Home Tour | கோவையில் பிரபல YouTuber வீட்டில் கொள்ளை முயற்சி ஏன்? - Subscriber பரபரப்பு வாக்குமூலம்

  Рет қаралды 1,481,081

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 993
@rolexcreation1348
@rolexcreation1348 Жыл бұрын
காலையில் எழுந்தது முதல் bathroom tour, fridge tour, Home tour போடுபவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்....
@sulu2243
@sulu2243 Жыл бұрын
😂😂
@Phoneixtrendingsuryasvlogs
@Phoneixtrendingsuryasvlogs Жыл бұрын
Correcta soneenga bro
@eswariganesan7555
@eswariganesan7555 Жыл бұрын
job ku pogamal you tube income a neria gents ippo continue to live. Govt should ban you tube posts. not good for india.
@thsgsysusj6
@thsgsysusj6 Жыл бұрын
ஆமா சில லூசுக இப்படிதான் கேப்பாங்க...அரை லூசுக..
@Mrrockz02
@Mrrockz02 Жыл бұрын
Paithyakara ithela oru comedy ah moola keta moodheviii
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*பமி மட்டும் இதை prank னு நினச்சுருந்தா என்னவாகும்!!???*
@Indianthatha3
@Indianthatha3 Жыл бұрын
Ivan oru luusu punda okkura videos mattum pod mattan mathapadi ella videos poduvan
@arun347
@arun347 Жыл бұрын
நக்கினு போயிருக்கும் 🤣
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
@@arun347 😁😁😁😁😂
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
@@prasethchetty4252 😁😂🙌🙌🙌🙌🙌
@anbukumaran9032
@anbukumaran9032 Жыл бұрын
😁
@dhivikrishnan1340
@dhivikrishnan1340 Жыл бұрын
நல்லா வாழ்ந்தா வாழ்ந்துட்டு பொங்கடா என்டா இப்படி அடுத்தவருக்கு ஆசை காட்டி இப்படி அவங்க வாழ்க்கைய நாசம் பன்ரிங்க ..
@user_3831
@user_3831 Жыл бұрын
Haha, then Anuraman did it corrent? It's your mindset taking others as role model and proving your skills. Not by stealing from your role model itself😂
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 Жыл бұрын
@@user_3831 ultimate 🔥🤣🤣
@drajan4406
@drajan4406 Жыл бұрын
Yes
@navinkts1783
@navinkts1783 Жыл бұрын
நீ தான்டா உண்மையான சஸ்கிரைபர் மெய்சிலி எடுத்து விட்டேன்
@zafrur2928
@zafrur2928 Жыл бұрын
👍
@bhavadharini2022
@bhavadharini2022 Жыл бұрын
athe hotel la poi saptrukkan parunga
@sudhayogesh7275
@sudhayogesh7275 Жыл бұрын
Ama
@navinkts1783
@navinkts1783 Жыл бұрын
@@sudhayogesh7275 😁😁
@priyakumar9239
@priyakumar9239 Жыл бұрын
Yes correct 🤣😂🤣😂🤣😂
@kailash8
@kailash8 Жыл бұрын
6:00 அவர்களின் லொகேஷன் நல்ல விபரமாக சொன்னதற்க்கு நன்றி. ஊரில் உள்ள எல்லா திருடர்களும் இனி இங்கே தான் போக போகிறார்கள்.
@niravlogzz9622
@niravlogzz9622 Жыл бұрын
😂😂iyooo pAvam
@k-worldcutzz3882
@k-worldcutzz3882 Жыл бұрын
Avunga video pakkum pothellam nenaipen pathuhapey illainu,athu nadanthuruchu
@achusanju3775
@achusanju3775 Жыл бұрын
😅🤣😂
@priyapinky1095
@priyapinky1095 Жыл бұрын
கூடிய விரைவில் வீட்டை வித்துட்டு கிளம்ப வேண்டியது தான் 😂😂
@firdhousramija53rf18
@firdhousramija53rf18 Жыл бұрын
Na kuda avaroda veetu locationna intha videola sonnatha kavanikala aana niga theriyathavugaluku kuda intha 6:00 time la veettu location sollirukaganu kaati kudukiriga🙄
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
எதை போடவேண்டும் என்று கணக்கில்லாமல் வீடியோ போடவேண்டும் என்ற ஆவலில் போட்டால் இப்படி ஒரு அவஸ்தை வரும் என்பது தெளிவாக புரிகிறது இனிமேலாவது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
@manjula1785
@manjula1785 Жыл бұрын
காசு சம்பாரிக்க இது ஒரு வழி..அதான் அத்தனையும் போட்றாங்க...இந்த வீடு சொத்து எல்லாம் யூடியூப் வருமானம்.. காசுக்காக பண்ற வீடியோ...
@divyarani1300
@divyarani1300 Жыл бұрын
சில youtubers குற்றம் செய்ய தூடுவதாகவே வீடியோ காட்சிகளை பதிவிடுகிறார்கள்.
