatha and lakshmana Iyer.. there are so many service minded people from this community too...
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 3 күн бұрын
தெளிந்த நீரோடை போன்ற செயல்பாடுகள் கொண்ட மானோட பண்பாளர் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 күн бұрын
என்ன அருமையான சிந்தனை இப்படிப்பட்ட மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வது அரிது வாழ்க உங்கள் கலைப் பணி ❤️❤️❤️
@selvasamy5819
@selvasamy5819 3 күн бұрын
சனாதன விஷம் அதிகார உச்சம் வரை பரவியுள்ளது. அதன் போதை சாராய போதை விட கொடியது.
@anandasatya483
@anandasatya483 2 күн бұрын
இந்த போதைக்காக தானே எல்லா மாமாக்களும் பிஜேபிக்கு ஓட்டுப் போட்டு ஏமாந்து கொண்டே போகிறா... இந்த புத்திக்காகத்தான் மத்த ஜாதிக்காரங்க இவங்களை எதிர்க்கிறார்கள்..அதில் நியாயம் இருக்கும்னு தான் தோண்றது...
@bansurishankar
@bansurishankar 2 күн бұрын
What is this poison? Have you bothered knowing it before commenting?
@vimalap8392
@vimalap8392 3 күн бұрын
Salute sir.உங்களுடைய உயர்ந்த பதிவிற்கு நன்றி.
@anbupooja3981
@anbupooja3981 3 күн бұрын
Super super unmai seapch அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 3 күн бұрын
ஆம் இவர் பகுத்தறிவு பாரதி!
@narayanann892
@narayanann892 3 күн бұрын
சமூக நீதி கருத்துக்களை கொண்டு செல்லும் வாகனம் எனது பணி அதை பற்றி சிந்தித்து செயல்படுத்துவது மக்க்கள்🎉🎉🎉
@ramachandran-cp8qb
@ramachandran-cp8qb 3 күн бұрын
❤👌👌
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 3 күн бұрын
Fantastic speech Krishna sir ! உங்கள் மனதில் எத்தனை எத்தனை ஆழமான மனிதநேயம்! அட்டா உங்களை உச்சிமுகர்ந்து மகிழ்கிறேன்!
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 3 күн бұрын
Self respect is more important than anything in the world - periyar ramaswamy, krishna is a example for this
@-_.0O
@-_.0O 3 күн бұрын
Adhu awaroda karuthu. Apdiye keezha potranum.
@aka5271
@aka5271 3 күн бұрын
@@-_.0Osu suriviko
@sekumar123
@sekumar123 3 күн бұрын
Excellent thoughts. Only Noble men thinks
@manikavasagamg7498
@manikavasagamg7498 3 күн бұрын
100 % Truthful and Courageous Speech of Thozhar T.M. Krishna !
@narayanann892
@narayanann892 3 күн бұрын
தன்னை தன் சூழலை கேள்வி கேட்க சொல்லும் மனிதம்🎉🎉🎉
@Jayakumar-z1j
@Jayakumar-z1j 3 күн бұрын
,வாழ்த்துக்கள் இசைக் கலைஞரே
@gshankarshanmugam
@gshankarshanmugam 3 күн бұрын
Excellent... interview... Amazing...salute ...
@studybythewindow
@studybythewindow 3 күн бұрын
TMK epitomizes the quintessence of noble thinking - courageously speaking up from a position of privilege for those less privileged than he is, pointing out and questioning the fundamental inequities in a calcifying society steeped in class, caste and color and striving to keep alive disquieting conversations about right and wrong. He is deserving of every award which comes his way, not just for his inimitable artistry but more so for his gutsy readiness and ability to provoke serious thought about society and its norms.
@indiran8165
@indiran8165 3 күн бұрын
T.M. கிருஷ்ணா அவரை தமிழர்கள் போற்றி பாதுகாக்க வேண்டும். அவர் சிந்தனை வாழ்க.
@ssbb9793
@ssbb9793 3 күн бұрын
Anaa cinemala appadi kata matanga..poiya kaati sangi dharmatha vechii vera madirikaati sambadhipaan ..poli vesham .. cheap mindsets..
@sivakumar6806
@sivakumar6806 3 күн бұрын
Great Thoughts 🙏
@selvakumaran-n9e
@selvakumaran-n9e 3 күн бұрын
diravida krishna valga i support u, manninin myndan
@-_.0O
@-_.0O 3 күн бұрын
Dravida - as per dictionary is a sanskrit word. 😎. It's a sub community among brahmins.