@seenusri1844
@seenusri1844 Жыл бұрын
அடுத்த டார்கெட் இர்பான்க்கு தான் 😂😂😂
@joneswillingston6689
@joneswillingston6689 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@hameedharis2543
@hameedharis2543 Жыл бұрын
Irfan out of fashion
@fazriahanifa430
@fazriahanifa430 Жыл бұрын
Yes Yes
@Way2Paradise80
@Way2Paradise80 Жыл бұрын
அவங்க சம்பாரிக்கிறது எல்லாம் வங்கி பரிவர்த்தனை தான்,வீட்டில் எங்கு தேடினாலும் பொருளை தவிர பணம் எங்கும் கிடைக்காது,இதெல்லாம் சில கொள்ளையர்களுக்கு தெரிவதில்லை
@sudhayogesh7275
@sudhayogesh7275 Жыл бұрын
,,😂😂😂😂😂😂😂😂
@rajkuty1365
@rajkuty1365 Жыл бұрын
Sometimes romba irangi kasta padravanga ithalam yosicha kovam varum. It's human nature because nariya Peru avlo kasta pattu padichu ulaichu oru veedu kaata 40+ age agum. Ana ipa Iruka kaala kattathula KZbin la massive ah earn pandranga family ya kooda piriyama enjoy pandranga athu thappu illa. Ana oru silar ku KZbin sariya puriyathu avanga ellam avlo kastam paduvanga apa avangaluku yenda vaalrom evlo ulaichalum ivlo earn Panna mudilanu. KZbin thaakam innam evlo thooram poga potho therila. Inga padichathuku mariyathaiye illama pochu ulaipuku mariyathai illa hard work Vida smart work than athigamagidichu. Kekalam videos edit panni podrathum kastamana visiyam than avangalum home work panni than earn pandranganu. Correct than ana compare panni paakurapa avangalum equal efforts than nariya padichavanga padikathavanga foriegn poi kasta pattu veeta pirinji earn pandravanga ellam nariyavay efforts podranga. Normal people time spend panni unga videos paakalana ungaluku onnumay illa athuku thiripi makkaluku ethum seiyanum nu thonathavangala enna solrathu. Anyway ithu Thani patta nabar kana life so ethu vena panlam epdi vena earn panlam. But na sonnatha just think about it.
@nandhinisenthilkumar4629
@nandhinisenthilkumar4629 Жыл бұрын
Sun news did a fantastic job as clearly exposed the area to everyone.. Atleast area solama news potruklam
@gowthammuthukumar7611
@gowthammuthukumar7611 Жыл бұрын
News la masala venum na evanugga enna vena solluvaga bro, news na vizhippunarcu tharanum evanugga sketch pottu kotukkuran ga area va expose panni
@yaseenmohamed3797
@yaseenmohamed3797 Жыл бұрын
Avan video la poitu paarunga...veeda poottittu saavi enga veppaan nnu kooda solliruppaan😂😂😂
@sumakavishalu5616
@sumakavishalu5616 Жыл бұрын
I thought the same
@suryamsd
@suryamsd Жыл бұрын
@@yaseenmohamed3797 eanna oru puthisali thanam. v2la vachiruka saavi a eadukanum na, athuku veeta thuranthu ulla poganum.
@atomintheuniverse8718
@atomintheuniverse8718 Жыл бұрын
Ha ha ..yeah..
@bloodshotff121
@bloodshotff121 Жыл бұрын
நன்றி செய்தி பார்க்கிற எல்லாரு. க்கும் அட்ரஸ் தெளிவாக சொல்லிட்டீங்க
@diyamariyam2256
@diyamariyam2256 Жыл бұрын
Aaama
@thiruravi3730
@thiruravi3730 Жыл бұрын
தெரியாதவங்க யாரும் வீட்ட வந்தால் வெளியிலேயே வைத்து கதைக்கனும் என்று பெரியவங்க சொல்றது இதுக்குத்தான்..நீங்க வீட்டையே வாசல் வழி எல்லாம் வீடியோல காட்டுறீங்க.சிந்தித்து செயற்படுங்கள்..குற்றம் செய்ய தூண்டுபவர்கள் நீங்கள் தான்🙏
@rameshkumaarn9018
@rameshkumaarn9018 Жыл бұрын
வீட்டில் இருந்து கொள்ளையடித்த உறுப்பினர்களை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது யாரும் வீட்டு சுற்றுப்பயணம், கழிப்பறை சுற்றுப்பயணம் மற்ற சுற்றுப்பயணத்தை காட்ட மாட்டார்கள்.
@shreyy2403
@shreyy2403 Жыл бұрын
Cha, enna alunga da neenga...ipdi sadist ah irukinga..
@rameshkumaarn9018
@rameshkumaarn9018 Жыл бұрын
@@shreyy2403 boomer aunty sherya yaru venu keta unga home tour 🤔🙄🤔🙄
@rameshkumaarn9018
@rameshkumaarn9018 Жыл бұрын
@@shreyy2403 boomer aunty sherya neega Kerala State 🤔
@Batman-thevengence
@Batman-thevengence Жыл бұрын
@@shreyy2403 ena mairu sadist antha ne pandra athey routine work thana vetla antha porambokkum pandran antha karumatha yethuku ipadi vaya polanthu pakaringa,una mathiri alunga pakaranalatha intha sildra pasanga nogama sambathikaranga
@shinchanvideogokul3972
@shinchanvideogokul3972 Жыл бұрын
@@rameshkumaarn9018 j
@manisha3379
@manisha3379 Жыл бұрын
The one who did wrong is not sugail he is just want to post videos about his daily actions as a vlog . The mistake was done by that stranger if he want to live like that he ought to work hark as him, he just ought to learn from him . Sugail is not making jealous anyone he is just making everyone smile ✨
@cvajaleel1181
@cvajaleel1181 Жыл бұрын
தற்பெருமை தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்...!
@honeyhoney-de6zm
@honeyhoney-de6zm Жыл бұрын
Well said 👍
@ijaz20
@ijaz20 Жыл бұрын
Yeah 😀😀😀
@gokulcherry5568
@gokulcherry5568 Жыл бұрын
Apt comment idhu over pechu
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
உண்மை
@padmavathykanniappan798
@padmavathykanniappan798 Жыл бұрын
@@gokulcherry5568 விளையாட்டுகள் ஹ
@todaytamil9599
@todaytamil9599 Жыл бұрын
இனி ஹோம் டூர் என்று சொல்லிக்கிட்டு எவனாவது கிளம்புவான்னு நினைக்கிறீங்க.😅
@MNishath
@MNishath Жыл бұрын
😁😁😁😁😁
@suryamurugan4601
@suryamurugan4601 Жыл бұрын
திருந்த மாட்டாங்க
@chandniasfa3117
@chandniasfa3117 Жыл бұрын
Vandutte iruppanunge tirundade ulagam
@ashanifjohnson3310
@ashanifjohnson3310 Жыл бұрын
Adhalam neraya kelambuvaanga, indha oru news la buthi vandhurumaa
@aneesmpm1194
@aneesmpm1194 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@a9clouds671
@a9clouds671 Жыл бұрын
Next Amma samayal meenakchi Hemas kitchen, Hemas diary, yummy tummy arthi, Sunitha , Irfan views .....evanga kitalam ride pona tamilnadu kaden ah adachidalam....evanga vazkai home tour la pakum bothu nambalam ethuku vazromney thariyal evangala subscribe panni support panringa makkal ...namba tha Pavan..
@priyapinky1095
@priyapinky1095 Жыл бұрын
Yes correct hemas kitchen video potea Kalyana selavu fulla sambarichutanga also Amma samayal ... Hemas dairy adukkum mela full of product promotion .. promotion panniyea veedu diamond ellamea vangum andhamma
@nivearun.826
@nivearun.826 Жыл бұрын
@@priyapinky1095 sss ellam nama pakrathala tha avang a ippadi vasathi aayiranga... Na net pottu selavu panni nama appadiye tha erukom.. Avanga vasathithiya tha erukanga..
@nivearun.826
@nivearun.826 Жыл бұрын
Ss correct
@priyapinky1095
@priyapinky1095 Жыл бұрын
@@nivearun.826 s net pack pottu nama amt than Kali agum ... Avanga safely settled ...
@nivearun.826
@nivearun.826 Жыл бұрын
@@priyapinky1095 ss correct
@sweetdreams2026
@sweetdreams2026 Жыл бұрын
வீட்டுக்குள் இருப்பதை எல்லாம் காட்டினால் அப்படித்தான் இருக்கும் பாய்... பத்தாதுக்கு உன் மனைவியையும் காட்டுற... இதெல்லாம் எவ்வளவு அநாகரிகமான விஷயம்...
@alrifaalrifa4542
@alrifaalrifa4542 Жыл бұрын
ஒரு சில பேர் இருக்கிறார்கள் எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று
@khumbafernando2557
@khumbafernando2557 Жыл бұрын
I find many KZbinrs uploading too many personal things in KZbin. People are just inviting trouble and getting into trouble. You are rich and getting richer, keep it private. Not many people are happy with other's wealth
@deviprakash455
@deviprakash455 Жыл бұрын
Karthika channel la any time jewels vangurathu video potutu irupanga avangalum safe ha irukanum
@cbharathan1976
@cbharathan1976 Жыл бұрын
Correct. These youtubers just to earn money, except their bank balance. they post/reveal everything including building architecture, passage, strenght of the wall, door, window, etc..