@aka5271
@aka5271 3 күн бұрын
You veggies migrated from steppi grassland so you guys came from Muslim tribe per current terms lol sanghi thulukkans
@PoovaragavanGanesan
@PoovaragavanGanesan 3 күн бұрын
மிக அருமையான உண்மையான சமூகசமத்துவ போராலி வாழ்க வளமுடன். =சாரம் என்பது லுங்கி =கைலி என்பதின் தமிழ் சொல் என் சிறுவயதில் பாட்டி சாரம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்.
@saravanap8350
@saravanap8350 3 күн бұрын
TM Krishna' ungalukku happy new year vaazthukkal thoozer💙🖤❤💙🖤❤
@பெரியார்மார்க்ஸ்
@பெரியார்மார்க்ஸ் 3 күн бұрын
உங்கள் பணி வெகு சிறப்பு உலகம் முழுவதும் உங்கள் மக்களின் தொண்டு சிறக்க வாழ்த்து
@santoshkumarg6839
@santoshkumarg6839 3 күн бұрын
அருமையான மனிதர் TMK
@mallikarengasamy
@mallikarengasamy 3 күн бұрын
அருமை தோழர். உங்கள் அரசியல் பார்வை கர்நாடக இசையில் மாபெரும் புரட்சியைக்கிளப்பட்டும்.
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 3 күн бұрын
மற்றும் ஒரு சமூக நீதி போராளி 🎉🎉🎉
@sidhamsidh741
@sidhamsidh741 2 күн бұрын
சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து ஒருபக்கமாக சாயாமல் நடுவு நிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவனார் பலே பலே TMகிருஷ்ணா அவர்களே வாழிய நலம் வாழ்க வாழ்கவே 🙏🔥❣️🙏👌💞
@selvaperia8512
@selvaperia8512 3 күн бұрын
கடவுள் என்பது அனைத்தும் நன்மை, உண்மை, புனிதம், மனிதம். இவைகளை மதம் என்ற அமைப்பின் வழியாக வெளிப்படுத்துவது மனிதர்கள். கடவுளே பிரிவினை, அநீதி, தீண்டாமை....... செய்தால் இது கடவுள் இல்லை, சாத்தான்.
@ananthparams5321
@ananthparams5321 3 күн бұрын
The great legend Dr Ambedkar 🎉🎉🎉🎉
@balukg7090
@balukg7090 3 күн бұрын
இவரை வணங்குகிறேன்.
@MuruganR-m7f
@MuruganR-m7f 3 күн бұрын
மனிதத்தின் பின்னால் நிற்கும் உங்களின் இந்த செயல் சமூக மாற்றத்திற்கான ஒரு நல்ல அறிகுறி உங்களின் பின்னால் என்றும் நாங்கள் நிற்போம் உங்களின் இந்த பயணம் தொடர வேண்டும் என்பதே எனது ஆவல்
@arumugam8911
@arumugam8911 3 күн бұрын
அருமை ❤️
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 3 күн бұрын
T. M. Krishna means justice, equality, truth, periarisem You are a brave man
@ParamesWaran-t2o
@ParamesWaran-t2o 3 күн бұрын
உண்மையை உரக்க பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@RajkamalRaj-g6y
@RajkamalRaj-g6y 3 күн бұрын
நல்ல அருமையான பதிவு
@bennyfrancis8995
@bennyfrancis8995 Күн бұрын
வாழ்க, வாழ்க , வாழ்க .... T.M. Krishna is genius. He is very simple always. He is the greatest gift for the Indians especially for the Tamilians. Hats off to T.M.K💥💥💥🙏🙏🙏
@kirankumar-qy3zs
@kirankumar-qy3zs 3 күн бұрын
Sanghis getting exposed by these legends from different fields..Thats the beauty of this state and Dravidian model started from 20th century..
@sundaresanramanathan7636
@sundaresanramanathan7636 Күн бұрын
But in Dravidian model, you can’t question rulers. You will be sent to jail.
@ravisankar777
@ravisankar777 3 күн бұрын
Great SIR
@JosephRaj-i4v
@JosephRaj-i4v 3 күн бұрын
அருமை 🙏
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 3 күн бұрын
Proud of u sir🙏🙏
@SathishT-iv1nc
@SathishT-iv1nc 2 күн бұрын
உங்கள் .இருதயம்.சுத்தமானது.சார்.கடவுள்.உங்களை.ஆசிர்வதிப்பார்
@meenakshisundaramtkr6709
@meenakshisundaramtkr6709 3 күн бұрын
அருமை அருமை பிரமாதம்
@muralikasinathan7119
@muralikasinathan7119 3 күн бұрын
Excellent ❤
@KuppusamiG-n4e
@KuppusamiG-n4e 3 күн бұрын
இசையே ஒரு தவம் ஆன்ம ஞானம் அடைய வழி அப்படி இருக்க ஓர்மை என்னமற்றவரகள் எப்படி இசை கலைஞனாக இருக்க இயலும் அக்ரகாரத்தில் ஒரு விதிவிலக்கு உங்கள் உயர்ந்த சிந்தனை மனிதநேயம் வெல்லட்டும் இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு
@sankaransubramaniam4943
@sankaransubramaniam4943 3 күн бұрын
Congrats Sir.