@hephzihephzi7030
@hephzihephzi7030 Жыл бұрын
Very true
@sheelajeyakumar2233
@sheelajeyakumar2233 Жыл бұрын
KZbinrs who aren’t creative enough to give content opt for exposing their day to day activities and family happenings/gatherings. People who are more keen to know other persons life watch such videos and increase the number of views for which the KZbinr is paid and not the viewer 😂 can’t understand how KZbinrs expose their personal life including their children in public 🤦‍♀️ nonsense
@Mgr1989-k1o
@Mgr1989-k1o Жыл бұрын
Home tour போட்டிங்க. அதனால வீட்டை சுத்தி பார்க்க வந்திருப்பான்
@sundaramr6844
@sundaramr6844 Жыл бұрын
அவன் அந்த home tour போட்டுதான் வீட்டையே கட்டினான்.... என்ன subscribe தான் எங்கள் தெய்வம் என்று சொல்றீங்க அந்த தெய்வம் ஒரு பொருள் எடுத்தா அது திருட்டா!!! என்னங்கடா உங்க நியாயம்!!! 🤔
@archanajayaraman8827
@archanajayaraman8827 Жыл бұрын
😂😂😂
@mughalayasamayal6090
@mughalayasamayal6090 Жыл бұрын
Super
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 Жыл бұрын
😂😂
@Jsfamily1989
@Jsfamily1989 Жыл бұрын
Sundaram bro என்னால உங்க கமெண்ட் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியல 😄😄😄😄😄😄😄😄
@mohamedhaniffa8675
@mohamedhaniffa8675 Жыл бұрын
Athu oh kasula vangu aduthava kasula ella
@incridablekarthi228
@incridablekarthi228 Жыл бұрын
Avan addressa kasta pattu kandu puchatha neenga ivlo detaila addressa sollitinga super 😅 👌🏻youtubers ku thaa arivu illa mediyakuma.
@mumthajyasin4942
@mumthajyasin4942 Жыл бұрын
எல்லா யூடீபர்க்கும் இதான் வேலை ஹோம் டூர் பேரடுகிறது
@AravindAravind-wu1xt
@AravindAravind-wu1xt Жыл бұрын
Peradukiradha 🤣
@kirthiraaj0
@kirthiraaj0 Жыл бұрын
Avanga podatitiyum viewers, face reveal pannuka, husband Kamika, Ella tour um poduka nu soluvanga
@sugitharajesh2477
@sugitharajesh2477 Жыл бұрын
Atha nalla paarthu rasikirathu ...eathavathu problem vantha avangala korai sollureenga...neenga eallam ketkureenganu oru nalla ullathil thaan subscribers ah nambi thaan pduraanga...aana ungala matiri silar ippadi pannuveenganu eappadi avanga ninachanga🤦‍♀️
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh Жыл бұрын
Actually they are revealing the blue print and plan of the house making easy for robbers to plan
@--Asha--
@--Asha-- Жыл бұрын
if you notice ...most of the hometour videos get Million views ...Thats why all the youtubers are interested in HOme tour, Jewelry collections etc.
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
இர்பான்....: அய்யயோ...முதல்ல நம்ம home tour வீடியோவை delete பண்ணனும்....🙄🙄🙄
@sithyrifaya6607
@sithyrifaya6607 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣👍
@mohamedajuman2118
@mohamedajuman2118 Жыл бұрын
Suhail sir ellathayum sonninga unga gold veetla evalo irukunu soliruntha avanuku romba easy ah irunthurukum
@redminotemoto
@redminotemoto Жыл бұрын
Ada neenga vera krithiga nu oruthar irukanga Avanga channel la avangakita iruka gold jewels silver items elam kaatinanga...
@k-worldcutzz3882
@k-worldcutzz3882 Жыл бұрын
Athellam purchase panumpothey kamichitanga
@sreesree8794
@sreesree8794 Жыл бұрын
@@redminotemoto karthika
@ashanifjohnson3310
@ashanifjohnson3310 Жыл бұрын
Romba sandhoshama iruku.. vlog nu soli indha youtubers pandra vela iruke, theva iladhadha elathaium video eduthu potu uyira edukradhu, ipo dhaana thirutu aarambichurku, aduthu billi sooniyam nu Ellam panuvaanga, vaalthukal vloggers..
@ajmalmaasajmalmaas7989
@ajmalmaasajmalmaas7989 Жыл бұрын
Pamina is just a word Bamina is just an emotion😆
@RED_444-_-
@RED_444-_- Жыл бұрын
LOL
@ttflollypop85
@ttflollypop85 Жыл бұрын
🤣🤣🤣🤣🔥
@hameedharis2543
@hameedharis2543 Жыл бұрын
இதுல முதல் குற்றவாளி suhail தான்...
@thahirabanu8553
@thahirabanu8553 Жыл бұрын
Epadi🙄
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
Lol
@priyapinky1095
@priyapinky1095 Жыл бұрын
@@thahirabanu8553 thappu seiravana vida thappu seiya thoonduravan than accused no.1
@techthink1508
@techthink1508 Жыл бұрын
Asai pandravanai vida asai pada thoondiyavan thaan mudal kutravali 😜
@hameedharis2543
@hameedharis2543 Жыл бұрын
@@thahirabanu8553 நிறைய தவறுகள் அவன் மேல...மார்க்க முரணாக...அதை பொதுவில் சொல்ல முடியாது... இரண்டாவது காரணம் தன்னுடைய பொண்டாட்டிய வச்சி இந்தளவுக்கு பிரபலம் ஆக வேண்டிய அவசியம் என்ன...எனக்கு தெரிந்த ஒரே காரணம் அவனிடம் மார்க்கம் இல்லை... மூன்றாவது எல்லா தகவல்களையும் திருடனுக்கு அவன்தான் சொல்லி இருக்கான்...தன்னுடைய சேனல் மூலம்...இதுல திருடன் மீது குற்றம் இல்லையே
@jukala968
@jukala968 Жыл бұрын
அடுத்த தடவை home tour இன்னும் தெளிவாக போடுங்கள் அப்பத்தான் மாட்டாம செய்யமுடியும்....