@GovindarajGovindaraj-g4x
@GovindarajGovindaraj-g4x Күн бұрын
அற்புதமான தயக்கம் இல்லாத பேச்சு டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள்
@su.balajisubramaniam7358
@su.balajisubramaniam7358 3 күн бұрын
இவர்தான் உண்மையான புரட்சியாளர் ❤
@rkgokul1
@rkgokul1 3 күн бұрын
Mass TM Krishna....Carry on people are with Krishna....
@s.mohanmohan1271
@s.mohanmohan1271 2 күн бұрын
சமூக செயல்பாட்டாளர் நல்ல சிந்தனைவாதி ஏன் என்றால் ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேசுகிறார் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் பேசுகிறார் நல்ல சிந்திக்கிறார் வாழ்த்துக்கள் தோழரே
@uppaameen
@uppaameen 3 күн бұрын
❤❤❤ Big salute sir, full fill humanity
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 3 күн бұрын
திரு டி எம் கிருஷ்ணா பேசியது நூறு சதவீதம் 👌👌👌👌👌
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 7 сағат бұрын
சிறந்த பேச்சாளர் வாழ்த்துக்கள் சார்
@varatharajan7808
@varatharajan7808 3 күн бұрын
Unique personality and simple human being . Intellectual , intelligent . pl go forward.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 күн бұрын
சமத்துவம் சமத்துவம் சமத்துவம் சிறப்பு பதிவு.🎉🎉🎉
@placijohn6551
@placijohn6551 3 күн бұрын
Truly, you are great. You are very much needed to the society. You are worthy to be celebrated. May the mighty Lord bless you to reach the horizons.
@happyliramu
@happyliramu 3 күн бұрын
Nee kalakku thala 🎉❤🎉
@rameshganapathy6657
@rameshganapathy6657 3 күн бұрын
His vision brings surprising changes beyond music. Indians are talented and will be having more youngters in coming day. Unfortunately religion and caste are curse on Indian population. He is curing the nation.
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 2 күн бұрын
உங்களை போன்றவர்கள் இது போன்று பேசும் போது தான் சமத்துவம் ஏற்படும்.
@dhileeban7090
@dhileeban7090 3 күн бұрын
தன்னை தன் சூழலை கேள்விகேள் 👍👍👍
@devisri9610
@devisri9610 3 күн бұрын
சிறப்பு sir உங்கள் தேடல் தொடர, உங்கள் முற்போக்கான சி த்தனை வெள்ள வாழ்த்துக்கள் 👍❤️
@babuisravel656
@babuisravel656 3 күн бұрын
Vaalthukkal ayya !
@nalinimahendran8304
@nalinimahendran8304 3 күн бұрын
Highly influential
@vasukumars3920
@vasukumars3920 2 күн бұрын
தமிழ்நாட்டின் இசை பொக்கிஷம் TM .கிருஷ்ணா. இவர் தமிழக வரலாற்றில் நிச்சயம் இடம் பெறுவார்.
@soundharkrishnamoorthy2245
@soundharkrishnamoorthy2245 3 күн бұрын
First wholesome interview ❤ in 2025🎉❤
@sureshung2371
@sureshung2371 3 күн бұрын
Vaazhthukkal 🎉🎉
@vinodhkumar8060
@vinodhkumar8060 3 күн бұрын
Very good approach
@nilakantansankaran6472
@nilakantansankaran6472 2 күн бұрын
லுங்கி கேவலம் இல்லை என்றால், சட்டசபைக்கு லுங்கி கட்டி வரலாமே. அம்பேத்கர் லுங்கி கட்டியா நீதிமன்றம் போனார். இடத்திற்கும், தொழிலுக்கும் ஏற்ப உடை அணிவது தான் பண்பு.
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை 2 күн бұрын
லுங்கி எதற்கு அம்மணமாகக் கச்சேரி செய்யலாம் மேடையிலேயே மூத்திரம் விட்டுப் பேலலாம்
@vasudevanV-ee5sn
@vasudevanV-ee5sn 2 күн бұрын
Absolutely right.
@narayanamoorthyradha7189
@narayanamoorthyradha7189 Күн бұрын
There is no fool like an old fool.
@ramamurthysankar4547
@ramamurthysankar4547 Сағат бұрын
Correct. Pl see my comment
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 281 М.