@mansursai6290
@mansursai6290 Жыл бұрын
இனிமேல் யாரவது home tour போடுவீங்க...பார்க்கலாம் என்ன பண்றீங்கன்னு
@jamruthkani6793
@jamruthkani6793 Жыл бұрын
Next next nalla vaipu ipudilam pathu screenshot pani note pani yentha place ku venalum poi reach aidalamnu nalla clear news supr clarification 👏👏👏 be careful all KZbinrs
@anushyamurugesan5812
@anushyamurugesan5812 Жыл бұрын
தல நீங்களே வீடு இருக்குற தெரு மொதகொண்டு சொல்லிட்டீங்க... இன்னும் வர்றவங்களுக்கு வசதியா இருக்கடுமெனா👀
@SunilKumar-tu4mw
@SunilKumar-tu4mw Жыл бұрын
அடுத்த கொள்ளை முயற்சிக்கு சன் டிவி முழு முகவரியையும் கொடுத்தாகி விட்டது.....!!!!!!
@MohamedAli-qq6xy
@MohamedAli-qq6xy Жыл бұрын
சுய விளம்பரம் தேட.... இதற்கு சன் செய்தி பிரிவு துணை போகுது....
@lemontea8141
@lemontea8141 Жыл бұрын
Avan kasta pattu kandupidicha address ah neenga super ah yella thirudankum sollirukingaleee 😂😂😂😂. .
@TholirKalvi
@TholirKalvi Жыл бұрын
Correct 😅😅
@ryleenick9800
@ryleenick9800 Жыл бұрын
😂😂😂
@akila845
@akila845 Жыл бұрын
😂😂😂
@tonydensingh3782
@tonydensingh3782 Жыл бұрын
Ithu robbery illa Suhail thaa pamiya prank panna avaney set pannirukaan😂😂
@janezkaruna9048
@janezkaruna9048 Жыл бұрын
Home tour podura ellar veetukum visit Ponga kalavani sir மத்த பொதுஜனங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்... 😬😬😬😬
@soundar8597
@soundar8597 Жыл бұрын
This is why KZbinrs won't reveal their income 🙏
@AAA-nb3to
@AAA-nb3to Жыл бұрын
Pami is a word baamina is an emotion
@AchuBirdz
@AchuBirdz Жыл бұрын
😂
@AchuBirdz
@AchuBirdz Жыл бұрын
Evnuga name kuda clear aa sollamategara muga bro
@swethamahalakshmi4070
@swethamahalakshmi4070 Жыл бұрын
அடுத்து நகை டூர் போடுறவங்களுக்கு எல்லாம் ஆப்பு
@punithar5039
@punithar5039 Жыл бұрын
😀 😀
@rubymoses3217
@rubymoses3217 Жыл бұрын
😅😅😅😅😅😂😁😁😁😁
@arunkumar-xg1fu
@arunkumar-xg1fu Жыл бұрын
Already marumagal kitchen channel LA jewellery tour potutaga
@akila845
@akila845 Жыл бұрын
😂😂😂
@sahanapalanivelu7730
@sahanapalanivelu7730 Жыл бұрын
Mentioning the location in a detailed manner... Pl dont do that That's more dangerous
@odangamingyt2102
@odangamingyt2102 Жыл бұрын
Correct ✅
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh Жыл бұрын
They think all this are pride , only new rich people will do like this
@simnamini8124
@simnamini8124 Жыл бұрын
Sceen pottutu thirinhja news la illa world level news le Varum🤣🤣😂
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯thanks🙏🙏🙏 for the information
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
இனிமேல் எவனாவது ஹோம் டூர் வீடியோக்கள் போடுவிங்க
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
🤣🤣🤣🤣
@theduddete7785
@theduddete7785 Жыл бұрын
புதுச்சேரி தம்பி! ஏன்யா தனியா போன கூட ரெண்டு பேர கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்ல
@anjusivakumar5564
@anjusivakumar5564 Жыл бұрын
Over ah peeter Vitta ippady dhaa aagum..careful ah irunga in feauter la
@JumboJet5233
@JumboJet5233 Жыл бұрын
Maybe this time you are safe… but not at all the time … pls post more tour your house and let someone scratch
@thenmozhi.ppandidurai1048
@thenmozhi.ppandidurai1048 Жыл бұрын
Super இனியாவது உருப்படியாக இருங்க
@SARAN-py6zf
@SARAN-py6zf Жыл бұрын
Pamina is a name🙂 Bamina is a emotion🥺
@monishageetha1024
@monishageetha1024 Жыл бұрын
🤣
@ammusana
@ammusana Жыл бұрын
🤣🤣🤣🤣
@MrRipTamil
@MrRipTamil Жыл бұрын
🧐 pami nick name Bamina real name
@BULLETPANDIGAMING
@BULLETPANDIGAMING Жыл бұрын
😂😂😂
@farzuferu5143
@farzuferu5143 Жыл бұрын
😆😆😆
@fathimafazeena
@fathimafazeena 10 ай бұрын
Masha Allah ❤suhail ❤paml ❤ayra masha Allah ❤ayra ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GOLD-jt9ws
@GOLD-jt9ws Жыл бұрын
ஹோம் டூர் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்🙏
@anees4981
@anees4981 Жыл бұрын
🤣🤣😂
@ishuishu8971
@ishuishu8971 Жыл бұрын
இனியாவது யூடூபர்ஸ் கொஞ்சம் அடங்குங்கப்பா🤷🏻‍♀️
@thahirabanu8553
@thahirabanu8553 Жыл бұрын
Eppudi adanguvanunge.. Avanunge நம்ம kasai thingarappo.. Avanunge kasai thirudargall thinnuttu pogattum. 🤣🤣
@ishuishu8971
@ishuishu8971 Жыл бұрын
@@thahirabanu8553 factu pa
@dineshsahb3455
@dineshsahb3455 Жыл бұрын
That wife prank nu nenachi velia vanthrukanum
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
நல்ல வேளை. இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வசதி வாய்ப்பு என சொந்த விஷயங்களை பொது இடங்களில் பதிவு செய்யாதீர்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
@71gsubhashni46
@71gsubhashni46 Жыл бұрын
atleast indha video la..avangaloda veedu location solaama irundhu irukalaam 🙂👍
@simplelifetamil
@simplelifetamil Жыл бұрын
Suhail KZbin la earn pana antha thirudanum karanamairukan. Suhail oru 10 Lakh prize avanuku kuduthu paratavum
@friendlyperson4270
@friendlyperson4270 Жыл бұрын
இனிமே எவனாச்சும் home tour , bathroom tour, fridge tour , mixey tourலாம் video போடுவிங்கலாடா
@sivaramravi9993
@sivaramravi9993 Жыл бұрын
It is because of a lavish lifestyle and others can't get the lavish lifestyle. So we should not show off everything and make others jealous.
@sabithajanab7512
@sabithajanab7512 Жыл бұрын
Innum idhu Pola niraya paakavendi iruku. Neenga ennadhan compound suthi sensor vachalum idhu pondra vishayangal thadukka mudiyadhu. Thirudan oru sketch potuta adha execute panniya ahuvan
@ashwinkrishna6538
@ashwinkrishna6538 Жыл бұрын
Home tour, bathroom tour, vitta kasukaga first night kuda content akiduvanunga🤦🏻‍♂️
@kirthiraaj0
@kirthiraaj0 Жыл бұрын
Future la they ll do that also
@fourpawsfamily.
@fourpawsfamily. Жыл бұрын
@@Thuhitha intha mari yelathaiyum social media la pota ipadi than nadakum ...ithungala. Thirunthathu
@dappabox8580
@dappabox8580 Жыл бұрын
@@Thuhitha bro mind your words ....
@pavithra9535
@pavithra9535 Жыл бұрын
@@Thuhitha I don't know why people showing so much hatred to youtubers they are also working hard on making videos and please don't misunderstand me I'm not supporting him I too agree that it is not advisable to show everything on KZbin I'm just stating the fact that many people find KZbin is a new way to earn income and everyone is not succeed in this field only few people gain income and they are putting their hours of hard work in making videos editing videos and uploading them and they are enjoying this privilege only after gaining subscribers so they deserve that life herafter youtube vloggers must think twice before uploading about their personal life, family, home tour and so on
@dappabox8580
@dappabox8580 Жыл бұрын
@@Thuhitha hey unakku arivu mayiru irukka
@kutty982
@kutty982 Жыл бұрын
Home tour antha tour nu poda ventiyathu.. Apuram vitula kollai atichudanganu... Complain kuduka ventiyathu🤦‍♀️
@Baviselvam
@Baviselvam Жыл бұрын
Spr neye location sollita 🤣🤣yellarum pooiruvanga
@usefulent9257
@usefulent9257 Жыл бұрын
Intelligent , detective brain for the culprit.. he can join in police dept
@Blessed_Heartley
@Blessed_Heartley Жыл бұрын
எனக்கு என்னமோ இவன் மேல் தான் சந்தேகமா இருக்கு..‌
@anitakannan7036
@anitakannan7036 Жыл бұрын
Suhail video la kooda evlo theliva address sollula ana intha news channel yelathaiume solitinga.
@btsdiehardarmy3531
@btsdiehardarmy3531 Жыл бұрын
When suhail show his home main door was electrically locked i just got strike on mind some thief can hack and Robber Co incidentlly This happend 🤔
@sankarngl25
@sankarngl25 Жыл бұрын
சப்ஸ்கரைபரை வைத்து சுகில் பணம் சம்பாதித்தார்.சப்ஸ்கரைபர் சுகில வைத்து சம்பாதிக்க முயன்றார்
@viraivil555
@viraivil555 Жыл бұрын
ஆனா இவனுங்களையும் சும்மா சொல்ல கூடாது எதுக்கு எடுத்தாலும் வீடியோ அத வாங்கிட்டேன் இத பண்ணிட்டேன்னு ரொம்ப பந்தா... வசதி வந்துச்சா வச்சி மூடிக்கிட்டு திங்கணும்...
@Thuhitha
@Thuhitha Жыл бұрын
bro apti potathan kasu varum nu potuthu antha valantha madu 😁🤣🤣
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
இனி யாராவது ஹோம் டூர் போடுவீங்க
@kailash8
@kailash8 Жыл бұрын
இவர்கள் content க்காக திருடர்களிடம் அட்ரெஸ் கொடுத்து வர வைத்து இருப்பார்கள். இவர்களை பிடித்து நல்லா விசாரித்தால் போதும்.
@msunbreakable3521
@msunbreakable3521 Жыл бұрын
😂😂 comedy
@gamespherexplorers
@gamespherexplorers Жыл бұрын
****
@varsha016
@varsha016 Жыл бұрын
My guess also
@balae5781
@balae5781 Жыл бұрын
Recent period LA he told views romba poga mataikunu.....support panunganu he told in his channel.. Epathan purithu
@mugeebrahman8738
@mugeebrahman8738 Жыл бұрын
எற்கனவே அவனுக்கு காண்டண்ட் வீடு இதில் இந்த சம்பவம் வேற இதை வைத்து இன்னும் ஆறு மாதம் ஓட்டுவன் இன்று ஒரு புது வீடியோ ஓகேவா
@santhikrishnan2391
@santhikrishnan2391 Жыл бұрын
யூடியூப் காரர்களுக்கு இது ஒரு பாடம்.
@fourpawsfamily.
@fourpawsfamily. Жыл бұрын
Ithungaluku theva than suma suma yelathaiyum KZbin la pota ipadi than
@anitha6653
@anitha6653 Жыл бұрын
Apaium thirunthathunga
@arafathsyed6049
@arafathsyed6049 Жыл бұрын
4:30 suhail after hearing this seekiram panakaran aga thiruda nenachadhu seri adhuku enda en veetuku thiruda vandha
@nandhitha.m5292
@nandhitha.m5292 Жыл бұрын
Factu pa🤣🤣
@simnamini8124
@simnamini8124 Жыл бұрын
Script pa
@thalirulagam661
@thalirulagam661 Жыл бұрын
இதையும் வீடியோவா போட்டு காசு பார்த்தாச்சு அப்பாடா🤑 யூடியுபர் மைன்ட் வாய்ஸ் 🤑
@Arivusaarnthakadhaigal
@Arivusaarnthakadhaigal Жыл бұрын
இது ஒரு நாள் நடக்கும் ethirpathen nadanthiruchi 😁😁
@michaeljacksonworld8755
@michaeljacksonworld8755 Жыл бұрын
Things pona paravala..there is a baby i worried about her
@simnamini8124
@simnamini8124 Жыл бұрын
Script pa summa
@thariq94__
@thariq94__ Жыл бұрын
@@simnamini8124 you watched full news??
@ansathcivil2725
@ansathcivil2725 Жыл бұрын
யாராக இருந்தாலும் bublic ah mindla vachu & privacy understand panni vedio pota nallarukum
@mkedits3073
@mkedits3073 Жыл бұрын
அவங்களே செட் பண்ணி இருப்பாங்க விவெஸ் ஆக
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
Irukalam
@simnamini8124
@simnamini8124 Жыл бұрын
Yes bro
@ragulragul1366
@ragulragul1366 Жыл бұрын
Copyrights koduka poranunga 🤣🤣🤣
@cheap_mechanic9125
@cheap_mechanic9125 Жыл бұрын
Pammi reaction always natural dan 🔥
@Jsfamily1989
@Jsfamily1989 Жыл бұрын
வீடு மாத்தினா ஒரு வீடியோ வீடு கட்டினா ஒரு வீடியோ இப்ப நிலமையே பாருங்கள். கடைசில வாங்க எங்க வீட்டுக்கு னு நீங்களே சொல்லுறது . இது ல subscriber பரிசு அனுப்ப முகவரி கொடுக்கிறது ஏன் bro.
@sheikrajesh8520
@sheikrajesh8520 Жыл бұрын
Idhuvey oru content ahhhh irukkumo😂
@poojadeepi
@poojadeepi Жыл бұрын
Oruthan vanthathala samalichitanga 4,5 Peru vanthirutha omg 😟😟😟😟😟
@s.p.hasrath1591
@s.p.hasrath1591 Жыл бұрын
Neengale mulu address ah solitu irukeenga...
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
அவனே...content இல்லாம கஷ்டப்பட்டான்....இப்போ இதை வச்சி ஒரு மாசம் ஓட்டுவான்....
@balae5781
@balae5781 Жыл бұрын
Sun news sa sughil address sa solitanga.... Epadiya da detailed da soluvanga. Now everyone knows his address
@srivignesh7278
@srivignesh7278 Жыл бұрын
Good detective skill....
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve Жыл бұрын
Next Irfan house but he has DMK support
@jayaa6
@jayaa6 Жыл бұрын
Appadiyaa😳
@உன்னால்முடியும்-ண6ச
@உன்னால்முடியும்-ண6ச Жыл бұрын
Neenga dha ippo theliva root potu kidukuringa... Ippo yethana Peru Vara porangalo...
@Naa_bieee
@Naa_bieee Жыл бұрын
Suhail vloger subscribera yarellam here🤩
@jayakumar268
@jayakumar268 Жыл бұрын
🙄
@btspink1158
@btspink1158 Жыл бұрын
Ella vloggers km ithaye velaye pochu ..exposing their private life in social media
@smileyqueen4796
@smileyqueen4796 Жыл бұрын
Ponga pa oorula avlo problem irukku adha poi paarunga ... Innum ethana people justise kidaikama irukku adha first cover pannunga don't waste your time ..🙄
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
இனிமே இந்த KZbin volg போடற irfan,Amma samayal, Hema’s kitchen, yummy tummy, இன்னும் எத்தனையோ channel களே இனிமே உங்க personal விஷயத்தப்பத்தி பீத்திக்கறத நிறுத்துங்க. கல்யாணம், வளகாப்பு, கிரஹபிரவேசம, குழந்தை bitprthday இதல்லாம் யார் வீட்டுலதான் நடக்கல. மத்தவங்க வயித்தெரிச்சலையும் கொட்டிகிட்டா இப்படிதான் நடக்கும்
@mohamedsuhail1564
@mohamedsuhail1564 Жыл бұрын
Who know... Even this would be scripted for views
@simnamini8124
@simnamini8124 Жыл бұрын
Sure I too think it he will do anything for his views
@rajkuty1365
@rajkuty1365 Жыл бұрын
Vlog ku artham theriyama nariya Peru video podranga. Please aware guys. Nalla family avanga rendu perum ana cyber tamizha really good channel and useful for all. But daily routine works lam pota athu entha alavuku nallathunu enaku therila. So videos podunga but yen podrom athanala yaarkachum use irukanu yosichu podunga. Verum views kaga matumo illa KZbin la nama consistent ah ethachum potutay irukanumnu pota sometimes namala ariyama etho thappu panniduvom. So videos careful ah useful videos matum podunga.
@NM-jp7jm
@NM-jp7jm Жыл бұрын
This is a lesson for all idiot youtubers who expose their bedroom, bathroom kitchen hall everything and activities everything they do...soo mudikittu personal public limit irukanum Adhu ilena ipadi thaan...
@ramanit9707
@ramanit9707 Жыл бұрын
100% correct
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Correct ✔✔✅✅✅✔
@priyankashankar5294
@priyankashankar5294 Жыл бұрын
That's why people should avoid posting all personal things in public.. elar life la yum elame nadakkum.. atha advertisement pandra mathiri ellathaiyum share panna pakuravanuku first kadupa dhn irukum.. not only suhail vloggers.. there are many vloggers who just post their daily stuffs and providing no value for the subscribers.. onumey ilama ipd life ah public akuna intha mathiri nadakka dhn seiyum..
@tamilkalki3648
@tamilkalki3648 Жыл бұрын
இது ஏதோ script போல இருக்கு
@vishals754
@vishals754 Жыл бұрын
Script kaga oruthan jail ku povana?
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Жыл бұрын
@@vishals754 crt ha kettinga 😂😂😂
@anowindeepak6141
@anowindeepak6141 Жыл бұрын
Kalki fool
@bhuvana3805
@bhuvana3805 Жыл бұрын
Yathu script ah pavum
@pavalakodi9672
@pavalakodi9672 Жыл бұрын
@@vishals754 kandipa povanga....ivan case a wapas vanguna veliya vandhuruvangala avlotha simple...ellam money😂🙄
@loganayakin5148
@loganayakin5148 Жыл бұрын
Yaar pa indha background music idea kudutha .. news ah vida music than thigila iruku pa
@sengaijay4177
@sengaijay4177 Жыл бұрын
Mmmm
@daviddave07
@daviddave07 Жыл бұрын
Ithu yennamo thana thanea promotion pannikura mathiri therithu 1st intha couples KZbinr aa visarikirura vithathula visaricha unmai therium
@pavalakodi9672
@pavalakodi9672 Жыл бұрын
kandipa apditha irukkum...😂😂act panna aaluku money kuduthuruvanga
@vannasamayal
@vannasamayal Жыл бұрын
Indha incident aa kooda abunga youtube channel promotion kaga use pannipanga..thirundadha jenmangal
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,4 МЛН
A Surprise VISIT to KERALA..!! Pami SHOCKED..!! #Ep31
18:12
SUHAIL - VLOGGER
Рет қаралды 1,8 МЛН
DREAM HOUSE TOUR..😍 Finally we MADE IT…😅
28:41
SUHAIL - VLOGGER
Рет қаралды 2,9 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33